'முதல் முறையா தல பெர்சனல் விஷயங்கள பத்தி சொல்றேன்' Viswasam Director Siva Exclusiv Interview | Ajith

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024

КОМЕНТАРІ • 847

  • @DuraiRaj-kx8lr
    @DuraiRaj-kx8lr 5 років тому +284

    நமக்கு ஒருத்தர பிடிக்கும் என்பதால் இன்னொருவரை வெறுக்க வேண்டாம்.. உண்மையாகவே அனைவரும் பின்பற்ற வேண்டும்...

  • @ahamedhussain9372
    @ahamedhussain9372 5 років тому +81

    சிவா சார் நிரைய பேட்டிகள் பார்த்து இருக்கிறேன் எல்லோரையும் சார் சார் மரியைதையா குப்பிடுகிறார்கள் .விஜே க்கு வயதில் சின்னவர்கலா இருந்தாலும் மரியாதை குடுக்கிறார் சிவா சார்💚❤

  • @Vijayyyyyyyys
    @Vijayyyyyyyys 4 роки тому +4

    இந்த மனசு க்கு தான் விஸ்வாசம் படம் இன்டஸ்ட்ரி ஹிட் அடிச்சது 😍
    தல க்கும் சிவா க்கும் நல்ல மனசு 🙂

  • @chennaiapphub
    @chennaiapphub 5 років тому +237

    Director ah paatha romba gentle ah irukku.

  • @BalaKrishnan-wq6nz
    @BalaKrishnan-wq6nz 5 років тому +67

    நக்கீரன்னாலே... எங்களுக்கு புடிக்காது... இருந்தாலும்... EXCLUSIVE... பேட்டி... தல பர்சனல் குணங்களை வாங்கி தந்ததுக்கு கோடான கோடி நன்றி... நன்றி நன்றி....

  • @balaji_ranganathan
    @balaji_ranganathan 5 років тому +405

    இந்த வீடியோவை பார்த்த பிறகு தலயின் மீதும் சிவாவின் மீதும் உள்ள மரியாதை (நம்பிக்கை) கூடியுள்ளது...

    • @syedmasood3264
      @syedmasood3264 5 років тому +4

      நாளைக்கு அவன்தான் உனக்கு சோரு போடுவான்

    • @abusaleemsaudiarabia7654
      @abusaleemsaudiarabia7654 5 років тому

      Yes brother

    • @a1rajesh13
      @a1rajesh13 5 років тому +1

      syed masood
      உன்ன யாருடா பார்க்க சொன்னது.

    • @syedmasood3264
      @syedmasood3264 5 років тому +1

      @@a1rajesh13 உங்க அம்மாதான் பார்க்க சொன்ன

    • @a1rajesh13
      @a1rajesh13 5 років тому

      syed masood
      உன் ஆத்தாள் துளுக்க கூதில போறவன் வர்றவன் பூளு டா.
      ஓளு வாங்கி தேவிடியா மவனே

  • @jackufprasad6434
    @jackufprasad6434 5 років тому +139

    Thala mela ulla mariyathai innum kooditu than pothu🙏🙏🙏

  • @balabossbalaboss6
    @balabossbalaboss6 5 років тому +89

    சிவா சார் உங்க நல்ல மனசுக்கு இன்னும் எத்தனை படம் வேணாலும் பண்ணுங்க நாங்க இருக்கோம்

  • @vasanthv6850
    @vasanthv6850 5 років тому +121

    Avar ellaraium sir sir nu koopturathule therithu 💙 ... nice person

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 5 років тому +142

    Your discipline shows why Ajith sir likes you Siva sir...

  • @balawhitedhiya8773
    @balawhitedhiya8773 5 років тому +630

    உங்க குணத்துக்காகவே இன்னொரு படம் தல உங்ககூட பண்லாம் sir....

    • @harrymmc3579
      @harrymmc3579 5 років тому +8

      Othu vidu um patuku😂🙌

    • @Rajjsh3
      @Rajjsh3 5 років тому +4

      Yow pavamya thala

    • @cnselvakumar
      @cnselvakumar 5 років тому +6

      @@harrymmc3579 inga va unna otthu viduren

    • @harrymmc3579
      @harrymmc3579 5 років тому +1

      @@cnselvakumar thalaya sirutha kutty mudhugula kuthi othu vitadhu pathadha

    • @sivatamizhan9599
      @sivatamizhan9599 5 років тому +21

      @@Rajjsh3 முத விஜய அட்லிட்ட இருந்து காப்பாத்து டா..😂

  • @mohamedmusharraf259
    @mohamedmusharraf259 5 років тому +137

    Im a huge thalapathy fan..during jilla vs veeram time i really liked veeram movie..specially for the sentiments n good dialogs..i think viswasam will be better thn veeram..im eargally waiting for viswasam as a thalapathy fan

