how to repair water tap leakage problem? உங்கள் Water Tap - ல் தண்ணீர் சொட்டுகிறதா ?

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • thanks for watching videos.

КОМЕНТАРІ • 173

  • @t.suriyaindrasenan4679
    @t.suriyaindrasenan4679 3 роки тому +8

    நேர்மையான பிளம்பர் . நன்றி .

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 роки тому +18

    நன்றி Bro. சுயமாகவே மிக எளிதாக அனைவரு மே பழுது பார்த்து, நேரத் தையும் பணத்தையும் மிச்சப்படுத்தமுடியும். 👍

  • @kulothunganchokalingam2597
    @kulothunganchokalingam2597 3 роки тому +1

    தம்பி, மிக அருமையாக செய்து காட்டினாய்.... இனி நானே என் வீட்டு குழாயை சரி செய்து கொள்வேன்.... மிக்க நன்றி.....

  • @Habibulla.M
    @Habibulla.M 3 роки тому +12

    நல்ல தெளிவான விளக்கம்... நன்றி.... 🙏👍

  • @hemachandrankalaiselvam5429
    @hemachandrankalaiselvam5429 3 роки тому +4

    Very very useful information bro...for this small job we dont need to call a plumber..we itself do it easily..Thanks a lot..put these kind of day today useful videos wat we can do in our house..

  • @viswanathan5146
    @viswanathan5146 3 роки тому +5

    நன்றி ! சிறப்புஅருமையான விளங்கம்

    • @nambirajp2657
      @nambirajp2657 3 роки тому

      நன்றி, நான் உங்களுடன் பணி கற்றுக்கொள்ள விருப்பமாக உள்ளது.

  • @rajagopalanmanoharan2380
    @rajagopalanmanoharan2380 3 роки тому +1

    Dear brother
    Thank you for your very useful
    Demonstration

  • @krishnaswamygiridharan2885
    @krishnaswamygiridharan2885 3 роки тому +2

    Excellent. Very well explained. Good. Best wishes

  • @kasichittu8425
    @kasichittu8425 3 роки тому +3

    Clear explanation thank you sir 👍

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan4150 3 роки тому +2

    Superb what you explained is absolutely correct 👍

  • @dhanapalm2606
    @dhanapalm2606 2 роки тому +1

    பயனுள்ள பதிவு தந்தமைக்கு நன்றி

  • @muthuvelanr6921
    @muthuvelanr6921 3 роки тому +3

    Thanks for your explanation.

  • @vijayk5610
    @vijayk5610 7 місяців тому

    Yes I also spent ₹2 . Thank you for this video

  • @senthilkumars1683
    @senthilkumars1683 Рік тому

    பயனுள்ள தகவல்.மிக்க நன்றி அண்ணா.

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 3 роки тому +14

    தம்பி தற்பொழுது எந்த கடையிலூம் வாஷர் கிடைப்பதில்லை, செட்டாகத்தான் கிடைக்கிறது

    • @user-uw4pk9mv9y
      @user-uw4pk9mv9y Рік тому

      டைமர்..டிப்பு..அதுதான்.வாசர்

  • @loganathanramureddiar3890
    @loganathanramureddiar3890 3 роки тому +3

    Generally nowadays washers are not availabe seperately. Somebody is sellong at Rs 10 or 15 each.

  • @varadharajan818
    @varadharajan818 3 роки тому +4

    அருமையான பதிவு

  • @mohanabalu3307
    @mohanabalu3307 3 роки тому

    Mika payanullla thagaval. Nan seithu pakren thambi nandri

  • @loganathanramureddiar3890
    @loganathanramureddiar3890 3 роки тому +3

    This is for taps with spindles ( turning on and of by turning.)

