Vasantha Maligai Movie Re-Release | 52 ஆண்டுகளுக்கு பிறகு, வசந்தமாளிகை படத்தை கொண்டாடிய ரசிகர்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • #sivaji #vasanthamaligai #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 221

  • @ravipalanisamy3935
    @ravipalanisamy3935 Рік тому +8

    இன்னும் பல கோடி ஆண்டுகள் ஆனாலும் நடிகர் திலகத்தின் புகழ் நடிப்பு அன்றும் பேசப்படும். பாராட்டப்படும். வாழ்க சிவாஜி அய்யா புகழ்.

  • @shanmugam3991
    @shanmugam3991 Рік тому +20

    இவர்கள் உண்மையான சிவாஜி வெறியர்கள்

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 Рік тому +30

    எங்க சொக்க தங்கம் நாயகன் சிவாஜி அய்யா நாம மகாராஜா ❤❤❤❤

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Рік тому +15

    Fantastic. My most favorite actor and movie.

  • @Panner-jv4kq
    @Panner-jv4kq Рік тому +13

    அருமை அருமை வாழ்த்துகள் உடன்பிறப்பு

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 Рік тому +6

    அறிவு அன்பு அண்ணா சிவாஜி வாழ்வார்

  • @raveendran.s1066
    @raveendran.s1066 Рік тому +7

    ஆம் சிவாஜி வாழ்கிறார். அவர் படங்கள் இன்றும் வசூலில் உச்சம்.

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +37

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ரசிக்க முடியும் தலைவரின் படங்களை கலைதாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி எங்கள் கலைக்கடவுள் ஆளுமை தொடரும் என்றைக்கும் எவரும் அருகில் கூட வர முடியாது கலைத்தாயின் தலைமகனை இந்த உலகம் உள்ளவரை தமிழரின் நெஞ்சில் குடியிருப்பார் எங்கள் கலைக்கடவுள்

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 Рік тому +26

    உன்னைப்போல் நல்லலவங்களோட 😊அன்பு இருந்தா நூறு வருஷம் இல்லை ஆயிரம் வருஷம் வாழ்வேன்

  • @jalalm3072
    @jalalm3072 Рік тому +21

    நெஞ்சம் மறப்பதில்லை

  • @premkumarvellore4625
    @premkumarvellore4625 Рік тому +6

    Great sivaji 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manivannannarayanan4746
    @manivannannarayanan4746 Рік тому +30

    மாபெரும் கலைஞர்

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri Рік тому +11

    காலத்தால் அழியாத பொக்கிஷம் அந்த காலம் நான். பார்த்தேன் இப்பவும் படல்கள் கேட்பேன் சூப்பர்

  • @selvamrm7900
    @selvamrm7900 Рік тому +8

    Thliva ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️👋☺️👋👋☺️☺️👋👋👋

  • @karuppananp9086
    @karuppananp9086 Рік тому +14

    World's Great Actor SHIVAJI.

  • @krishnamoorthycr1226
    @krishnamoorthycr1226 Рік тому +4

    Dr.Sivaji Aajatha chuthru Narpavi 🙏🙏🙏👍👍👍❤️❤️❤️

  • @subbarayand276
    @subbarayand276 Рік тому +70

    அன்றும் இன்றும் என்றும் சிவாஜி ரசிகன்

    • @srinivasaraghavan8277
      @srinivasaraghavan8277 Рік тому +1

      Aamaam. Avan thoppai avanukku thaan

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Рік тому

      ​@@srinivasaraghavan8277என்ன ஒரு வயிற்று எரிச்சல், ஜெலுசில் மாத்திரை அவசியம் தம்பீ, நாடி நரம்பில் நடிப்பு
      துடிப்பு ,உடலை மீறியது
      அவரது ஈர்ப்பு சக்தி,தமிழால் பெருமை பெற்றவர் பலர் உண்டு,தமிழுக்கு பெருமை,தமிழனுக்கு, பெருமை,தமிழ் நாட்டுக்கு
      பெருமை தந்த ஆளுமை,இப்படி வந்து
      பிதற்றுவது உமது பேதமை,உம்மைப் போல பலருக்குப் புரியாது அவர்
      அருமை,அவர் இல்லாத திரை உலகம் வெறுமை,உம்மனதில்
      வியாபித்து உள்ளது கருமை, எல்லை இல்லாத
      ஒன்று என்றால் அது அண்ணன் சிவாஜி யின்
      ஒப்பற்ற கலை திறமை.

