பாண்டேவின் பார்வையில் திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சி | Rangaraj Pandey | Pesu Tamizha Pesu

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    #rangarajpandeylatest #pandey #nda #amitshah #annamalai #bjp
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/SubscribePesuTamizhaPesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/channel/0029VaG1...
    Telegram channel :
    t.me/pesutamizhapesuofficial
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat :
    sharechat.com/profile/pesutam....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

КОМЕНТАРІ • 260

  • @parthibankandasamy9089
    @parthibankandasamy9089 Місяць тому +162

    அண்ணாமலை தொடப் போகும் உயரங்களை பார்க்க இயற்கை எனக்கு அருள் புரிய வேண்டும்!!!

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 Місяць тому +22

      நானும் அதைத்தான் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

    • @nsubramanian7176
      @nsubramanian7176 Місяць тому +6

      ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @akisjohn9280
      @akisjohn9280 Місяць тому +12

      நம்ம எல்லாரும் பார்ப்போம் தலைவா. நமக்கு முதலமைச்சராக அவர் சர்வீஸ் பண்ணத்தான் போறாரு

    • @ramadassnaidu5039
      @ramadassnaidu5039 Місяць тому +11

      100%
      God will give

    • @sowmya7648
      @sowmya7648 Місяць тому +13

      நம்மை போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதம், தெய்வத்தின் அருள் அவருக்கு துணை இருக்க வேண்டும்

  • @seeniyarasuarasu5857
    @seeniyarasuarasu5857 Місяць тому +144

    மோடியை பீஷ்மரோட ஒப்பிட்டது மிகவும் சிறப்பு 👌🏿

    • @user-kv2tc5ri3w
      @user-kv2tc5ri3w Місяць тому

      over aa pesuraaan pandey, hindu penkalai izhivaa pesinavan innum arrest aakala? muruganai izhivaa pesinavan???

  • @krishnaveni7869
    @krishnaveni7869 Місяць тому +41

    இமாலய உயரத்தில் உள்ளவர் மோடி ஜி,,,,புரிந்தவன் புத்திசாலி,,,,,

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 Місяць тому +91

    சுடலையின், ஆட்சியிலி தமிழ் நாடு சுடுகாடாப் போச்சு.

  • @alwarrengan7763
    @alwarrengan7763 Місяць тому +57

    பாஜக வெற்றி உறுதி.
    பிரதமர் மோடிஜியே.
    ஏன் அவர் மனம் என்ன நினைக்கிறதோ அவரின் விருப்பம்.
    அமீத்ஜியோ யோகிஜியோ வந்தால் இண்டிக்கு ஏன் குண்டி வலி.

    • @RengarajanSrinivasan57
      @RengarajanSrinivasan57 Місяць тому

      Jiji jo Jon jojjṅ neh uuii I juju D ug I izu

    • @k.eswaramoorthi2332
      @k.eswaramoorthi2332 Місяць тому

      இவர்கள் வந்தால் மோடிஜியை விட அடி பலமாக இருக்கும்

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 Місяць тому +20

    திரு பாண்டே அவர்களின் அரசியல் சாணக்கியம் வெகு சாமர்த்தியம் சாதுரியம் 👍👍👍

  • @kannansengamalai3366
    @kannansengamalai3366 Місяць тому +23

    அருமையான பேட்டி. ஒவ்வொரு கருத்தும் உண்மையின் அடிப்படையில் இருந்தது. வாழ்க பாரதம்.

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Місяць тому +78

    ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த்

    • @user-kv2tc5ri3w
      @user-kv2tc5ri3w Місяць тому

      over aa pesuraaan pandey, hindu penkalai izhivaa pesinavan innum arrest aakala? muruganai izhivaa pesinavan???

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge Місяць тому +20

    உண்மையான பதிவு. மோடி 3 வது முறை PM ஆவார்.

