வாங்கிய காசுக்கு வகைதகை இல்லாமல் குரைத்துவிட்டு, வயது போன காலத்தில் புகழ் தேடி இப்படி வந்துவிடுகிறார்கள். அந்திமக் காலத்தில் அம்மணப் படுவதில் இந்தக் கரடிகளுக்கு அப்படியொரு ஆனந்தம்...
96ல் சைதாப்பேட்டை சப்ஜெயிலில் விசாரணை கைதியாக 13நாள் இருந்தேன் அப்போது தினமும் எனக்கு பாலாஜி பவன் காலை உணவு மதியம் பிரியாணி தான் சாப்பிட்டேன் மாலையில் கொண்டைக்கடலை சுண்டல் சாப்பிட்டேன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நாட்கள் அது .... 😌😊
Keep it up.Very good interview. Don't care about the negative comments.Corruption is everywhere.Not only in jails. Looking forward to more such interviews.
அய்யா 1973 ம் ஆண்டில் 2000 பேர் பாலிடெக்னிக் மாணவர்கள் மறியல் செய்து சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம். மதியம் சாப்பிட கொடுத்த தண்டங்கீரை குழம்பில் பேதி மாத்திரை கலந்து கொடுத்தீர்களே 20 நாட்கள் இது தான் சிறையில் விதியா. சிறையிலிருந்து சசிகலா shopping போறார். என்ன தாராளம் மாணவர்கள் எங்களுக்கு கிரிமினல்களுக்கு கொடுக்கும் சி கிளாஸ் கொடுத்து சித்திரவதை செய்து விட்டு நியாயம் தர்மம் பேசுகிறீர்கள். இந்த காரியத்தை செய்த புண்ணியவான் கலைஞர் ஆட்சியில் தானே
Yellame poi, I am a victim of this corrupted jurisdiction system! Ivaru solra yellame poi tha. Jail is a hell for poor, they will serve the people with whatever they want for rich people
எதுவுமே உண்மையில்லை போல உள்ளது அல்லது தவறு செய்தவர்கள் உங்கள் கூற்றுப்படி பயப்படாமல் சிறை சென்று வருவார்கள் போல் உள்ளது. உண்மையில் உண்ணத்தகுதியில்லாத உணவு,மிகுந்த கொசுக்கடி, போன்றவற்றையும் குறிப்பிட்டிருக்கலாம்.
92 ஆம் ஆண்டு pmk கட்சி சார்பாக சென்னை சென்றலில் 4 நாட்கள் இருந்தோம் அவர் சொல்லும் சலுகைகள் அனைத்தும் உண்மை கண்டிப்பும் உண்டு கொசுவும் உண்டு அப்போது செல் போன் கள் அதிகமாக தெரியவில்லை டீ காபி ஸ்நாக்ஸ் உணவில் சப்பாத்தி குருமா சாதத்திற்கு கறிகுழம்பு இட்லி சாம்பார் ஆனால் எல்லாமே அளவுதான் குளிக்க சோப்பு துணி துவைக்க சோப்பு தலையில் தேய்க்க தே:: எண்ணெய் இவை அனைத்தும் குற்றங்களின் அடிப்படையில் அரசு செய்கிறது (பீடி சிகரெட் பான்பராக் ) மட்டும் காவலர்களுக்கு தெரியும் ஆனால் தெரியாததுபோல் இருப்பார்கள் சிறு சிறு திருட்டு குற்றங்கள் செய்து விட்டு வந்தவர்களுக்கு ஒரு பெரிய நீண்ட அறை உள்ளது சுமார் 100to 150 பேர் இருக்கும் ஒரே அறையில் இருக்கின்றார்கள் அவர்களுக்கு டிவி அமைத்து கொடுத்துள்ளார்கள் அவர்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி கத்துவதும் சிரிப்பதும் டான்ஸ் ஆடுவதும் காவலர்களை கண்டவுடன் அமத்தியாக இருப்பதுபோல் நடிக்கிறார்கள் காவலர் போனவுடன் ஆட்டம் போடுகிறார்கள் ஆனால் குற்றத்திற்கு தகுந்தவாரு இருப்பிடம் உணவு உடை சலுகை அனைத்தும் மாறுபடுகிறது அங்கே அந்த 4. நாட்கள் சுற்றுலா போல் இருந்தது எங்களுக்கு தியாக தன்மை யோடு போராட்டங்கள் செய்துவிட்டு உள்ளே செல்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடு கிரார்கள் 92 இல் எனக்கு கிடைத்த அனுபவம்
Idhuku peru jail ah.. 🙄 vela velaiku sapadu..seira velaiku sambalam..edhiringa thaakida koodathu nu balattha paadhuhapu..games.. medical supervision 🙄🙄🙄veliya varama irukan... adhu onnu dan punishment...ipd irundha oru vela sapadu kooda kedaikama irukravangalum thappu panna jail ku poyachum sapadu kdaikum nu thappu panna aramichuruvanga... punishment na avan senja thappa inime seiya koodathu nu avanuku paadamavum mathavangaluku echarikkaiyavum irukanum...ipd lam irukradhuku punishment nu nammala per vechuktadhunala dan oru thappu kooda koraiya matudhu..
