Husband karunai kilangu wagi wandirukar. Yarl muraila samaika sonnadala youtube la thedinen Inda video than ahappatadu . Katayam senju parka poren. Thank you so much for your recipe amma
அம்மா உங்களைப் பார்த்து நான் நன்றாக சமைக்க பழகி விட்டேன். அதுவும் கனகாலமாக எனது மனைவி பைத்தங்காய் கறியை கண்டலாகத்தான் சமைப்பார். நீங்கள் வைத்த முறையை பாவித்து நான் இப்போது நல்ல பஞ்சு மாதிரி சமைக்க பழகிவிட்டேன். நன்றி அம்மா உங்களுடைய சமையல் குறிப்புகள் மிகவும் பிரயோசனமாக உள்ளது இப்போதைய பெண்களுக்கும் வெளிநாடுகளில் அவர்களுக்கு உதவி செய்யும் ஆண்களுக்கும். நன்றிகள் பல கோடி. தொடர்ந்து பழைய காலத்து கறியாக இல்லாமல் புது முறையில் கறிகள் சமைத்து காட்டவும் . மனைவியும் பழையது கறியும் பழையது என்றால் புளிக்கின்றது 😅😅😅
அம்மோய்...மிக அழகா சமையல் டியூசன்..கொடுக்கிறீங்க..ஆனால் இடையிலே என் வைபர் சத்தம் னு ஓடிப்போயிட்டேன்..அது உங்க வைபர்...😄..ஆனால் அம்மாவை ஊருக்கு வந்து பார்ப்பேன்..அப்போ உங்க வீட்டு சட்டி காணாமல் போயிடும்..ஆமா..சொல்லிட்டேன்...
201 like from me. முதல் முறையாக கருணை கிழக்கு குழம்பு உங்கட video பாத்து தான் சமைக்க போறேன். நல்லா வரும் என்று நினைக்கிறேன். எனக்கு சமைக்க தெரியாது ஆனா wife ட challenge பண்ணிட்டேன்
எப்படி சீனி அரியத்தரம் செய்வது எண்டு ஒரு காணொளி மிக விரைவில் பதிவேற்றுகின்றோம்.. 2 சுண்டு அரிசியினை இடித்து அரித்த பின் மெல்லிய குறுனல் 1/2 சுண்டு, 1 1/2 சுண்டு சீனி, 1 தேக்கற்கரண்டி நெய் அல்லது பட்டர், இவ்வளவும் தேவை, அருசியினை 6 மனுத்தியாலம் ஊற வைக்க வேண்டும்.
Husband karunai kilangu wagi wandirukar. Yarl muraila samaika sonnadala youtube la thedinen Inda video than ahappatadu . Katayam senju parka poren. Thank you so much for your recipe amma
mikka nantri makal, kadayam seithu parththu epdi vanthathu endu sollunko ❤️❤️
சுவையான ரெசிபி
மிக்க நன்றி 💓
Super 👌 Amma
Thank you very much❤️❤️
அம்மா உங்களைப் பார்த்து நான் நன்றாக சமைக்க பழகி விட்டேன். அதுவும் கனகாலமாக எனது மனைவி பைத்தங்காய் கறியை கண்டலாகத்தான் சமைப்பார். நீங்கள் வைத்த முறையை பாவித்து நான் இப்போது நல்ல பஞ்சு மாதிரி சமைக்க பழகிவிட்டேன்.
நன்றி அம்மா உங்களுடைய சமையல் குறிப்புகள் மிகவும் பிரயோசனமாக உள்ளது இப்போதைய பெண்களுக்கும் வெளிநாடுகளில் அவர்களுக்கு உதவி செய்யும் ஆண்களுக்கும்.
நன்றிகள் பல கோடி.
