Vethala Vethala Kolunthu Vethala ||வெத்தல வெத்தல கொழுந்து || Mano, Swarnalatha || Love H D Song

Поділитися
Вставка
  • Опубліковано 30 гру 2017
  • Vethala Vethala Kolunthu Vethala ||வெத்தல வெத்தல கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து காட்டு || Singer(s) : Mano, Swarnalatha || Movie :Nattupura Nayagan ||Directed by Rama Narayanan ||Music by S. A. Rajkumar ||Production :Karumari Movies
    Starring:Selva,Kovai Sarala ,Jyothi Meena ,R. Sundarrajan ,Kullamani || Love Kiramiya Gana Tamil H D Video Song
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 593

  • @asndme481
    @asndme481 2 роки тому +43

    தமிழ் நெஞ்சங்களுக்கு பிடித்த
    நாட்டு புற பாட்டு........ 💘💘💘💘

  • @selvarajsivasamyskselvaraj7097
    @selvarajsivasamyskselvaraj7097 Рік тому +87

    ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் என்றைக்குமே ஒரு தனேதுவந்தான்

  • @ponvanduponvandu1634
    @ponvanduponvandu1634 2 роки тому +107

    அம்மாவின் தேன் இசை குரலுக்கு என்றும் அடிமை

  • @govarthanagovarthana7179
    @govarthanagovarthana7179 8 місяців тому +41

    இது போன்ற பாடல்களுக்கு ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் மிகவும் பொருந்தும் ❤

  • @ArunKumar-fo8qt
    @ArunKumar-fo8qt 5 років тому +152

    Swarnalatha Amma voice semma...power full producing voice...!!!!

  • @suthaharsura1583
    @suthaharsura1583 3 роки тому +66

    என்ன அழகான இசை அற்புதமான வாய்ஸ்

  • @alagarrajb9130
    @alagarrajb9130 4 роки тому +119

    இது போன்ற நாட்டுப்புற மணம் மிகுந்த படங்கள் இன்று காணாமல் போய்விட்டது

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 4 роки тому +70

    இசைவசந்தம் எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் மண்மணக்கும் ராகம் அருமை

  • @rameshalli591
    @rameshalli591 4 місяці тому +5

    நா சொர்ணலதா அம்மாவின் பாடலுக்கு அடிமை இன்றுவரை இந்த பாடலைக் கேட்டதில்லை இது அம்மாவின் பாடல் என்று எனக்கு🎉 தெரியாது

  • @evergreenstudio9171
    @evergreenstudio9171 3 роки тому +44

    தமிழ் மொழிபோல் இனிதானது எங்கும் காணோம்

  • @jyothi-no7gj
    @jyothi-no7gj 4 місяці тому +1

    சொர்ணலதாவின் குரல் ரொம்ப பிடிக்கும் அற்புதம்

  • @GOWRISHANKAR-lt1pb
    @GOWRISHANKAR-lt1pb 3 роки тому +92

    Swarnalatha mam voice is great 👌🙏🙏🙏🙏

  • @dhanabalperiasamy1490
    @dhanabalperiasamy1490 3 роки тому +57

    Swarnalatha amma humming voice ❤❤🌹🌹💕💕💕💋💋😍😍😍😍

  • @MuthuchitraMuthuchitra-uw1uq
    @MuthuchitraMuthuchitra-uw1uq 3 роки тому +69

    Swarnalatha mam powerful voice

  • @swarnalathafans4867
    @swarnalathafans4867 2 роки тому +22

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🏻❤️😘

  • @dhananya5877
    @dhananya5877 2 роки тому +137

    இந்த பாடலை 2022 கேப்பவர்கள் ஒரு லைக் போடுங்க 💞💞

  • @VinothKumar-gy3wc
    @VinothKumar-gy3wc 2 роки тому +37

    Mano sir and swarnalatha mam all songs semma

  • @murugananandam8968
    @murugananandam8968 5 років тому +137

    சொர்ணலதா குரல் அருமை

  • @msdhoni2730
    @msdhoni2730 4 роки тому +56

    Swarnalatha mam voice enaku romba pidikum

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 2 роки тому +20

    Mano sir swarnalatha mam voice super 👌

  • @Thiru814
    @Thiru814 3 роки тому +14

    ஜோதிமீனா நடனம் அருமை.