  • @MrAK-vv8pn
    @MrAK-vv8pn 5 років тому +50

    அண்ணா சத்தியமா கண்ணு கலங்குதுனா யார் மனசையும் காயப்படுத்தாத உங்க பேச்சு...
    அப்புறம் நீங்கள் தல மீது வைத்திருக்கும் பேரன்பு அவர் ரசிகர்கள் மீது வைத்திருக்கும் பெரும்நம்பிக்கை இதெல்லாம் நினைக்கும் போதே மனசு நிறைவா இருக்கு அண்ணா...
    உங்கள் எண்ணம் போல் நீங்கள் பல்லாண்டு காலம் நலமோடு வாழ வாழ்த்துகிறேன்....
    ஒருவரை பிடிக்கும் என்பதற்காக மற்றவரை வெறுப்பது தவறு
    மிகச் சரியான வார்த்தை
    ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டிய வார்த்தை...
    எங்கள் தல எங்களுக்கு சொல்லியிருக்கிறார் இனிமேல் சக நடிகர்கள் அவர்களது ரசிகர்கள் யார் மனதையும் காயப்படுத்த மாட்டோம்...
    நன்றி சிவா அண்ணா....
    தல ரசிகனாக

  • @karthikkarthika4089
    @karthikkarthika4089 5 років тому +121

    Viswasam 🔥💥 all set to ready thala pongal

  • @grishanthpoobalasingam1437
    @grishanthpoobalasingam1437 5 років тому +11

    24 minutes Interview la இவ்வளவுஅருமையான கருத்துக்கள்
    உண்மையில் மரியாதைதான் அதிகமாகிறது
    எண்ணம் போல் வாழ்க்கை 👌

  • @user-vu7il6yn3d
    @user-vu7il6yn3d 5 років тому +17

    😍எனக்கு இன்னும் மனசுல ஓடுர சொல் ஒன்றே:"
    🙏முதல்ல உங்க குடும்பத்த பாருங்க அப்றம் நேரம் இருந்தா படத்த பாருங்க🙏
    👏👏Wow wow wow மறக்க முடியாத வார்த்தை💗💗
    💗💗I Love தல💗💗

  • @massmass2347
    @massmass2347 5 років тому +231

    Yow.. Anchor Ne super Ra Fans mansusla irkura Questions fulla Keklura..
    Semma ya Ne..
    Siva sir Bold ta ans panuraru..
    Anchor ne Thairiyama Ne Questio kekura ..
    SUPER ..

    • @sundar11
      @sundar11 5 років тому +3

      I was also the same thought while watching the video

    • @ajithshajunu924
      @ajithshajunu924 5 років тому +2

      Bold😁😁😁

    • @massmass2347
      @massmass2347 5 років тому +1

      @@ajithshajunu924 change panitan 😄😄

    • @ajithshajunu924
      @ajithshajunu924 5 років тому

      @@massmass2347 kekkura.then question bro🙈🙈

    • @massmass2347
      @massmass2347 5 років тому

      @@ajithshajunu924 அட பாவமே.. எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது😑😑

  • @vijaykarthik7373
    @vijaykarthik7373 5 років тому +22

    ஒருத்தர விரும்புரதால, இன்னொருத்தர வெறுக்கனும் னு அவசியம் கிடையாது.....
    நல்ல குணம்..

  • @ganeshnandha6358
    @ganeshnandha6358 5 років тому +28

    490 திரையரங்குகளிலும் அமோக வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @pragaldoss3067
    @pragaldoss3067 5 років тому +91

    "siva" This man give very repect to all...super sir...

  • @josephajay8645
    @josephajay8645 5 років тому +150

    all the best from vj sir fans

  • @Alanboys-Vlog
    @Alanboys-Vlog 5 років тому +308

    honest interview ...than other channels interview

    • @sathyaraj2195
      @sathyaraj2195 5 років тому

      Thalapathi ya paththi oru varthaiyavathu ketrukalame

    • @user-ru7ty9yb4j
      @user-ru7ty9yb4j 5 років тому

      இந்த கமெண்ட் நான் பன்னலாம்ன்னு வந்தேன் இத நீங்க போட்டதால 250வது லைக் நான் போட்டுட்டேன்

  • @madhanmoto
    @madhanmoto 5 років тому +191

    You did a best interview among other channels.

