லைன் ஓட்டுவதற்கு என்ன தேவை🤔 மாதம் எவ்ளோ சம்பாதிக்கலாம்💵உங்களுக்கு தேவையான தகவல்கள்😍👆👆

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @prabakarantapi1983
    @prabakarantapi1983 Рік тому +18

    அண்ணா சிறந்த பதிவு சிறப்பு புதிதாக வரும் டிரைவர்களுக்கும் ஓனர்களுக்கும் ஒரு தெளிவு இது தான் முதல் வீடியோ பார்க்கிறேன் மகிழ்ச்சி நானும் ஒரு டிரைவர் சின்ன வண்டிக்கு ஆபிஸ் எல்லா ஊர்களிலும் இருக்கும் என உங்கள் பதிவுகள் அறிந்து கொண்டேன்

    • @prabakaran7655
      @prabakaran7655 Рік тому +2

      Bro dost vandilla 4bolt ok Vaa 5 bolt ok vaa

  • @amulraj3018
    @amulraj3018 Рік тому +6

    தயவுசெய்து யாரும் இப்ப இருக்க சொன்னேன் இல்ல வண்டி வாங்காதீங்க வண்டி ரேட் அதிகம் அப்புறம் மைலேஜ் மைலேஜ் போற ஆளு இவர்களுக்கு இப்ப வந்து தோசை அப்புறம் லோடு இல்லை எங்கேயும் 10,000 லோடு போனா 8000 செலவாயிடும் வண்டிக்கு மிச்சம் 2000 நிக்கும் பைத்தியம் பணம் ஜீரோ தான் அதாவது வண்டி 4000 ரூபாய்க்கு ஓடிச்சு டீசல் 3000 த பஞ்சர் இருக்கு 250 கையில அடிபட்ட டிங்கர் இருக்கு 350 அப்புறம் போலீசுக்கு ஒரு 500 பாஸ்ட் ட்ராக்ட ஒரு ஐந்து சரியா போச்சு 4000 முரளி இப்ப நீங்க எனக்கு நீங்க எனக்கு 200 ரூபாய் தரணும் கண்டிஷன்ல தான் இப்போ மோட்டார் ஓடிட்டு இருக்கு வண்டி வாங்குறவங்க பார்த்து ஜாக்கிரதையா நிதானமா யோசனை பண்ணி வாங்குங்க டீலர் இப்போ புதுசா அனுப்பி விட்டுருக்காங்க ஒரு ரூபா குடுத்தா வண்டி பார்த்துக்கொள்ளுங்கள் வண்டி சேல்ஸ் இல்ல ஒரு ரூபாய் கொடுத்தால் உங்களுக்கு வண்டி எடுத்துட்டு போகலாம் அறிமுகப்படுத்தி இருக்காங்க யோசனை பண்ணிங்க கடைசி வரைக்கும் நம்மை வைத்து வணங்கி எடுத்துடுவாங்க

  • @ramu6945
    @ramu6945 Рік тому +4

    அண்ணா நா சென்னைலதா இருக்க எனது வண்டி bada dost i4 இருக்கு லோடு இருந்த sollunka அண்ணா padi Saravana store la irukka

  • @DeenamariD
    @DeenamariD 21 день тому +1

    அண்ணா நான் பொலிரோ பிக் அப் ஓட்டிட்டு இருக்கேன் நான் உங்ககிட்ட வண்டி ஓட்ட வரலாமா வேலைக்கு

  • @nasaala-ym8vb
    @nasaala-ym8vb Рік тому +9

    மதுரையில் Transport ஆபீஸ் எங்க உள்ளது அண்ணா dost

  • @mohammedismath3093
    @mohammedismath3093 Рік тому +5

    En Kitta Bolero pickup irukku bro load illama summa nikkithu driver pottuthan otturen ethavathu transport office reference kudunga - vehicle in Madurai

  • @ThamaraiKannan-jg9nj
    @ThamaraiKannan-jg9nj 13 днів тому

    மயிலாடுதுறை இங்க எதாச்சும் லோடு இருந்தா சொல்லுங்க அண்ணா நான் குட்டி யானை தான் வச்சிருக்கேன் புதுசு tata ace கோல்ட்

  • @tn6187
    @tn6187 Рік тому +5

    Ariyalur, kumbakonam, thanjavur, jayankondam engae irukiradu office?