  • @Indhupriya841
    @Indhupriya841 3 роки тому +2

    super nanba....very useful 🤩👍🙏🤔🔥👏

  • @ravichandran9047
    @ravichandran9047 3 роки тому +1

    Sir good advice
    Thank u sir
    Sir

  • @marialouis1307
    @marialouis1307 Рік тому

    Very nice explanation thank you bro

  • @SasiKumar-os3gs
    @SasiKumar-os3gs 3 роки тому +3

    நன்றி சார் இந்த வாசனைப் பொருள் எங்கே கிடைக்கும் 🌹🙏

  • @sdevkavin5061
    @sdevkavin5061 3 роки тому +1

    Super information sir

  • @samuelsunitha8342
    @samuelsunitha8342 3 роки тому +1

    Bro... very useful 👍👍👍

  • @kumararjunan9591
    @kumararjunan9591 3 роки тому

    Super bro thanks for this use full video

  • @peermohamedmaideen6144
    @peermohamedmaideen6144 3 роки тому

    Edhu pol chinna chinna velaya podunga bro .thank u bro.

  • @kannan982
    @kannan982 3 роки тому +5

    Old is best new model commercial sales வியாபார யுக்தி

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 3 роки тому +5

    நன்றி நண்பரே ஈரோடு செல்வன்

  • @vishwanathangopal6862
    @vishwanathangopal6862 3 роки тому +1

    Super useful.

  • @greatmanivannan
    @greatmanivannan 3 роки тому

    Thanks ...

  • @tamilselvannkl204
    @tamilselvannkl204 3 роки тому +1

    Useful video

  • @omsakthisekarsekar2649
    @omsakthisekarsekar2649 3 роки тому

    Thank you

  • @babgally12
    @babgally12 3 роки тому +1

    I have kohler quarter turn Tap, for that were we can get the spindle. you have any idea bro?

  • @jayalakshmi-cq1kg
    @jayalakshmi-cq1kg 3 роки тому +1

    Thank you so much bro 🙏😊

  • @amirthavarshini528
    @amirthavarshini528 3 роки тому +1

    Super bro👍🙏

  • @premaprema2048
    @premaprema2048 2 роки тому +2

    Plastic tap lickage stop video panuga pls 🙏

  • @seshadrikv9000
    @seshadrikv9000 Місяць тому

    Good.

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 3 роки тому +1

    VERY USEFUL!!

  • @ismathbatcha7176
    @ismathbatcha7176 3 роки тому +1

    Thanks for ur Tips 👌

  • @AshokAshok-ff4pk
    @AshokAshok-ff4pk 3 роки тому

    super explanation weldon

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan9001 3 роки тому

    Good

  • @jqyachandran8633
    @jqyachandran8633 3 роки тому

    Veryverythanks

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 3 роки тому +2

    நல்ல தகவல்

  • @rajannarayanan2759
    @rajannarayanan2759 11 місяців тому

    Very good

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 3 роки тому +1

    Super 👍🏿

  • @krishnamoorthyjayaraman1292
    @krishnamoorthyjayaraman1292 3 роки тому +4

    இப்படி Rs2வாசர் மாற்றினால்,சம்பளம் 25ரூபாய் கொடுத்தால் வாங்கிப்பிர்களா,இதுயெல்லாம் 15வருடத்திற்கு முன்பு செய்தார்கள் ,இப்போது நிறைய மாற்றங்கள் வந்துள்ளது,அதனால் இதேபோல் வாசரை மாற்றினால்,பிளம்பர்களால் வாழ்க்கை நடத்தமுடியாது,எதோ ஸ்பின்டல் மாற்றினாலும் 100ரூபாய் கிடைக்கும் ,

