😍Income tax குறையப்போகுதா? | Lemon tree share vs IHCL & EIH share comparison | Share market

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Income tax குறையப்போகுதா? | Lemon tree share vs IHCL & EIH share comparison | Share market
    #niftytamil #cauverybusiness #kasupanam #rjveera #nse #bse #stockmarket #ihclshare #eihshare #incometax
    ------------------------------------------------------------------------------------------------------
    ihcl hotel share news | eih share news | income tax prediction
    Join this channel to get access to perks:👉👉
    / @gurupaarvai
    For any Queries Please contact Cauvery business newsletter
    👉👉elangovanshunm...
    --------------------------------------------------------------------------------------------
    😍😍 Cauvery Business is available on Facebook, Twitter, Instagram, LinkedIn and Telegram.😍😍
    ---------------------------------------------------------------------------------------------
    Follow us on FACEBOOK👉👉 / cauvery-business-10275...
    Follow us on Instagram👉👉 / cauvery_business
    Follow us on TWITTER👉👉 / businesscauvery
    Follow us on LinkedIn👉👉 / cauvery-business
    Telegram Link👉👉t.me/kasupanum
    --------------------------------------------------------------------------------------------------
    இது உங்கள் காவேரி பிசினஸ் (Cauvery Business). இந்த வலையொளியை தனிநபரின் நிதி நிர்வாகம், காப்பீடு, பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தை உள்ளிட்ட பல நிதி தொடர்பான தமிழ் காணொளிகள் மற்றும் கலந்துரையாடல்களுக்காக பிரத்தியேகமாக உங்களுக்காகவே நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
    நிதி சம்பந்தப்பட்ட உண்மைத் தகவல்களையும், சந்தை நிலவரங்களையும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான முறையில் வழங்குவதே எங்கள் நோக்கம். மேலும் எங்களை ஊக்கப்படுத்த சந்தாதாரராகுங்கள்!
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற Telegram குழுவையும் உருவாக்கியுள்ளது. அதிலும் நீங்கள் இணையலாம். அதனுடைய Link மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
    😍 தமிழால் இணைவோம்.. தமிழராய் உயர்வோம்..!

КОМЕНТАРІ • 67

  • @veeranarayanan5963
    @veeranarayanan5963 3 місяці тому +2

    திரு குருஜி மற்றும் வீரா அவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
    தாங்கள் வெளியிடும் காணொளிகளுக்கு வரிசை எண் ஏதேனும் தர வேண்டுகிறேன். இது சில காணொளிகளை நாங்கள் பார்க்காமல் விடுபடுவதை தவிர்க்க உதவும். தங்கள் சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நன்றிகள் பல.

  • @learningistheevolutionofli7295
    @learningistheevolutionofli7295 3 місяці тому +2

    👍 super discussion.. 😂அம்மையார் நிர்மலா வுக்கு எப்படி forward பண்ணுறதுன்னு..சொல்லுங்க சாமிகளா🙏..

    • @Billionaireby2030
      @Billionaireby2030 3 місяці тому +1

      Avanga forward pannalum kekka maattanga.. enna apdi patta kudumpathula avanga pirakkala.. pirappalaye arivaali avanga..

    • @misscool1398
      @misscool1398 3 місяці тому

      Insta la itha reels ah potu avangala tag pannunga. 😅

    • @svrr123
      @svrr123 3 місяці тому

      இதோ இத கேளுடா.......

  • @dkkalai223
    @dkkalai223 3 місяці тому +1

    Nandri guri ji and veera😊

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 місяці тому

    மிக்க நன்றிங்க குருஜி ஐயாக்களே 🙏🙏🙏

  • @sathyamoorthy5137
    @sathyamoorthy5137 3 місяці тому +1

    Perfectly said on income tax and inflation correlation. I have been spending 6 hours daily on share market analysis for the past 6 years. The first time, I came across this concept. Anyhow, I don't agree with TDS concept. The rules in Singapore can't be compared with Indian laws. Due to the stringent laws in Singapore, no citizen tries to hide his income . On Toll road models, please try to study the entire toll model roads in the world and present a video. I am against periodically increasing the toll charges.