  • @user-vx6eb2nc3d
    @user-vx6eb2nc3d 9 місяців тому +7

    மதுரை ஆபீஸ் நம்பர் கிடைக்குமா ப்ரோ

  • @kalidass5501
    @kalidass5501 Рік тому +35

    மாதம் எவ்ளவு வருமானம் வரும் அன்னா நா இப்பதா வண்டி எடுக்கலாம்னு இருக்க அதுக்கு தா அன்னா

    • @krishnakumark8061
      @krishnakumark8061 10 місяців тому +1

      வண்டி எடுத்தாச்சா

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 8 місяців тому +3

      வண்டி தொழில் வேண்டாம் நச்டம்

    • @user-ww6zx6nk8n
      @user-ww6zx6nk8n 3 місяці тому +1

      Anna enaku lodu venum na epotha lainuku varanu enaku APIs lodu kuduga na sathiamaglm

    • @dhilipkumar1540
      @dhilipkumar1540 Місяць тому

      ​@@SaravananSaravanan-mh4en yo poi sollada

    • @talkloudwithkrk2013
      @talkloudwithkrk2013 Місяць тому

      ​@@SaravananSaravanan-mh4en thozhil purinthu seiyathavargalukku transport mattum alla entha thozhilum nastam taan

  • @dhanasekardhanasekar6960
    @dhanasekardhanasekar6960 4 місяці тому +1

    அண்ணா நான் இனிமேல் தான் வண்டி எடுக்கணும் எடுக்கலாம் எனக்கு எந்த ஒரு டிரான்ஸ்போர்ட் தெரியாது வாடகை கிடைக்குமா

  • @moulimouliv5452
    @moulimouliv5452 3 місяці тому

    அண்ணா நா சேலம் நா புதுசா வண்டி வாங்கிறான் டிரான்ஸ்போர்ட் எப்படி அப்ளை பண்ற து சேலம் ஆபீஸ் எங்க இருக்கு சொல்லு இங்க அண்ணா 😇

  • @gmanivarnan8947
    @gmanivarnan8947 Рік тому +5

    Bro Salem Mettur side office regular load kidaikkuma bro

  • @baraths931
    @baraths931 Рік тому +3

    Bro namakkal enga transfort office irukkunu sollunga plz anna

  • @mnizan2803
    @mnizan2803 Рік тому +1

    என்னோட பெயர் புகழ்.நான் சேலம் என்கிட்ட tata intra v30 இருக்கு சேலத்தில ஆஃபிஸ் இருக்கா

  • @ManiKandan-lr3gx
    @ManiKandan-lr3gx 7 місяців тому

    Anna belero edudhu 2 month aagudhu anna innum load keadaikala.. Irundha solluga anna 0:51

  • @SanthoshKumar-xp7ln
    @SanthoshKumar-xp7ln Рік тому +7

    டிரான்ஸ்போர்ட்ல ஓட்டினால் லாபமா அண்ணா ஓட்டலாமா

  • @kingslyinbabu.b8578
    @kingslyinbabu.b8578 Рік тому +3

    Bolero pick up ku poattu oaturadhuku idea sollunga anna

  • @PerumalPerumal-yh1vv
    @PerumalPerumal-yh1vv Рік тому +1

    அண்ணா bolero பிக்கப் விழுப்புரம் ஏதாவது லோடு இருந்தா சொல்லுங்க

  • @devendranofficial1233
    @devendranofficial1233 Рік тому +8

    Karaikudi la transport office edhuvum Iruka bro

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e 2 роки тому +4

    மாதம் சம்பளம் 40ஆயிரம்
    கிடைக்மா நான் 8வருடம்
    ஓட்டுனேன் போதிய சம்பளம்
    கிடைக்கவில்லை 13 வருடமா
    சவூதில ஓட்டுரேன்

