5 கோப்பை பாத்தாச்சு; ஆனா ஏன் CSK Fans இப்போது ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்கள்? ஏன் இந்த Cup Special?

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • IPL Final: Dhoni பார்க்காத Cup இல்லை; அடையாத புகழ் இல்லை; ஆனால் நேற்று ஏன் Emotional ஆனார்?
    #IPL2023 #Cricket #Dhoni
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 452

  • @rajmohamed7790
    @rajmohamed7790 Рік тому +87

    ஜடேஜா அவர்களை மனதார பாராட்டுகின்றேன்

  • @seenu1372
    @seenu1372 Рік тому +146

    மிகச்சிறந்த வர்ணனை... சிறந்த அணியின் மிகச்சிறந்த வெற்றிப் பயணம்...
    தோனி மீண்டும் சாதித்து விட்டார்...
    ஜடேஜா பலரது இதயங்களை வென்றுவிட்டார்...

  • @zahadsinan269
    @zahadsinan269 Рік тому +299

    சிறந்த வர்ணனை 🙌🙏
    வாழ்த்துக்கள் CSK 💛💥🔥

  • @shruthim9826
    @shruthim9826 Рік тому +233

    துவக்கத்தை விட முடிவு உத்தமம். தோல்வியில் துவங்கினாலும் வெற்றியோடு முடித்த CSK. வாழ்த்துக்கள்.

  • @VelliMalai-rg5yv
    @VelliMalai-rg5yv Рік тому +481

    தோனிக்கு 77 வயது ஆனாலும் பரவாயில்லை அவர் அணியில் இருந்தால் மட்டும் போதும். அவர் பிறந்தது வேறு மாநிலமாக இருக்கலாம்.அனால் அவர் இருப்பது தமிழகம் தான் love you dhoni sir.

    • @jenitta6373
      @jenitta6373 Рік тому +19

      Yeah look kooda Thamizhan mathiri avaruku Tamil ah vida mudila romba love pantraru Tamil nadu ah 😘😘😘oru Vela past generations Thamizhan ah born agirukalam maybe 😘😘😍😍😍😍

    • @VelliMalai-rg5yv
      @VelliMalai-rg5yv Рік тому +4

      @@jenitta6373 mm

    • @balachandarg8064
      @balachandarg8064 Рік тому

      ​@@jenitta6373 dyf😅 😅yf7 f7 q1q 7g❤😅f7yf7 ❤y7 😅f😅

    • @balachandarg8064
      @balachandarg8064 Рік тому +3

      🎉🎉🎉🎉🎉🎉😅🎉

    • @gangadaran7562
      @gangadaran7562 Рік тому +18

      MSD நம் தமிழகத்தின் தத்து பிள்ளை...❤️❤️❤️❤️
      எங்க MSD daaa❤️❤️❤️

  • @murugesanp4659
    @murugesanp4659 Рік тому +39

    அழகான வர்ணனை தூய தமிழ்.நிதானமான பேச்சு. சிறப்பு மிக சிறப்பு.

  • @kamalvarun9831
    @kamalvarun9831 Рік тому +64

    மற்ற அணிகள் போல ஒன்று,இரண்டு சிறந்த வீரர்களை மட்டும் நம்பி இருக்கவில்லை.வேறெந்த பரிசும் வெல்லவில்லை.team work,team spirit மட்டுமே காரணம்.அனைவரின் உழைப்பும் சேர்த்து பெற்ற வெற்றி.அதுதான் இந்த cup ன் சிறப்பு🎉

  • @anbut7371
    @anbut7371 Рік тому +53

    தோனி அவர்கள் நம் நாட்டின் மிகப்பெரிய சொத்து.,.... நமக்கு
    உலகக்கோப்பை வாங்கித் தந்தவர்.. அன்று எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை😎😎😎😎😎😎😎😎😎

  • @anbut7371
    @anbut7371 Рік тому +72

    சச்சின் டெண்டுல்கர் போன்று தோனி அவர்கள் வரலாறும் பாட புத்தகத்தில் வர வேண்டும் 👍👍👍

    • @tbselva
      @tbselva Рік тому +2

      சரியா சொன்னிங்க Motivation ஆ இருக்கும்

    • @sunill9619
      @sunill9619 Рік тому

      Yes

    • @venkatkumar9173
      @venkatkumar9173 Рік тому +1

      Intha commentary sethu potralaam.vudunga😅😅

    • @fastinaravi9786
      @fastinaravi9786 Рік тому

      Well said.....