நீ சொல்லறாதா பாரத்தா எங்க வீட்லா இருக்கிறா விட உங்கள் ஜெயில் சிறையில் இருக்கலாம் போல😁😁😁😁🤣🤣🤣😍
😂😂😂
Intha video pathu nambi poidatha un soothula daily viral ah vittu kanja iruka nu paapanga ,but soothula innorutha kanja eduthutu varuva ,Avan sootha check pannave matanga
@@davidjesus913yow😂😂😂😂
One word simple..
சிறை, குற்றவாளிகள் திருந்துவதற்கான இடம் அல்ல,
குற்றவாளிகள் உருவாவதற்கான மடம்...
100 % true pola iruku..ketta
Very nice interview with U!🤔 Thank U sir!!😮
Ivar solrathu 💯%true...nambittom
Jailor sir nalla pesuraru ondrume nadakkathathu mathiri Anga nadakira aniyayatha jail poittu vanthavangaltta ketta puttu puttu vaipanga. Super dooppur hit.
roja serial reference 🤣🤣
ராம் குமாருக்கு நீங்கள் தானே ஷாக் குடுத்து கொண்ணுங்கே....
Nalla vela pannaru.. super.
Andha naai sethadhu nalladhu Dan.
@@craigslist1323 avan tha accused nu innum prove aagala so yaarayum thappa pesathiga theriyama
@@craigslist1323 that man not accuse
ராம்குமார்.நினைத்தாலே.வேதனையாயிருக்கு.பாவம்.அதுக்கெல்லாம்.ஒரு.நாள்.செய்தவனுக்கே.திரும்பும்
Thanioruvan maari somethin behind this
ராம்குமார் ஸ்விட்ச் பாக்ஸ ஒயர கடிச்சு இழுத்துட்டான்....
இத நாங்க நம்பனும் ......
Ivanuga appudi solli namba vepnunga
எப்படியோ ராம்குமார் செய்தது தவறு
Manithanayamikka manamulla kavalargalukku kodi nandrigal 🙏🙏🙏
வாங்கிய காசுக்கு வகைதகை இல்லாமல் குரைத்துவிட்டு, வயது போன காலத்தில் புகழ் தேடி இப்படி வந்துவிடுகிறார்கள்.
அந்திமக் காலத்தில் அம்மணப் படுவதில் இந்தக் கரடிகளுக்கு அப்படியொரு ஆனந்தம்...
Retired ஆகியும் பொய் சொல்லுறது குறையல. VIP க்கு அடிமை மாறி வேலை செய்வீங்க அதையும் சேர்த்து சொல்லு
Ivaru peru Sekar @ peela Sekar.
இப்போ தான் காசு வாங்கிட்டு மொபைல் குடுத்துடுரிங்களே...
அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க.அண்ணன் அர்ஜுனன் புகழ் வாழ்க
Only the positive side is being portrayed....
எப்பொழுது சிறைக்கு செல்வோம் என்று மிகுந்த ஆவலாக உள்ளேன்.
😂
Naalake po
appedi aasaya jilla homo sex seya nanna jilla seithuirukkiren ❤
Rajkumar bit switch box which was over 10 feet high... what a good cop...
avan switch box odachu wirea kadichadhu jail la illa jail opposite la irundha hospital kitchen la
Good nd clear speech❤️
Chemical factory pathi soluga 💫
19:00 ஐயாவுக்கு சின்னம்மா ஷாப்பிங் போனது தெரியாது போல ,😜😸
ப்ரோ அது பெங்களூர் ஜெயில் இவர் பேசுறது தமிழ்நாடு ஜெயில்
@@katupoochi100 அவர் all over world னு சொல்றார் ப்ரதர் நல்லா கேளுங்க ப்ளீஸ்
@@katupoochi100 aval tamiz natil irunthalum ithe than nadanthirikum
Director Nelson bro... Itha pathachum jailor movie proper ah edunga bro...