    • @MeINDIA
      @MeINDIA  2 роки тому +1

      Unga sontha vanti na etukalam bro ♥️

  • @skflooringssaravanakumar3148
    @skflooringssaravanakumar3148 Рік тому +2

    சேலம் to நாகர்கோவில் லோடு இருக்குமா bada dost

  • @mathi.p9125
    @mathi.p9125 Рік тому +2

    அண்ணா pickup வண்டில maintenance சொல்லுங்க அண்ணா

  • @saravananasaravanana9956
    @saravananasaravanana9956 2 роки тому +4

    கிருஷ்ணகிரி மாவட்ட ஊத்தங்கரை ப்ரோ சிட்டி பிக்கப் எடுத்து இருக்கேன் லைன் ஓட்டலாமா சொல்லுங்க ப்ரோ

    • @MeINDIA
      @MeINDIA  2 роки тому +1

      Otalam bro hosur la office iruku

    • @vijayviji9610
      @vijayviji9610 Місяць тому

      ​@@MeINDIAnanum hosur tha bro hosur la enga place bro number solluga bro pls bro na intra vachu irruka but load illama summa iruku bro pls bro number soluga

  • @sivammozhi.3768
    @sivammozhi.3768 2 роки тому +5

    Hii bro unga videos eallam parthen. Eallarukkum payanulla thagaval irukku. Frist la athukkaga oru periya thank you so much bro. Then Nanga appa .nan renperum Driver than Tata ace , doost strong LS two vehicle irukku . Inga madurai, thoothukuti, tirunelveli. Intha oorula namma vehicle booking office. No address. Kidaikkuma. Ungalukku therincha konjam sollunga bro help ah. Irukkum. Nanum inga two times Chennai. Then Kerala kottayam 3 time poirukken. Local load ah kitachathu. En kitta srf pai eallame irukku. Konjam sollunga bro help full ah irukkum. Thank you bro 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

    • @MeINDIA
      @MeINDIA  2 роки тому

      Description la Instagram I'd iruku bro athula message pannunga bro solren elame♥️

  • @nope8265
    @nope8265 3 місяці тому

    Anna naa new bolero pickup eduthu irukka open body type. Enaku line la regular ah load venum. Support pannuga. Naa chennai

  • @premkrishna7925
    @premkrishna7925 Рік тому +1

    Nan Kerala vilirunthu ...
    Bada dost vanga ninakirein
    Enakku Trivandrum lorry office irukka load kidakkuma
    Please. Idea kodunge

  • @bettharajas4809
    @bettharajas4809 2 роки тому +6

    Thank bro for you information 🙏

    • @MeINDIA
      @MeINDIA  2 роки тому +1

      Tnq bro ♥️

  • @oneworldonelife9182
    @oneworldonelife9182 2 роки тому +5

    Bro neega national permit vachirukurigala illa AIP ah

    • @MeINDIA
      @MeINDIA  2 роки тому +3

      Ila i3 ku thara mattanga i4 ku mattum than kodupanga

    • @oneworldonelife9182
      @oneworldonelife9182 2 роки тому +2

      AIP permit vaaguna nallatha

    • @MeINDIA
      @MeINDIA  2 роки тому +4

      @@oneworldonelife9182 bro athuku video poturen full detail solluren bro

    • @oneworldonelife9182
      @oneworldonelife9182 2 роки тому +2

      Thanks bro

    • @MeINDIA
      @MeINDIA  2 роки тому

      Tnq bro ♥️

  • @alexrajesh6368
    @alexrajesh6368 2 місяці тому

    Supro mini yeduthurukken anna konjam slova tha erukku lineku ottalanu erukken tiruppur transport number eruntha thanga anna

  • @tamilriderwings9349
    @tamilriderwings9349 4 місяці тому

    Naamum today anna ... One new vehicle book panniruken ... Bada dost i4ls non AC ....

