To know the upadesams voice is important, not the background music which crushing the words. Sorry to make negative comment in this holy serial. Periyava saranam.
There is so much in deivathin kural that can be told to children. Veragu, kattai ellam tough to understand for kids today... Aatma vicharam can come later for kids...
என்ன மாமி ..கொஞ்ச நாளாக ஆளையே காணோம். உங்க comments இல்லைன்னா எனை போன்ற வேலை இல்லாதவர்களுக்கு என்ன பொழுது போக்கு. ஒரே மாதிரி comments பார்த்து அவை dull ஆக இருக்கு. ஆனா பழைய episode களில் late ஆக comments போட்டால் என்போன்றவர்கள் தவிர யாரும் படிக்க மாட்டார்கள். Saturday episode has one day life unti Sunday episode which has couple of days. அதனால் முடிந்தவரை உடனுக்குடன் comments போடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். (நேற்று மரணம் பற்றிய எபிசோடில் நிறைய மசாலா கிடைக்கும் என்று நினைக்கிறேன்)😢.
@@ChannelMeenakshi Now your comments are not there in the promo. Actually after the full episode , I posted the interview with Ex chairman of ISRO Mr. அண்ணாதுரை who denied this phenomena. ( I posted just for reference after seeing some negative responses for that episode no 81). But now except mine other comments are not there.( I am observing this nowadays some people delete their comments after sometime thinking it might be controversial. In fact sometime back somebody wanted my account blocked from commenting but those comments are missing now. It think director is not deleting but owners themselves are doing it. .
ஶ்ரீமதி "தெய்வத்தின் குரல்" படித்துக்கொண்டு இருக்கிறாள். அப்போ பெரியவா தோன்றுகிறார்( கனவோ , கற்பனையோ). பெரியவா: " ஶ்ரீமதி.. ஷேமமா இரு" ஶ்ரீமதி: " எப்படி பெரியவா முடியும்?. குழந்தைகளுக்கு தெய்வத்தின் குரலை கொண்டு சேர்க்க சொல்லி உத்தரவு போட்டேள்.. அதுக்கே எனக்கு கை கால் உதர்றது. அதபத்தி எல்லாரும் கேட்க ஆரம்பிச்சுட்டா.. இப்போ நாலு ஐந்து episode ஆ ஆத்ம விசாரம் பற்றி வேற. கொஞ்சம் புரியறமாதிரி இருக்கேன்னு பார்த்த மற்படியும் நீங்க வந்து போகும்போது குழ்ப்பம் ஆயிட்ரது. இதுல எங்கே ஷேமம் எல்லாம் பெரியவா"
Jaya Jaya Shankara Shankara hara hara Shankara....MAHAPERIYAVAALIN THIRUVADIGALAY gathi....
Hara hara shankaraaa jaya jaya shankaraaa kaaanchi shankaraaa kaaamaaakshi shankaraaa mahaaa periyavaaa thiruvadigalae saranam🙏🏻🙇🏻♀️😇
Ra Ganapathi Mama is Great
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA KANCHI SANKARA KAMAKOTI SANKARA 🎉🎉
விறகு கட்டை உதாரணம் பயனுள்ளது!
(தெய்வத்தின் குரல் எப்பவோ படித்தது. அதனால் ஞாபகமில்லை)
Hara hara sankara jaya jaya sankara Mahaperiyava saranam
ரொம்ப நாட்களுக்கு முன்பு தெய்வத்தின் குரல் படித்ததால் எந்த பாகத்தில் வருகிறது என்ற ஞாபகம் இல்லை. திரும்ப படிக்க விரும்புகிறேன்.
Om Sri mahaperiyavale nadamadum Deivame Kanchi Kamakotiye ungal paadam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara
நன்றி வாழ்க வளமுடன்
Hara Hara Sankara
Jaya jaya Sankara.
In which part of devathin kural this topic is coming. Pls refer.
Shree Maha Periyava padhame charanam
Mahaperiyava sharanam
ஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர 🙏🙏🙏🙏
I am TIRED of requesting to avoid loud disturbing background music (NOISE). Please LISTEN and DO the NEEDFUL!
We want to hear dialogues but loud background music is disturbing .
To know the upadesams voice is important, not the background music which crushing the words. Sorry to make negative comment in this holy serial. Periyava saranam.