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Рік тому +333

    யாரல்லாம் தோனி பத்தி பேசுபவர்கள் கொஞ்சம் ஜடேஜா புத்தியும் பேச வேண்டும் என்று நினைக்கிறிங்க🙋‍♂️👍🥳🤩

  • @aravindheshwari
    @aravindheshwari Рік тому +64

    தரமான எதிரி கூட மோதி ஜெயிச்சிருக்கோம் 🔥 GT is very Tough and Hard 💯 This time for appreciate them✨Cricket is not only Game, it's a biggest emotions, It's known only cricket Lovers By Csk huge fan✨💛

    • @venkatkumar9173
      @venkatkumar9173 Рік тому

      Appdiyeay last rendu baaal mohit Sharma and hardik ennamoa pesnaanga😅😅😅😅😅😅😅

  • @suruthyvishwa7405
    @suruthyvishwa7405 Рік тому +15

    Ithuku munnadi 4 times cup adichirukom.. But this season most emotional and memorable one 🥺🥺🥺💛💛

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 Рік тому +80

    BBC செய்தி வாசிப்பு உங்கள் குரல் அருமை சார் 🥰

  • @marishwarmahesh8479
    @marishwarmahesh8479 Рік тому +34

    சகோதரரின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை❤

  • @haridasr9597
    @haridasr9597 Рік тому +11

    எப்ப எல்லாம் நம்ம லைஃப்ல தோத்துருவோம் தோத்துருவோம்னு தோணுதோ அப்ப எல்லாம் இந்த (2023)லாஸ்ட் ஓவர் பாக்கும்போது நமக்கு ஒரு தன்னம்பிக்கை பிறக்கும் thanks Jaddu bai

  • @Kathikselvan-he9bg
    @Kathikselvan-he9bg Рік тому +64

    அண்ணணின் குரலுக்கு நான் அடிமை; வீடியோவில் பார்த்ததில் மகிழ்ச்சி.

  • @madhumalarilamaran4730
    @madhumalarilamaran4730 Рік тому +31

    மிக அழகான வர்ணனை.கேட்கும்போதே காட்சிகள் கண்முன்னே விரிகிறது.

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Рік тому +356

    யாருக்கெல்லாம் கான்வே பேட்டிங் பிடித்திருந்தது 🙋‍♂️👍🥳🤩

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Рік тому +4

      பிண்ணி பெடல் எடுத்துட்டாரு மனுஷன் அப்பா என்ன அடி 👍

    • @saivenkat901
      @saivenkat901 Рік тому +2

      ampathi raydu turnig point performance 664

    • @ramchandrasakaran8272
      @ramchandrasakaran8272 Рік тому

      Me too like conways batting very much ❤

  • @bommisgallery5987
    @bommisgallery5987 Рік тому +14

    எவ்ளோ அழகா செய்தி வாசிக்கிறிங்க. உங்க குரலும் நல்ல இருக்கு. உங்க குரல் ல இந்த CSK பதிவு கேட்க இன்னும் நல்லா இருக்கு

  • @krishnavenimurugan2740
    @krishnavenimurugan2740 Рік тому +21

    சிறந்த வர்ணனை தெளிவான பேச்சு அருமை சகோதரா 🤍👍

  • @chelladuraisam7169
    @chelladuraisam7169 Рік тому +39

    A humble and hard working Dhoni. Though he does not live in Chennai. He is always a MACHAN of Chennai.