  • @manjunathmanju2196
    @manjunathmanju2196 2 роки тому +4

    Your all information is valuable, i like your channel and i subscribed your channel

    • @MeINDIA
      @MeINDIA  2 роки тому +1

      ♥️

    • @manjunathmanju2196
      @manjunathmanju2196 2 роки тому

      @@MeINDIA Bangalore transport office name number please bro

    • @MeINDIA
      @MeINDIA  2 роки тому +1

      99007 28072 Saraswati transport bommasandra

    • @anandh_sk
      @anandh_sk 4 місяці тому

      ​@@MeINDIACoimbatore or Pollachila Transport office Number iruntha kudunga bro plsss

  • @skparthiskparthi1632
    @skparthiskparthi1632 2 роки тому +3

    Bro thanks trichy la office enga iruku

    • @MeINDIA
      @MeINDIA  2 роки тому

      +91 93445 89045 Trichy office number

    • @vijayviji9610
      @vijayviji9610 Місяць тому

      Krishnagiri la office solluga bro pls 😢​@@MeINDIA

  • @manikandanMani-uc4pk
    @manikandanMani-uc4pk 6 місяців тому

    அண்ணா லைன்ல ஸ்டார்டிங் ஓட்டும்போது புதுசா வண்டி எடுத்துட்டு வந்து ஓட்டினால் வண்டியின் லோன் கட்டும் அளவுக்கு சம்பாதிக்க முடியும அண்ணா

  • @vijay.vm.7679
    @vijay.vm.7679 21 день тому

    அண்ணா வணக்கம் அண்ணா என்ன நான் திருவண்ணாமலை இருந்து பேசுறேன் நான் ஒரு தோசை போட்டு இருக்கேன் அண்ணா அதுக்கு லோடு ஏறுனா இருந்தா திருவண்ணாமலை பார்த்து சொல்லிவிடுங்கள் அண்ணா

  • @sagayaraj.a
    @sagayaraj.a Рік тому +6

    வாடகை கிலோமீட்டர் எவ்வளவு வாங்கிறிங்க அண்ணா

  • @rj2433
    @rj2433 2 роки тому +3

    டியூ போட்டிருந்த அண்ணா ஒரிஜினல் வாசிப்புக்கு தர மாட்டாங்க இல்ல

    • @MeINDIA
      @MeINDIA  2 роки тому +1

      தருவாங்க ப்ரோ

    • @rj2433
      @rj2433 2 роки тому +2

      Mmok அண்ணா

    • @godwinchelsea4244
      @godwinchelsea4244 Рік тому

      Chennai transport office address number kudunga bro

  • @SriRam-yj5ik
    @SriRam-yj5ik Рік тому +1

    Pro na Thanjavur na Dost vachurukke eduthu 2 week tha avuthu pro first time vandi eduthurukke pro enakku load pudikkurathukku idea sollu ga pro🙏

  • @AjithKumar-yq1hl
    @AjithKumar-yq1hl 25 днів тому

    Brother na channai la irukkan transport office enga irukku

  • @bettharajas4809
    @bettharajas4809 2 роки тому +3

    Bro, Redhills, chennai, dost vehicle errkku, send me transporter address

    • @MeINDIA
      @MeINDIA  2 роки тому

      Madhavaram vanga bro neraya iruku

    • @bettharajas4809
      @bettharajas4809 2 роки тому

      @@MeINDIA thank🙏 you

    • @excellent1605
      @excellent1605 Рік тому

      Phone no குடுங்க ப்ரோ

  • @aaravamuthansv2731
    @aaravamuthansv2731 2 роки тому +3

    Minimum evlo ton lendhu line load start pannuvanga 2 - 3 ton mela dhana

    • @MeINDIA
      @MeINDIA  2 роки тому

      Ila bro mostly passing weight than ethachum than weight athikama irukum atha ethurathum ethana irukathum namma virupqm

  • @nagarajan1267
    @nagarajan1267 2 місяці тому

    Brother namakkal la enga transport office irruku

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 Рік тому +1

    வேலூர் அல்லது சென்னை புக்கிங் ஆபீஸ் தொடர்பு எண்

  • @JafarAli786-jas
    @JafarAli786-jas 2 роки тому +3

    ஈரோடு ல offiice இருக்க நண்பா....