  • @ashwatram7837
    @ashwatram7837 5 років тому +126

    Such a humble man.... 👍👍

  • @srinath3381
    @srinath3381 5 років тому +52

    Anchor super ❤ congrats man ..way to go💥

  • @praveensb5519
    @praveensb5519 5 років тому +18

    At the point siva sir told about thala ajith's love on fans ....enakae teryama kannula thanni vanthiruchu

  • @manofsteel447
    @manofsteel447 5 років тому +71

    Very genuine person.... Siva sir........ Omga nalla gonathukaaga vae thala61 or 62 chance kedaikum sir

  • @ramchandpriya6611
    @ramchandpriya6611 5 років тому +30

    I am thalapathy fan... I am waiting viswasam in first day first show in dubai...

  • @jmanikm4262
    @jmanikm4262 5 років тому +2

    தல & தல படம் பற்றி தரமான பேட்டி... சிவா சார் சூப்பர் 👏

  • @bahatha7799
    @bahatha7799 5 років тому +7

    என் வாழ்வில் கண்ட மிகவும் நல்ல மனிதர் திரு. அஜித்குமார் அவர்கள்

  • @user-mi6rr5jd1h
    @user-mi6rr5jd1h 5 років тому +17

    Naama oruthara nesikkirom enbatharga....
    Matravarai veruka vendiya avasiyam illai...
    - Thala Ajithkumar...

  • @karthikracer7868
    @karthikracer7868 5 років тому +25

    Yow.. anchor nee super ya..sema questions ah ketruka..thala thala thaan and finally 21:59 Siva😅...#Thala😍

  • @Abuimbras100
    @Abuimbras100 5 років тому +46

    6:40 nalla manusan Siva Sir u r great...👍👍👍👍

  • @arivuarivu6224
    @arivuarivu6224 5 років тому +32

    22.22 I am crying I love you thala

  • @jahirhussain2047
    @jahirhussain2047 5 років тому +14

    என் தல தலதான்.....

  • @kselvankalai9987
    @kselvankalai9987 5 років тому +14

    ரொம்ப நேர்மையா இருக்கிறவங்க கோபப்பட்ட டெர ர் ஆ🔥🔥🔥 இருக்கும். கடவுள் புண்ணியத்தில் இந்த 5வருசத்துல அஜித் சார் கோபப்பட்டு நான் பத்ததில்லை.

  • @imuniqu.5740
    @imuniqu.5740 5 років тому +15

    Best of luck viswasam and team rock this pongal. . .!!! I'm waiting ....

  • @MrVedhan
    @MrVedhan 5 років тому +12

    Suriya fans full support & waiting for Thala.. viswasam 😍

  • @PrashanthPandian30
    @PrashanthPandian30 5 років тому +32

    All fans must listen to the last 3 mins... flex adikradhu, paal abishegam, pattasu ku badhila 4 orphanages ku poi donate pannunga ... 🙂 ella celebrity un idha sollanum

  • @padmavathysethuraj3995
    @padmavathysethuraj3995 5 років тому +10

    Evlo adakama pesuraru pa... Great sir.. Ithukaka than thala innun unga kuda film panraru

  • @yuvarajjai5552
    @yuvarajjai5552 5 років тому +2

    This why we(Thalapathy Fans) love Siruthai Siva a humble man, All the best for Viswasam from a die hard Thalapathy Fan

  • @uthiravelmani4191
    @uthiravelmani4191 5 років тому +41

    nice person siva..he calling every person with respect ..tats y he travelled with thala

  • @ajithyuvi7828
    @ajithyuvi7828 5 років тому +50

    Oruthara virumbrom adpdingrathukaga mathavangala verukakudaathu@ Thala Ajith!!

  • @sundar11
    @sundar11 5 років тому +8

    You have done a great job anchor Aju.. your genuine questions are very nice.. keep rocking... ENNAM POL VAALKKAI. Waiting for THALA FDFS.

  • @skpsajinth
    @skpsajinth 5 років тому +19

    This is the perfect interview than behind and galatta

  • @kalaiyarasnkalaiyarasn7290
    @kalaiyarasnkalaiyarasn7290 5 років тому +15

    சிவா அண்ணா நன்றி

  • @minutefacts5214
    @minutefacts5214 5 років тому +30

    Last 10 mins sema

  • @jackufprasad6434
    @jackufprasad6434 5 років тому +22

    Interview na ithan bro.. superb👌👌👌..