  • @subbusankar7392
    @subbusankar7392 Рік тому +37

    SWARNALATHA MAM VOICE IS UNIQUE

  • @Lalgudisurya
    @Lalgudisurya 2 роки тому +78

    சொர்க்கம் இந்த மண்ணில் தான் இருக்கிறது...!
    அது 🎤சொர்ணலதா🎧 குரலில் கட்டுண்டுக் கிடக்கிறது...!!
    💔😭😭😭💔

    • @priyamuniyan826
      @priyamuniyan826 Рік тому +4

      My favrt kuyil

    • @padmarajramalinga5950
      @padmarajramalinga5950 Рік тому

      @@priyamuniyan826 çcccxxx xx xx xx ç xx x xx xx xx xx xx xx cc xx cc xx cc xx cc xx x xx xx xx xxccxxxxxccxx xx x xx xx xx xx xx xx x

    • @saraswathisaran-dy9mu
      @saraswathisaran-dy9mu 10 місяців тому +1

      ​@@priyamuniyan826❤❤❤❤❤

    • @lovely_edits_2001
      @lovely_edits_2001 7 місяців тому +1

      Ipa unga insta page paathutu again indha ketkanumnu inga vanthuten surya😍♥️

  • @suganyacsuganyac8662
    @suganyacsuganyac8662 Рік тому +10

    Swarnalatha mam voice ethana tjadava ktalum Enimaiya irukum 👌👌👌

  • @PremKumar-np7hv
    @PremKumar-np7hv 2 роки тому +146

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடலில் இதுவும் ஒன்று... அதைத்து வரிகளும் மனதை அள்ளும் சந்தோசம்... மண் மனம் மாறாத கிராமிய பாடல் 💞🙏💐🥰

    • @mjrgaming9191
      @mjrgaming9191 2 роки тому +1

      Hii

    • @dassas941
      @dassas941 2 роки тому

      lmluçyub h

    • @amuthaamutha5477
      @amuthaamutha5477 Рік тому

      @@mjrgaming9191 cccscs scsscscscssccßsçsçscßccßsccsscsscsssccsssçcßsçsssssccçsßsscscßsßsssscßscsscssßcsscccsßssssçscsssssçsßßscssscßscssscsscsssssssßßßsçcsssscsssscßsscssßcßcssssssßsßsssssssscsßßsscßsccssßsßsscßscsßßssßßßsssçßcßcßcßsscßßßßßßsßßßcscßßßßcßsßßßßcßßßcßßßßßsçcßsßcssßßßßsçßßscscsç3 s0

    • @kuppankuppa9527
      @kuppankuppa9527 Рік тому +3

      Pp

    • @sarathbabu6357
      @sarathbabu6357 Рік тому +2

      Ama Nan thinam entha pattu keppan rompa sathosAma erukum eththa song krkkum pothu

  • @pjtamil8708
    @pjtamil8708 Рік тому +7

    இந்த பாடல் இல்லமாள் எங்கா ஊரில் பொங்கல் விழா இல்லை

  • @ramalingamagencies2234
    @ramalingamagencies2234 3 роки тому +22

    Mano@swarnalatha voice semaaaaa

  • @swarnalathakollihills6718
    @swarnalathakollihills6718 3 роки тому +33

    What a expression and sangathigal ... God swarnalatha💚

  • @tamilarasan5956
    @tamilarasan5956 3 роки тому +70

    ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் தனி இடம் பிடித்தது இசை உலகில்... இந்தமாறி ஒரு நாட்டுப்புறப்பட்டு கிடைக்க இயலா... தமிழ் இது போல வர்ணஜாலம் கிடைக்காது....

  • @tvelmurugan0462
    @tvelmurugan0462 2 роки тому +15

    Swarnalatha mam is great......

  • @manikandanmanikandan1112
    @manikandanmanikandan1112 4 роки тому +45

    swarnalatha medam voice great

  • @user-ti6wx8ic5m
    @user-ti6wx8ic5m 4 роки тому +116

    ஸ்வர்ணலதாம்மா குரல்...கேட்க கேட்க...அம்மா இல்லையேன்னு நெனச்சா அழுகை வருது

  • @gopinath5788
    @gopinath5788 3 роки тому +20

    Voice of swarnalata akka

  • @jeyamuruganck9116
    @jeyamuruganck9116 3 роки тому +9

    சில நாட்களுக்கு முன்பு தங்களின் நிலையை செய்தி தாளில் வெளியானதை கண்டேன்....
    தங்களின் நிலை கண்டு மிகவும் வருத்தம் அளிக்கிறது...