Brother kasu kidaykum
Bro oru padam flop ke orediya down pannadhuinga
nalla katha kudukuraru sir
Sound quality bad please to be chenge the audio quality. For your request.
Doordarshan paakkurathukku thaan real punishment
Audio sari illa noise varuthu
ஜெயல படுத்தின நல்ல ஒரு கருத்துக்களும் பல விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு மிக உதவியாக இருந்தது நன்றி வணக்கம்
96ல் சைதாப்பேட்டை சப்ஜெயிலில் விசாரணை கைதியாக 13நாள் இருந்தேன் அப்போது தினமும் எனக்கு பாலாஜி பவன் காலை உணவு மதியம் பிரியாணி தான் சாப்பிட்டேன் மாலையில் கொண்டைக்கடலை சுண்டல் சாப்பிட்டேன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நாட்கள் அது .... 😌😊
அண்ணா உண்மையா சொல்லுங்க
😁
@Saravedi Prank : Appo Angayae Erruka Vendiyadhu Dhana . Endha Veliya Vandha . Ellana Thirupi Tappu Senjitu Ullapoga Vendiyadhu Dhana
அட
😃😃
What about persons like Senthil Balaji?
Roja serial reference 😆😆🤣🤣
Very informatiive inverw, but mic sound very disturbing, camaraman would have checked at the time of shoot
Or edititor atlest should have checked , not able to hear with headset
Kindly maintain audio quality sir... Small distrubance in audio
ராம்குமார் நீங்கள் தான் கொண்றுவிட்டிர்கல்
2 no idiyappam ₹300
1cut beedi ₹500
1plate idli 200
Rate chart shared by sattai
உன்மையை சொன்னா உங்களுக்கு பிரச்சனை வர வாய்ப்புள்ளது என்று நிறைய மறைக்கிறீங்க
நீங்கள் என்னமோ சகல வசதியுடன் இருக்கும் என்று சொல்றாங்க, சாட்டை துரைமுருகன் ரொம்ப கேவலமா சொல்றாரு.
New information!
Sound quality is poor
ராம்குமார் மரணத்தில் மர்மம் உள்ளது. இவ்ளோ வயசு ஆகியும் அறிவு இல்லையா சார் உங்களுக்கு!!?
yenda jail la work pandravangaluku teriyadhadhu unaku teriya pogudha... avan enna periya puluthi yaa... avan depression kutra unarchi la suicide pannikitan. idha evanum namba poradhu illa
Wrong
Nalla kevi pa
mic ha olunga adjust panunga
He speaking only rules
He not speaking fact...
Ram Kumar was murdered by police inside the prison to cover their (police) mistakes so please do not serve bull shit to us.
சீரியல் லே வர மேட்டர் பத்தி டயாலாக் வூடறிங்க ஆனா சோத்துலே சில்லறை பார்க்கிற மேட்டர் பத்தி கப்சிப் ஏனோ சரி சரி கூட்டுக்குடும்பம் பூரியூது
உண்மையை மட்டுமே பேசுங்கள்.....பொய் சொல்ல நிர்பந்தம் ஏற்பட்டால் ....பேச வேண்டிய அவசியமில்லையே....
ஆம போற இடத்தில புண்ணியம் கிடைக்காது.
Hi உமா
7.56 These types of questions should not have been asked.....and explained in detail by the Ex-0fficer
Good information
Keep it up.Very good interview.
Don't care about the negative comments.Corruption is everywhere.Not only in jails.
Looking forward to more such interviews.
Sasikala veliapoi shopping pannangale tv news kamichangale police officer satcher sonangale unmaia poia
Thavaraga erunthal mannikkaum
@@jeevamounis5282 oo u op
@@jeevamounis5282 ppppppppp
Lorry 🚛🚛🚛
ஐயா வீரப்பனார் அவர்களுடைய அண்ணன் கொடூரமான வரா 😡 ஒரு தவறும் செய்யாத அப்பாவி அவர்
Neenga solrathu rightu than aana avru ipdi solraru
Yenna da Roja serial ku vantha sothana😂😂😂😂😂😂
சசிகலா எப்படி வெளியில் போனாங்க
Mozhi
ராம்குமார் எலக்ட்ரிக் ஒயரை கடித்தான் என்று சொல்லும்போதே உங்க செய்தியின் நம்பகத் தன்மை வெளிப்படுது
இன்னும் ராம்குமார் நீதி கிடைக்கவில்லை
கொஞ்சம் உண்மை இருக்கு நிறய பொய் இருக்கு
Nee ethana thadava jail ku pona
Sasikala how she came out
Apo kodumai paduthurathu elam ilaya... 🤔🤔
அய்யா 1973 ம் ஆண்டில் 2000 பேர் பாலிடெக்னிக் மாணவர்கள் மறியல் செய்து சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம்.
