Engalukum me rombe santhosama iruke. Nanum ninga video podumpothe ellam ungalode payanam seiyaren nu solalam. Rombe alaga iruke unga car ❤ from Malaysia
சீத்து உண்மையாகவே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு உன்னுடைய வளர்ச்சியை பார்த்து, நீ உன்னுடைய மாமியார் குடும்பத்தை உன் தாய் வீடு மாதிரி பாக்கிறது நல்லா இருக்கு மா,உன்னுடைய கள்ளம் கபடம் இல்லாத பேச்சி எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு, உனக்கு பெண் குழந்தை பிறந்து நீ உன் குடும்பத்துடன் நல்லா வாழ எங்கப்பன் முருகனை வேண்டுகிறேன். 🥰🥰
வீனோத் சீதா. சத்தியமா இந்த வீடியோவை பார்த்து என் கண்கள் கண்ணீர் தாங்கள. என் உடண் பிறப்பு. உயர்ந்த இடத்தைப். அடைந்த. மாதிரி இருக்கு இன்னும் இன்னும் பெரிய இடைத்த அடைய வேண்டும்
வாழ்த்துக்கள் அக்கா அண்ணா. நீங்க மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். கார் ரொம்ப சூப்பரா இருக்கு. அந்த காரிலே லாங் ட்ரிப் சென்று ஒரு விலாக் போடுங்க. மீண்டும் வாழ்த்து அக்கா அண்ணா ....... 😍
உங்களோட இந்த அபாரமான வளர்ச்சி மற்றவர்களை மகிழ்வித்து மகிழும் அனைத்து உள்ளங்களுக்கும் ஒரு வாழும் உதாரணமாக அமையும்....மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்....🌹🌹🌹🌹♥️♥️♥️♥️🔥🔥🔥🔥💐💐💐💐👍👍👍👍😍😍😍😍🎂🎂🎂🎂🥰🥰🥰🥰👏👏👏👏
ரொம்ப சந்தோஷமா இருக்குமா... எவ்வளவு உயரம் போனாலும் ஆரம்பத்தில் எப்படி பார்த்தோமோ அப்படியே இருக்கீங்க வினோ சீதா❤❤... இது தொடரட்டும்🎉🎉🎉 சந்தோஷம் மகிழ்ச்சியாக இருக்கு...
Even if you'll buy.aeroplsne don't forget your roots and always be indebted to your subscriber's because of them you people have reached so far otherwise in a ordinary salary no person can buy everything so fast 😊😮😮. Anyways congratulations 🎉🎉
வாழ்க வளமுடன் தம்பி உண் உண்மையான சந்தோஷம் உங்கள் அனைவரின் முகத்திலும் தெரிகிறது உங்கள் அம்மாவிற்கு அதீத சந்தோஷம் இன்று போல் என்றும் அம்மாவை பார்த்துக் கொள்ளவும்🎉🎉🎉
Intha video romba fun na irukku anni super super semma unga nalla manashgu nallathay nadagum🎉🎉🎉🎉😂😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💯👍😎😇 life long happya irukkanum. My family...
சீது இந்த குழந்தை மிக அதிர்ஷ்டம், பெண்ணாக இருந்தால் ஐஸ்வர்யா என்று பெயர் வைக்கவும். ஆணாக இருந்தால் லட்சுமிபதி என்று வைக்கவும். வாழ்க வளர்க வளமுடன்.❤❤😂🎉❤😂🎉❤😂🎉
நீங்க இப்படி படிப்படியாக முன்னேறுவது ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க எல்லா வீடியோவையும் ஆரம்பத்திலிருந்து போட்டு இருக்கீங்க நாங்களும் அதை பார்த்திருக்கோம் உங்க வீடியோ வந்து ஒருத்தருக்கு ஒருத்தர் புரிதல் இல்லாத கப்பல் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் உங்களைப் பார்த்து பல பேரோட வாழ்க்கையும் ஒளிமயமாகும் அதற்கு ரொம்ப நன்றி உங்க வீடியோ எல்லாம் ஒரு பெரிய பூசணிக்காயை மாசம் ஒரு முறை சுத்தி போடுங்க வாழ்க வளமுடன்😊
வினோத் சீதா நீங்கள் வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றீர்கள்.இப்போது காரும் வாங்கி விட்டீர்கள்.நீங்கள் வளர்ச்சி அடைந்தாலும் எப்போதும் இப்போது எப்படி தாழ்ச்சியாக இருக்கின்றீர்களோ அதே போல் தன் அடக்கத்துடன் ஆண்டவருக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ளுங்கள்.மாமியார் மாமனார் நாத்தனார்.இவர்களை எப்போதும் மறந்து விட கூடாது.சீதாவிடம் நல்ல குணங்கள் இருக்கின்றது.நேரில் உங்களை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. ஒரு நாள் உங்களை பார்க்கின்ற சந்தர்ப்பத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.வாழ்த்துக்கள் நீங்கள் மேன் மேலும் வளர்ந்து நல்ல வளர்ச்சியில் இருக்கும் போது எவ்வளவோ கைவிட பட்ட அனாதை குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.வினோத் சீதா உங்கள் குடும்பத்தார் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டிக்கொள்கிறேன்.உனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.என் அன்பு முத்தங்கள்