    • @ayyathurairaju4973
      @ayyathurairaju4973 Рік тому

      @@srinivasaraghavan8277 ஆமா ஆமா வழுக்கைத்தலையை மறைக்க வெள்ளை குல்லா போட்டுக்கொண்டு கிழவிய கட்டிபிடித்தும், அடுத்தவன் பாக்கெட்ல பணத்தை எடுத்து தான் கொடுத்ததாக காட்டிய நடிகனுக்கு முன் தன் உண்மையான தோற்றத்துடன் தோன்றும்
      மாமனிதர் தான் நடிகர் திலகம்
      .

    • @YRR2426
      @YRR2426 Рік тому

      Un ammavin thoppaiyil irundu nee veliye varavilliya

    • @seenivasan7167
      @seenivasan7167 Рік тому

      ​@@srinivasaraghavan8277வாங்க அர்னால்டு நம்ம வீட்டுல நம்ம் தாத்தா அப்பா கடைசி காலத்தில் தொந்தியும் தொப்பையும் தான் பெரியவங்கள எப்படி மதிக்கனும்னு சொல்லி இருக்கிறார்

  • @velappanpv1137
    @velappanpv1137 Рік тому +14

    Mgr is a o actor. Dr shivaji is great actor in the universe.

  • @velappanpv1137
    @velappanpv1137 Рік тому +10

    Evergreen Anga Anniillam shivaji

  • @salemtrekker1649
    @salemtrekker1649 Рік тому +10

    Nadikar thilagam Shivaji❤🔥🔥

  • @gitavk5015
    @gitavk5015 Рік тому +3

    நான்பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.....பாட்டு சூப்பராயிருக்கும்.

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 Рік тому +4

    Great person Sivaji.

  • @ramamurthyn6393
    @ramamurthyn6393 Рік тому +15

    Great Actor Nadigar thilagam Sivaji Ganesan.❤🎉😅

  • @selvamb6799
    @selvamb6799 Рік тому +2

    World number one ackter. Nadippu enral sivaji ganesan avaradu rasiganl enkira magizchi eppodum .

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 7 місяців тому +1

    Simple explanation priceless palace movie perfect artist & costume
    and an awesome location

  • @gbalasubramanian5659
    @gbalasubramanian5659 Рік тому +18

    King of Tamil cinema

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +16

    Sivaji 8th wonder.

  • @jamalmohamedjamalmohamed2228
    @jamalmohamedjamalmohamed2228 Рік тому +5

    Nadigar Thilagam Sivaji Ganesan only one the lion of Indian cinema

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Рік тому +9

    Congratulations for great success

  • @subbulakshmimuthusamy5790
    @subbulakshmimuthusamy5790 Рік тому +9

    கொடை வள்ளல் சிவாஜி

  • @rajusekar3898
    @rajusekar3898 Рік тому +7

    The great actor of Indian cinema

  • @jaisankarl1785
    @jaisankarl1785 Рік тому +13

    Excellent Movie

  • @vasanthraj1341
    @vasanthraj1341 Рік тому +7

    உலகம்இருக்கும்வரை சிவாஜி

  • @lakshminarayanan4395
    @lakshminarayanan4395 Рік тому +1

    Really mr great shivaji sir should have lived more, what a patriot, great actor, we are missing him always

  • @sangimangi8010
    @sangimangi8010 Рік тому +12

    Enakkum romb pidicha padam

  • @rachugloria3267
    @rachugloria3267 Рік тому +5

    Sivaji the greatest

  • @bharathhindividyalaya7084
    @bharathhindividyalaya7084 Рік тому +19

    மறுபடியும் சூப்பர் கிட்

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Рік тому +10

    Greatest ACTOR SIVAJI in theworld must give bharatratna must honour by indian government he is living in all the times in the WHOLE world nobody Act like SIVAJI sivajiyai tamilanukku perumai valluthkkal 🙏👆🙏🙏

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Рік тому +6

    ஒப்புயர்வில்லா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் ஓங்குக
    வசந்த மாளிகை
    ரசிகர் களின் வசந்தம்

  • @savadamuthusubbiah721
    @savadamuthusubbiah721 Рік тому +14

    எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று

  • @vijaybabu9279
    @vijaybabu9279 Рік тому +2

    Great... ❤

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj Рік тому +13

    எப்பேர்பட்ட ரசிகர்களை அவர் பெற்றிருக்கிறார். இது அவர் செய்த புண்ணியம்... எப்பேர்பட்ட கலைஞனுக்கு நா‌ம் ரசிகனாக இருக்கிறோம்...இது நாம் செய்த புண்ணியம்...அவரை ரசித்த கண்கள் வேறு எவனையும் ஏறெடுத்தும் பார்க்காது...உண்மை...

