யாழில் பால் உற்பத்தியில் கொடிகட்டி பறக்கும் பட்டதாரி இளைஞன் | Jaffna Graduate Milk Shop | Jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 89

  • @rathaa2082
    @rathaa2082 4 роки тому +3

    வாழ்க வளமுடன்! உங்களைப் போன்று திறமையுள்ள அனைவரும் முன்வர வேண்டும்!!!

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 4 роки тому +10

    வாழ்த்துக்கள் மகனே உங்கள் தொழில் வளரட்டும்

  • @neetaraguraj3386
    @neetaraguraj3386 4 роки тому +8

    தம்பி உங்களை பார்க்கும் போது மிகவும் பெருமையாகவும் நம்பிக்கையாயும் இருக்கின்றது. நீங்கள் ஒரு சிறந்த முன்னுதாரணம்

  • @vathsalaranjan7688
    @vathsalaranjan7688 4 роки тому +4

    என் அன்பான தம்பிக்கு அக்காவின் ஆசிகளும் வாழ்த்துக்களும் மேலும் மேலும் உங்களின் முயற்சிகள் வெற்றி பெறவேண்டும் அக்காவிற்க்கு வாயூறுது உங்கள் கடையில் வாங்கி பால் குடிக்க வேண்டும் போல் இருக்கிறது . அடுத்த முறை. இலங்கை வரும் போது நிச்சயம் வருவோம் உங்கள் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள் இறைவனின் ஆசிர்வாதம் எப்பவும் இருக்கும்

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 4 роки тому +6

    வாழ்த்துக்கள் உங்கள் பணி உயர்வாக அமையட்டும் தொடரட்டும் இடம் வேலணை மேற்கு

  • @jaffnaca8739
    @jaffnaca8739 4 роки тому +10

    வாழ்த்துக்கள் அண்ணா 👏👏🇨🇦

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 4 роки тому +7

    இன்று இலங்கையில் இருக்கின்ற இளைஞர்கள் இளைஞிகள் (பெண்கள்) நினைக்கின்றார்கள்... வெளிநாடு போய்விட வேண்டும். எப்படியாவது வெளிநாடு போய்விட வேண்டும் என்று. இங்கு வெளி நாடுகளில் மிகவும் குளிரிலும் ,. வெள்ளைக்காரனின் காலடியில் அடிமையாக மிகவும் கடினமான வேலைகளை செய்து துயரப்படுகிறார்கள். இங்கு நல்ல வாழ்க்கை இல்லை. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. இலங்கையில் இருக்கும் இளைஞர்கள் நினைக்கிறார்கள் உடனேயே தான் பணக்காரன் ஆகிவிட வேண்டும். சிறுதொழில் ஒன்றும் செய்ய மாட்டினம். நினைத்த மாத்திரத்தில் அவர்களுக்கு பெரிய கடைகள், பெரிய உத்தியோகங்கள், பெரிய தொழில் துறைகள், வேண்டும் என்று. அப்படி இல்லை. இந்த இளைஞனைப் போல சிறு சிறு தொழிலில் இருந்து ஆரம்பித்தான் அனைத்து முதலாளிகளும் பெரியவர்கள் ஆனார்கள். அதனால் தகமை பாராது சிறுதொழில் என்று நினைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக... காலங்கள் எடுக்கும் முன்னேறுவதற்கு. படிப்படியாக ஏ றித்தான் உயரமான கட்டடத்தை சென்றடையலாம். அதை இளைஞர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். பெண் பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கும்போதே இன்று இலங்கையில் வெளிநாடு சென்றுவிட வேண்டும் என்று நினைக்கின்றார்கள். வெளிநாட்டுக்கு வராதீர்கள். இங்கு ஒரு சிறை வாழ்க்கை. சுதந்திரம் பறிபோய்விடும். இலங்கை போல் அழகான அமைதியான, அழகான வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள் .உயிரான உறவுகள் ஊரில் அனாதை போல் கண்ணுக்குத் தெரியாத உறவென்று சொல்லி அந்நியரை உறவாக நினைத்து இங்கு வாழுகின்றோம் .இது ஒரு வாழ்க்கையா?. நாங்கள் ஏதோ வந்து விட்டோம். பிள்ளைகளுக்காக வாழுகின்றோம். ஆனால் நீங்கள் வந்து விடாதீர்கள். இலங்கையில் இப்போது வாழக் கூடிய சந்தர்ப்பம் வாழுங்கள் அழகான வாழ்க்கை உங்களுடையது. இந்த பட்டதாரி தம்பியை பார்த்து அனைவரும் கற்றுக் கொள்ளுங்கள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @m.gunasekaranmarimuthu9373
      @m.gunasekaranmarimuthu9373 4 роки тому

      Small correction brother if you want to learn modern and latest technology you must travel abroad then only you can improve your skills and knowledge