  • @chandrababu6793
    @chandrababu6793 3 місяці тому +1

    Sir without tax system how to india live peacefully with ediat chinna and pakistan please explain next video

  • @sujathathiruvengadam7260
    @sujathathiruvengadam7260 3 місяці тому +2

    Is there a way govt to listen public opinion about tax. Upto 1 lakh per month there should not be tax. Cost of living, school fee, medical, rent all high.

    • @ygjugrdgbjn777
      @ygjugrdgbjn777 3 місяці тому

      Only way is to increase corporate tax and of course reduce corruption and reduce leakage

  • @prasadr584
    @prasadr584 3 місяці тому

    Sir please put videos on investment perspective too..
    What are the stocks we can consider to invest for the next 10 years..

  • @harinarayanan557
    @harinarayanan557 3 місяці тому +1

    Petrol and Diesel under GST will help reduce inflation. You should also take up with state FM on various indirect taxes

    • @rajeshkumarsudhakar3418
      @rajeshkumarsudhakar3418 3 місяці тому

      Will only help center steal state fund. Center will not levy 5% on petrol but 28% plus surcharge

  • @iyamperumal793
    @iyamperumal793 3 місяці тому

    I always make much noice on announcements and
    I always prefer silence on execution.
    Am I right , sir, please guide me sir.

  • @vishvajitviswanathan7970
    @vishvajitviswanathan7970 3 місяці тому

    Guruji next time income tax pathi thirumbi pesunga once introduced. Just now got into salary people errand

  • @sathyamoorthy5137
    @sathyamoorthy5137 3 місяці тому

    Fantastic analysis on lemon tree hotels

  • @jaik9321
    @jaik9321 3 місяці тому

    Good suggestions🎉, but this FM anti people

  • @MM-pq9tp
    @MM-pq9tp 3 місяці тому +1

    No tax upto 10 lakhs

  • @bharathkumarnbharathkumarn3850
    @bharathkumarnbharathkumarn3850 3 місяці тому

    Guruve 🙏 good thought on tax.but any govt will not do.

  • @krishindira9234
    @krishindira9234 3 місяці тому

    You said my thought, ❤❤❤,

  • @yesjay1335
    @yesjay1335 3 місяці тому +2

    Taxpayer We get only "Thank you" from illiterate the worst FM ever in India Nimmy madam ....

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz 3 місяці тому

    Retail people have more shares in lemon tree than promoters..its a problem

  • @srinivasanvenkatraman7312
    @srinivasanvenkatraman7312 3 місяці тому

    Pleas do differentiatebetween tax laid by state government and central govt. seperately

  • @RagulKrishnamoorthi
    @RagulKrishnamoorthi 3 місяці тому +1

    Moschip share kindly explain

  • @harinarayanan557
    @harinarayanan557 3 місяці тому +2

    Property tax and road tax are under state govts

    • @svrr123
      @svrr123 3 місяці тому

      என்ன குருஜியோ இவர்

    • @svrr123
      @svrr123 3 місяці тому

      குருஜி தமிழ்நாட்டு கள்ள சாராயம் எப்புடி?

  • @chandrasekarann2355
    @chandrasekarann2355 3 місяці тому

    You didn't see Thomas cook growth...24 to 240 in 3 years...

  • @kambannaga5647
    @kambannaga5647 3 місяці тому

    குஜராத்தில் கார்களுக்கு டோல் (கட்டணம்) கிடையாது ... தமிழ்நாட்டில் அடிக்கு ஒரு சுங்கச்சாவடி...இந்த ஒரே இந்தியா கொள்கையில்..... வரியைக் குறைப்பார்களா...என்ன...

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 3 місяці тому

    ❤விலைவாசி உயர்வுக்கு ஏற்ப்ப வருமானவரி விதிப்பது நல்லது🎉

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 3 місяці тому

    Thank you sir

  • @ravisuji12
    @ravisuji12 3 місяці тому +1

    Why you are not discussing about bringing petrol and diesel under gst

    • @misscool1398
      @misscool1398 3 місяці тому

      3 days back la iruka video parunga..athila pesirukaru

  • @KrishnaMurthy-wv7md
    @KrishnaMurthy-wv7md 3 місяці тому +3

    Fools are voting for Clevers who never bother for fools. Govt is run like business, so no humanity is expected. God has to save us.