    • @ramachandrannatarajan47
      @ramachandrannatarajan47 29 днів тому

      யார் வேண்டுமானால் எத்தனை முறை வேண்டுமானாலும் வரட்டும், நாடும் மக்களும் முன்னேறினால் நன்றாக இருந்தால் சரி.!

    • @RameshGovindan-mv6ge
      @RameshGovindan-mv6ge 29 днів тому

      @@ramachandrannatarajan47 சரியான கருத்து. முதலில் இந்தியா ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சி மோடியால் தரமுடியும்.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 Місяць тому +31

    2026 இல் திமுகவுக்கு வாய்ப்பேஇல்லை திமுகவின் கதை இதோடு முடிந்து விட்டது

    • @rjnathan1765
      @rjnathan1765 Місяць тому +2

      Hope for the best

    • @vjy0037
      @vjy0037 Місяць тому

      Yes hope so

    • @a.thirunavukkarasu-vb7cq
      @a.thirunavukkarasu-vb7cq Місяць тому

      DMK WILL BE VOTED TO POWER AGAIN IN 2026 WITH COMFORTABLE MAJORITY. DON'T WORRY.

    • @Shiva-Kumar138
      @Shiva-Kumar138 Місяць тому

      ​@@a.thirunavukkarasu-vb7cq Keeping paying hiked up govt taxes then ! Maybe you have too much money to burn. We are not like you !!

  • @Jothirajan-rd6it
    @Jothirajan-rd6it Місяць тому +29

    என் பத்தாண்டு லட்சிய கனவான 2024 தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பிரதமர் நாயகன் கலியுகக்கண்ணன் நரேந்திர மோடி அவர்கள் 416 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்வது உறுதி

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Місяць тому +10

    அருமையான பதிவு நல்ல கேள்விகள் தெளிவான பதில்கள் வாழ்த்துக்கள் நன்றி 🎉🎉🎉

  • @radhanandagopal572
    @radhanandagopal572 Місяць тому +89

    ரங்கராஜ் பாண்டே தானாகவே தன்னந்தனியாக தன் முயர்ச்சியில் தனி ஆளாக முன்னுக்கு வந்த மூத்த நெறியாளர்/ஊடகவியாளர்/பத்திரிக்கையாளர்/அரசியல் கருத்தாளர்.

    • @pradeepkumaras1968
      @pradeepkumaras1968 Місяць тому +4

      Pandey was groomed by Dinamalar and Thanthi TV.

    • @user-kv2tc5ri3w
      @user-kv2tc5ri3w Місяць тому

      over aa pesuraaan pandey, hindu penkalai izhivaa pesinavan innum arrest aakala? muruganai izhivaa pesinavan???

    • @rvdharmalingam4159
      @rvdharmalingam4159 Місяць тому +5

      உண்மை கடினமான உழைப்பின் வெற்றி பாண்டே மிகவும் சிறந்த மனிதர் ❤🎉

    • @vasanthr9649
      @vasanthr9649 Місяць тому +4

      ​@@pradeepkumaras1968அங்கு பணபுரியும் அனைவரும் பாண்டே ஆவதில்லை.

    • @pradeepkumaras1968
      @pradeepkumaras1968 Місяць тому

      @@vasanthr9649 atleast these two print and visual media agencies were responsible for bringing his talent to the limelight, which Pandey himself would not hesitate to admit!

  • @user-dh7xx9dd6b
    @user-dh7xx9dd6b Місяць тому +21

    அருமையான விளக்கம் ❤❤❤

  • @Dvibes666
    @Dvibes666 Місяць тому +27

    Pandey Sir and PTP Team Allways Valuable Informations 💞

  • @meenadevimanakavalan4082
    @meenadevimanakavalan4082 Місяць тому +16

    அருமையான பேட்டி

  • @welcome160
    @welcome160 Місяць тому +5

    தெளிவான கேள்விகள்.......சிறப்பான பதில்கள்.......மக்களுக்கு நடுநிலையோடு தகவல்கள் தர தரமான ஊடக பற்றாகுறை உள்ளது.....நீங்கள் அதை நிவர்த்தி செய்கிறீர்கள் .....நன்றி......