    • @MeINDIA
      @MeINDIA  2 роки тому +2

      Iruku bro Nan ponathu ila Coimbatore la iruku

    • @JafarAli786-jas
      @JafarAli786-jas 2 роки тому +1

      @@MeINDIA ok bro

    • @dhanapandi8467
      @dhanapandi8467 Рік тому

      Coimbatore entha place iruku bro office

  • @aravindharavindh5332
    @aravindharavindh5332 Рік тому +6

    அண்ணா விழுப்புரம் துல எங்க டேறன்போட் ஆபிஸ் எங்க இருக்கு

    • @MeINDIA
      @MeINDIA  Рік тому +1

      Ila bro pondicherry Ilana chennai

    • @kanikavidairies5481
      @kanikavidairies5481 Рік тому

      அண்ணா உங்க நம்பர் அனுப்புங்க

  • @lakshmananp1467
    @lakshmananp1467 2 дні тому

    Anna na Gutuvachary la irukka bata dost

  • @ayyappanarunachalam9775
    @ayyappanarunachalam9775 Рік тому +1

    Hi bro video pathen. Super ah sonninka ennoda ooru puliangudi tenkasi district inga transport office dost iruka nu sollungha. Illa tirunelveli and madurai rajapalayam anga transport office irunthalum sollungha bro. Nantrigal

  • @krishnar2173
    @krishnar2173 2 роки тому +7

    லயன் ஓட்டினால் மாதம் எவ்வளவு கிடைக்கும் இ எம் ஐ கட்டி விடலாமா

    • @MeINDIA
      @MeINDIA  2 роки тому +3

      Namma oturathu poruthu than bro entha line la oturom atha poruthu than

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe Рік тому +1

      லாபமே இல்லை

    • @manikandanp2676
      @manikandanp2676 Рік тому

      @@AnsariAnsari-yn6oe km ku evlo bro tharanga

    • @AnsariAnsari-yn6oe
      @AnsariAnsari-yn6oe Рік тому +1

      @@manikandanp2676
      15 ரூபாய்

  • @mohankumarS-xz6mi
    @mohankumarS-xz6mi 23 дні тому

    Anna parmet yethu na best np& local parmet

  • @ManiKandan-lr3gx
    @ManiKandan-lr3gx 7 місяців тому

    Anna belero edudhu 2 month aagudhu anna innum load keadaikala.. Irundha solluga anna

  • @JancyMaha
    @JancyMaha Місяць тому

    Bro na Coimbatore la singanallore la erukke a kiita dost vehicle erukku ennakku transport office sollunga bro

  • @sbalamurugan2240
    @sbalamurugan2240 Рік тому +1

    உங்க செல்போன் எண் என்ன? எந்த லைன் ஓட்டினால் நன்றாக இருக்கும்?

  • @wilsonrajan2016
    @wilsonrajan2016 3 місяці тому

    Bro transport office Chennaila iruntha sollunga

  • @vkmanimani2821
    @vkmanimani2821 Місяць тому

    ப்ரோ நாகர்கோவில் டு கேரளா லோடு இருக்குன்னு சொல்லுங்க ப்ரோ

  • @Karthipriya-kt5rz
    @Karthipriya-kt5rz 5 місяців тому +1

    அண்ணா நீங்க டியூ எவ்வளவு கட்டினீங்க

  • @shanthakumarkumar6961
    @shanthakumarkumar6961 8 місяців тому +1

    Nammakitta intra v30 vandi irukku irukku nro

  • @user-qk3bo4gx6m
    @user-qk3bo4gx6m 3 місяці тому

    tata indra v50 nan eduthachu anna transport number enakku anuppunga annan oru help pannunga annan

  • @GowthamGowtham-dn9ov
    @GowthamGowtham-dn9ov 9 місяців тому

    Bolero pickup and Bada Dost which is better Anna sollunga..❤

  • @kannantherukoothukannantheruko
    @kannantherukoothukannantheruko 2 місяці тому

    திருச்செங்கோட்டில் எங்கனா ஆபீஸ்

  • @VelMurugan-zj9no
    @VelMurugan-zj9no 3 місяці тому

    Bro long trip ku entha vandi edukkalam sollunga

  • @seenurevathi6259
    @seenurevathi6259 13 днів тому

    அண்ண சிதம்பரத்தில் ஆபீஸ் எங்கு உள்ளது

  • @sekarinterior....5540
    @sekarinterior....5540 Рік тому

    Bro na puthusa vandi vangalunu irukken.. epdi bro regular vadagai kidaikkuma pls sollunga .. I'm Dindigul 👍