  • @seafselvamaniparmodpanwar9895
    @seafselvamaniparmodpanwar9895 2 роки тому +18

    Swarnalatha mom voice SEMAAAAAAAAAAA cute voice amazing

  • @jeevithajeevitha7681
    @jeevithajeevitha7681 2 роки тому +18

    Swaralatha madam voice super lovely voice

  • @mviruthiya8618
    @mviruthiya8618 Рік тому +28

    ஸ்வர்ணலதா அம்மா வுக்கு ஈடு 😭இணை இன்னும் யாரும் வரவில்லை...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @muthuraj4031
    @muthuraj4031 2 роки тому +36

    Swarnalatha mam voice amazing

  • @Venkat.266
    @Venkat.266 5 років тому +43

    Yenga Amma swarnalatha voice Vera leval.

  • @sankarvenkat1728
    @sankarvenkat1728 3 роки тому +30

    Mano sir voice was great

  • @MuthuKumar-rk1rp
    @MuthuKumar-rk1rp 3 роки тому +29

    Swarnalatha voice semma

  • @mani-rt2sy
    @mani-rt2sy 3 роки тому +27

    Swarnlatha mem voice super 🥰🥰🥰😍😍😍

  • @AKASH-qk8hi
    @AKASH-qk8hi 5 місяців тому +1

    Swarnalata mam voice ♥️♥️♥️

  • @davidsharma2397
    @davidsharma2397 5 років тому +60

    Swaranlatha mam i am missing lot

  • @Venkat.266
    @Venkat.266 4 роки тому +253

    நாட்டுப்புற பாடலுக்கு என்று தனி குரல் வளம் .ஒரே குரலில் எத்தனை வளம் காட்டுகிறாய் தாயே🙏🙏🙏🙏🙏🙏😫😫😫😫😫😫😥😥😥😓😓😓😓உன்னை பிரிந்து வாடும் உன் பிள்ளை...

    • @muthunalla1172
      @muthunalla1172 3 роки тому +10

      உன்னை பிரிந்து வாடும் உன் பிள்ளை அம்மா 😭😭😭😭😭😭😭

    • @velangkanivelangkani1090
      @velangkanivelangkani1090 2 роки тому +2

      @@muthunalla1172 ஃ
      க்க்ஷ.
      ஃ என்ன.ஷ⛍⛍⛍

    • @selvpriyas3300
      @selvpriyas3300 2 роки тому +1

      @@muthunalla1172 d

    • @shalinishalini44
      @shalinishalini44 2 роки тому

      @@muthunalla1172 wo 2ßàßàj1ßèq

    • @mduraisamy4557
      @mduraisamy4557 2 роки тому

      By

  • @Venkat.266
    @Venkat.266 4 роки тому +52

    Swarnalatha Amma Na summava Sema gethu.

  • @manimuthumanimuthu3214
    @manimuthumanimuthu3214 2 роки тому +3

    ஸ்வர்ணலதா மேம் மனோ அடுத்த சின்ன எஸ். பி. பி ரொம்ம மிஸ் பண்ணுறோம் அம்மா ஸ்வர்ணலதா மேம்

  • @silambarasanarasu8444
    @silambarasanarasu8444 6 років тому +105

    என்றும் இனிக்கும் நாட்டுபபுறப்பாட்டு

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @Madhusm-lp7kf
    @Madhusm-lp7kf 10 днів тому

    Sm. Madhu driver pochampalli செம்ம மாஸ் செலக்க்ஷன்பாடல் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல் இது 👌👌👌❤️❤️❤️❤️🌹🌹🥰😊

  • @prabu3232
    @prabu3232 4 роки тому +36

    Swarnalatha mam remember...