  • @sasikumarsasikumar1926
    @sasikumarsasikumar1926 Місяць тому +17

    26.55 வது நிமிடம்தான் இந்த விவாதத்தின் மிகவும் ஹைலைட்.

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 Місяць тому +3

    100% உன்மையான பதிவு. வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்🎉

  • @m2k908
    @m2k908 Місяць тому +3

    Thanks!

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 Місяць тому +12

    .அருமையான பதில் பாண்டேஜி!👌👌.ஆமாம்..பிரதமராக அமித்ஷாவோ நரேந்திரரோ.... பாஜக வெல்வது உறுதி என I.N.D.I.கூட்டணியில் உள்ள கெஜ்ரிவாலே ஒத்துக்கொண்டுள்ளார். 😂😂

    • @sasikumar.p2554
      @sasikumar.p2554 Місяць тому

      பாண்டே:- இதைச் சொல்ல எதுக்கு ஜாமீனில் வந்தார்?😃

  • @vjy0037
    @vjy0037 Місяць тому +5

    Annamalai CM 2026 ❤

  • @ramanthansingaram73
    @ramanthansingaram73 Місяць тому +13

    400 confirmed Mr Panday

  • @ramadurairajagandhi4265
    @ramadurairajagandhi4265 Місяць тому +3

    Super....pandey has proved his acumen...terrific explanations about the court's opinions about the broadcasting of provoking matters. That's really neccessary for democracy

  • @rbsai250
    @rbsai250 Місяць тому +6

    Excellent interview

  • @user-ii5sh8cf4p
    @user-ii5sh8cf4p Місяць тому +7

    பாண்டி சார் அவர்களுக்கு மனதார வாழ்த்துக்கள்

  • @balajiyagnaraman6065
    @balajiyagnaraman6065 Місяць тому +6

    Good questions and excellent answers

  • @jminfosys8372
    @jminfosys8372 Місяць тому +27

    பாமக 2014 பாஜக கூட்டணி ல தான் இருந்தது ஆன 2016 தனியா தான் போட்டி போட்டது.

  • @thiagarajankalyanaraman5831
    @thiagarajankalyanaraman5831 Місяць тому +3

    Justice is a mockery in India now

  • @asrinivasan4355
    @asrinivasan4355 Місяць тому +14

    பான்டே ஜி நல்ல பத்திரிகை யாலர்

    • @balakrishnanm2603
      @balakrishnanm2603 Місяць тому

      பத்திரிக்கையாளர்.நன்று தம்பி.

  • @buvaneshwaran95
    @buvaneshwaran95 Місяць тому +4

    எனது எங்கள் மோடி ஜி அவர்கள்.......
    எனது எங்கள் அண்ணன் அண்ணாமலை அவர்கள் தம்பிகள் சார்பாக வாழ்த்துக்கள்.............💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @elangovank1322
    @elangovank1322 Місяць тому +9

    பாண்டே அவர்கள் கருத்து கணிப்பு ஜூன் 4 ம் தேதி தெரிந்து விடும். ஓட்டு சதவிகிதம் வித்தியாசம் பெருமளவில் மாறுபடுவதை நிச்சயம் பாண்டே அவர்கள் பார்ப்பார்கள். திமுக கூட்டணியை மக்கள் முற்றிலும் புறக்கணிப்பார்கள்.