  • @jesubalan55
    @jesubalan55 Рік тому +16

    அழகான வர்ணனை... பாராட்டுக்கள்...

  • @prasadchemi1891
    @prasadchemi1891 Рік тому +25

    MSD the captain.
    Wat a man... More to learn from him.. commendable

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Рік тому +388

    யாரல்லாம் உண்மையில் CSK இந்த IPL ல் பேட்டிங் மூலம் தான் கோப்பையை செயிச்சிருக்கு என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

    • @abishekimmanuel6606
      @abishekimmanuel6606 Рік тому +19

      Yara neenga likes paithiyangala 😂

    • @Maharaja-wl1rg
      @Maharaja-wl1rg Рік тому +4

      ​@@abishekimmanuel6606 vaada pavadai anil kunju

    • @realheros4417
      @realheros4417 Рік тому +3

      Ama Virat Kohli ya kupdu nalla vangitharuvan

    • @ElectricalPlumbingwork
      @ElectricalPlumbingwork Рік тому +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @abishekimmanuel6606
      @abishekimmanuel6606 Рік тому

      @@Maharaja-wl1rg nithyanandha ku porantha kunji sappi vanthutiya poola sappa lavada 😂😂

  • @sganeshan1284
    @sganeshan1284 Рік тому +18

    அருமையான பதிவு/விமர்சனம் - மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் CSK ரசிகர்களுக்கு இதுவும் நல்ல boost டாக இருக்கும் 👌👌👍👍🙏🙏🏏🏏

  • @just4rtry485
    @just4rtry485 Рік тому +117

    சென்னை வெற்றிபெற அந்த பாப்பாவோட அழுகை கலந்த வேண்டுதலும்,
    வெற்றிப் பெற்ற பிறகு சந்தோஷத்தில் அழுதுகொண்டே துள்ளிக் குதித்ததும் உணர்வுக் கவிதை,
    சிவம் துபேவின் இரண்டு சிக்ஸ் சமார்த்திய பேரழகு,
    அம்பத்தி ராயுடுவின் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸ் ஒரு போர் வெற்றியை நெருங்கும் போராட்டம்
    ஜடேஜாவின் கடைசி இரண்டு பந்தில் ஒரு சிக்ஸ் ஒரு போர்
    ஆளுமை,
    கடைசி இரண்டு பந்தின்போது எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மனதில் வெற்றியை மட்டுமே சிந்தித்து அமைதியாக அமர்ந்திருந்த தோனியின் மனநிலை போர்க்குணம்,
    வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் தன்னை நோக்கி ஓடிவந்த ஜடேஜாவை தூக்கி கொண்டாடிய தோனியின் வெளிப்பாடு தாய்மையின் ஆனந்தக் கண்ணீர்,
    தோல்விக்கு காரணமான பவுலரை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லிய பாண்டியாவின் குணாதிசயம் சகோதர தன்மை,
    வெற்றிக்கு மனம் தளராமல் போராடிய கணவனை ஆனந்தக் கண்ணீரோடு கட்டிப்பிடித்து அழுத ஜடேஜாவின் மனைவியின் பக்குவப்பட்ட காதல்,
    வெற்றிப் பிறகு ரசிகர்களின் அன்புக்காக தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு அடுத்த வருடமும் களமிறங்குவேன் என்ற தோனியின் விசுவாசமும் அர்ப்பணிப்பும் அம்மாவின் முதல் முத்தம் போன்றது.
    #வாழ்க்கையின் எல்லா தருணங்களும் அன்பானவைதான்,
    மகிழ்வாய் வாழ தன்னை பக்குவப்படுத்திக் கொள்வோம்....
    By K Kumaresh.... CSKIAN... 💛💖

    • @sathyamurthya3757
      @sathyamurthya3757 Рік тому +7

      Ur comment is so beautiful. 👌

    • @SaranyaSaranya-us1hj
      @SaranyaSaranya-us1hj Рік тому +6

      👌👌👌👌

    • @rj8904
      @rj8904 Рік тому +6

      Wow

    • @yathum
      @yathum Рік тому +7

      அற்புதமான வார்த்தை ஜாலங்கள் csk வை பாராட்டிய விதம் அருமை அருமை👏👏👏👌

    • @joelkaran4153
      @joelkaran4153 Рік тому +5

      It's awesome ❤️

  • @jakkujack626
    @jakkujack626 Рік тому +137

    CSK success is completely attributed to Dhoni's captaincy. Having a week players in the team and winning a trophy🏆 is not a Joke.

