நேரடியாக பகவானே வந்து சொல்வது போன்று மகோன்னதமான வார்த்தைகளை கோர்த்து வாழ்வின் நோக்கம் எது -- வழிபடுதலின் நோக்கம் எது என எளியோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தெள்ள தெளிவான கருத்துக்களோடு கூடிய பாடலை இயற்றி வசீகரமான குரலில் மனம் ஈர்க்கும் இசையோடு வெளியிட்டு உள்ளீர்கள் ஒவ்வொரு சமண பாடலையும் ! உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் சாமி பிரகாஷ் ..... நீங்களும் உங்களோடு உழைத்த குழுவினரும் நீடூழி வாழ மனம் நிறைந்து பிரார்த்திக்கிறேன் !
A beautiful song with a beautiful voice that takes us near the lotus feet of the Bagwan
நேரடியாக பகவானே வந்து சொல்வது போன்று மகோன்னதமான வார்த்தைகளை கோர்த்து வாழ்வின் நோக்கம் எது -- வழிபடுதலின் நோக்கம் எது என எளியோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தெள்ள தெளிவான கருத்துக்களோடு கூடிய பாடலை இயற்றி வசீகரமான குரலில் மனம் ஈர்க்கும் இசையோடு வெளியிட்டு உள்ளீர்கள் ஒவ்வொரு சமண பாடலையும் ! உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் சாமி பிரகாஷ் ..... நீங்களும் உங்களோடு உழைத்த குழுவினரும் நீடூழி வாழ மனம் நிறைந்து பிரார்த்திக்கிறேன் !
Jai hoo re abhu mahaveer
அறவாழி மலர் பாதம் என்ற பாடல் மிக்க அருமை.
Wellsing and nicely brought out
Arumaiyana padhivu
Jai jinendra.
P.AJINAVIJAYAN JAIN.PERANI
❤❤❤
அருகதேவன் துதி அருமை. (அறவாழி மலர் பாதம்)
Super song to the soul
Good song.
அருமை
அத
Well sung not sing. Correct