  • @balasubramaniyamvendabalasubra

    சிவாஜி என்னும் கலைக்கடல், தமிழ் மொழியில் சங்கமம் ஆகி இருப்பது, உலகத் தமிழர்களுக்கு எல்லாம் வற்றாத பெருமை. வாழ்க வாழ்க வாழ்க நமது தெய்வம் ஐயா சிவாஜி கணேசன் அவர்கள்

  • @sk.subash6340
    @sk.subash6340 Рік тому +13

    Un appanukku appan da nu nirubicgittinga 🔥💯 sivaji sir fans ❤❤

  • @kp.soundarrajankp.soundarr6561

    sivaji oru super star

  • @saimanohar4811
    @saimanohar4811 Рік тому +10

    Seen today...NT the great.

  • @balajiengineeringequipment7000

    Sivaji movies only can see any time even after 100 years..

  • @ramakrishnanveeraraghavan9562
    @ramakrishnanveeraraghavan9562 Рік тому +4

    World Actor👍👍👍👍

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +2

    Shivaji sir poster pathadum tears filled my eyes

  • @premjamuna8153
    @premjamuna8153 Рік тому +12

    I see 30 times this movie now I nepal

  • @krishnakumarn.n106
    @krishnakumarn.n106 Рік тому +15

    Box office king nadigarthilagm

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug Рік тому +5

    எங்கள் ஊரில் 1975-6 ல்தான் வெளியானது. நான் எங்க ஊர் சிவாஜிரசிகர் மன்றத்தில் துணைச் செயலாளர். 30 அடி உயரமுள்ள தியேட்டரின் உச்சியில் சிவாஜியின் கட் அவுட் வைக்கப் பட்டது. நானும் அதனைத் தோள் கொடுத்துத் தூக்கி நிறுத்தினேன். ஆளுயர மாலைகள் போட்டோம். மேலே ஏறிப் பார்த்தால் தலை சுற்றுகிறது. ஏணியின் இரு படிகள் வேறு உடைந்து விட்டது. எப்படியோ இறங்கி...சனங்களுக்கு மிட்டாய் எல்லோருக்கும் மிட்டாய் கொடுத்து படம் ஆரம்பித்தபின் வீட்டுக்கு வந்தேன். அதற்குள் எவரோ நான் மேலே ஏறியதை எவரோ வீட்டில் வந்து சொல்ல.....செமை பூசை.

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +2

    Nowadays heroes must learn from shivaji to be neatly dressed with good hair style and well behaved in dialogue delivery Nowadays heroes look ..........

  • @vargheesesebastin2196
    @vargheesesebastin2196 Рік тому +5

    தெய்வமகன் ரீ ரிலீஸ் ஆகவேண்டும்

  • @ganapathylatha2627
    @ganapathylatha2627 6 місяців тому +2

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே.....

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 Рік тому +8

    Shivaji fans follow one way traffic, they never change

  • @Itz_Sarathi
    @Itz_Sarathi Рік тому +6

    World Best Actor One And Only Nadigar Thilagam🔥❤️
    By: 2K kids

  • @hariv8902
    @hariv8902 Рік тому +2

    World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan

  • @mullairadha5868
    @mullairadha5868 Рік тому +18

    அழகாபுரி ஜமின் சிவாஜி அவர்களின் நடிப்பு அபாரம்
    அவர் ஸ்டைல் உலகத்தில்
    எந்த நடிகனுக் கும் கிட்டாது.
    திரை உலகத்தில் இன்னும்
    எட்டாத உயரத்தில் சிவாஜி
    விடிவெள்ளி யாய் ஜொலிக்கிறார்.

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi Рік тому +31

    தமிழ் சினிமா இருக்கும் வரை செவாலியே சிவாஜி கணேசன் பெயர் இருக்கும்

  • @writerashokkumar9493
    @writerashokkumar9493 Рік тому +7

    சுப்புராஜ்
    மனிதறுல் மானிக்கம் இப்போது தெய்வத்தின் தெய்வமாகிவிட்டார்

  • @navalove
    @navalove Рік тому +11

    my favorite movie "Deiva Magan"

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Рік тому +27

    நடிகர் திலகத்தின் புகழ் இந்த பூமி உள்ளவும் இருக்கும்

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 Рік тому +7

    அப்படிப்பட்ட சிவாஜியின் சிலையை அதே இடத்தில் வைக்க மயற்சிக்கவும்.