  • @sampathsubramani3788
    @sampathsubramani3788 5 років тому +12

    jyothimeena glamour dance mattum illa gramiya dance um semma. amazing song. like jyothilakshmi

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @thirumaranp4238
    @thirumaranp4238 3 роки тому +7

    I love swarnalatha

  • @thiruppathi5234
    @thiruppathi5234 5 років тому +38

    Swarnalatha great

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @arumugam8109
    @arumugam8109 10 місяців тому +1

    சூப்பரோ. சூப்பர்🙏🙋🌹 கிங்ஸ்

  • @anandhababu.k7223
    @anandhababu.k7223 2 роки тому +19

    Voice of legends

  • @AnandarajP-pe9yk
    @AnandarajP-pe9yk Рік тому +2

    என்றுமே சொர்ணலதா குரலுக்கு நான் அடிமை

  • @ezandhamizanjamapgroup2153
    @ezandhamizanjamapgroup2153 2 роки тому +3

    இளையராஜா இசயை பயன்படுத்தி ஒரு அழகான பாடல் பதித்தார் S.A ராஜ்குமார்...... அருமை

    • @maninayak9332
      @maninayak9332 2 роки тому

      இது தான் தவறான செயல்

  • @yesudhas2709
    @yesudhas2709 2 роки тому +2

    Naaa yeppooovumey swarnalatha ammavukku adimaiii 🙇 magic voice mam ku

  • @jeganjega1242
    @jeganjega1242 3 роки тому +12

    நாட்டுப்புற பாட்டுக்கு என்றும் நான் அடிமை

  • @mathan.t39
    @mathan.t39 3 роки тому +20

    Sema voice and sema music thanks for upload bro

  • @subashsubash9511
    @subashsubash9511 5 років тому +30

    Super song voice, lyrics and music wonderful S A Rajkumar great .

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @pshanmugam816
    @pshanmugam816 2 роки тому +5

    Hats off ஸ்வர்ணலதா அம்மா

  • @sarankumar7168
    @sarankumar7168 4 роки тому +11

    swarnalatha is great singer

  • @nandhakumar3301
    @nandhakumar3301 4 місяці тому +1

    இந்த பாடலை 2024ல கேட்கும் போதும் சலிக்க வில்லை

  • @rathikaramamirtham1033
    @rathikaramamirtham1033 16 днів тому +2

    Jothi meena mam dance super 👌

  • @manjulav4784
    @manjulav4784 2 роки тому +2

    குப்பர்பாட்டு

  • @mnisha7865
    @mnisha7865 10 місяців тому +1

    Superb song and voice and 🎶 and 💃 30.7.2023

    • @arumugam8109
      @arumugam8109 10 місяців тому

      சூப்பர்🙏🙋🌹

  • @syedalshifa
    @syedalshifa 5 років тому +39

    Who is watching 2019 ♥️

  • @vickythiru4607
    @vickythiru4607 5 років тому +18

    Nice song. Mano sir and Swarnalatha madam voice very Nice

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @bharathi7964
    @bharathi7964 4 роки тому +8

    Swarnalatha voice super

  • @RaviPrakash-pm8zl
    @RaviPrakash-pm8zl 4 роки тому +42

    Yaar elllam corona lockdown Ku appram intha patta parrkureenga sollunga

  • @arulmathi7791
    @arulmathi7791 4 місяці тому

    2024la yarellam intha song kekuringa

  • @ivankrishna7855
    @ivankrishna7855 5 років тому +19

    Super adi thool

  • @sasidansechitra2235
    @sasidansechitra2235 2 роки тому +4

    Miss you Swarnalatha Amma top singer LA Amma 1111

  • @mahendranmahe8432
    @mahendranmahe8432 5 років тому +12

    Super song swarnamma Iove amma

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @aadhiaadhi9172
      @aadhiaadhi9172 5 років тому

      Naanum swarnalatha amma love pannuream

    • @sanjeevsendy9857
      @sanjeevsendy9857 4 роки тому

      Sanjeev

  • @dmkmanibala8939
    @dmkmanibala8939 3 роки тому +4

    Super mano swarnalatha song

  • @m.muthuabi5480
    @m.muthuabi5480 2 роки тому +66

    மனோ சார் ஸ்வர்ணலதா அம்மா இருவர் குரல் கேட்கும் போதும் உற்சாகம் வருகிறது மீண்டும் கேட்க வாய்ப்பே கிடையாது என்றும் மனம் வருந்துகிறது மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதை விட்டு மறைய மாட்டாய் என்றும் ஸ்வர்ணலதா😔😔😔