    • @sonikapalanisamy3951
      @sonikapalanisamy3951 Рік тому +8

      No week players all are equal

    • @subramanismani3109
      @subramanismani3109 Рік тому +5

      ஜக்கு ஜாக் தான் வீக் but csk players 7 பேர் வேர்ல்ட் class players.

    • @mechanicalrk
      @mechanicalrk Рік тому +1

      Week players ah . Final la kooda duck out aanan da dhoni. Mathavan ilaina nari poirukum

    • @kamaliragu7242
      @kamaliragu7242 Рік тому

      @@mechanicalrk final la yaaruku situation epdi irukum nu theriyaathu.. pesa vanthutaanga.. dhoni sir nu illa.. ellarum team a irundhu dhoni sir captaincy la irundha naal cup eppothum csk ku mattum.. Vera yaarum Vara mudiyathu..

    • @mechanicalrk
      @mechanicalrk Рік тому

      @@kamaliragu7242 onnum pana mudiyathu. Ok

  • @maduraiislamicmedia
    @maduraiislamicmedia Рік тому +100

    மற்ற யாவரையும் விட தங்களுடைய வர்ணனை மிக நேர்த்தியாக உள்ளது. வாழ்க வளர்க 🎉❤

  • @anandanegambaram3677
    @anandanegambaram3677 Рік тому +12

    தெளிவான உச்சரிப்பு, குரல். வாழ்த்துக்கள்.

  • @dharundharun4996
    @dharundharun4996 Рік тому +22

    Don't cry MSD U AMAZING CAPTION 💛👍👍🙏🙏

  • @iganeshkannan
    @iganeshkannan Рік тому +37

    சென்னை சூப்பர் கிங்ஸ் அரசர் தோனி தலைமையிலான ஐபிஎல் கிரிக்கெட் சரித்திர வெற்றி 🎉

  • @mythilib9886
    @mythilib9886 Рік тому +3

    அருமையான வர்ணனை நல்ல குரல் வளம்.மனசு எங்கோ செல்கிறது.நன்றி.

  • @superstar6147
    @superstar6147 Рік тому +22

    தோனி மஞ்சள் தமிழன்❤

    • @mahesraajaa
      @mahesraajaa Рік тому

      இதுவரை கேட்காத வரிகள்...*மஞ்சள் தமிழன்*...🎉 வித்தியாசமான சிந்தனை 🎉

    • @superstar6147
      @superstar6147 Рік тому +1

      @@mahesraajaa தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உச்சரித்த வரிகள்

  • @nidhyanandhisekar5607
    @nidhyanandhisekar5607 Рік тому +30

    Dhoni ever green player 🎉🎉🎉

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 Рік тому +21

    தமிழர்கள் எந்த அணி சிறப்பாக விளையாடினாலும் பாராட்ட தவற மாட்டார்கள். தமிழராகவே தோணியை நிணைக்கின்றனர். அவர்களுக்கு பரிசு கொடுத்தது கண் கலங்கச் செய்தது.