  • @Palani64-mq7ct
    @Palani64-mq7ct Рік тому +3

    Such movie really bring back our old memories

  • @padmajothim5133
    @padmajothim5133 Рік тому +4

    Vazhga vazhamudan

  • @velappanpv1137
    @velappanpv1137 Рік тому +7

    ❤❤❤❤❤❤❤

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 Рік тому +4

    Evan vandalum etana actor ulaga alavila evlo per vandalum sivaji sivaji dan vera evanum avaruku equal a varave mudiyadhu.. Great legend ada ivaruku sollalam

  • @pesumkangal9576
    @pesumkangal9576 Рік тому +1

    வசந்த மாளிகை.படம நான் பார்த்தது..1985.ஆம்
    .ஆண்டு..கல்பனா தியட்டர் இலங்கை.31-07-2023
    .

  • @raviarcot3145
    @raviarcot3145 Рік тому +7

    Nadigar Thilagam🙏. Hindi, telgu, english yella padam pathen,anna nadigar thilagam pollae yarom illai. Tamiy ku permai sethavar-Shivaji Ganesan. V r grateful to him.

  • @annasamye1272
    @annasamye1272 Рік тому +3

    Sivaagi Ravi👍

  • @mohanramaswamy3124
    @mohanramaswamy3124 Рік тому +1

    Super ❤️

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Рік тому +20

    தமிழ்த் தாயின் தவப்புதல்வன்
    நடிகர் திலகம் ஐயா அவர்கள்...!

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 Рік тому +2

    அவர் சிலையை மாற்றி வைக்கலாம்
    இரசிகரகளின் ஆழ் மனதில் நிலையாக. வீற்றிருக்கும் அவர் உருவத்தை எவராலும் அகற்ற இயலாது

  • @kalaiselvigopal1588
    @kalaiselvigopal1588 Рік тому +4

    All sivaji padamum makaluku uravin me maiyai katru koduthathu. He is a genius in act
    .

  • @eddieabel8995
    @eddieabel8995 Рік тому +2

    Very nice move. This movie running in jaffna Wellington taters 350 days. Year 1972.

  • @venkateshk8916
    @venkateshk8916 Рік тому +7

    Kammal sir also great Kammal sir always perfect and greater equal to shivaji sir,please therefore always still stand on tamilz ,actor shivaji and Kammal sir always perfect and greater than all present actor's 🎉🎉🎉🎉

    • @srijan1566
      @srijan1566 Рік тому +5

      Shivaji Ganesan is simply incomparable ! Kamal is a good actor but he can NEVER come near the veteran actor ! SHIVAHU GANESAN IS THE ONE AND ONLY ACTOR

    • @prabhupnk1047
      @prabhupnk1047 Рік тому +3

      Don't compare kamal hassan with The Great LEGENDARY Sivaji sir, kamal hassan is a good actor, in front of Sivaji sir he is a small hill that's all.

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Рік тому +2

      Venkatesh this is about Sivaji. Why come here and promote Kamal!!???

  • @nokia3113
    @nokia3113 Рік тому +3

    Great 👍

  • @YRR2426
    @YRR2426 Рік тому +4

    Lord of acting.don of world cinema.dr.chevaliye. Asia Africa,s France,s totally world,s 8th wonder.

  • @YRR2426
    @YRR2426 2 місяці тому

    We the fans,children of annai illam,remembering the legendry nadigar thilakam on his 23rd anniversary 21/07/24(ninaivu naal) and follow his foot steps towards nationality,spirituality,humanity,punctuality.his curiyasity towards desiyam,deivigam,patriotism to encourage the new generation for the bright future of bharath.nadigar thilakam a born actor,son of God to be reborn to create new records among the new generation.long live the lord of acting.

  • @seethas6211
    @seethas6211 Рік тому +5

    👏👏👏👏👏👏

  • @janakiramjanakiram794
    @janakiramjanakiram794 Рік тому +10

    வசந்த மாளிகை படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாதா பசுமை நிறைந்த கலைநயம் நிறைந்த படம். 🎉

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Рік тому +6

    நடிகர் திலகம் சிவாஜி
    கணேசனின் புகழ் சேர்த்த
    படங்களில் இப்படமும் ஒன்று.
    இன்னும் நூறாண்டு
    அழியாத பொக்கிஷம்
    இந்தக் காதல் காவியம்.