  • @Jothirajan-rd6it
    @Jothirajan-rd6it Місяць тому +9

    2024 தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பிரதமர் நாயகன் கலியுகக்கண்ணன் நரேந்திர மோடி அவர்கள் லட்சியம் 450 நிச்சயம் 416 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்வது உறுதி

  • @jaihind2825
    @jaihind2825 28 днів тому +3

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    உலகநாயகன் திரு நரேந்திர மோடி ஜி அவர்கள் மூன்றாவது முறையாக பிரதமர் ஆனதற்கு பாடுபட்ட அனைவருக்கும் மிக்க நன்றி ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🇮🇳🚩🇮🇳🙏

  • @IndianandworldPolitics
    @IndianandworldPolitics Місяць тому +5

    Jai Modi ji and team BJP ❤❤❤...🎉🎉😊

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e Місяць тому +5

    வாழ்த்துகள் அண்ணாமலை வெ ல் வார் உறுதி

  • @pilavanush6227
    @pilavanush6227 Місяць тому +5

    ஜெய் ஹிந்த்.
    புள்ளி கூட்டணி _ கெடுவான்; கேடு நினைப்பான். சத்யமேவஜெயதே

  • @sumathisumathi3061
    @sumathisumathi3061 Місяць тому +4

    அன்புமணி மிக தகுதியான முதலமைச்சர் வேட்பாளர்.

  • @kalaiarasan5805
    @kalaiarasan5805 Місяць тому +11

    Jai Shree Ram

  • @GopakumarVelayudhan-mx3br
    @GopakumarVelayudhan-mx3br Місяць тому +3

    Congratulations annamalai

  • @ravichandransubramanian4032
    @ravichandransubramanian4032 Місяць тому +2

    Thanks

  • @balajiramamoorthy5387
    @balajiramamoorthy5387 Місяць тому +3

    ஜெய் ஹிந்த் ஜெய் மோடிஜி

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 23 дні тому +2

    *அசைவ உணவால் வரும் பின்விளைவுகள்:*
    கோவில்களில் முருகனுக்கு, விநாயகருக்கு, அம்மனுக்கு, சிவபெருமானுக்கு,‍. மற்றும்
    பகவான் ஶ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு, பகவான் ஶ்ரீ விஷ்ணுவுக்கு, பகவான் ஶ்ரீ நாராயணனுக்கு, பகவான் ஶ்ரீ ராமருக்கு, பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் அசைவ உணவுகளாகிய மாமிசம் சாப்பிடுவதில்லை. ஏனெனில், கடவுளின் பக்தர்கள் சத்வ குணத்தில் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் தூய அன்புடன் கடவுளின் தாமரை பாதங்களில் சேவைகள் செய்து கடவுளை திருப்தி படுத்த வேண்டும்.
    மனிதனுக்கு மட்டும் தான் நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்று உணரவும், பார்க்கவும், பேசவும் முடியும். ஆனால் மிருகங்களுக்கு நான் யார்? கடவுள் யார் என்று உணர்ந்து கொள்ள முடியாது.
    பிராமணர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு வாழ வேண்டும்.
    இந்தியாவில் பல குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் தூய அன்புடன் கடவுள் உணர்வோடு வாழ்ந்து இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக:
    திருவள்ளுவர், திருமூலர், 63 நாயன்மார்கள், சிவாச்சாரியார்கள்,12 ஆழ்வார்கள், தவத்திரு.ராமாணுஜர், தவத்திரு.மத்வச்சாரியர், தவத்திரு.ராகவேந்திரர், ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர், ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் மற்றும் இந்தியாவில் மேலும் பல கோடி குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், கருணையுடன் எல்லோரையும் அரவனைத்து தூய அன்புடன் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.
    சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
    மேலும் விவரங்களுக்கு :
    ஆறுபடை வீடு முருகன் கோவில் அர்ச்சகர்கள், விநாயகர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை, சிதம்பரம், சிவபெருமான் கோவில், காசி விசுவநாதர் கோவில், 5 ஜோதிர் லிங்கம் உள்ள சிவன் கோவில் அர்ச்சகர்கள், மற்றும்
    திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், திருச்சி ஶ்ரீ ரங்கநாதர் கோவில் வைஷ்ணவர்கள், அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில், வைஷ்ணவர்கள்,
    பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வழிபடும் இஸ்கான் கோவில் வைஷ்ணவர்கள்,‌ மற்றும்
    இமயமலையில் உள்ள பத்ரிநாத் கேதார்நாத் கோவில்களில் பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களிடமும், பிராமணர்களிடம், வைஷ்ணவர்களிடமும் சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மற்றும்
    கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள்,
    பிராமணர்கள், வைஷ்ணவர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல
    இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கிருஷ்ண உணர்வுடன் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் எல்லோரையும் அரவணைத்து சத்வ குணத்தில் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற்று கிருஷ்ண உணர்வுடன் அமைதியாக, ஆனந்தமாக வாழ வேண்டும்.
    படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்‌ படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
    உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன் 🙏
    அசைவ உணவுகளை சாப்பிடுவதால் அறிவியல் பூர்வமாக நம் சுதூல உடலில் உள்ள 144 சக்கரங்களை முழுமையாக இயக்குவதை தடை செய்யபடுகிறது மற்றும் சத்வ குணத்திற்கும் எதிரானது. சைவ உணவு சுதூல உடலில் உள்ள சக்கரங்களை இயக்குவதிலும் மற்றும் சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வழி வகுக்கும்.
    திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்றாக ஆராய்ந்து சினிமாவில் நல்ல தெளிவான திரைக்கதையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் 🙏
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்...!!
    சிந்தித்து செயலாற்றுங்கள் 🙏