    • @RS-qk7xf
      @RS-qk7xf Рік тому +3

      ஜடேஜாவை out ஆகுனு சொன்னது இந்த தமிழ் மக்கள் தான்😆😁

    • @mechanicalrk
      @mechanicalrk Рік тому +1

      Tamil players ah team laye edukathavanum athe dhoni than

    • @Johnpaul-yp9qp
      @Johnpaul-yp9qp Рік тому +1

      @@mechanicalrkAshwin, Murali Vijay Csk la adumbodhu coma la irundhudhiyada mental

    • @mechanicalrk
      @mechanicalrk Рік тому +1

      @@Johnpaul-yp9qp dai last 10 yrs ah entha unknown local talent csk la vanthan. Atha solitu iruken da. Ipl ohda moto ve . Nee oorla iruka ela nala players ahyum vachu cup win panrathu perusa. Ashwin playing leven la irunthavanda. Approximately last ten years ah oru uncapped tamil player csk la irunthana ? . Ela team ah keka mudiyathu. Ithu chennai super kings. Dhoni ya intha ooru karan nu kondadura ? Apram epdi da kekama iruka mudiyum. Neye solu. Ithu worth qus ah ilaya. ? Natrajan hyderabad kannuku pattathu, un thala nu solra dhoni ku therilaya. ?
      Natrajan, murugan ashwin, venkatesh iyer , sharukhan elam uncapped tn players . Matha team kuduthatha un thala en seiyala. Atleast oruthan 2 per vanthiruntha kooda parava ila. Last 5 to 6 yrs evanume ilaye. Epavume nala team vachu win panravan than dhoni. Team creation avanta irukathu. Ne veena paru dhoni retire aana piraku avane coach aana kooda csk aduthu cup win pana romba yrs agum

    • @venkatkumar9173
      @venkatkumar9173 Рік тому

      Aaanal awhile tamil player mattum thaan iruka maataaanunga.😅😅😅😅

  • @k.r.naganathan5827
    @k.r.naganathan5827 Рік тому +72

    தோனி ஓய்வு பெற்றால் IPL பார்வையாளர்கள் பாதியாக குறையும்.

    • @mechanicalrk
      @mechanicalrk Рік тому

      Oru mayirum kurayathu

    • @sathivlog7097
      @sathivlog7097 Рік тому +9

      Dhoni retire analum CSK mentor aga iruppar. CSK management dhoni yai vida mattanga

    • @sunill9619
      @sunill9619 Рік тому

      @@sathivlog7097 Dhoni will never leave csk until he dies.

    • @Malvis2011
      @Malvis2011 Рік тому

      Virat kohli fans world mulukka vanthuruvanga ❤

  • @thirumalaim123
    @thirumalaim123 Рік тому +16

    சிறப்பான வர்ணனை👏👍

  • @muthulakshmiantony98
    @muthulakshmiantony98 Рік тому +3

    போட்டியை விட தங்களின் வர்ணனை மிகவும் அழகாகவும் அழுத்தமாகவும் இனிமையாகவும் உணர்வுபூர்வமாகவும் உள்ளது . நன்றி

  • @jeyatharmarajan3519
    @jeyatharmarajan3519 Рік тому +13

    Dhoni had not given proper send off like sachin. But he is people’s hero .

  • @a.thirunavukkarasu-vb7cq
    @a.thirunavukkarasu-vb7cq Рік тому +10

    CSK has won the Cup due to Dhoni's brilliant Captaincy as CSK is not having top class bowlers except Jadeja and one or two. Memorable Victory for CSK under Superb Captaincy by M.S. Dhoni. Congratulations to CSK team.

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 Рік тому +6

    உண்மையில் எவராலும் மறக்க முடியாத ஏன் குறிப்பாக உலக CSK ரசிகர்களால் மறக்க முடியாத 2023 IPL இறுதிப் போட்டி.இந்த 2023 IPL முழுவதும் CSK ரசிகர்கள் உச்சரித்த அந்த இரண்டெழுத்து மந்திரம் டோனி.
    மனிதன் அப்படி ஆள்கிறான் ரசிகர்களின் மனதை, குறிப்பாக தமிழர்களின் மனதை.

