சும்மா உட்கார்ந்து இருக்கும் மனிதருக்கு ஒரு பதில் சொல்லக்கூட அலுப்பாக உள்ளது.... இப்படிப்பட்ட மனிதர்களை எல்லாம் சந்திக்கும் சுதன் அவர்களே உங்களுக்காக அனுதாபப் படுகிறேன்
உங்கள் பயணங்கள் அனைத்தும் பிடித்திருக்கிறது... அது மட்டுமல்ல எந்த இடத்திற்கு சென்றாலும் அதனின் சிறப்பை எடுத்துரைக்கும் உங்கள் இலங்கை தமிழ் அழகாக இருக்கிறது நண்பா 🙏💐💐
மற்றொன்று சிங்கப்பூர் வாசிகள் பல தலைமுறையாக சிங்கையில் வாழ்பவர்கள் அவர்களிடம் நீங்கள் இந்தியாவா? தமிழ்நாடா எனக் கேட்பதை விரும்ப மாட்டார்கள்! தங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துகள் தங்களின் அழகு யாழ்ப்பாண மொழி சிறப்பு 🙌🙌🙌
நல்ல பண வசதி உள்ளவர்கள் தான் சிங்கப்பூரில் வசிக்க இயலும்! அனேகமான நுகர்வுப் பொருட்களை அதிக விலை கொடுத்துத் தான் சிங்கப்பூரில் கொள் முதல் செய்ய முடியும். ஏழை, நடுத்தர வசதிக்குக் குறைவானவர்கள் இங்கு வசிப்பதை நினைத்தும் கூட பார்க்க முடியாது.
வெளிநாட்டில் , நம்னாட்டை போன்ற பகுதியை பார்ப்பது மகிழ்ச்சிதான். ஆனால் சிங்கப்பூரின் வளர்ச்சி, பிரமாண்டம், நகர கட்டமைப்பு, இந்த little India பகுதியில் இல்லை.
Little India has been a central part of Singapore's history since the very beginnings of the island's colonial history. The area was originally named after Serangoon Road, a significant thoroughfare connecting the port with the island's interior as early as 1828.
Really appreciate this priest, he is very calm and patient to talk about the temple and its activities. Not like other people in the shops! That Akka also very kind, i appreciate this kind of people..
I am sorry no body responding to your questions. Very poor response in Singapore. Take videos and give your comments. Singaporeans are ver casual and no respect for outsiders.
அங்குள்ளவர்களிடம் கேட்பதை விட ஏற்கனவே விடயங்களை அறிந்து கொண்டு விவரணங்கள் தந்தால் பல சங்கடங்களை தவிர்க்கலாம்! மற்றது அங்குள்ள பொருட்களை பற்றி விற்பன்னர்களிடம் கேளுங்கள் வரலாறு அனைவருக்குமானதல்ல!
அங்கு இருந்து 1905 ஆம் ஆண்டு என் பாட்டன் மண் எடுத்து வந்து எங்கள் சருகையில் வீரமாகாளிம்ம ன் கோவில் கட்டி வைத்துள்ளார். தாய் கோவிலை பார்க்கும் போது பெருமையாக உள்ளது
THANKS FOR YOUR REAL CONTENT. WHAT YOU SEE WHAT WE GET. HAVE YOU NOTICED CAMBODIANS ARE MUCH MORE HAPPIER THAN SINGAPOREANS (LOOKS GRUMPY FRUSTRATED SINGAPOREANS).
Theriyum Suthan..intha Road in peyar Sirangoon Road...1996 la naan Niranaan..(Mustafa Complaikkum Sellungal..Athodu Senthosa island senru video Eadungal)
Little India has been a central part of Singapore's history since the very beginnings of the island's colonial history. The area was originally named after Serangoon Road, a significant thoroughfare connecting the port with the island's interior as early as 1828.