  • @dr.p.tamilselvan6031
    @dr.p.tamilselvan6031 3 роки тому +1

    Use information nanba. Tq

  • @raguraman1238
    @raguraman1238 3 роки тому +2

    மிக நன்று

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +1

    நல்ல தகவல் 👍

  • @karthigarcute
    @karthigarcute 3 роки тому +1

    Useful tips

  • @MuruganMurugan-hd9bv
    @MuruganMurugan-hd9bv 3 роки тому +1

    Thanks bro

  • @funwithshakthi3876
    @funwithshakthi3876 3 роки тому +1

    Plastic tap le thanni sottradhukku theervu sollunga

  • @JayamJayam-ld3fi
    @JayamJayam-ld3fi 3 роки тому

    Thanks 🙏🏻 ji

  • @jothirani5705
    @jothirani5705 3 роки тому

    Super super

  • @balasubramanig634
    @balasubramanig634 3 роки тому +1

    Bro, குழாய், நீர் சம்பந்த பட்ட இடங்களில் TESTER ஐ பயன் படுத்த கூடாது. Pye , taparia , மற்றும் Johnson போன்ற நல்ல SCERW DRIVER களை பயன் படுத்தவும்.

  • @govindaraj8448
    @govindaraj8448 3 роки тому +1

    Super 👌

  • @kalaivanianandaraj3317
    @kalaivanianandaraj3317 2 роки тому

    Super really Sema perfect

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 3 роки тому

    Yes I am doing like that. Or I will change stem. Rs 70 roughly.

  • @kvasudevan7575
    @kvasudevan7575 3 роки тому +1

    tools how much cost the time of labor

  • @ranjithmano2300
    @ranjithmano2300 3 роки тому +1

    Super bro 👌👌😃

  • @k.gopalsamy1862
    @k.gopalsamy1862 Рік тому

    Romba thanks bro 🙏🙏

  • @skypi199
    @skypi199 2 роки тому

    நன்றி நன்பா.

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 3 роки тому +2

    Arumai. Bro ths

  • @msathasivam3212
    @msathasivam3212 3 роки тому

    Mikka nandri sir

  • @mdameeth710
    @mdameeth710 3 роки тому

    supper 👍👍👍👍👍👍👍👍 video

  • @gm6344
    @gm6344 Рік тому

    Super

  • @RajaRaja-de4bl
    @RajaRaja-de4bl 3 роки тому +1

    Super sir. Unga videos ellame useful sir. Govt tv main ic to rbg volt varala sir. Enna solution pls

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 3 роки тому

    My what heater double tap leakage
    Pl tell

  • @Sathiya1231
    @Sathiya1231 6 місяців тому

    Super bro

  • @srini3163
    @srini3163 3 роки тому +2

    நன்றி தெரிவிக்கும் நண்பா

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 3 роки тому

    Super brother

  • @funfamily21594
    @funfamily21594 3 роки тому

    Super sir shower water Niraya varathuku ena pananum

  • @chitradevi2861
    @chitradevi2861 Рік тому

    Thank you🙏 anna

  • @stselvan
    @stselvan 3 роки тому

    All rounder 👍👍👍

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 2 роки тому

    சார் வணக்கம் நண்பரே நன்றி நண்பரே நன்றி🙏💕

  • @rajagopalm5392
    @rajagopalm5392 3 роки тому

    Super video

  • @prabinprabin5943
    @prabinprabin5943 Рік тому

    Tq

  • @shajithas_wlog
    @shajithas_wlog Рік тому

    Brother..ennala Tap Kalitta mudiyathu.. atha matahavum mudiyathu.. ethachum cap mathiri kidaikkuma water leakage nirutha