  • @lokeshd9543
    @lokeshd9543 5 років тому +24

    siva sir supar ajith anna va ketan sollung

  • @rockstarmw6552
    @rockstarmw6552 5 років тому +1

    Last 3 mins as a Thalapathy fan ah Thala Ajith sir mela avalo oru respect varudhu❤
    Nalla manusanya avaru♥️♥️♥️

  • @rj2753
    @rj2753 5 років тому +10

    Machi Ajmal super da ... Kelapita so proud of you #allthebest

  • @puviSS
    @puviSS 5 років тому +49

    Director Siva is the one only perfect commercial director in tamil cinema at present and future best mass director ......Replacing ksravikumar and sureshkrishna....✔✔✔

  • @karthickkarthickpavithra5826
    @karthickkarthickpavithra5826 5 років тому +9

    சிவா சார் வாழ்த்துக்கள்

  • @kjrcinema4845
    @kjrcinema4845 5 років тому +21

    ippathan theriyuthu THALA ivarukudaa 5 varutchama work pannathu enna karanamnu ippathan theriyuthu oru Nalla manusan ellaraiyum mariyatha thararu THALA Madiri mariyathaiya pesuraru

  • @btsfantn5458
    @btsfantn5458 5 років тому +9

    super siva sir honest speech pls give more interviews with other channels

  • @logasfederrer8022
    @logasfederrer8022 5 років тому +13

    Best interview for the anchor..damn good

  • @jaganrao293
    @jaganrao293 5 років тому +2

    I m proud to be thala veriyan.

  • @leelakrishnana5888
    @leelakrishnana5888 5 років тому +2

    Even at the time of vivegam loss, hearing thala project with Siva, I believed the faith of thala. That's came true. Thala always will not leave anyone alone.

  • @BlueMagicProduction
    @BlueMagicProduction 5 років тому +11

    Best INTERVIEW! this host is doing a fantastic job. The questions are very genuine. Great Future ahead brother :)

  • @karthickyadav8929
    @karthickyadav8929 5 років тому +7

    Such a humble Person 😍😍 love u sir Siva .. Thala Fan... 😍😍

  • @samabhishek8404
    @samabhishek8404 5 років тому +30

    As a thalaphathy fan I liked siva

  • @tamilselvan497
    @tamilselvan497 5 років тому +5

    Siva&thala=marana mass

  • @gorripatibhaskar6988
    @gorripatibhaskar6988 5 років тому +1

    Sir.super.sir.no words ..best emotional film in thala history.we love always thala!!!!!!

  • @pandipavithrapandi6156
    @pandipavithrapandi6156 5 років тому +25

    பட்டி தொட்டிக்கலாம் அஜித்தை கொண்டு சென்றவர்தான் சிவா அண்ணா😍😍😍😍

  • @nishanth9087
    @nishanth9087 5 років тому +9

    Nice anchor=best director(person) fabulous conversation

  • @muthukrishnan9303
    @muthukrishnan9303 5 років тому +8

    Oruthara virumburomnrathuku kaga innorithura verukurathu thavaru 😍😘

  • @karthikracer7868
    @karthikracer7868 5 років тому +8

    Thala thala thala...intha name kettala gooespumps aaguthu😍🤩🤩🤩🤩

  • @vigneshrobinpeter9451
    @vigneshrobinpeter9451 5 років тому +3

    "Ajith sir&Siva Anna ",Massive Combo.,,

  • @sudhakarrajendran
    @sudhakarrajendran 5 років тому +7

    Thala❤️❤️ Waiting for Jan 10 🙏🙏

  • @babulakshmanan2117
    @babulakshmanan2117 5 років тому +8

    Thala daa💪👆

  • @jfilimstudio6249
    @jfilimstudio6249 3 роки тому +2

    Thala + siva + d imman combo🔥

  • @ABHlSHEK
    @ABHlSHEK 5 років тому +1

    you are the only interviewer who respected siva the most. well done ajmal

  • @mohammedrafi816
    @mohammedrafi816 5 років тому +22

    I don't respect cinema persons so much now i am inspired by you with lots of respect siva sir I hope you can achieve lots and lots of success in your life!😊😊 have a great life .. Ajithkumar sir now i understands why you are thala

    • @girlygamer108
      @girlygamer108 5 років тому +1

      😶

    • @mohammedrafi816
      @mohammedrafi816 5 років тому

      @@girlygamer108 😎

    • @santhimurali3045
      @santhimurali3045 5 років тому +1

      Nala soninga bro!! Thank you ! Some people comment cheaply abt the movie ,comparing with other movies ! Padam pidikalina paka vae tevai ila ! Ivangalae tevai ilama prechanai create pandranga ! Thank you bro.😍