நானும் அதுவேதான் நினைத்தேன். இவையெல்லாமே கொழும்பிலும், யாழிலும், மட்டு நகரிலும் உள்ள சைவ ஓட்டல்களில் கிடைக்கும். காரக்கொழம்பு சில ஓட்டல்களில் மட்டும் கிடைக்கும். மாமிச ஓட்டல்களில் இவை இருக்காது. சுதன் ஒரு மாமிசப் பிரியர் என்பதால் கவனிக்காமல் விட்டிவிட்டாரோ என்னவோ.
Hi! Suthan come to malaysia people here better more friendly..i watched your cambodian videos the people there are happy and friendly..and they present their business in cambodia well..i enjoyed watching..
சிங்கப்பூரில் எச்சில் துப்பினால், அதிக அளவு பணம் வசூலித்தாலும் கூட ... ஏழ ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்தது.... தமிழர்கள் வசிக்க கூடிய இடங்களில் வெற்றிலை துப்பியதை பார்க்க முடிந்தது.
நீங்கள் சொல்வது உண்மை தான், நானும் பார்த்துள்ளேன் அசுத்தமான இடங்களை, முஸ்தபா கடை இருக்கும் area, little India என்று சொல்லும் area எல்லாம் துப்பரவு குறைவு, ஆனால் ஏனைய இடங்கள் நல்லா இருக்கின்றன
Suthan , our little India is only a part of Singapore, where most Indian shops r located. We can find most of our Indian spices,flowers,vege from India n jewellery shops here, most temples r along this area. That's why it's famous for tourist. BUT for us local Tamilian all part of Singapore we can get what we need at the supermarkets n shops near our home. Anyway welcome to Singapore, n enjoy the stay here. U will enjoy the cleaniness, transport here. ❤️🙏
Nice temple, and men don’t have to remove their shirts to enter this temple like the Kandasamy temple in Jaffna. You can also take photos and videos inside the temple, which you can’t do in the Jaffna temple. This is the result of progress. Keep it up, Singapore !
In Kerala most progressive state of India, still shirts are not allowed for men! And photographs banned! I think it’s better that way to keep the sanctity of the temples
@@altplushistory I think it is ridiculous to assume that a man becomes sanctified as soon as he removes his shirt !!! Also, many men are too bashful to remove their shirts in public, and hence don’t visit temples. Kerala therefore cannot claim to be the most progressive state in India.
@@patnathan5013 It’s your belief brother! Nothing ridiculous or absurdity in religion because the concept of religion itself is absurd if we don’t believe it! I feel and believe there should be some sanctity which needs to be abide by! Because I see in Tamil Nadu as well as in Western Countries! People wear whatever they want to come to Temple and they use phones rather than take a moment to meditate and pray! All around the world in all religion everywhere they’re following certain dress code for Temples, Churches, Mosques, Gurdwaras which is not the case in Tamil Nadu Temples!
Little India is not Kutty Tamilnadu. Little India is for all Indians from all walks of life. As it has been in history and will for future. The main representation are from Tamils as Tamils are predominant in Singapore
தம்பி, நீங்களும் கொஞ்சம் விபரங்களை திரட்டி தயார்படுத்தி கேள்விகளை கேட்டால் தான் எவரும் பதில் தர ஆசைப்படுவர். "யாழ்ப்பாணத்துக்குள் நின்று கொண்டு , " பருத்தித்துறை". என்ற பெயர் எப்ப வந்தது என்று யாரும் கேட்டால்..முடியாது..!!
சுதன் லிட்டில் இந்தியா பெயர் வந்து அரைநூற்றாண்டுக்கு மேல் வரும் அங்கே இலங்கை தமிழர்கள் சிங்களமக்கள் இந்திய தமிழர்கள் மலேசிய தமிழர்கள் என அதிகமானவர்கள் வாழ்கிறார்கள்
தேசங்கள் கடந்து சென்றாலும் நேசத்துடன் இலங்கை தம்பியா என இயம்பும் தமிழ் சொந்தங்கள் அழகு சிங்கப்பூரின் அழகுக்கு அழகு சேர்க்கிறது நன்றி சுதன்
உங்கள் தமிழ் அழகு சுதன்
சிலர் தங்களிடம் பேசிய விதம் வருத்தமளிக்கிறது
அவர்கள் சார்பாக தங்களிடம் மன்னிப்பை கோருகிறேன்
Arumai...