  • @sakthivelsakthivel7331
    @sakthivelsakthivel7331 3 місяці тому

    Naa ulundurpet load kedaikumaa

  • @RpsKannan-zm2wu
    @RpsKannan-zm2wu 5 місяців тому +1

    திண்டுகல்லில் டிரான்ஸ்போர்ட் ஆப்பிஸ் இருக்காசார் போன் நம்பர் கிடைக்குமா சார்

  • @rathnarathna4215
    @rathnarathna4215 4 місяці тому

    Daily load kidaikuma thiruppur to kerala plz ....bada

  • @prabhudhayalsingh2273
    @prabhudhayalsingh2273 2 роки тому +1

    Bro Dost plus, bolero maxx pickup, tata intra v30 ithula yentha vandi bro yedukalam yentha vandi bro nalla irukkum ungalukku anubavam irukkum athan kekkuran bro konjam sollunga bro

  • @arulkumar4146
    @arulkumar4146 13 днів тому

    Bro booliro pickup iruku unga nempar kudunga bro pelecs

  • @SanthoshKumar-xp7ln
    @SanthoshKumar-xp7ln Рік тому +2

    அண்ணா படா தோஸ்த் எடுக்கலாமா இல்ல பொலிரோ 1.7 எடுக்கலாமா எதுனா பெஸ்ட்டா இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

    • @MeINDIA
      @MeINDIA  Рік тому +1

      உங்களுக்கு எது பிடிக்குமோ அது எடுங்க bro

  • @arunayyanar2730
    @arunayyanar2730 Рік тому +1

    அண்ணா உங்கள் தொடர்பு எண்

  • @premkrishna7925
    @premkrishna7925 Рік тому +1

    Hi thanks for your informative video

  • @pgtomff6179
    @pgtomff6179 Рік тому

    Tirunelveli la enga transport pobis irukku anna

    • @subashmuthu4851
      @subashmuthu4851 Рік тому

      Tirunelveli la irunthu naalaikku coimbatore load irukka

  • @PrakashMurugan-jv6ct
    @PrakashMurugan-jv6ct 3 місяці тому

    Chennai la apish enga irukku

  • @user-yb4tt9od9o
    @user-yb4tt9od9o Рік тому

    Anna vanakkam coimbatore la pick 1.3 ku epdi load pudikirathu etha office number or address irutha solluga please

  • @MKMMani
    @MKMMani Рік тому +2

    அண்ணா லைன் ஓட்டுறது என்றால் என்ன? எப்படி? விளக்கம் தாருங்கள் 🙏

  • @travels5242
    @travels5242 Рік тому +2

    Bro pudukkottai or Thanjavur..la ethachum transport office irukka

    • @MeINDIA
      @MeINDIA  Рік тому +2

      புதுக்கோட்டை ல இருக்கு bro

  • @jeevas.k.5440
    @jeevas.k.5440 Рік тому

    Hi anna vadagai avangale fix Pannuvangala illa namma fix pannanuma

  • @Jaky1991
    @Jaky1991 9 місяців тому

    Regular tamilnadu line duty iruntha sollunga Tata intra v30 Ac

  • @murugananantham6587
    @murugananantham6587 Рік тому +1

    Anna intha mari namba vandi ottum podhu namba eppadi amount vangura thu konjam sollunga anna

  • @karthikeyankarthi4952
    @karthikeyankarthi4952 Рік тому

    அண்ணே நான் நான் சென்னையில் இருக்கிறேன் சேலம் பக்கம் லோடு இருக்கா
    பொலிரோ பிக்கப்

  • @SMRTN55vlog
    @SMRTN55vlog Рік тому

    அண்ணா தோஸ்த் ஸ்டாங் வச்சுருக்கன் நான் புதுக்கோட்டை இங்க ஆப்பீஸ் இருந்தா சொல்லுங்க அண்ணா

