கிராம் கணக்கில் கூட வாங்கலாம் | Septic Tank Cleaning Powder | Pristino Pure Powder

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 76

  • @nainaajeetha3813
    @nainaajeetha3813 4 місяці тому +8

    1tank கு எத்தனை பாக்கெட் போடணும் எத்தனை கனஅடி தண்ணீர்கு எத்தனை பாக்கெட் போடணும்.இதை போட்டால் மோட்டர் போட்டு தண்ணீர் மரம் செடிகளுக்கு விடலாமா? எங்கு கிடைக்கும் பாக்கெட் விலை என்ன சொல்லுங்க சார்

  • @moorthyganapathy934
    @moorthyganapathy934 2 місяці тому +12

    நான் இந்த பாக்கெட் பயன் படுத்தினேன் ஒரு பயனும் இல்லை.இவர் கூறுவது உண்மை இல்லை

  • @VPHouseVpFamily
    @VPHouseVpFamily 4 місяці тому +6

    Ive used 1.Kg for 8000 Litres but no result yet
    Dont know whom to believe, finally I've spent money for tankers

  • @PavishkapandeeshwariPavishkapa
    @PavishkapandeeshwariPavishkapa 4 місяці тому +8

    நான் பயன்படுத்திருக்கிறேன் பரவாயில்லை நன்றாகத்தான் இருக்கிறது

  • @gunaseelan3740
    @gunaseelan3740 4 місяці тому +33

    நீங்கள் கூறுவது எல்லாம் உண்மை என்று எப்படி நம்புவது ஒரு பக்கெட்டில் கழிவுநீர் எடுத்து அதில் இந்த பவுடரை போட்டு என்ன நடக்கிறது என்று வீடியோவில் காட்டலாம் அல்லவா

  • @ACGopinath
    @ACGopinath 4 місяці тому +8

    இந்த பவுடர் போட்டதுக்கு அப்புறம் செப்டிக் டேங்க் உள்ள தண்ணி எடுக்கணும்னா எத்தனை நாள் கழிச்சு மோட்டர் வச்சு எடுக்கலாம்

    • @AppuAppu-ut2eu
      @AppuAppu-ut2eu 3 місяці тому +3

      48 hours கு அப்புறம் வெளிய எடுக்கலாம்

  • @ratha9057
    @ratha9057 4 місяці тому +10

    எந்த கடைகளில் பவுடர் கிடைக்கும் என்ன விலை வருகிறது

  • @Subhashini848
    @Subhashini848 4 місяці тому +6

    இதை கொட்டி நல்ல நுன் உயிர்களை கொன்று விட்டால் கழிவுநீர் தொட்டி நிலைமை தலைகீழாக மாறிவிடும் .

  • @kamalakannanr7508
    @kamalakannanr7508 4 місяці тому +4

    You could've given an idea about price& where it's available

  • @srinivasanathmanathan6632
    @srinivasanathmanathan6632 4 місяці тому +3

    I adore and admire this gentleman for developing microorganisms based Septic Tank cleaning. Kindly educate us on the microbiological action. Do you have any plan for Septic Tanks of Apartment Complexes having 250 Apartments.

    • @TamilanMarket
      @TamilanMarket  4 місяці тому

      Sure sir pls contact the number in the description pls

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 4 місяці тому +3

    சுத்தம் பன்ன வேண்டியதில்லை, வாறி வெளியே போட்டா போதும்.

  • @samuelsocrates7503
    @samuelsocrates7503 3 місяці тому +1

    You are not published product name and rate where its available i think its not available in market

  • @rajamohan8106
    @rajamohan8106 Місяць тому +1

    பாக்கெட்டில் போட்டது பவுயரிஞ இருக்குமாபவுடரில்

  • @prasadd1324
    @prasadd1324 4 місяці тому +8

    I have used it, it's not working as expected.