@@Blessed-s4b athaaa
சும்மா உட்கார்ந்து இருக்கும் மனிதருக்கு ஒரு பதில் சொல்லக்கூட அலுப்பாக உள்ளது.... இப்படிப்பட்ட மனிதர்களை எல்லாம் சந்திக்கும் சுதன் அவர்களே உங்களுக்காக அனுதாபப் படுகிறேன்
நிறையபேர் வரலாறே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
@@Blessed-s4b 🤝
Yes I'm notice also
888
It’s not that people don’t want to communicate ,just that recording people without their concern making them uncomfortable.
சிங்கப்பூரிலும் சரி மலேசியாவிலும் சரி தமிழன் இருப்பான் நம்ம போனால் மதிக்க மாட்டான் .சுதன் சார் so sad
நன்றக பார்த்தேன் சிங்கபூர் நாடு நேர்ரில் பார்த்ததுபோலவுள்ளது சந்தோஸ் பணம் செலவு செய்யமால் பார்த்தேன் நன்றி துர்க்கா சோமஸ்கந்தன் த மிழ்நாடு
அரபு நாடுகளிலும் அப்படித்தான், தமிழன் கு தமிழன் தான் எதிரி
உங்கள் பயணங்கள் அனைத்தும் பிடித்திருக்கிறது... அது மட்டுமல்ல எந்த இடத்திற்கு சென்றாலும் அதனின் சிறப்பை எடுத்துரைக்கும் உங்கள் இலங்கை தமிழ் அழகாக இருக்கிறது நண்பா 🙏💐💐
அருமை தம்பி - ஆட்களிடம் பேச்சு வாங்கியதையும், அடி வாங்கியதையும் மறைக்காமல் போட்டால், எகிறும் பணம் நிறைய வரும் .
மழை என்றும் பாராமல் அனைத்தையும் சுற்றி காண்பித்த சுதன் தம்பிக்கு நன்றி. காணொளி காட்சிகள் அனைத்தும் அருமை.
சுத்தமான அழகான நகரம் சட்டதிட்டங்கள் கடுமையாக இருக்கும். காணொளி அருமை...
தமிழ்நாட்டவன்.
ஆன்மீகத்தை போற்றும் உண்மை தமிழகம்.....
மற்றொன்று சிங்கப்பூர் வாசிகள் பல தலைமுறையாக சிங்கையில் வாழ்பவர்கள் அவர்களிடம் நீங்கள் இந்தியாவா? தமிழ்நாடா எனக் கேட்பதை விரும்ப மாட்டார்கள்! தங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துகள் தங்களின் அழகு யாழ்ப்பாண மொழி சிறப்பு 🙌🙌🙌
நல்ல பண வசதி உள்ளவர்கள் தான் சிங்கப்பூரில் வசிக்க இயலும்! அனேகமான நுகர்வுப் பொருட்களை அதிக விலை கொடுத்துத் தான் சிங்கப்பூரில் கொள் முதல் செய்ய முடியும். ஏழை, நடுத்தர வசதிக்குக் குறைவானவர்கள் இங்கு வசிப்பதை நினைத்தும் கூட பார்க்க முடியாது.
வெளிநாட்டில் , நம்னாட்டை போன்ற பகுதியை பார்ப்பது மகிழ்ச்சிதான். ஆனால் சிங்கப்பூரின் வளர்ச்சி, பிரமாண்டம், நகர கட்டமைப்பு, இந்த little India பகுதியில் இல்லை.
Little India has been a central part of Singapore's history since the very beginnings of the island's colonial history. The area was originally named after Serangoon Road, a significant thoroughfare connecting the port with the island's interior as early as 1828.
Good effort Suthan, even people's responses were not as favourite, with your determination you kept on continuing. Keep it up.
Anna ungalaklu Nalla porumai.unga channel Nalla Vara vazhthukkal
Really appreciate this priest, he is very calm and patient to talk about the temple and its activities. Not like other people in the shops! That Akka also very kind, i appreciate this kind of people..