  • @rameshsrinivas5699
    @rameshsrinivas5699 Місяць тому +1

    Good questions and well response

  • @Jags_1008
    @Jags_1008 Місяць тому +7

    மோதிஜி இருக்கும் பட்சத்தில் 2047 வரை மோதிஜிதான் பிரதமர்.

  • @buvaneshwaran95
    @buvaneshwaran95 Місяць тому +1

    அருமையான பதிவு சகோ...........💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 Місяць тому +4

    Annamalai innum 40 வயது எட்டவில்லை. Time is there.

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 Місяць тому +6

    Disclaimer என்றும் பொறுப்புத் துறப்பு என்றும் போட்டுக் கொண்டு இனிமேல் சேனல்கள் வடை சுட முடியாது.

  • @m.r.r8408
    @m.r.r8408 Місяць тому +4

    Whether you like or hate Savukku Sankar and Felix Gerald, mistreatment freedom of speech and press in Tamil nadu is shameful. Also shameful is that more than 50% of Gunnda's arrests in India is in Tamil Nadu! As a journalist, Mr. pandey should fight against this. Jai Hind

  • @vijiraja8253
    @vijiraja8253 Місяць тому +5

    No one can reach Pandey’s height on knowledge, analytical ability, language & clarity. A wonderful journalist & he doesn’t disappoint audience by giving some interview without any stuff. 👏👏

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 Місяць тому +5

    Under BJP with Annamalai leadership they will form an alliance at TN .

  • @kannan0519
    @kannan0519 29 днів тому +3

    👍

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 27 днів тому +1

    கெஜ்ரிவால் பற்றி பாண்டே கருத்துக்கள் சூப்பர்

  • @yuvaraje3890
    @yuvaraje3890 Місяць тому +1

    ❤❤❤❤

  • @sudhakarsudhakar7258
    @sudhakarsudhakar7258 Місяць тому +1

    Super super sir.

  • @khallapiraandeivanayagam2302
    @khallapiraandeivanayagam2302 Місяць тому +5

    Excellent analysis ❤

  • @user-iw7sr5lh9g
    @user-iw7sr5lh9g Місяць тому +3

    Jaisriram modiji win confirm pm 2024

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 Місяць тому +1

    Good analysis...

  • @yuvaraje3890
    @yuvaraje3890 Місяць тому +1

    ❤❤❤❤❤

  • @yuvaraje3890
    @yuvaraje3890 Місяць тому +1

    🎉🎉🎉🎉

  • @Arumugam7373-qd9eb
    @Arumugam7373-qd9eb 24 дні тому +2

    👌👌👌👌👌

  • @saenchai5071
    @saenchai5071 Місяць тому +5

    இங்க ஆவது சுட்டி காட்ட ஒரு பிரதம தலைவர் இருக்கிறார் ' அங்க சும்மா பேச்சுக்கு சொல்ல கூட ஒரு நபர் இருக்கிறார் - ஆனா இல்ல ! இதுல கருத்து சொல்ல என்ன இருக்கு!!!