  • @xnivaxhzne
    @xnivaxhzne Рік тому

    Love you bro ❤

  • @naturedivine5586
    @naturedivine5586 3 роки тому

    Brother,Bathroom tabla romba konjama thanni varuthu,epdi sari pannalam

  • @tamilvengadesh9714
    @tamilvengadesh9714 3 роки тому +2

    Good news thalaiva

  • @jayaprakashs131
    @jayaprakashs131 3 роки тому

    Super... support 🎉👍

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 роки тому

    சூப்பர்

  • @rafeeqaneesa9959
    @rafeeqaneesa9959 2 роки тому +1

    👍👍👍👌👌👌💓

  • @RajaRaja-qv3fx
    @RajaRaja-qv3fx 3 роки тому

    Bro na use panra tap pa screw remove panna mudiyala

  • @gsk28672
    @gsk28672 3 роки тому

    nice

  • @asifcreations6113
    @asifcreations6113 7 місяців тому

    ஐயா பாத்ரூம் பைப்பில் உள்ளே லிக். எதாவது லிக்கு 2:19 ட்

  • @rkanthr6720
    @rkanthr6720 Рік тому

    புது 2ம் நம்பர் Spindle வாங்கி டைட் வைத்தால், தண்ணீர் முற்றிலுமாக வரவில்லை (பைப்பை திறந்து மூடும் கப்பை சுத்தவே முடியவில்லை). Spindle ஐ சற்று லேசாக டைட் வைத்து பின் கப்பை சுற்றினால், தண்ணீர் கப் வழியாகவும் வருகிறது. முழு Spindle அசெம்பிளியும் சுற்றுகிறது.
    என்ன செய்தால் சரியாகும்?

    • @alltechtamil7826
      @alltechtamil7826  Рік тому +1

      நல்லா நூல் சுற்றி spindle மேலெ இருக்குமாறு டைட் வையுங்கள்.

    • @rkanthr6720
      @rkanthr6720 Рік тому

      @@alltechtamil7826 👍👍👍

  • @valesagasthiya7181
    @valesagasthiya7181 3 роки тому +1

    SUPPER NANDRU NANDRU NANDRIGAL

  • @rajamanickam3776
    @rajamanickam3776 3 роки тому

    அருமை நன்றி

  • @peermohamed7812
    @peermohamed7812 3 роки тому +1

    வாசர்கள் எங்கும் கிடைப்பது இல்லை.கிடைத்தால் ரூ. 400 மிச்சம்.

    • @alltechtamil7826
      @alltechtamil7826  3 роки тому

      Hardware and electrical shop la kidaikum.

    • @peermohamed7812
      @peermohamed7812 3 роки тому

      Thanks for reply.But there get answer
      "Please buy new one".

  • @sivaramanrajendiran3017
    @sivaramanrajendiran3017 3 роки тому +2

    Anna plastic tap ku eppadi Vassar change panrathu

  • @techsartamil4529
    @techsartamil4529 3 роки тому +4

    வாஸர் மாற்றினால் எத்தனைமுறை ஒபன்/குளோஸ் வரும் என்று சொன்னால் வாஸர் மாற்றலாமா அல்லது டெப் மாற்றலாமா என்று முடிவுக்கு வரலாம்.

    • @alltechtamil7826
      @alltechtamil7826  3 роки тому +1

      Washer change pannittal adhu new tap than.

    • @user-fj1dl3dr1u
      @user-fj1dl3dr1u 2 роки тому +1

      லீக் ஆனால் வாசர் மட்டும் மாற்றினால் நலம்.... பைப் சுற்றி கொண்டு இருந்தால் டேப் மாற்றலாம்.

    • @realonlinejobsonly
      @realonlinejobsonly 9 місяців тому

      ​​@@user-fj1dl3dr1usolution for my problem. 🎉

  • @vinukumarVRD1693
    @vinukumarVRD1693 5 місяців тому

    👌👌👌

  • @KARTHICK531
    @KARTHICK531 3 роки тому +2

    Super bro 🔥🔥

  • @vigneshbv8066
    @vigneshbv8066 Рік тому

    Aquagold tap brand nalla irukuma

  • @elayaraja874
    @elayaraja874 3 роки тому

    சார் இரும்பு கேட்வால் வீடியோ போடவும்

  • @venkatesanr3395
    @venkatesanr3395 3 роки тому +1

    தற்போதைய tab களில் இந்த சிஸ்டம் வருவதில்லை அதற்குரிய ரப்பர் வாஷர்கள் கிடைப்பதில்லை

  • @mastercreations7
    @mastercreations7 3 роки тому +1

    1ST VIEW BRO