மதியம் சாப்பிட கொடுத்த தண்டங்கீரை குழம்பில் பேதி மாத்திரை கலந்து கொடுத்தீர்களே 20 நாட்கள் இது தான் சிறையில் விதியா.
சிறையிலிருந்து சசிகலா shopping போறார். என்ன தாராளம்
மாணவர்கள் எங்களுக்கு கிரிமினல்களுக்கு கொடுக்கும் சி கிளாஸ் கொடுத்து சித்திரவதை செய்து விட்டு நியாயம் தர்மம் பேசுகிறீர்கள்.
இந்த காரியத்தை செய்த புண்ணியவான் கலைஞர் ஆட்சியில் தானே
ஏம்மா உனக்கு வேறே வேலை இருந்தால் போய் பாரும்மா😎
Saravana Bhavan hotel food menu mathri sollurararu
மிஸ்டர்.சேகர் ராம்குமாரின் தற்கொலைன்னு சொல்றீங்களே அதைப் பற்றிய தெளிவான விளக்கங்களை உங்களால் கொடுக்க முடியுமா அது தற்கொலை தான் அதற்கான காரணங்களை...
Manalmedu sankar
Pathi sollunga
ஆதன் தமிழில் தோழர் ஒருவர் மிகைபடுத்தமல் கூறி உள்ளார்..
Coments padikum bothu, vdo parkura ennam varala... Positive coment ila
Ramkumar & swathi death is still myth
bad audio - so much disturbance
Whatever he says is in paper rules yes but whatever in serial he is talking and more might be possible only
அருமை அருமை வாழ்த்துக்கள் சார்
Please qc your video before publishing, very poor audio
Jail la gym irukkuma
oh.. High time you should start feeding them Ginger Tea, Butter Chicken, Tandoori or Grill chicken
Yellame poi, I am a victim of this corrupted jurisdiction system! Ivaru solra yellame poi tha. Jail is a hell for poor, they will serve the people with whatever they want for rich people
poor criminals aren't angel's anyways, it's better if rich gets the same.
சொல்வதெல்லாம் பொய்...வெளிப்பார்வையில் யோக்கியவான் பட்டம் வேண்டும் போல...
😂😂😂
My pain ful year 2018 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Wat happened
Why happened
Vidoe ore sounda hetphone கேட்டான் என்னோட காது போச்சு ponga😥
பொய் சொல்லலாம் ஏக்கர் கணக்குல சொல்ல கூடாது 🤣🤣🤣🤣... பெட்ஷீட் ல & டவல்ல.. யாராவது தூக்கு போட முடியுமா 🤣🤣...
இவனுங்க போட்டுவிடுவானுங்க
😂😂😂
Adhaana
Video starts 2:02 thanks soldra Bundamane 🥴
K.veera Mani no1👌
News glits sunnygala en ivlo ad poduringa ada
ஐயா..நீங்க சொல்லி என்ன ஆகப்போறது? எதுவும் மாறப்போவதில்லை.
Enna ipd soltinga UA-cam revenue varrathilaiya ?😅
Ivanunga tirunda matanuga
@@pradhunkrishna lll
@@pradhunkrishna 😂
ஆகஸ்ட் 18 முதல் உலகமெங்கும் வருகிறான் ஜெயிலர்
#Justice for ramkumar
Ramkumar and Swathi
வாய்ப்பில்லை
Inimel edhuku justice avarai than adichi saagadithu vitargal ayokiya thirutu police department
என் அனுபவம் சிங்கப்பூர் பெர்சன் 4 monts
அரசியல் வாதிகள் யாரும் கிரிமினல் இல்லை
Audio quality worst
கவர்மெண்ட் "ரைசு தான் வாங்குவோம்" ration rice தான் வாங்குவோம். இதற்கு என்ன அர்த்தம் ?
Not Basmathi / Jeeraga samba / Ponni /kollam and other variety of rice
Roja serial ah ban pannanum sir.
யாருப்பா ஆடியோகாரரு? கர் பர்னு சவுண்ட் வருது!!😨😠
நீங்க எப்படில்லாம் ஆட்டைய போறீங்கன்னு தான் சவுக்கு சங்கர் சொல்லி இருக்காரு, வெட்கமா இல்லையா இப்படி பொய் சொல்ல
சவுக்கு சங்கரா அவன் ஒரு டுபாக்கூறு தம்பி
Velayila erukkumbothu yallathaum senjittu eppo vanthu oppikirenkala sr
பணம் உள்ளவனுக்கு எல்லாம் kidaykum
சசிகலா ஜெயில் அனுபவங்களை சொல்கிறீர்கள்
True
politicians ku ac room with bed provided thane?
