நான் , பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை குறை கூறுவதாக யாரும் நினைக்க வேண்டாம்😢😢😢😢 உயிரை பழிவாங்கும் ஜல்லிக்கட்டு போட்டியை தவிர்த்து வேறு விளையாட்டை தேர்வு செய்து விளையாடலாமே ????? ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு உயிர் பழியானல் கூட அது அது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு தானே ?????
இந்த கார் பரிசுக்கு பதிலாக வேறு விதத்தில் யோசிக்கலாமே அவரின் வாழ்வுக்கு உதவும் வகையில்
இனிய காலை வணக்கம் இனிய கானும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தந்தி டிவி க்கு இனிய காலை வணக்கம்
❤❤❤❤ Good morning thanthi families ❤❤❤❤
Tractor gift it is for replace bull from agriculture
நான் , பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை குறை கூறுவதாக யாரும் நினைக்க வேண்டாம்😢😢😢😢
உயிரை பழிவாங்கும் ஜல்லிக்கட்டு போட்டியை தவிர்த்து வேறு விளையாட்டை தேர்வு செய்து விளையாடலாமே ?????
ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு உயிர் பழியானல் கூட அது அது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு தானே ?????
இது வெறுமனே விளையாட்டு அல்ல. நாட்டு மாடுகளின் இருப்பை தக்க வைக்கும் முயற்சி
Thank you for your help to maadu vaarar!!!!!????
Wrongly reading
அமெரிக்க தீ விபத்து பற்றி எந்த விபரமும் சொல்ல வில்லையே ஏன்?
❤😅