I am sorry no body responding to your questions. Very poor response in Singapore. Take videos and give your comments. Singaporeans are ver casual and no respect for outsiders.
They think they are "whites" because of their currency in dollars..i don't like their attitude too..
100% true that’s why I didn’t enjoy Singapore.
Welcome to Singapore 👍..I'm from Singapore I first time watching your UA-cam Channel is good to know something new .. keep it up👍
பூசாரியின் கோவிலின் விளக்கம் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
சுதன் வணக்கம்...
இலங்கையில் ஒரே கலவரம்...
இன்னும் கொஞ்ச நாட்களுக்கு வெளியிலேயே இருங்க..
Looks so clean and beautiful. Thanks for the temple visit.
அங்குள்ளவர்களிடம் கேட்பதை விட ஏற்கனவே விடயங்களை அறிந்து கொண்டு விவரணங்கள் தந்தால் பல சங்கடங்களை தவிர்க்கலாம்! மற்றது அங்குள்ள பொருட்களை பற்றி விற்பன்னர்களிடம் கேளுங்கள் வரலாறு அனைவருக்குமானதல்ல!
சிங்கப்பூரை பொறுமையுடன் சுற்றிக் காண்பிப்பதற்கு நன்றிகள்
அங்கு இருந்து 1905 ஆம் ஆண்டு என் பாட்டன் மண் எடுத்து வந்து எங்கள் சருகையில் வீரமாகாளிம்ம ன் கோவில் கட்டி வைத்துள்ளார். தாய் கோவிலை பார்க்கும் போது பெருமையாக உள்ளது
THANKS FOR YOUR REAL CONTENT. WHAT YOU SEE WHAT WE GET.
HAVE YOU NOTICED CAMBODIANS ARE MUCH MORE HAPPIER THAN SINGAPOREANS (LOOKS GRUMPY FRUSTRATED SINGAPOREANS).
உண்மை அண்ணா
@@jaffnaSuthan கம்போடியா ஆட்கள் கம்போடியரள மதிக்க மாட்டார்கள்..... அதே மாதிரிதான்
பெருநகரங்களில் உள்ளவர்கள் இப்படித் தான் ! சிங்கை என்றில்லை உலகம் முழுவதிலுமே பெருநகர வாசிகள் சிடுமூஞ்சிகள் தான்!! எளிமையான மக்களே அன்பாகவும் உள்ளனர்
@@inout804 no the Cambodian respect everyone equally
Very well said ..totally agee
சுதன் தம்பி நீங்க வெள்ளந்தியாக பேசுறீங்க உங்களின் முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்
Pure Tamil Nalla Tamil kathikkireerhal suthan i like. Good job, congratulations.
I really appreciate you aiya ... Despite how ever the people's response you're determined to do the vlog... Keep up the vibe aiya...
நம் தமிழ் இனத்தை அழித்த கொடுர அரக்க குடும்பம் தலை தெறிக்க ஓடுகின்றார செய்திகள் கண்டோம் சகோ..😂😂😂
Nice brow I didnt went singapore but got some experience from your video👌😊
சிங்கையில் பலரும் வெடுக்கென்று கதைப்பது ஏனோ? 🫤🫤🫤
Sorkamea enraloom athu nammora pola varuma
Theriyum Suthan..intha Road in peyar Sirangoon Road...1996 la naan Niranaan..(Mustafa Complaikkum Sellungal..Athodu Senthosa island senru video Eadungal)
Little India has been a central part of Singapore's history since the very beginnings of the island's colonial history. The area was originally named after Serangoon Road, a significant thoroughfare connecting the port with the island's interior as early as 1828.
Super தம்பி வாழ்த்துக்கள்
Oru tamizhanum olunga badhil sollavillai naadu kadandhalum othumai enbadhe illai
Brother Suthan you are smart to trip very good time. Enjoy ur trip and you are not facing Sri Lanka LANKA situations.. 👍👍👍
First view this me
சிங்கப்பூரில் தமிழர்கள் " greedy people" பழைய மக்கள் மதிப்பு கொண்டவர்கள் புதியவர்கள் அப்படி இல்லை.