  • @hajamohideen-tv3tf
    @hajamohideen-tv3tf 4 місяці тому +3

    சார் இந்த பக்டீரியாவால் மனிதர்களுக்கு எதிர் மறைவான தொற்று நோய் ஏற்ப்படும் வாய்ப்பு உள்ளதா. ஏனெனில் இது தண்ணீரில் பரவும் தன்மையுடையது.

    • @Licpsk
      @Licpsk 4 місяці тому +1

      No side effect sir

    • @jayanthijayanthi4279
      @jayanthijayanthi4279 8 днів тому

      சார் செப்டிக் டேங்க் உள்ளாற உங்களுக்கு என்ன வேலை

  • @gopiv608
    @gopiv608 4 місяці тому +7

    நாம யாருக்காவது phone செய்தால் முதலில் பெயரை கூறவேண்டும்.இது போல் புரோடக்ட் பற்றி விவரிக்கும்போது.1.நிமிடம்&2. நிமிடம் கழித்து விலையை கூறலாம்./7:40.time. வரை விலை கூறவில்லை./11:07?....

    • @pugalduruv7603
      @pugalduruv7603 4 місяці тому +1

      அப்பத்தான வீடியோவ முழுசா பாப்போம்...

  • @LazzyBoy-p5b
    @LazzyBoy-p5b 4 місяці тому +1

    If u add this to an old tank won't the septic tank burst since microorganisms are there hence forming biogas

    • @Sriz91
      @Sriz91 4 місяці тому

      Anaerobic digestion produces biogas (methane), CO2, sometimes H2S gas and VOC. If you have a gas outlet pipe/vent pipe from the main chamber and sub chambers then most of it will go out otherwise you have to be cautious because it can reverse and gases can come inside your toilet/bathroom. Ventilate your toilets and bathrooms. I think most of these powders remove odor, and H2S and don't produce Biogas. They may produce CO2 as they break down sludge.

  • @govardhanank102
    @govardhanank102 4 місяці тому +7

    இந்த புரோடக்ட் மார்க்கெட் டில் கிடைபதில்லை, முதலில் மார்க்கெட் செய்யுங்கள் நாங்களும் எத்தனையோ வருடங்களா யூடூப்பில் பார்த்துக்கிட்டுதான் இருந்தோம், யூடூப்பில் பார்த்து வாங்கிறத விட மார்க்கெட்
    கடைகளில் தான் நம்பிக்கையாக வாங்கமுடியும்.

    • @jayanthijayanthi4279
      @jayanthijayanthi4279 8 днів тому

      Electric எலக்ட்ரிக் கடையில குமாரபாளையத்தில் இந்த ப்ராடக்ட் கிடைக்குது மார்க்கெட்டில் இருக்கு பாரு அந்த ப்ராடக்ட்

  • @Kannappan-z4k
    @Kannappan-z4k 4 місяці тому +4

    கிடைக்கும் இடம் விலை

  • @vengatesanp9079
    @vengatesanp9079 4 місяці тому +1

    Dindigul district engae kidaikkum

  • @mohamedbathurudeen9799
    @mohamedbathurudeen9799 4 місяці тому +2

    What. Is. Proce
    What. Is. Price

  • @vijayakumar-iw1be
    @vijayakumar-iw1be 4 місяці тому +1

    What is the cost,inform

  • @sajinv0668
    @sajinv0668 4 місяці тому +3

    I used it. But no result..

  • @sathiyanarayanan744
    @sathiyanarayanan744 4 місяці тому +1

    What is the price

  • @Markshiya_kali
    @Markshiya_kali 3 місяці тому +3

    ஐயா இது உங்கள் கண்டுபிடிப்பு என்றால் இந்த பார்முலாவை இந்த யாருக்கும் கொடுக்க வேண்டாம். குறிப்பாக கார்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டாம்.

  • @umamaheswararao9353
    @umamaheswararao9353 3 місяці тому

    இவ்வளவு சொன்னீங்க ளே அதனுடைய விலை எவ்வளவு என்று சொல்ல வில்லையே?