  • @inbasuresh
    @inbasuresh Рік тому +43

    சென்னை அணியில் பௌலிங் சரி இல்லை என்றாலும் தோனியின் ஆலோசனை கேட்டு பௌளர்கள் பந்து வீசியதால் தான் சென்னை அணி இறுதி போட்டிக்கு வந்து கோப்பை வென்றது

  • @krishnanm2100
    @krishnanm2100 Рік тому +11

    Jadeja super player 2balls 10 runs brilliant batting good all rounder

  • @rohitharushanktrikshan2509
    @rohitharushanktrikshan2509 Рік тому +13

    Wonderful Naration. But You should never ever forget our Dhoni is THE THALA

  • @sivaram3861
    @sivaram3861 Рік тому +4

    அழகான வர்ணனை 👌. அப்படியே கண் கலங்கிவிட்டது 🙏

  • @ArunKumarKanna
    @ArunKumarKanna Рік тому +9

    என்ன நடந்தது என்று தெரியும் 2023 முன்.. என்ன நடக்கப் போகிறது என்று தெரியாது 2023 க்கு பின்.. ஆனால் 2023 இல் என்ன நடந்ததோ அது பொன்னெளுதுக்களால் பொரிக்கபடும் csk ரசிகர்கள் நெஞ்சில்.. நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பது மட்டும் உண்மைதான்...

  • @nishababu588
    @nishababu588 Рік тому +10

    மிகச் சிறந்த படைத் தலைவன் ❤❤❤❤🎉🎉

  • @kboms508
    @kboms508 Рік тому +3

    இறுதி போட்டியில் CSK வை தோல்வியடைய வைக்க GT பல வகையில் முயற்சி செய்தது. G T பல சூழ்ச்சிகளை செய்தது. இதையெல்லாம் மீறி CSK வை தோனி வெற்றி பெற வைத்துள்ளார். அதுவே அவரது emotions க்கு காரணமாக இருக்கலாம்

  • @stalinrevathi6593
    @stalinrevathi6593 Рік тому +2

    மிக சிறப்பான தரமான விமர்சனம் லண்டன் தமிழ் ஓசை க்கு நன்றி அரியலூர் மாவட்டம் பொன் பரப்பி க . ஸ்டாலின்

  • @jenitta6373
    @jenitta6373 Рік тому +6

    Kadavul padaippu kadavul blessing bayagarama eruku thalaiki 😍😍😍😍ennamo eruku Thalai kitta ❤❤❤

  • @manojs7717
    @manojs7717 Рік тому +6

    இறுதியில் கண்களில் கண்ணீர்... அருமையான பதிவு...❤️👍🏻🙏🏻

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 Рік тому +8

    தோனி என்ற அத்தி பூ இந்திய கிரிக்கெட்டின் அதிசயம்

  • @kalanithi8852
    @kalanithi8852 Рік тому +16

    We don't have a blue and orange caps, nobody hit a century from this CSK but we won...

  • @kanimozhiganapathy3890
    @kanimozhiganapathy3890 Рік тому +12

    நிச்சயம் வெல்லும் ❤❤❤❤

  • @puratchis5686
    @puratchis5686 Рік тому +8

    தங்கள் பேச்சு அற்புதம்

  • @shanmugamm7762
    @shanmugamm7762 Рік тому +11

    Indha voice ku sondhakarar neengal dhaana , i like your voice

  • @jayabalmurugan5156
    @jayabalmurugan5156 Рік тому +9

    இந்த பீல்டிங் மற்றும் பந்துவீச்சாளர்கள் வைத்து கோப்பை வென்றது இமலைய சாதனை, இந்திய கிரிக்கெட் அணி தலைவர்களில் கபில்தேவ் கு பின்னர் தல தோனி ஒரு சிறப்பான caption, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொரிக்கபடவேண்டியவை.

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Рік тому +12

    Very good narration. Congratulations thambi Best wishes for CSK and the chennai fans

  • @RR-007
    @RR-007 Рік тому +11

    முடிஞ்சவரைக்கும் போர தவிரப்பேன்... முடியலைன்னா கண்டிப்பா ஜெயிப்பேன் @நம்ம தல தோனி#CSK மாஸ் வின்னிங் மொமெண்ட் 🏆🏆💝💝😘🎊🎊

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ Рік тому +6

    Actually Dhoni was physically alarmed which was affecting his mental fitness . When he was down all his patrons took him up❤

  • @gopalakrishnan431
    @gopalakrishnan431 Рік тому +2

    Mass
    Super ❤️❤️ சிறந்த தொகுப்பாளர்

  • @senthilkumar7287
    @senthilkumar7287 Рік тому +10

    Beautifully narrated, very nice...