Temples r maintained very well. Every one go by queue. They r not greedy. Only some Chinese people r little rude.
Excellent content but add some editing also bro . My best wishes for your future videos.
Super video...
Nice location
👌👌👌 bro keep going
இதுவரைக்கும் நான் பார்க்காத வீடியோ.
கோவில் சூப்பராக இருக்கு
மலேசியாவிற்கு வாருங்கள் உறவே..இங்கும் லிட்டில் இந்தியா உண்டு
Whats the software you used to edit the video? You edit in your phone itself ?
Super anna lots of love from tamilnadu ❤️❤️❤️👌🏻
6:00 the old man is very rude! Suthan keep it up 👍
சோறு,சாம்பார், ரசம், தயிர்,பொறியல்,இதெல்லாம் நீங்க முன்னப்பின்ன பார்த்ததே இல்லையா.?ஒரு வெள்ளைக்காரன் இந்த கேள்வியைக் கேட்டால் ஒரு நியாயம்.?
நானும் அதுவேதான் நினைத்தேன். இவையெல்லாமே கொழும்பிலும், யாழிலும், மட்டு நகரிலும் உள்ள சைவ ஓட்டல்களில் கிடைக்கும். காரக்கொழம்பு சில ஓட்டல்களில் மட்டும் கிடைக்கும். மாமிச ஓட்டல்களில் இவை இருக்காது. சுதன் ஒரு மாமிசப் பிரியர் என்பதால் கவனிக்காமல் விட்டிவிட்டாரோ என்னவோ.
Hi
@@deenadayalan1805 hi
வாத்துக்கள் ஜாழ்பாணத்து சூத்தன்
Super Suthan 👍 but don't come to SRILANKA 🤣😂. May be you try to go Malaysia for the land route.👍👍👍
மிகவும் நன்றி சுதன்
Suthan very nice video, so kind of you
Hi! Suthan come to malaysia people here
better more friendly..i watched your cambodian videos the people there are happy and friendly..and they present their business in cambodia well..i enjoyed watching..
சிங்கப்பூரில் எச்சில் துப்பினால், அதிக அளவு பணம் வசூலித்தாலும் கூட
...
ஏழ ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்தது....
தமிழர்கள் வசிக்க கூடிய
இடங்களில் வெற்றிலை துப்பியதை பார்க்க முடிந்தது.
நீங்கள் சொல்வது உண்மை தான், நானும் பார்த்துள்ளேன் அசுத்தமான இடங்களை, முஸ்தபா கடை இருக்கும் area, little India என்று சொல்லும் area எல்லாம் துப்பரவு குறைவு, ஆனால் ஏனைய இடங்கள் நல்லா இருக்கின்றன
Serangoon road where Indians have shops. They r nice. Most of the people do 2 jobs to lead a comfortable life.
unkada thoppi than supper valththukkal
மிகவும் ஆருமை பதிவு புரோ
How much you total cost of this journey please tell
Suthan , our little India is only a part of Singapore, where most Indian shops r located. We can find most of our Indian spices,flowers,vege from India n jewellery shops here, most temples r along this area. That's why it's famous for tourist. BUT for us local Tamilian all part of Singapore we can get what we need at the supermarkets n shops near our home. Anyway welcome to Singapore, n enjoy the stay here. U will enjoy the cleaniness, transport here. ❤️🙏
மலேசியா முருகன் கோயில் எப்பாடி இருக்கு பாடம்
Ok thambi super
Good
அங்கு உள்ள மக்கள் சரியில்லை போல தெரிகிறது
Srilanka la Rain 🌧️🌧️🌧️ day jolly bro.varengala Vara matingala. Kanna yungaa Bhai
Thanks ur video congratulations
காணொளி அருமை.....
Beautiful Singapore mr.suthan.congratulations sir
Very interesting video anna❤
Nice temple, and men don’t have to remove their shirts to enter this temple like the Kandasamy temple in Jaffna. You can also take photos and videos inside the temple, which you can’t do in the Jaffna temple. This is the result of progress. Keep it up, Singapore !