  • @robinsonselvaraj1420
    @robinsonselvaraj1420 4 місяці тому

    Washing machine line la black ku use pannalama

  • @prabakarn1564
    @prabakarn1564 3 місяці тому

    More comments as waste of money. Need to cross check and try out once - if lucky its fine or trail & error method only

  • @mohamedbathurudeen9799
    @mohamedbathurudeen9799 4 місяці тому +2

    Prics

  • @antonyswamy5073
    @antonyswamy5073 4 місяці тому +1

    Kindly let me know the address where can i get the pack.

  • @woodhousevalparai975
    @woodhousevalparai975 4 місяці тому +1

    Rate?

  • @ஒலிவாங்கி
    @ஒலிவாங்கி 4 місяці тому +7

    Price amount

    • @TamilanMarket
      @TamilanMarket  4 місяці тому +1

      Check description

    • @medlifeuh
      @medlifeuh 4 місяці тому +2

      ​It's not in the description​@@TamilanMarket

  • @mahalakshmik34
    @mahalakshmik34 4 місяці тому +1

    For20yearsseptictanhow many packets

  • @iyappanjagaddeswaran9490
    @iyappanjagaddeswaran9490 27 днів тому

    Rate

  • @rajamohan8106
    @rajamohan8106 Місяць тому

    இதெல்லாம் நம்புறமாதிரி இல்லை

  • @ishakaathif3284
    @ishakaathif3284 4 місяці тому +2

    trichy available Branch

  • @manik1761
    @manik1761 3 місяці тому

    good.idea.super.

  • @pandiann8120
    @pandiann8120 2 місяці тому

    I have used 2 kgs. this. But, no use. Waste.

  • @divyaprabhabuddhan6116
    @divyaprabhabuddhan6116 4 місяці тому +2

    Rate yebalo kadaisi varai sollala

    • @TamilanMarket
      @TamilanMarket  4 місяці тому +1

      Contact in description

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 4 місяці тому +1

      என்ன விலைன்னு ஓபனா சொல்ல வேண்டியதுதானே?

    • @nimixavi
      @nimixavi Місяць тому

      1200

    • @nimixavi
      @nimixavi Місяць тому

      For 1/2 kg

  • @PonnusamyThirugnanasambandam
    @PonnusamyThirugnanasambandam 4 місяці тому +1

    Is it approved? ISI approved?

  • @nagamonyrasa6246
    @nagamonyrasa6246 4 місяці тому +1

    Where this product decompose cow dung pit
    .

  • @narayanvenkat57
    @narayanvenkat57 4 місяці тому +1

    Great

  • @emmanuvalvarghese1755
    @emmanuvalvarghese1755 25 днів тому

    This is not bacteria, this chemical powder. He is lying

  • @powerpradap1432
    @powerpradap1432 4 місяці тому +1

    Frad work

  • @thillaisundaramurthi
    @thillaisundaramurthi 2 місяці тому

    ராத்திரி தூங்கும் முன், இந்த பவுடர அரை ஸ்பூன் அளவு தண்ணீருடன் சாப்பிட்டால் இன்னும் கூட நல்லதா...செப்டிக் டேங்கிற்கும் .. பிளஸ் நம் குடலுக்கும்? இது..நல்ல பேக்டீரியாதானுகளே?😅🎉

  • @passagegarments4916
    @passagegarments4916 27 днів тому

    Useless product i buyed 2 500grams pocket i spent 2000rs totally waste.

  • @harishhema9419
    @harishhema9419 2 місяці тому

    Ithu fake

  • @ksarun7205
    @ksarun7205 Місяць тому

    Very very worst product, don't waste your money.

  • @viswanathans2644
    @viswanathans2644 4 місяці тому +4

    Totel waste money

  • @SwethaKarunakaran-f7o
    @SwethaKarunakaran-f7o 4 місяці тому +1

    Waste money

  • @padmanabanvenugopal1985
    @padmanabanvenugopal1985 4 місяці тому +1

    What is the price