தொடர்ந்து பழைய காலத்து கறியாக இல்லாமல் புது முறையில் கறிகள் சமைத்து காட்டவும் . மனைவியும் பழையது கறியும் பழையது என்றால் புளிக்கின்றது 😅😅😅
❤️❤️❤️
Super Recipe 👌
❤❤❤❤
Nice
Thank you very much❤️❤️
Nice aduththu karunaikkilangu piraddal thara mudiyuma
kaddayamaka, mika viraivil poduram
Nice ...thank you amma 👍👍😘❣😍
😍 Thank you
Wow super Amma 👍👍👍
😍 Thank you
Super amma 👌
Thank you very much❤️❤️
Super Amma
😍 Thank you
Super Amma.
❤️❤️❤️
அம்மோய்...மிக அழகா சமையல் டியூசன்..கொடுக்கிறீங்க..ஆனால் இடையிலே என் வைபர் சத்தம் னு ஓடிப்போயிட்டேன்..அது உங்க வைபர்...😄..ஆனால் அம்மாவை ஊருக்கு வந்து பார்ப்பேன்..அப்போ உங்க வீட்டு சட்டி காணாமல் போயிடும்..ஆமா..சொல்லிட்டேன்...
ஹாஹாஹா, பக்கத்த்தில வைபர் அடிச்ச இனி அப்பிடி கேக்காம பாக்கிறம், கட்டாயம் சந்திப்போம்.
201 like from me. முதல் முறையாக கருணை கிழக்கு குழம்பு உங்கட video பாத்து தான் சமைக்க போறேன். நல்லா வரும் என்று நினைக்கிறேன். எனக்கு சமைக்க தெரியாது ஆனா wife ட challenge பண்ணிட்டேன்
ஹாஹாஹா challenge ல யெயிக்க வாழ்த்துக்கள், செய்து பாத்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.
Sooper, mouth watering, but, more salt you are putting, it may harm, little bit reduce, then perfect.
Salt dependis on your taste. ❤️
Thanks Amma
Welcome ❤️❤️
அம்மா அப்ப அடுத்தது சீனி அரியதரம் தானே 🙏👍💜
நிச்சயமாக மிக விரைவில் பதிவேற்றுவோம்
Yummyyyy 🥰
😍 😍
Superb
Thanks 🤗😍
Thank you 😊
Thank you very much❤️❤️
Thank you 😌
Thank you very much❤️❤️
රසවත් වට්ටෝරුව 👍🏽🥰❤️
❤️
💯
😍 😍 😍 😍
சீனி ்அரீயதரம். எப்படிச் செய்வது. அரசிஎவ்வளவு. நேரம். ஊறவிடவேனும். குருணல். எந்தக்குருனல். என்று. தரவும். தயவு செய்து
எப்படி சீனி அரியத்தரம் செய்வது எண்டு ஒரு காணொளி மிக விரைவில் பதிவேற்றுகின்றோம்..
2 சுண்டு அரிசியினை இடித்து அரித்த பின் மெல்லிய குறுனல் 1/2 சுண்டு, 1 1/2 சுண்டு சீனி, 1 தேக்கற்கரண்டி நெய் அல்லது பட்டர், இவ்வளவும் தேவை, அருசியினை 6 மனுத்தியாலம் ஊற வைக்க வேண்டும்.
Nice one mam. I want to buy these pots. Can someone tell me where I can get quality claypots please🙏
you can find it on the jaffna town old market, or there is a shop near sankiliyan statue, nallur.
@@YarlSamayal I think she is from India. Here is the opportunity to export quality Jaffna clay pots to India.
Pots look like some kind of glazing on it. I believe you should be able to find it locally.
@@Śiśna3633 oh, but they can find fine and excellent claypots there
Super amma love u
😍 Thank you
No tnqq u amma love uuuu
Thnx ammama
Hope you like the dish, try and let us know.
amma atha edam srilankavelai negal
yaalppanam makal
Karunai kizhangu veru senaikizhangu veru amma
Ahh, manikanum ini thiruthi koluvam
Super amma 👍
Thank you very much❤️❤️