In Tamil nadu temples, there is no need to remove shirts to enter
In Kerala most progressive state of India, still shirts are not allowed for men! And photographs banned! I think it’s better that way to keep the sanctity of the temples
@@altplushistory I think it is ridiculous to assume that a man becomes sanctified as soon as he removes his shirt !!! Also, many men are too bashful to remove their shirts in public, and hence don’t visit temples. Kerala therefore cannot claim to be the most progressive state in India.
@@patnathan5013 It’s your belief brother! Nothing ridiculous or absurdity in religion because the concept of religion itself is absurd if we don’t believe it! I feel and believe there should be some sanctity which needs to be abide by! Because I see in Tamil Nadu as well as in Western Countries! People wear whatever they want to come to Temple and they use phones rather than take a moment to meditate and pray! All around the world in all religion everywhere they’re following certain dress code for Temples, Churches, Mosques, Gurdwaras which is not the case in Tamil Nadu Temples!
@@patnathan5013 If you claim or not! Kerala in-fact most progress state in India! Facts can’t be denied on the basis of individual perceptions’
Singapore is a multinational county, if u go and ask 'நீங்க எந்த இடம்', people don't like to reply.
வாழ்த்துகள் நண்பா
வீடியோ அருமை
Super Congratulations
Suthan going mustafa centre most things from lndia and China and anthers countries pls go visit and go chinatown nices place 👍
தமிழன் இல்லாத இடமில்லை.
ஆனால் தமிழருக்கு என்று ஒரு இடமில்லை
@@calistanmichael2926 tamilnadu yaarodatu?
@@venkadeshkumar9160 dravidians ode illeya appe tamilane odeya ?? adikadi sollunge tamil naadu tamilanodenu 🤣🤣🤣BTW Tamil nadu is not a country
Little India is not Kutty Tamilnadu. Little India is for all Indians from all walks of life. As it has been in history and will for future. The main representation are from Tamils as Tamils are predominant in Singapore
185 வருடம்.
தகவலுக்கு நன்றி சுதன்
God bless you brother
Woow
வணக்கம்..
good morning..
1dollar means now india price how much brother
திமிர் பிடித்தவனும் சிங்கப்பூரில் இருக்கான்.
Singapore ku eppidi visa eduthathu
Poonatha paghthi oru video poodunga
தம்பி, நீங்களும் கொஞ்சம் விபரங்களை திரட்டி தயார்படுத்தி கேள்விகளை கேட்டால் தான் எவரும் பதில் தர ஆசைப்படுவர்.
"யாழ்ப்பாணத்துக்குள் நின்று கொண்டு , " பருத்தித்துறை". என்ற பெயர் எப்ப வந்தது என்று யாரும் கேட்டால்..முடியாது..!!
Naana irunthanna antha periyavarukku santa potrippan but u nice
Velu...DUBAI.. Very.. Super... Pro
உங்கை 19 வருடத்துக்குமுன் சென்றேன் சிங்கப்பூர் 👍🏽👍🏽
Super little India👌
அந்த பெரிய மனிதன் விருப்பத்தோடு பதில் சொல்லவில்லை அசட்டையாக கதைக்கிறார்
Video nice bro
தமிழ் பண்டாரங்கள் வாழ்க
நல்லா சாப்பிடு தம்பி
Super very Nice
குட்டி இந்தியா
Super
Super anan 👌👌👌
வீடியோ செம 👌
Very super video bro…
Nice bro
அங்கு Indian heritage centre க்கு செல்லுங்கள்..
சுதன் லிட்டில் இந்தியா பெயர் வந்து அரைநூற்றாண்டுக்கு மேல் வரும் அங்கே இலங்கை தமிழர்கள் சிங்களமக்கள் இந்திய தமிழர்கள் மலேசிய தமிழர்கள் என அதிகமானவர்கள் வாழ்கிறார்கள்
நண்பா மலேசியா எப்போ வருவிங்க