  • @thamilevanan2938
    @thamilevanan2938 Рік тому +29

    சரித்திரம் படைத்த காதல் காவியம்...

  • @sankarnarayanan4890
    @sankarnarayanan4890 Рік тому +4

    He is punctual in all times both in cinema and politics,never wasted time,only dicipline
    Makes him punctual in all
    His life time, both are related
    Ones.

  • @suresh6154
    @suresh6154 Рік тому +1

    சத்திய ராஜ் சார் சூப்பர்

  • @veerasamysubramanianbangar58
    @veerasamysubramanianbangar58 Рік тому +2

    Super

  • @sironmani5747
    @sironmani5747 Рік тому +13

    அவர் இறந்த பின் தான் இப்படி கொண்டாடுறிங்க. அப்போது இருந்த ரசிகர்கள் படத்தை பார்ப்பார்கள். ஆனால் இப்படி ஆர்ப்பரிக்கவில்லை. சிவாஜி ரசிகர்கள் என்றால் அமைதியானவர்கள் என்று அப்போது பெயர் உண்டு.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 Рік тому +2

      இதுல உங்களுக்கு என்ன கஷ்டம், சிவாஜி ரசிகர்கள் அன்றும் இன்றும் என்றும் வெறித்தனமானவர்கள், நீங்கள் போய் நடிக சிப்பாய் M.G.ராமச்சந்திரன் வலைதளத்தில் போய் கதறுங்கள்.

    • @seenivasan7167
      @seenivasan7167 Рік тому +1

      ​@@prabhupnk1047அவருக்கு தெரிந்தது அவ்வளவு தான் சிவாஜி அய்யா அவர்களின் ரசிகரக இருப்பதற்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும்

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 Рік тому

      அன்றைய காலம் ஆர்ப்பரிக தேவையான பொருள் செழிப்பு இல்லை
      அன்றைய நாளில் சிவாஜி எம்ஜியார் ரசிகர்கள பயங்கரமாக அடிதடி மோதிக்கொள்வார்கள்

  • @superamaniamveerasamy6236
    @superamaniamveerasamy6236 Рік тому +1

    Super.super.

  • @sinivasang3778
    @sinivasang3778 Рік тому +4

    எந்த தியேட்டர்?

  • @sr.maryanttonesusai-jz9nv
    @sr.maryanttonesusai-jz9nv Рік тому

    I like 👍

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 2 місяці тому

    Nadigar Thilagam Sivaji Ganesan is living every Indians hearts till end of world life

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Рік тому +10

    Nadigar thilagam was not feciulilated properly when he was alive by Admk n dmk govt. They jealous on Sivaji as he lived happily with his huge family n all his family members r well settled n leading respectful n prestigious life.

  • @buvanagaja5079
    @buvanagaja5079 Рік тому +10

    Katabomman, kalvi aa selva ma, veerama

  • @thangarajjeyaseelan5092
    @thangarajjeyaseelan5092 Рік тому +4

    இப்படம்வெளிவந்தபுதில்
    எதிர்தரப்புரசிகைபலமுறைஇப்படத்தபார்த்ததாக
    இசொன்னார்.சிவாஜிஅரைடவுசரில்வரும்காட்சிதனக்குமிகவும்பிடித்ததாக
    கூறினார்.

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Рік тому +2

    👍

  • @குமார்ரிஷி

    அவருக்கு நிகர் அவரே

  • @SuganthanRaaj
    @SuganthanRaaj 4 місяці тому

    என்றென்றும் நடிகர் திலகம் கௌரவ தெய்வமகன் சிவாஜி ஐயா அவர்கள் புகழ் வாழ்க வாழ்க வாழ்க! ஆகா இந்த காட்சியைப்பார்க்கவே உடல் சிலிர்க்கிறது. ஐயா ஐயாதான் 🔥🔥🔥🔥❤❤❤
    என்றும் நமது நெஞ்சில் வாழ்ந்துகொண்டேயிருக்கும் பிரிக்கமுடியாத இரு தெய்வங்கள்
    எம்ஜிஆர் சிவாஜி ❤❤❤❤

  • @pugazhendhikm1713
    @pugazhendhikm1713 Рік тому

    where do they screen it?

  • @kputube75
    @kputube75 Рік тому +1

    Which theatre ?