  • @micsetdharma3114
    @micsetdharma3114 5 років тому +16

    Mother Father and THALA RESPECT EACH EVERYONE

  • @captainprabhakaran562
    @captainprabhakaran562 5 років тому +1

    Heartly wishes from Vj sir fans👍👍👍

  • @sabareeshp6727
    @sabareeshp6727 5 років тому +12

    Finishing touch semma

  • @GaneshGanesh-bf1gb
    @GaneshGanesh-bf1gb 5 років тому +8

    Siva nalla manidhar 🌟🌟🌟🌟🌟🌟

  • @pandithammultilingualcompu1552
    @pandithammultilingualcompu1552 5 років тому +1

    Awesome Interview of Recent Times... Ajith Tala Fan Club , Malaysia

  • @rajpradhan8704
    @rajpradhan8704 5 років тому

    Ajith sir unga kooda Yen work pandraru nu இந்த interview மூலம் புரியுது. You too polite person. வாழ்த்துகள்

  • @Rajakumar-ml9ej
    @Rajakumar-ml9ej 5 років тому +1

    Thala ye interview kudutha mathiri irunthuchu😍very nice🤗

  • @ozonelayerhole1371
    @ozonelayerhole1371 5 років тому +14

    தல படங்கள் அனைத்தும் தொடர் வெற்றி கொடுத்த சிறுத்தை சிவா
    இன்று முதல் நீ "விக்டரி சிவா" என்று அழைக்கப்படுவாய் !

  • @ad8762
    @ad8762 5 років тому +1

    Hats off siva sir & thala from Thalapathy fan

  • @mestarbin
    @mestarbin 5 років тому +3

    Gentlemen Thala ,!! Inspiration Thala ..

  • @shakthisachin4534
    @shakthisachin4534 5 років тому +22

    கண்டிப்பா என்னம்போல் வாழ்க்கை

  • @balathas8194
    @balathas8194 5 років тому +1

    எண்ணம் போல் வாழ்க்கை :) Thala ❤️

  • @sasitharan8953
    @sasitharan8953 5 років тому +1

    Thala 💓

  • @mubarakappu5038
    @mubarakappu5038 5 років тому +3

    Very emotional interview... Siva great human being

  • @karthikeyanp4344
    @karthikeyanp4344 5 років тому +5

    Siva Sir Brenda Romba nalla manusan

  • @vickyleo639
    @vickyleo639 5 років тому +1

    Yow nala interview ya adhuvum Ajith ah pathi keta visayangal semma👌👌👌👌👍👍

  • @sathishkumar-xj1kl
    @sathishkumar-xj1kl 5 років тому +4

    எங்கள் 💖தல💖 இமயமல

  • @raguljayakumar1177
    @raguljayakumar1177 5 років тому +1

    Iam an ardent Vijay fan but nowadays I love Ajith because he is a good personality person

  • @vijayanand6835
    @vijayanand6835 5 років тому +1

    Romba naal wait pannuna oru interview thanks for nakkeeran

  • @ajithr1756
    @ajithr1756 5 років тому +1

    Yeppa yey ithu vara nan patha you tube video laye ithan ya perusu... Aaana epdi pochine therla.. Arumaya irntuchu pa... 😍

  • @praveensurya5954
    @praveensurya5954 5 років тому +1

    iyo thala....😘😘😘😘😘😘😘 kanulam kalangudhu thala.... all credits goes to ur parents....

  • @tamilkudiyarasu.8328
    @tamilkudiyarasu.8328 5 років тому +1

    I love you THALA ❤

  • @harshavardhinir9413
    @harshavardhinir9413 5 років тому +1

    Good Job Interviewer! Siva is humble inspite of blockbusters!

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 5 років тому +14

    For Coimbatore Fans, Viswasam booking started at Archana 70 mm A/c.....filling fast....

  • @joyson7921
    @joyson7921 5 років тому

    Nice anchoring...... And Siva sir ellarucku nalla mariyatha koduthu pesuraru.... Aprm enga thala eppavumae enga roll model thaa... Acting ahh thaandi nalla human ahh irucka.....😙😎😍

  • @ram1135
    @ram1135 5 років тому

    Anchor super ah panninga👌
    Thala fans eanna lam kekanum nu nenachangalo adha apadiye ketinga..Siva sir unga nalla manasuku Viswasam blockbuster hit aagum ..

  • @mohamedibrahimshahulhameed2438
    @mohamedibrahimshahulhameed2438 5 років тому +4

    Anchor Ajmal is My friend Rafiq Brother... Congrats Ajmal..Best of luck..