  • @umamuralidaran1021
    @umamuralidaran1021 Місяць тому +2

    If Amit Shah becomes PM, certainly many people don't vote BJP next time.

  • @parthasarathypartha9715
    @parthasarathypartha9715 Місяць тому +1

    அருமையான பதிவு பாண்டே ஐயா .

  • @user-cr2ur9uj8r
    @user-cr2ur9uj8r Місяць тому +2

    🚩🚩🚩

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw Місяць тому +4

    கமல் = ரஜினி -அது "நினைத்தாலே இனிக்கும்" படம் போல.

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 Місяць тому +1

    Uyarvaga kanavu kannungal.- Abdul Kalam Ayya.

  • @snagasubramanian356
    @snagasubramanian356 Місяць тому +1

    என்ன அருமையான விளக்கம் ரஜினி கமல் நடிப்பில் பிரிவு பற்றிய நல்ல அலசல் அதிமுக மற்றும் பாஜக பற்றிய தேர்தல் போட்டி பற்றிய விவரங்கள்

  • @sayalp.m
    @sayalp.m Місяць тому +1

    திமுக மூன்று ஆண்டு சாதனை
    ரெய்பன் கிளாஸ் எடுத்து காட்டு அருமை ரங்கராஜ் அண்ணா

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 Місяць тому +7

    பேட்டி என்றால் இப்படி இருக்கவேண்டும். நன்றி பாண்டே சார். நன்றி தம்பிகள்.

  • @chandrasekaranswaminathan9306
    @chandrasekaranswaminathan9306 Місяць тому +1

    Fantastic analysis by Pandeji

  • @arunavijayaragavan924
    @arunavijayaragavan924 29 днів тому +1

    Pandey sir= Ethical Journalism

  • @user-nw6sv9fc8i
    @user-nw6sv9fc8i Місяць тому +1

    Sir,knowing or unknowing Polimer channel la Neenga kalachitinga…😃😃

  • @snagasubramanian356
    @snagasubramanian356 Місяць тому +1

    டிடிவி ஒபிஸ் பாமாக கூட்டணி பகிர்ந்து கொண்ட விவரங்கள் மிக அருமையான விளக்கம்

  • @srponds
    @srponds Місяць тому +1

    Vera level pandey sir🎉🎉❤

  • @arumugammurugan5951
    @arumugammurugan5951 Місяць тому +2

    எந்த அரசு.தண்ணீர்.மின்சாரம். பேருந்து கட்டணம்.சுகாதாரம்.கல்வி.மக்களுக்கு.இசியா.கிடைக்கிறதோ. அந்த அரசு தான்.நிலைக்கும்

  • @sravi955
    @sravi955 25 днів тому +2

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 Місяць тому +1

    Semma reply yethuku baileduthu vantheenga?

  • @paanaam
    @paanaam Місяць тому +22

    இந்த பேட்டியை அப்படியே பார்சல் செய்து பா ம க தலைமைக்கு அனுப்புங்கள்.
    மிகச்சிறந்த பேட்டி இது.
    பாமக இனி வரும் காலங்களில் பாஜக கூட்டணியில் தொடர வேண்டும்.
    கூட்டணி வெற்றி பெற்றால் அன்புமணி ராமதாஸ் அவர்கள் முதல்வராக அதிக வாய்ப்புள்ளது. அது தான் காமராஜர் கால ஆட்சி போல இருக்கும்.
    மிகச்சிறந்த திட்டங்களை அன்புமணி ராமதாஸ் கொண்டு வருவார்

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Місяць тому +2

      Peraasai.

