🔴 Live _DAY-2 / 9-8-2024 / ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டங்கள் / Rehoboth Gospel Church / Vettukuzhi

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • தேவ செய்தி ;PR.P.பெஞ்சமின் செல்வராஜ்
    DAY _ 2/ ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டங்கள் / Rehoboth Gospel Church / Vettukuzhi
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது மத் 3:2
    ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டங்கள்
    ரெகொபோத் காஸ்பல் சர்ச் சேரித்தோட்டத்துவிளை வெட்டுக்குழி வீயன்னூர் அஞ்சல்
    நாள் : ஆகஸ்ட் 8,9,10,11 (வியாழன்,வெள்ளி,சனி,ஞாயிறு)
    நேரம் : தினமும் மாலை 6-30 மணி
    இந்தியா: PR.P.பெஞ்சமின் செல்வராஜ்
    F. P. C திருவட்டார் வீட்டார தலைவர். புலியிறங்கி
    துதி ஆராதனை ரெகொபோத் குழுவினர்
    ஜெபத்தோடு இக்கூட்டங்களில் பங்குபெற்று தேவ ஆசீர்வாதம் பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கிறோம்
    தொடர்புக்கு : 830010 9710, 8300184109
    சபை போதகர்: PR. J.ஸ்டான்லி ஜோண்ஸ்
    LIVE REHOBOTH GOSPEL CHURCH

КОМЕНТАРІ •