    • @malisamy
      @malisamy Рік тому +2

      இஇ

    • @manjunathanmanjunathan9893
      @manjunathanmanjunathan9893 6 місяців тому +2

      ஆண் : வெத்தல வெத்தல கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து காட்டு...
      ஏய் வெத்தல வெத்தல கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து காட்டு
      பெண் : பத்தல பத்தல ஒரப்பு பத்தல மருத சுண்ணாம்ப பூசு.
      ஆண் : நடைய சுருக்கி போட்டு அடி எடைய குலுக்கி ஆட்டு எந்த படையும் தாண்டி என்ன செயிக்காது.
      பெண் : அட பழைய கதையா மாத்து நான் மலையா கடந்த காத்து எந்த சபையும் மீறி குறுக்க நிக்காது.
      ஆண் : வெத்தல வெத்தல கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து காட்டு.
      பெண் : பத்தல பத்தல ஒரப்பு பத்தல மருத சுண்ணாம்ப பூசு.
      ஆண் : அஞ்சுகுழி நிலம் கொடுத்து அம்பது பவுனு போடட்டுமா பத்துகுழி வயல தந்து பங்களா தரட்டுமா.
      பெண் : அஞ்சிகோடி நிலம் கொடுத்த அம்புட்டு சொகமும் கிடைக்குமா பங்களவும் கட்டி கொடுத்த மனசு நெரம்புமா.
      ஆண் : ஓல மூக்குத்தி தாரேன் நீ சீல முந்திய தா சோள காட்டுக்கு போயி கொஞ்சம் சோடி சேருவோவா.
      பெண் : நெசமாத்த சொகம் கேட்டு ஏமாத்துறே வசமாத்த இடம் பாத்து வலை வீசுரே.
      ஆண் : அடி உழுத நெலமும் காஞ்சி இப்ப பொழுதும் மசாங்கி போச்சி நல்ல கேனத்து தண்ணிய ஏரச்சி கட்டட்டுமா.
      பெண் : ஏ வெத்தல கொழுந்து வெத்தல.
      ஆண் :எடுத்து எடுத்து காட்டு பத்தல பத்தல ஒரப்பு பத்தல.
      பெண் : மருத சுண்ணாம்ப பூசு.
      சக்களத்தி பேர சொல்லி சாமத்துல நீ பொலம்புர சம்பாரிச்ச காசு பணத்த அவளுக்கு தாரா.
      ஆண் : அல்லிக்கொடி அவ கொடுக்குற சொகத்த எங்க நீ கொடுக்குற கிட்ட வந்த தட்டாதான்னு தள்ளித்த படுக்குற.
      பெண் : காரா வீட்டுக்கு போவோம் ஒரு கோர பாய கொண்ட காலம் மர நீ கேட்ட மனம் கோதல் ஒன்ன கொண்டா.
      ஆண் :அடி விட மாட்ட ஒரு வாட்டி பொய் தான் சொன்னேன் உனக்காக இனிமேலே தவமா இருப்பேன்.
      பெண் : கோவம் கொறஞ்சி லேசா இப்ப ஆச படுது ரோசா ஹ மனசு போல ஏத்துக்க ராசா.
      ஆண் :அடிசக்க. வெத்தல வெத்தல கொழுந்து வெத்தல எடுத்து எடுத்து காட்டு.
      பெண் :பத்தல பத்தல ஒரப்பு பத்தல மருத சுண்ணாம்ப பூசு.
      ஆண் :நடைய சுருக்கி போட்டு அடி எடைய குலுக்கி ஆட்டு எந்த படையும் தாண்டி என்ன செயிக்காது ஹா ஹ.
      பெண் :அட பழைய கதையா மாத்து நான் மலைய கடந்த காத்து எந்த சபையும் மீறி குறுக்க நிக்காது. ஏய் ஏய்...

    • @samysamy3025
      @samysamy3025 2 місяці тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @vijaykumarm5468
    @vijaykumarm5468 6 років тому +73

    முழு படத்தையும் பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும்
    இந்த படத்தின் இரண்டு பாடல்கள் கேட்டேன் அருமையான பாடல்கள்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @mumarani9467
      @mumarani9467 5 років тому

      vijaykuma M

    • @vijaykumarm5468
      @vijaykumarm5468 5 років тому

      M Umarani
      எனது பெயர் விஜெயகுமார். மு
      நீங்கள் .....