பேரியவாசரனம்ஜெயஜெயசங்ர அரகரசங்கரா
Mahaperiyava thiruvadi saranam
Are the epsiodes inspired by real life incidents..?
Periava Saranam.
Ohm periyava saranam 🙏🙏🙏
Om shree mahaperiyava saranam
Om pujya Shree guruvae charanaa sparsham. Loka samastha sukino bavanthu. Hara hari Om.
ஜெய ஜெய சங்கர
🙏🙏
மஹா பெரியவா மலர் பாதமே கதி
Eagarly waiting
There is so much in deivathin kural that can be told to children. Veragu, kattai ellam tough to understand for kids today... Aatma vicharam can come later for kids...
என்ன மாமி ..கொஞ்ச நாளாக ஆளையே காணோம். உங்க comments இல்லைன்னா எனை போன்ற வேலை இல்லாதவர்களுக்கு என்ன பொழுது போக்கு. ஒரே மாதிரி comments பார்த்து அவை dull ஆக இருக்கு. ஆனா பழைய episode களில் late ஆக comments போட்டால் என்போன்றவர்கள் தவிர யாரும் படிக்க மாட்டார்கள். Saturday episode has one day life unti Sunday episode which has couple of days. அதனால் முடிந்தவரை உடனுக்குடன் comments போடும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். (நேற்று மரணம் பற்றிய எபிசோடில் நிறைய மசாலா கிடைக்கும் என்று நினைக்கிறேன்)😢.
@@kvs6830 illai sir... Naa pota comment ku director thappa purinjindu reply panninare... Neenga paakalaya? 😂😂
@@ChannelMeenakshi அப்படியா..அடடா.. நான் மிஸ் பண்ணிட்டேனா.. எந்த episode .. உடனே பார்க்கணுமே..
@@kvs6830 it's that NASA Thirunallar episode... On the promo I had commented that it looks like a WhatsApp forward and he sent some weird response...
@@ChannelMeenakshi Now your comments are not there in the promo. Actually after the full episode , I posted the interview with Ex chairman of ISRO Mr. அண்ணாதுரை who denied this phenomena. ( I posted just for reference after seeing some negative responses for that episode no 81). But now except mine other comments are not there.( I am observing this nowadays some people delete their comments after sometime thinking it might be controversial.
In fact sometime back somebody wanted my account blocked from commenting but those comments are missing now. It think director is not deleting but owners themselves are doing it.
.
Hara Hara Shankara Jaya Jaya Shankar 🙏🙏
🌿🙏😊
Background Music is disturing.
back music should be redused little. not able to hear dialogue.
clearly
The background music is too loud, hence the dialogues, especially during periava talking. Request to lessen the same. Thanks
உள்ளிருந்து ஒன்றிரண்டு கட்டைகளை குருவியும் கட்டைதளர்த்தலாம்
குருவி இங்கே எங்கே வந்தது.. ஓ.. உருவியும் மா..
Kindly reduce the volume of background music. In this episode it causes disturbance even ear phones are used.
YES INDEED. DREADFUL NOISE. Several requests have been ignored !?
Hara hara shankara jaya jaya shankara
Mahaperiyava ku namaskaram ellam kedayadha? Idhe anusha pannina koopadu poduvaanga.. 😂😂
பின்னணி இசை வேண்டாம்.ரொம்ப தொந்தரவு
ஶ்ரீமதி "தெய்வத்தின் குரல்" படித்துக்கொண்டு இருக்கிறாள்.
அப்போ பெரியவா தோன்றுகிறார்( கனவோ , கற்பனையோ).
பெரியவா: " ஶ்ரீமதி.. ஷேமமா இரு"
ஶ்ரீமதி: " எப்படி பெரியவா முடியும்?. குழந்தைகளுக்கு தெய்வத்தின் குரலை கொண்டு சேர்க்க சொல்லி உத்தரவு போட்டேள்.. அதுக்கே எனக்கு கை கால் உதர்றது. அதபத்தி எல்லாரும் கேட்க ஆரம்பிச்சுட்டா.. இப்போ நாலு ஐந்து episode ஆ ஆத்ம விசாரம் பற்றி வேற. கொஞ்சம் புரியறமாதிரி இருக்கேன்னு பார்த்த மற்படியும் நீங்க வந்து போகும்போது குழ்ப்பம் ஆயிட்ரது. இதுல எங்கே ஷேமம் எல்லாம் பெரியவா"
Mahaperiava Saranam