We should not provide these kinds of allowance to the criminals they must to be punish for their mistakes
They also humans , whatever.
They are getting nothing. It just infront of media
எதுவுமே உண்மையில்லை போல உள்ளது அல்லது தவறு செய்தவர்கள் உங்கள் கூற்றுப்படி பயப்படாமல் சிறை சென்று வருவார்கள் போல் உள்ளது.
உண்மையில் உண்ணத்தகுதியில்லாத உணவு,மிகுந்த கொசுக்கடி, போன்றவற்றையும் குறிப்பிட்டிருக்கலாம்.
92 ஆம் ஆண்டு pmk கட்சி சார்பாக
சென்னை சென்றலில் 4 நாட்கள் இருந்தோம் அவர் சொல்லும்
சலுகைகள்
அனைத்தும் உண்மை
கண்டிப்பும் உண்டு
கொசுவும் உண்டு
அப்போது செல் போன் கள் அதிகமாக தெரியவில்லை
டீ காபி ஸ்நாக்ஸ் உணவில்
சப்பாத்தி குருமா சாதத்திற்கு
கறிகுழம்பு இட்லி சாம்பார்
ஆனால் எல்லாமே அளவுதான்
குளிக்க சோப்பு துணி துவைக்க சோப்பு தலையில் தேய்க்க
தே:: எண்ணெய் இவை அனைத்தும் குற்றங்களின் அடிப்படையில் அரசு செய்கிறது
(பீடி சிகரெட் பான்பராக் ) மட்டும்
காவலர்களுக்கு தெரியும் ஆனால் தெரியாததுபோல்
இருப்பார்கள்
சிறு சிறு திருட்டு குற்றங்கள் செய்து விட்டு வந்தவர்களுக்கு
ஒரு பெரிய நீண்ட அறை உள்ளது
சுமார் 100to 150 பேர் இருக்கும் ஒரே அறையில் இருக்கின்றார்கள்
அவர்களுக்கு டிவி அமைத்து கொடுத்துள்ளார்கள் அவர்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி
கத்துவதும் சிரிப்பதும் டான்ஸ் ஆடுவதும் காவலர்களை கண்டவுடன் அமத்தியாக இருப்பதுபோல் நடிக்கிறார்கள்
காவலர் போனவுடன் ஆட்டம் போடுகிறார்கள்
ஆனால் குற்றத்திற்கு தகுந்தவாரு
இருப்பிடம் உணவு உடை சலுகை
அனைத்தும் மாறுபடுகிறது அங்கே
அந்த 4. நாட்கள் சுற்றுலா போல்
இருந்தது எங்களுக்கு
தியாக தன்மை யோடு போராட்டங்கள் செய்துவிட்டு
உள்ளே செல்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடு கிரார்கள்
92 இல் எனக்கு கிடைத்த அனுபவம்
Idhuku peru jail ah.. 🙄 vela velaiku sapadu..seira velaiku sambalam..edhiringa thaakida koodathu nu balattha paadhuhapu..games.. medical supervision 🙄🙄🙄veliya varama irukan... adhu onnu dan punishment...ipd irundha oru vela sapadu kooda kedaikama irukravangalum thappu panna jail ku poyachum sapadu kdaikum nu thappu panna aramichuruvanga... punishment na avan senja thappa inime seiya koodathu nu avanuku paadamavum mathavangaluku echarikkaiyavum irukanum...ipd lam irukradhuku punishment nu nammala per vechuktadhunala dan oru thappu kooda koraiya matudhu..
Hitler neengala
Roja serial ,😂😂😂😂.. director idhuku melyum neenga asinga padanuma ......
Hi
This happens in Jails all around the globe..
Nothing new
who said its new? this just provides an insight thats all.
My God, ungite ealla power um iruku. Manithargal manasa neeye control panna koodatha ?
Ediya enna kelvi kekkirai ennadi jail irukkira ankalukku puriyaniya poduvangala this jail
Muhathai parkavilai
yendra pattu ninaivuku varukirathu
Ithellam ketutu evannavthu jailku poga bayapaduvaana😂😂😂
Sir super sir.
Kalaigar sir chicken allowed prisons
Roja serial thaakkappattaargala 😂
Audio Nadula sound problem irukku
Media pls talk about victim people...
Jail ena bigg boss veedu pola irukum pola....