    • @sathishkumar-cc7vx
      @sathishkumar-cc7vx 5 років тому

      vijaykumar M

    • @v.rajasekarvrs9420
      @v.rajasekarvrs9420 5 років тому

      சுக்கிரன்

  • @navyakumar4431
    @navyakumar4431 2 роки тому +2

    Superb dance romba nalla eruku

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy Рік тому +1

    என்னா அடி சும்மா அப்படியிருக்கு செம்ம சாங்

  • @venkateshvenkathesh6278
    @venkateshvenkathesh6278 Рік тому +2

    Endha podal variggal super song beautiful song

  • @kamsalaa4395
    @kamsalaa4395 3 роки тому +5

    Indha mather music.La eavanalum ini poda mudiyathilu. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suryakumarsundaramoorthy8189
    @suryakumarsundaramoorthy8189 4 роки тому +225

    ஆகா என் தமிழுக்கும் தமிழப்பாட்டுக்கும் ஈடு இணையான மொழி, பாடல் இவ்வுலகில் உண்டோ????

  • @thiruppathi5234
    @thiruppathi5234 5 років тому +38

    Sokka.vaikkum swarnalatha.voice

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @Viga302
    @Viga302 2 роки тому +2

    Jothi lakshmi aattatha paakkavandhavanga like podunga😍🥰

  • @sudalais43
    @sudalais43 Рік тому +1

    இசை தெய்வத்தின்இசை சும்மாவா

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp Місяць тому +1

    அருமையான பாடல்

  • @sureshhhhh.153
    @sureshhhhh.153 5 років тому +22

    அருமையான நாட்டுபுற பாடல்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @govindarajgovind8878
    @govindarajgovind8878 2 роки тому +3

    2022 la inda patta kekkuravanga oru like podunga

  • @VASUBLUE
    @VASUBLUE Місяць тому +1

    Swarnalatha super song

  • @sivasubishrees4197
    @sivasubishrees4197 8 місяців тому

    யாருஎல்லாம் இந்த பாடலை 2023 வருஷம் கேட்குரிங்க. கேட்குரவங்க ஒரு லைக் போடுங்க

  • @tharantharan7529
    @tharantharan7529 4 роки тому +75

    இளையராஜா மற்றும் தேவா போன்றோர் இருந்தாலும். தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் SA RAJKUMAR

    • @rajeditz1481
      @rajeditz1481 4 роки тому +4

      I like this all movie S.A Rajkumar.இசை வசந்தம்

    • @rajeditz1481
      @rajeditz1481 4 роки тому +1

      I like this all movie S.A Rajkumar music.இசை வசந்தம்

    • @gk-io7qt
      @gk-io7qt 3 роки тому +1

      I like this isaivantham songs

  • @meeranraja8486
    @meeranraja8486 4 роки тому +4

    Swarnalatha song super

  • @sunmoonsara4431
    @sunmoonsara4431 2 роки тому +1

    Super song அருமை எங்க தமிழ் 🥰🥰🥰🥰🥰🥰

  • @balavishnu7372
    @balavishnu7372 6 років тому +10

    supper pattaiya kelapputhu

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @nishavalli2280
    @nishavalli2280 Рік тому +1

    Suppar songs

  • @priyaraja1223
    @priyaraja1223 Рік тому +2

    My favourite song always semma pattu ma

  • @Memories_Fest
    @Memories_Fest 4 роки тому +5

    Swarnalatha mam voice❤.. Intha pattukku dislike pannavana ennanu solrathu.. 2020jun26.. lockdown...

  • @sasikumar.n7352
    @sasikumar.n7352 5 років тому +48

    தமிழனின் வரலாறு இப்படி இருந்தது இப்போது பாருங்கள்

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  5 років тому +2

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

    • @prakashdhanapal6977
      @prakashdhanapal6977 5 років тому +1

      Sasi Kumar.N Mo

    • @karuppusamy3242
      @karuppusamy3242 5 років тому

      Sasi Kumar.N gdj

  • @ahamedabdullah4807
    @ahamedabdullah4807 Рік тому +1

    Ranjithamey vasaam idhu lendhu varuthu...🤣