    • @sumathisumathi3061
      @sumathisumathi3061 Місяць тому +1

      மிக தகுதியான வேட்பாளர் dr. அன்புமணி. அண்ணாமலையை விட

  • @user-ev2vk8nu3z
    @user-ev2vk8nu3z Місяць тому +1

    👍👍👍

  • @karthikeyansankaran896
    @karthikeyansankaran896 Місяць тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @user-tb3or4wr9u
    @user-tb3or4wr9u 29 днів тому +1

    Jai Modi ji 🙏 🙏🙏🙏🙏

  • @sivaguru1812
    @sivaguru1812 Місяць тому +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜீ

  • @sundarn.v777
    @sundarn.v777 Місяць тому +4

    Pandey what about DMK based Medias - Publications - Main stream Medias - News paper like Murasoli and Dinakaran.
    They write and publish anything as they think.

  • @gokulkrishnan7538
    @gokulkrishnan7538 23 дні тому +1

    மோடிஜி வயசு ஆயிடுச்சு இனி அமித் ஷா யோகி கொங்கு நாடு சிங்கம் கரூர் மாவட்டம் தங்கம் அண்ணாமலை அண்ணன் இவர்களில் ஒருவர் தன் இந்தியா நாட்டின் பாரத பிரதமர்

  • @ayyappanraju9849
    @ayyappanraju9849 Місяць тому +1

    அருமையான கலந்துரையாடல்

  • @VinothVinoth-fe5xx
    @VinothVinoth-fe5xx Місяць тому +10

    2024 modij win

  • @jayas3696
    @jayas3696 Місяць тому +3

    The development works done by BJP MPs will make other constituent people think positively about BJP.... surely 2026 will be for BJP alliance ...no past election arithmetic needed......
    Hope for more MP seats for BJP in 2024......
    Jai Hind....

  • @pilavanush6227
    @pilavanush6227 Місяць тому +5

    ஜெய் ஹிந்த்.
    Pandey sir....
    Will this rule applicable to live broadcast?( Wherein editing is not possible)

  • @sivananthan3101
    @sivananthan3101 Місяць тому +2

    ❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤PM MODI JI AND SRI ANNAMALAI JI❤ ALSO BJP LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA YENDRUM🙏🙏🙏🙏

  • @indiahindunadu
    @indiahindunadu 28 днів тому +1

    இத்தனை பேர் செய்தியை எடிட் செய்து உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்வீர்கள்

  • @mkrk2015
    @mkrk2015 Місяць тому +1

    ❤️ ❤️ ❤️

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh 29 днів тому +1

    பாண்டே அவர்களே, நீங்கள் சொல்வது உண்மை என்றால் பேட்டி ஆரம்பத்தில் நீங்கள் போடும் Disclaimer எதற்காக? குடி குடியைக் கெடுக்கும், புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று சொல்லி விட்டு விற்பது போல் அல்லவா இருக்கிறது😂😂

  • @kameszchemist5195
    @kameszchemist5195 Місяць тому

    Pandey sir,,,,,,king 🤴 of speech no one can win 😂

  • @manjullaraja4914
    @manjullaraja4914 Місяць тому +1

    Well if bjp touches 400 never again predict seats for bjp again.....NDA

  • @tango3667
    @tango3667 Місяць тому

    Good information sir.😂

  • @PriyaBS5917
    @PriyaBS5917 Місяць тому

    It is wise for Pandey not to comment on the number of seats BJP will get

  • @shrimahalakshmishrimahalak4586
    @shrimahalakshmishrimahalak4586 Місяць тому

    Hai🎉🎉🎉🎉🎉

  • @RamaKrishnan-gh2xs
    @RamaKrishnan-gh2xs Місяць тому +5

    2026 இல் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தான் முதலமைச்சர் கேண்டிட்

  • @sarathikupusamy8950
    @sarathikupusamy8950 Місяць тому +1

    I watched many felix interviews always defamatory and provoking questions for savukku I believe he need speed break to think about his future career