    • @m.gunasekaranmarimuthu9373
      @m.gunasekaranmarimuthu9373 4 роки тому

      Other wise sekku madu

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 4 роки тому +1

      @@m.gunasekaranmarimuthu9373 கனக்க அலட்டி விட்டேனோ..🤔🤔🤔🤔🤔

    • @m.gunasekaranmarimuthu9373
      @m.gunasekaranmarimuthu9373 4 роки тому +1

      @@Tamilkathir-x3g you are right but small corrections only you can contact me on gunweld@yahoo.com my email address I am also planning to set up high tech welding and fabrication training center in jaffna because I learned this technology in Dubai keep in touch thanks

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 4 роки тому

      @@m.gunasekaranmarimuthu9373 👍🙂

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 4 роки тому +5

    தம்பி! உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்👌👍🙏🏻🎓. தம்பி! பில்கேட்ஸ், அம்பானி, TaTa ,Tvs மோட்டார். பஜாஜ்,மோடி, இவர்களின் தலைவர்களும் ஒரு காலத்தில் இப்படித்தான் சிறு தொழில் தொடங்கி விடா முயற்சியாக உயர்ந்து மெல்ல மெல்லமாக உச்சத்தைத் தொட்டவர்கள். தம்பி நான் வாழ்த்துகிறேன் உங்களை. நீங்கள் மெல்ல மெல்லமாக உயர்ந்து அவர்கள் போல் வர வாழ்த்துகிறேன். ஆனால் வருவீர்கள்.உங்களின் கல்வி அறிவு உங்கள் பண்பில் தெரியுது.உங்களைப் பார்த்து போதைவஸ்து பியர் பிராண்டி சாராயத்துக்கு அடிமையாகி இருக்கும் எங்கள் இளைஞர்கள் உங்களைப் பார்த்து முன்னேறுவார்கள். நீங்கள் வழிகாட்டியாக இருப்பீர்கள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👌🙂.

    • @tharshinikanthasamy1695
      @tharshinikanthasamy1695 4 роки тому +3

      அம்பானி பில்கேற் எல்லாம் திருடர்கள்
      யார்இயற்கையைதெய்வமாக கருதாதவர்கள் இயற்கையை அழித்து சம்பாதிப.பவர்கள் திருடர்கள்

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 4 роки тому

      @@tharshinikanthasamy1695 குற்றம் பிடியுங்கோ......😥😥.நான் சொன்னது பட்டதாரியாக இருந்தும் இப்படி சிறு தொழில் தொடக்க முயற்சி.ஏனைய படித்தவர்களும் இவ்வாறு தகமை பாராது.........ஏனைய இளைஞர்களுக்கு படிப்பினையாக இந்த தம்பி....

    • @lakshmimilk1414
      @lakshmimilk1414 4 роки тому +1

      நன்றி

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 4 роки тому

      @@lakshmimilk1414 வாழ்த்துக்கள்👌👍👍🙏🏻

  • @rubasothi5428
    @rubasothi5428 4 роки тому +1

    தம்பி மனமார்ந்த வாழ்த்துகள் . உங்கள் பணி மிகவும் சிறந்தது.

  • @ShanthyLinges
    @ShanthyLinges 11 місяців тому +1

    தட்பெருமை இப்போ வந்து விட்ட து பாத்து சில காலம் சிலர் கூத்து காணாமல் போயிடுவீனம் 😮😮

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 4 роки тому +1

    தம்பி உங்களுக்கு வழ்த்துக்கள்! மேலும் உங்கள் பனி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்! நீங்கள் எப்போதும் தரமானவை கொடுத்தல் மக்கள் உங்களை நிச்சயம் தேடிவருவர்கள், ஒரு நாள் நீங்கள் கொடிகட்டிப்பறப்பீர்கள், வாழ்த்துக்கள்!!!🤝🤝🤝ஈழத்தமிழ்மகன் கனடா👌👌👌

  • @mahasakthi1870
    @mahasakthi1870 4 роки тому +9

    பால் பொருட்களில் இரசாயனப் பொருட்களைக் கலந்து மனித இனத்தை அழிக்கக்கூடாது. சுத்தமான பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இறைவனே மழை பெய்ய வேண்டும். தமிழீழம் செழிப்புற வேண்டும். மக்கள் சுகமாக வாழ வேண்டும் . நிறைவேற்றி வைப்பாயாக.