  • @nanthinisusmi2342
    @nanthinisusmi2342 Рік тому

    Anna pickup tipper adicha vehicle irukku ethavathu work irunthal sollunga anna please🙏🏻🙏🏻🙏🏻

  • @timepasskunangagrentyilla2326

    Brother lion load ellam state pogalam sonniga but problem yaralaum varuma night tiruttu rowdy problem intha mathiri ella state irukumla athau ethum unda

  • @purushothaman1955
    @purushothaman1955 Рік тому +1

    Chennai la irukira transport office address details

  • @sebalsmr3363
    @sebalsmr3363 11 місяців тому +1

    Anna erode line oota office engana iruku

  • @VmithunVmithun-wq7qg
    @VmithunVmithun-wq7qg 4 місяці тому

    Perundrai nearby chennimalai transport enga irukuga anna

  • @shankars9534
    @shankars9534 4 місяці тому

    Bro Coimbatore transport office number soluga unngaloda teaching load vehicle ku help full a eruku thank you bro

  • @malathimalathisiva2643
    @malathimalathisiva2643 Рік тому

    Anna nanga pikup vangirukom anna konjam load eruda solunga anna dindugal anna plzz konjam solunga anna

  • @TAMIL42-vi4jo
    @TAMIL42-vi4jo Місяць тому

    அண்ணா.நாண்க காங்கேயம் எங்ககிட்ட மகேந்திரா பிக்கப் இருக்கு எதாவது லாரி டீரான்ஸ்பேர்ட் ஆபீஸ் இருந்தா நம்பர் கொடுன்க

  • @v.gowthaman2961
    @v.gowthaman2961 8 днів тому

    Anna Tata ace driver job vacancy irukuma

  • @rafimohammad4291
    @rafimohammad4291 10 місяців тому

    Anna Naan Chennai la erukka ennakku loud Yethuom varala Anna Koncham help pannuga anna

  • @whitesparrowvinoth4912
    @whitesparrowvinoth4912 2 роки тому +2

    Super bro

  • @user-sf1gh7kv9q
    @user-sf1gh7kv9q 9 місяців тому

    Ndi aenna. Vandiya. Otringa. Onga. Number. Kudu inga. Vandikku. Ongakuda. Varalamaa

  • @aravindharavindh4600
    @aravindharavindh4600 5 місяців тому

    கிலோமீட்டர் வாடக எவ்வளவு பெருசுவிங்க

  • @vinithaprabhu4748
    @vinithaprabhu4748 2 роки тому +2

    அண்ணா வணக்கம் நீங்க இப்ப எடுத்த வீடியோ அலங்காநல்லூர் ரோட்ல போயிட்டு எடுத்து இருக்கீங்களா அண்ணா

    • @MeINDIA
      @MeINDIA  2 роки тому

      Yes bro ♥️

  • @ramakrishnanj7146
    @ramakrishnanj7146 8 місяців тому

    Anna na inga avinashii na ...intha side transport office yenga na iruku

  • @kaviyarasu.akaviyarasu.a8118
    @kaviyarasu.akaviyarasu.a8118 8 місяців тому

    அண்ணா வணக்கம் நா கள்ளக்குறிச்சி டிரைவர் வேலை இருந்தா சொல்லுங்க நண்பர்களே ஹெவி லைசென்ஸ் இருக்கு

  • @saransaran7221
    @saransaran7221 6 місяців тому

    Bro na theni namma vandi tata intra bro thirunelveli poiyrukku transport number podunga

  • @madhan0730
    @madhan0730 8 місяців тому

    அண்ணா கோயம்புத்தூர் டிரான்ஸ்போர்ட் ஆஃபிஸ் எங்க இருக்கு

  • @rajeshdhanush8798
    @rajeshdhanush8798 9 місяців тому

    அண்ணா எங்கிட்ட டாடா ஏசி இருக்கு அதுக்கு வாடகை இருக்குமா கோயம்புத்தூர் நம்பர் இருக்கா அண்ணா

  • @kamaraj9617
    @kamaraj9617 8 місяців тому

    சென்னை புக்கிங் ஆபிஸ் எங்க இருக்கு வண்டி இந்திரா வி30 நம்பர் please