  • @samephraim
    @samephraim Рік тому +3

    I like Dhoni a lot. We all see him shed tears and crying but it's sad that no one sees the wrestlers cry😢

  • @jsridharaniyer8106
    @jsridharaniyer8106 Рік тому +12

    Splendid commentary. My wishes to the commentator. Thanks to BBC news. I wish them success in all their endeavours.

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Рік тому +7

    Sir unga speech and explain super 👌👌.... memories.....

  • @reenaleone6190
    @reenaleone6190 Рік тому +1

    This fellow is speaking nicely. How cute speach . Congratilations boy.

  • @tamilmann72
    @tamilmann72 Рік тому +3

    உங்களின் வர்ணனை மிக அழகாக உள்ளது….

  • @TIMEPASS-qy9dm
    @TIMEPASS-qy9dm Рік тому +1

    அருமையான வார்த்தை உச்சரிப்பு சிறப்பான வர்னையாளர்

  • @harshiniaj239
    @harshiniaj239 Рік тому +5

    The way anchor described the details is awesome.. Super sir 👏🙌

  • @varunprakash6207
    @varunprakash6207 Рік тому +3

    தங்களின் வர்ணனன மிகவும் அருமையாக உள்ளது 🙏 வாழ்த்துக்கள் 🎉 CSK அணி ஜபிஎல் முதல் ஆட்டம் தோல்வி இறுதி ஆட்டத்தில் வெற்றி தோனி தனலனமயில் ஆணி இது தான் சென்னன அணி பலம் அனத போல் சாய் சுதர்சன் ஆட்டம் தமிழர்களுக்கு பெருனம

  • @richardrovan4302
    @richardrovan4302 Рік тому +6

    Unga team successfully nanga othukiro yengaloda feelings yaru ketpar analum we support RCB 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 porkonda singam valikonda nenjam Virat Kohli

  • @naveentipugudusi7161
    @naveentipugudusi7161 Рік тому +5

    Fantastic Narration. well done. almost re-lived those moments while he is narrating.

  • @sagulhameedjamal7472
    @sagulhameedjamal7472 Рік тому +3

    மக்களின் விருப்பம் டோனி மூலம் winning shot அடித்து வெற்றி பெற்று இருந்தால் இன்னும் super ஆக இருந்திருக்கும்

  • @tamilthoughtssmjk180
    @tamilthoughtssmjk180 Рік тому +1

    உங்களின் வர்ணனை மிகவும் அருமை சகோ. Thanks for sharing. உங்களின் டீம் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @anbarasanpalaniappanseetha8436

    இது விளயாட்டு மட்டும் இல்ல இது ஒரு உணர்வ்வு சார்ந்த விசயம்

  • @Morningstar-xw6vv
    @Morningstar-xw6vv Рік тому +1

    Brother... I saw your full video... One of the best videos I have seen... Thank you for explaining this... A MUST watch video... Thank you Brother...

  • @charleschalls1679
    @charleschalls1679 Рік тому +2

    So clear script.. Well delivered.. Nice background music.. Finished with a full stop.. Great BBC..