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 4 роки тому

      👌

    • @Mujirin-M89
      @Mujirin-M89 3 роки тому

      இரசாயனம் மட்டும் அல்ல நாட்டு மாடுகளை அழித்து ஜெர்சி மாடுகள் மூலம் பால்களை உற்பத்தி செய்கிறார்கள் அது மரபணு மாற்றம் செய்த பால் நன்மை தராது

  • @sritharanabirami8324
    @sritharanabirami8324 4 роки тому +1

    முன்னேற வாழ்த்துக்கள் சுத்தமான பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், உங்களைப்பார்க்கும் போது மிகவும் பெருமையாகவும் நம்பிக்கையாயும் இருக்கின்றது இலங்கை வரும் போது நிச்சயம் வருவோம்

  • @ranjinada8886
    @ranjinada8886 4 роки тому +6

    முன்னேற வாழ்த்துக்கள்

  • @dinoselva9300
    @dinoselva9300 4 роки тому +5

    முடிந்தளவு நெகிழியை தவிர்க்கவும் நண்பரே

  • @nafeezvlogs3696
    @nafeezvlogs3696 4 роки тому +1

    good job

  • @v.hermes6642
    @v.hermes6642 4 роки тому +1

    Yours shop panneer very taste keep it up

  • @ShanthyLinges
    @ShanthyLinges 11 місяців тому +1

    யாரப்பா பக்கத்தில் நிக்கும் பொண்ணு 😊

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 4 роки тому

    Superb valga valarka God bless you

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி! வாழ்க வளமுடன்!

  • @RSXXX229
    @RSXXX229 3 роки тому

    VG NEWS VLOG. WAY TO GO JAFFNA ENTREPRENEUR.

  • @sasikanaku9720
    @sasikanaku9720 4 роки тому

    Congratulations all the best 👍

  • @amou3542
    @amou3542 4 роки тому +1

    Congratulations brother

  • @mugunthanmaharasah3087
    @mugunthanmaharasah3087 4 роки тому

    வாழ்த்துகள்

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 4 роки тому

    Good effort please carryon. You are the ideal man. Live longer period.

  • @tharshininavaratham2475
    @tharshininavaratham2475 4 роки тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 4 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @balakrishnandmm7511
    @balakrishnandmm7511 4 роки тому

    Super super super 👌👌👌👌

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 4 роки тому

    God bless your business

  • @sridharbhaskar6360
    @sridharbhaskar6360 4 роки тому

    Nice

  • @tharnikaramathasan8100
    @tharnikaramathasan8100 4 роки тому

    Congratulations...

  • @foodjaffna5955
    @foodjaffna5955 4 роки тому

    வாழ்த்துக்கள்

  • @roshansambath6716
    @roshansambath6716 4 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி

  • @vannipodiyan
    @vannipodiyan 2 роки тому

    ❤❤

  • @sundarrajahmanickam2998
    @sundarrajahmanickam2998 4 роки тому

    congrats

  • @thineshthanu8432
    @thineshthanu8432 4 роки тому

    Super Anna

  • @satheesslk3831
    @satheesslk3831 4 роки тому

    Bro super

  • @ckmallartinclusive6174
    @ckmallartinclusive6174 4 роки тому +1

    Valththukkal ......sakotharan from india.inja mesinkal kidaikkum dry pannungo...

  • @rohiniketharalingam1856
    @rohiniketharalingam1856 4 роки тому

    LADY THIS DRESSES NICE

  • @narainpathak4022
    @narainpathak4022 4 роки тому

    👍

  • @tharshinikanthasamy1695
    @tharshinikanthasamy1695 4 роки тому +1

    தொடர்பு இலக்கம் அனுப்பவும்
    நன்றி

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 4 роки тому

      நீங்கள் பால் பண்ணை வைத்து முன்னேற வாழ்த்துக்கள்.

    • @lakshmimilk1414
      @lakshmimilk1414 4 роки тому

      0777108294

    • @lakshmimilk1414
      @lakshmimilk1414 4 роки тому

      நன்றி

  • @m.gunasekaranmarimuthu9373
    @m.gunasekaranmarimuthu9373 4 роки тому

    Great brother go head but improve your business with latest technology

  • @krishnanmathiyalakan1214
    @krishnanmathiyalakan1214 4 роки тому

    🙏👏👏👏👏👏👍🏆

  • @lakshansaravanabavan1415
    @lakshansaravanabavan1415 4 роки тому +1

    Valthukkal da sasi

  • @ranjithanam2962
    @ranjithanam2962 4 роки тому +2

    முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் தரமான பாலை விற்பதாக கூறினீர்கள். அந்த பால் நாட்டு மாடுகளில் இருந்து பெறப்பட்டதா? அல்லது வெளிநாட்டு ஜெசி மாடுகளில் என்றால் எப்படி தரமாகும். இதையும் கவனத்தில் கொண்டால் நல்லது.

    • @lakshmimilk1414
      @lakshmimilk1414 4 роки тому +2

      இரவு 7 மணிக்கு பிறகு நாட்டு மாட்டூ.பால்.கிடைக்கும்

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 10 місяців тому

    Gov salary kuraivu lanka vila

  • @FreedaFatima
    @FreedaFatima 8 місяців тому

    தம்பி,உம்முடைய,பெயர்விலாசம்போட்டால்,பெண்,நம்பர்,போடுங்க,நன்றி

  • @amou3542
    @amou3542 4 роки тому

    Intha pediyan solvatellam poi summa poi solli emaththuranga

  • @vigneshbalasubramanian6995
    @vigneshbalasubramanian6995 4 роки тому

    வாழ்த்துக்கள்