ஐயா வணக்கம் அச்சிறுபாக்கம் அருகில் தண்டலம் கிராமத்தை போலவே எங்கள் ஊரிலும் வல்லக்கோட்டை முருகர் கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பண்ருட்டி கிராமம் எங்கள் வீட்டின் வடமேற்கு திசையில் எங்கள் வீட்டிலிருந்து 300 அடி தூரத்தில் ஏரி அமைந்துள்ளது.எங்கள் வீடு அமைப்பு மேற்கு தலைவாசல் வடமேற்கு உச்சத்தில் செப்டிக் டேங்க் வங்கியில் 20 லட்சம் கடன் வெளியில் 15 லட்சம் கடன்.வட்டி வட்டி வட்டி இப்படியே வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு
அண்ணா வணக்கம் தென்மேற்கு மூலையில் கணவன் மனைவி உறங்கலாமா அண்ணா வணக்கம் உங்க வீடியோ பார்த்துக்கொண்டு வருகிறேன் அண்ணா அண்ணா எங்கள் வீட்டில் கிழக்கு ஜன்னல் இல்லை மேற்கும் ஜன்னல் இல்லை ஜன்னல் வைக்கலாமா அண்ணா எங்க வீடு தெற்கு பார்த்த வீடு அண்ணா தெற்கு பக்கம் கிழக்கிற்கும் மேற்குக்கும் மத்திமம்மாக நுழைவாயில் இருக்கிறது இது நன்மையா அல்லது மாற்ற வேண்டுமா
சுவாமி சரணம் 🙏🏼 மிக்க நன்றி அண்ணா 🌸 1.சபரிமலை மாலை அணிந்திருக்கும் வீட்டில் அவரது தாத்தா மற்றும் பாட்டி அவர்களுக்கு எனது அப்பா அம்மா திதி குடுக்கலாம எனென்றால் நீங்கள் கூறியது போல் பல வருடங்களாக அப்பா வழி பாட்டிகு மற்றும் தாத்தா விற்கு ஒரு சில முறை மட்டுமே கொடுத்து இருக்கிறார், எனவே தற்போது குடுக்கலாம கூறுங்கள் அண்ணா ,அதில் மாலை அணிந்தவர் கலந்துக் கொள்ளலாமா நன்றி 2.ஒரு செவ்வக வடிவ 3 மாடி கட்டிடத்தில் (வடக்கு பார்த்தது) நடுவில் படி அமைந்துள்ளது, 3 வது மாடியில் படிக்கு ஒட்டி கடை வடகிழக்கு கீழ் மூலையில் இருந்து தென் கிழக்கு மேல் மூலைக்கு படி ஏறுகிறது மேலும் தென்கிழக்கு மேல் மூலையில் கடைக்கு இடது புறம் பாத்ரூம் உள்ளது,அதாவது கட்டிடத்தின் தென் கிழக்கு மேல் மூளைக்குm தென் மேற்கு மேல் மூளைக்கும் இடையில் toilet உள்ளது இந்த கடை சரியாக உள்ளதா அண்ணா அங்கு tailor கடை வைக்கலாமா கூறுங்கள் அண்ணா நன்றி 🙏🏻
@sambathssambaths8651 சுவாமி சரணம் 🙏🏼 சரிங்க அண்ணா, கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்று விரைவில் சென்று விட்டீர்கள்.அடுத்த மாதம் சந்திக்கிறேன் அண்ணா வாழ வேண்டும் என நினைத்து உண்மை ,எப்படி வாழவேண்டும் என்று உங்களின் மூலம் அறிந்ததும் உண்மை,வாழ்க்கையில் முழுவதும் அறிந்து கொள்வது இயலாது என்பதும் உண்மை,வாழ்க்கை வாழ்ந்து செல்கிறோமோ இல்லையோ அது கடந்து சென்று தான் இருக்கும் என்பதும் உண்மை மிக்க நன்றி அண்ணா 🙏🏼 வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன் என்று மிகவும் விரக்தி மற்றும் வெறுப்பாக உள்ளது, என்ன செய்வது அண்ணா
அண்ணா உங்களது பதிவுகள் அணைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் 🙏🙏🙏
♥️மகிழ்ச்சி
Hello sir thank u very much
❤நன்றி நன்றி நன்றி
🙏வணக்கம் ஐயா நன்றிகள் ஐயா🙏
❤நன்றி நன்றி நன்றி
Guru vanakkam Sampath Anna
Alp chamundeeswari Chennimalai
வணக்கம்❤
Valga.vlamudan,my bro120year❤❤❤❤❤❤❤
அருமை அருமை 7:31 to 7:51
❤நன்றி நன்றி நன்றி
வாஸ்து பார்க்கும் அனைவரும் கேட்க வேண்டும் நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி❤
Tnq sampath Anna ❤
❤நன்றி நன்றி நன்றி
Welcome sambathguru ji 🙏 🙌 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
♥️
ராம் ராம்🙏🙏🙏🙏🙏
சிவாயநம
என் அன்பு குருநாதர் வாழ்க வளமுடன் எல்லா புகழும் குருவிற்கு
OM namah shivaya ❤
Guruve Saranam 🙏🙏🙏
ஜயா வணக்கம்
❤வணக்கம்
Guruve Sharanam 🙏 🙏 🙏
❤❤❤
Where should I place balcony