  • @nafizqatar2782
    @nafizqatar2782 Рік тому +8

    ❤csk❤tala dhoni❤

  • @maduraiislamicmedia
    @maduraiislamicmedia Рік тому +18

    அற்புதமான தருணங்களில் ஒன்று 🎉

  • @sathivlog7097
    @sathivlog7097 Рік тому +2

    Dhoni makes a scrap into a very useful product that's why they are IPL champions 2023. For example Rahane, Mo Al and Pathirana. I don't have words to praise him. I have to write a essay for it

  • @Tamil2saudi
    @Tamil2saudi Рік тому +5

    Tears in my eyes

  • @marialegrand3524
    @marialegrand3524 Рік тому +2

    அழகான தமிழ் வர்னணை...❤😊

  • @vishnusamy2338
    @vishnusamy2338 Рік тому +2

    மிக மிக அருமையான வர்ணனை நண்பரே. வாழ்த்துக்கள்

  • @excelandelevate
    @excelandelevate Рік тому +1

    Fantastic voice and flawless 🎉

  • @jameelabanu8516
    @jameelabanu8516 Рік тому +1

    Love to watch ur video again n again just like CSK winning match with GT. May God bless you with more fans and celebration bro, love ur voice, love ur narrating❤️❤️❤️❤️❤️

  • @baskarankrishnaswamy2352
    @baskarankrishnaswamy2352 Рік тому +5

    It is a epic final match.

  • @gangadaran7562
    @gangadaran7562 Рік тому +4

    This is special ipl 👍👍👍👍
    Yesssssss
    CSK is no1 side in ipl ❤️❤️❤️
    CSK is no.1 most successful team in ipl❤️❤️❤️❤️
    We are kings🦁🦁🦁🦁 and CSK rules the entire IPL 😎😎😎 🏆🏆🏆🏆

  • @vijayalakshmil4519
    @vijayalakshmil4519 Рік тому +6

    Extradinary narration.Keep going

  • @vijirajaiyer8851
    @vijirajaiyer8851 Рік тому +2

    அருமையான வர்ணனை👌👌

  • @RamaKrishnan-eu7co
    @RamaKrishnan-eu7co Рік тому +1

    ஒரு நிறைவான படம் பார்த்த feel இருக்கு இந்த காணொளிக்கு பிறகு..

  • @rajehuman5579
    @rajehuman5579 Рік тому +1

    Overall Wining a Tittle in percentage
    GT - 95 %
    CSK - 68 %
    Mi -56
    SRH -41
    KKR -37
    RR- 30
    Based on 0 Tittle
    LSG - 70
    RCB - 41
    DC -30
    K11P -11

  • @rajeshkannan5585
    @rajeshkannan5585 Рік тому +5

    உங்கள் முகத்தை பார்த்தது அருமை. உங்கள் வர்ணனை அருமை

  • @saravanann3
    @saravanann3 Рік тому +5

    Jaddu is the best player forever ❤

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Рік тому +2

    தோனி சகோதரரே நீங்கள் என்றும் இளமை வரம் வாங்கி வந்திருந்தால் நீங்கள் தான் என்றும் என் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராகவும்,சிஎஸ்கே அணியின் தலைவராகவும் இருந்திருப்பீர்கள் என என் மனம் நினைக்க தோன்றும்.

  • @arunkumarkk2398
    @arunkumarkk2398 Рік тому +4

    Dhoni is definitely a great cricketer... But it is not fair to make anybody larger than life. Just enjoy game have fun... Support the team and enjoy his presence. But dont get emotional that you spend your savings on unscrupulous biz man who steel your money. Even Dhoni can't question a corporate boss

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk Рік тому +5

    Goosebumps

  • @krishnamohan5523
    @krishnamohan5523 4 місяці тому

    Jadeja, Dhoni iruvarum oru thaai vayitril pirakkaadha sagodharargal ❤❤. Thala Dhoni, chinna thala Jaddu bhai

  • @SamSuresh-rl5qm
    @SamSuresh-rl5qm Рік тому +5

    Dhoni jaddu❤❤❤❤❤

  • @selvi9342
    @selvi9342 Рік тому +2

    Eankku cricket pudikkathu ean na eankku antha game la interest um illa puriyaum seiyathu ..........ana eankku Dhoni ya Rommba Rommba pudikkum eanno avar alugara patha la aluga than varuthu 🥺🥺🥺

  • @muthuswamy2650
    @muthuswamy2650 Рік тому +9

    171÷15=11.4 required run rate.