நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது பாய்ந்த வழக்கு - வெளியான அதிர்ச்சி காரணம்

Поділитися
Вставка
  • Опубліковано 3 тра 2024
  • நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது பாய்ந்த வழக்கு - வெளியான அதிர்ச்சி காரணம்
    #ntk | #chennai | #thanthitv
    வங்கியில் கடன் பெற்று ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஜெபசோபியா உள்ளிட்ட 10 பேர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், நாம் தமிழர் கட்சி பொறுப்பில் இருக்கும் சரவணன் என்பவர் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி எங்கள் ஆவணம் மூலம் கடனை பெற்று பணத்தை எடுத்து கொண்டதாகவும், அதற்கான EMI பணத்தை கட்டி விட்டு கமிஷன் தருவதாகவும் கூறி ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.
    Uploaded On 04.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 19

  • @tn70driverkrishna56
    @tn70driverkrishna56 Місяць тому +5

    அவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை உறுப்பினர் மட்டும் தான்

  • @johnwickspd9265
    @johnwickspd9265 Місяць тому +2

    ஆயிரம் நல்ல காரியங்கள் அந்த கட்சி செய்கிறது. அதை எல்லாம் எடுத்து இதுபோல் போடமாட்டீங்க. எங்கேயாவது எவனாவது ஒரு புகார் தந்துட்டா போதும். வந்துடுவீங்க... என்னடா பொழப்பு இது

  • @Tamilar334
    @Tamilar334 Місяць тому +8

    இவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை.உறுப்பினர்

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 Місяць тому

      இவரே..😂

    • @user-bi8rb3wf6f
      @user-bi8rb3wf6f Місяць тому +1

      ஏண்டா இப்படி சொல்றீங்க .. உங்கள் கட்சியில அவன் பெரம்பூரில் பேச்சாளர்

    • @user-bi8rb3wf6f
      @user-bi8rb3wf6f Місяць тому +1

      மேடைக்கு மேடு அந்த நாயை கூப்பிட்டு பேச வைக்கிறீங்களா

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj Місяць тому +4

    Tampi ithu avan kudumpa prachanada... Athuku enda katchi peru poduringa THANDI PAADUNGALA.... oru katchi valara vita maatinga....

  • @urruddu1542
    @urruddu1542 Місяць тому +2

    Urupinar addai vachurukan ellam nirvakiya daa😮

  • @suncity1250
    @suncity1250 Місяць тому

    Thu thu

  • @liginx4602
    @liginx4602 Місяць тому +4

    Ntk nale thiruttu koothiga thane.. 🤧🤧🤧

    • @Tamilar334
      @Tamilar334 Місяць тому +2

      Yokkiyan Senthil Balaji adimai spotted

    • @shanmugamroseshan
      @shanmugamroseshan Місяць тому

      Supper ah sonna da pundai👌👌😅😅👌

  • @ravichandran3003
    @ravichandran3003 Місяць тому +1

    Perusa
    Thirudava

  • @kausikp4404
    @kausikp4404 Місяць тому

    🎉🎉 சிறப்பு 👍