ஐயா வணக்கம் அச்சிறுபாக்கம் அருகில் தண்டலம் கிராமத்தை போலவே எங்கள் ஊரிலும் வல்லக்கோட்டை முருகர் கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பண்ருட்டி கிராமம் எங்கள் வீட்டின் வடமேற்கு திசையில் எங்கள் வீட்டிலிருந்து 300 அடி தூரத்தில் ஏரி அமைந்துள்ளது.எங்கள் வீடு அமைப்பு மேற்கு தலைவாசல் வடமேற்கு உச்சத்தில் செப்டிக் டேங்க் வங்கியில் 20 லட்சம் கடன் வெளியில் 15 லட்சம் கடன்.வட்டி வட்டி வட்டி இப்படியே வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு
அண்ணா கடன் பிரச்சனை தாங்கல உங்களிடம் வாஸ்து பார்க்கனும் 🙏 தொடர்பு கொள்ள நெம்பர் குடுங்க அண்ணா
நன்றி எங்களது பிரபஞ்ச சம்பத்தம்பி 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் சார்
❤வணக்கம்
Ram ram ram ram
சிவாயநம
🎉🎉🎉🎉
😊😊😊
Sir car parking irukalama
Thenmerku madipadi erukalama,l
அண்ணா வணக்கம் தென்மேற்கு மூலையில் கணவன் மனைவி உறங்கலாமா
அண்ணா வணக்கம் உங்க வீடியோ பார்த்துக்கொண்டு வருகிறேன் அண்ணா அண்ணா எங்கள் வீட்டில் கிழக்கு ஜன்னல் இல்லை மேற்கும் ஜன்னல் இல்லை ஜன்னல் வைக்கலாமா அண்ணா எங்க வீடு தெற்கு பார்த்த வீடு
அண்ணா தெற்கு பக்கம்
கிழக்கிற்கும் மேற்குக்கும் மத்திமம்மாக நுழைவாயில் இருக்கிறது இது நன்மையா அல்லது மாற்ற வேண்டுமா
Thenkezlku Shop ok
குருவே துணை குருவே சரணம்
சாமி சரணம்
Intha month girivalam eppothu
🙏🙏🙏
🙏🙏🙏
சுவாமி சரணம் 🙏🏼
மிக்க நன்றி அண்ணா 🌸
1.சபரிமலை மாலை அணிந்திருக்கும் வீட்டில் அவரது தாத்தா மற்றும் பாட்டி அவர்களுக்கு எனது அப்பா அம்மா திதி குடுக்கலாம எனென்றால் நீங்கள் கூறியது போல் பல வருடங்களாக அப்பா வழி பாட்டிகு மற்றும் தாத்தா விற்கு ஒரு சில முறை மட்டுமே கொடுத்து இருக்கிறார், எனவே தற்போது குடுக்கலாம கூறுங்கள் அண்ணா ,அதில் மாலை அணிந்தவர் கலந்துக் கொள்ளலாமா
நன்றி
2.ஒரு செவ்வக வடிவ 3 மாடி கட்டிடத்தில் (வடக்கு பார்த்தது) நடுவில் படி அமைந்துள்ளது, 3 வது மாடியில் படிக்கு ஒட்டி கடை வடகிழக்கு கீழ் மூலையில் இருந்து தென் கிழக்கு மேல் மூலைக்கு படி ஏறுகிறது
மேலும் தென்கிழக்கு மேல் மூலையில் கடைக்கு இடது புறம் பாத்ரூம் உள்ளது,அதாவது கட்டிடத்தின் தென் கிழக்கு மேல் மூளைக்குm தென் மேற்கு மேல் மூளைக்கும் இடையில் toilet உள்ளது
இந்த கடை சரியாக உள்ளதா அண்ணா அங்கு tailor கடை வைக்கலாமா கூறுங்கள் அண்ணா நன்றி 🙏🏻
தம்பி லோகநாத தங்களுக்கு மட்டும் எந்த சந்தேகம் இருந்தாலும் நேரில் பார்த்து தெளிவு பெற்றுக் கொள்ளவும் தம்பி ❤❤❤❤❤
@sambathssambaths8651 சுவாமி சரணம் 🙏🏼
சரிங்க அண்ணா, கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்று விரைவில் சென்று விட்டீர்கள்.அடுத்த மாதம் சந்திக்கிறேன் அண்ணா
வாழ வேண்டும் என நினைத்து உண்மை ,எப்படி வாழவேண்டும் என்று உங்களின் மூலம் அறிந்ததும் உண்மை,வாழ்க்கையில் முழுவதும் அறிந்து கொள்வது இயலாது என்பதும் உண்மை,வாழ்க்கை வாழ்ந்து செல்கிறோமோ இல்லையோ அது கடந்து சென்று தான் இருக்கும் என்பதும் உண்மை
மிக்க நன்றி அண்ணா 🙏🏼
வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன் என்று மிகவும் விரக்தி மற்றும் வெறுப்பாக உள்ளது, என்ன செய்வது அண்ணா
வணக்கம் ஐயா
❤வணக்கம்
Sivayanama
சிவாயநம
Guru ora la vesham kudikulama? Thalaivan comedy vera Level
Thankyou sir
❤
வணக்கம் சம்பத் சார் வாழ்த்துக்களுடன் செஞ்சி குமரேசன்❤❤❤❤❤
Hi Anna vankkam.
❤வணக்கம்❤
❤
பால்கனி என்றால் என்ன
😮😮😮
சார் தென்கிழக்கில் செப்டிக் டேங்க் இருக்கிறது சரிங்களா
கடவுள் மளிகை கடை கோபி
2:59
sir i want job which tempel correct@@sambathssambaths8651
Arudra malligai store
❤மகிழ்ச்சி❤
Thankyou sir
நன்றி நன்றி நன்றி
என் அன்பு குருநாதர் வாழ்க வளமுடன் எல்லா புகழும் குருவிற்கு
❤நன்றி நன்றி நன்றி
என் அன்பு வாழ்க்கை வழிகாட்டி ❤❤❤❤❤