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 3 місяці тому

    எந்த அரசும் தனக்கு வரும் வருமானத்தை இழக்க விரும்பாதே

  • @srinivasvenkatesh6540
    @srinivasvenkatesh6540 3 місяці тому

    அருமை ❤

  • @krishindira9234
    @krishindira9234 3 місяці тому

    I am paying more tax😢😢😢😢😢

  • @vijayprakash536
    @vijayprakash536 3 місяці тому

    10:00 wast of time
    Watch after 10min

  • @maselsa90
    @maselsa90 3 місяці тому

    Valuable information...

  • @pinkbubble1372
    @pinkbubble1372 3 місяці тому

    BHEL share 7000 cr order vandu iruke ithukane up move 30 to 50 up next week ethir parkalama chart enna solluthu ji

    • @thamaraiselvank9292
      @thamaraiselvank9292 3 місяці тому

      Order book upto 1.7 laksh crores near market capital so my thought it's possible

  • @karthikmani4604
    @karthikmani4604 3 місяці тому

    GST must be uniform and set to 5 percent

  • @svrr123
    @svrr123 3 місяці тому +1

    கள்ளக்குறிச்சி பத்தி பேசலையா குருஜி?😊

  • @rameshnarayanaswamy8403
    @rameshnarayanaswamy8403 3 місяці тому

    குருஜி google sheet இதுவரை தரவில்லை

  • @velp5168
    @velp5168 3 місяці тому +1

    நிம்மிதான் டிவிடண்டு டக்ஸ் போட்டது

  • @satyanarayan308
    @satyanarayan308 3 місяці тому

    Middle class family went to vacation during election day 😂. Link aadhar card with voter ID card.

  • @maselsa90
    @maselsa90 3 місяці тому

    Good

  • @subhasakthi1334
    @subhasakthi1334 3 місяці тому

    கள்ளகுறிச்சிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்

  • @learningistheevolutionofli7295
    @learningistheevolutionofli7295 3 місяці тому +7

    😂எங்களுக்கு தேவையான மாற்றம்: நல்லா economics + financial management படுச்ச ,தெரிஞ்ச ஒரு FM ..வேண்டும்... நடக்குமா ?? நம்ம நாட்டில்😂😂

    • @manikandanramasamy8419
      @manikandanramasamy8419 3 місяці тому +3

      இவங்களுக்கு என்ன குறைச்சல் ஊழல் இல்லாதவர்

    • @svrr123
      @svrr123 3 місяці тому

      சுடலை என்ன படிச்சிருக்கான்?

    • @rabujik
      @rabujik 3 місяці тому

      Ivanga sarila boss , income tax katrvangalukku onnum panna matranga . Manmohansingh maari oruthar vendum .

    • @jiya2907
      @jiya2907 3 місяці тому

      வாய்பில்லராஜா😂😂😂

    • @jiya2907
      @jiya2907 3 місяці тому

      மோடி, அமித்ஷா இவுங்க போர்ட் போலியோ பாத்துட்டு வாங்கிடுங்க Stock இப்ப Trend இதுதான்😂😂😂

  • @karthikmani4604
    @karthikmani4604 3 місяці тому

    FM must ask opinions from pubic

    • @svrr123
      @svrr123 3 місяці тому

      சுடலை கேட்டானா?

  • @rpsarathi
    @rpsarathi 3 місяці тому

    குருஜி அவர்களின் பேச்சில் 99% ஆங்கிலம் தான் உள்ளது. பூவை கோர்க்கும் நார் போல ஆங்கில வார்த்தைகளை இணைக்க மட்டுமே தமிழ் பயன்படுத்துகிறார்.
    குருஜி அவர்களே உங்கள் பேச்சு முறையை தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள். எங்கள் காதில் இருந்து ரத்தம் வழிவது குறையும்.

  • @svrr123
    @svrr123 3 місяці тому +1

    Stock மட்டும் பேசிட்டு போங்கடா