வாழ்த்துக்கள் உங்க வீட்ல அடுத்த மகாலட்சுமி வரப்போகிறார் அதனால் தான் உங்களுக்கு யோகம் வந்து கொண்டே இருக்கு எப்பயும் வீட்ல பெண் குழந்தை வருதா அப்படின்னா அவங்களுக்கு மேலும் மேலும் செல்வாக்கு அதிகமாக இருக்கும் நம்ம நினைக்காத பொருள்கள் எல்லாம் வாங்க வாங்கன்னு நினைப்போம் வாழ்த்துக்கள் உங்கள பார்த்தா பொறாமையா தான் இருக்கு ஏன்னா என் நாங்களும் கார் வாங்கணும் நெனச்சது இல்ல நாங்க வாங்குனது இல்ல
நீங்க கடைசியா பேசினத கேட்கும் போது எனக்கு என்னய அறியாமலேயே கண்ணில் நீர் வழிந்து கொண்டு இருக்கிறது............... Really great marumagal ungala mari ellarum irukkanum Seethu❤ Love you so much😊❤ one day ungala meet pannanum........ I'm watching 🫂
Valkaile kasta pattu.. Adi pattu vandavangaluku than indha sandosathin உணர்வு therium... Valthukal dear's.. இறைவன் அருளால் நீங்கள் ஆரோக்கியம் அன்பும் நிறைந்த வாழ்வு வாழ வாழ்த்துக்கள் ❤
வாழ்க்கையில் படியாக முன்னேறுவதற்கு நீங்கள் ஒரு பெரிய உதாரணம் ❤ வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤
Congratulations annaa and அக்கா பகவே rombo sandhosham ah eruku ... 😊
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ❤❤❤❤🎉🎉
Engalukum me rombe santhosama iruke. Nanum ninga video podumpothe ellam ungalode payanam seiyaren nu solalam. Rombe alaga iruke unga car ❤ from Malaysia
Aama kashtapattu olachu car vanguranga pongada
சீத்து உண்மையாகவே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு உன்னுடைய வளர்ச்சியை பார்த்து, நீ உன்னுடைய மாமியார் குடும்பத்தை உன் தாய் வீடு மாதிரி பாக்கிறது நல்லா இருக்கு மா,உன்னுடைய கள்ளம் கபடம் இல்லாத பேச்சி எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு, உனக்கு பெண் குழந்தை பிறந்து நீ உன் குடும்பத்துடன் நல்லா வாழ எங்கப்பன் முருகனை வேண்டுகிறேன். 🥰🥰
Super congress
@@BrundhaPraveen-qc3so
Super DMK
☝️☝️☝️yes akka ❤❤❤
Unka car enna price
Super congratulations
துன்பம் ஒரு பாதி, இன்பம் ஒரு பாதி. அதுபோல, உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் முடிந்து இன்ப காலமும் வந்தாச்சு வாழ்த்துக்கள் 🎉🎉🎉. கார் நன்றாக உள்ளது 👍👍👌
உண்மையான சூரியவம்சம் ❤🎉 குடும்பம்
வீனோத் சீதா. சத்தியமா இந்த வீடியோவை பார்த்து என் கண்கள் கண்ணீர் தாங்கள. என் உடண் பிறப்பு. உயர்ந்த இடத்தைப். அடைந்த. மாதிரி இருக்கு இன்னும் இன்னும் பெரிய இடைத்த அடைய வேண்டும்
🙋♀️🙋♀️🍫🍫யாருக்கெல்லாம் இந்த வீடியோ பார்த்து மகிழ்ச்சியாக இருந்தீங்க 💐💐💐
Vazhga valamudan I m so happy nallairukkanum❤
வாழ்த்துக்கள் 😍❤️❤️❤️😍❤️
இதே சந்தோஷத்தோட எப்பவும் வினோத்தும் சீதாவும் சந்தோஷமா இருக்கணும்
😀 மிக்க மகிழ்ச்சி வாழ்க வளத்துடன் நலத்துடன்
🎉very good goaad bless you😅
வாழ்த்துக்கள் அக்கா அண்ணா. நீங்க மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். கார் ரொம்ப சூப்பரா இருக்கு. அந்த காரிலே லாங் ட்ரிப் சென்று ஒரு விலாக் போடுங்க. மீண்டும் வாழ்த்து அக்கா அண்ணா ....... 😍
வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வாழ்க்கையில் உயர்வு அடைய வாழ்த்துக்கள். மாமியார் முகத்தில் தெரியும் இந்த புன்னகை என்றும் நிலைக்கட்டும் 👍👍👍👍
சீது.... வாழ்க்கையில எல்லாருமே கொஞ்சம் கொஞ்சமாக தான் முன்னேறுவார்கள்.உங்களை கடவுள் காப்பார்.. எல்லாரும் சந்தோசமாக வாழ வாழ்த்துகிறோம்❤❤❤❤❤
Ungaloda nalla manasu, muyarchi, uzhaipu, otrumai, anbhu, idhuveellam ungaluku kadavol kudutha asirvadham. Innum neenga menmelum valara vazhthukkal.enaku rombha sandosham ungala paakumpodhu. Take care seetha and all❤❤❤❤🙏🙏🙏💐💐🎉🎉🎉🎉👍👍👍
உங்களின் வளர்ச்சியை பார்க்கும் போது நாங்களும் இதே மாதிரி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தோன்றுகிறது. ஐ லவ் வினோத் சீதா.வாழ்த்துக்கள்.
தாய் தந்தையை நன்றக கவனித்து க்கொண்டாலே கடவுள் நமக்கு எல்லா செல்வத்தையும், வாழ்வில் மேலும் மேலும் உயர்வை ம் உண்மை மதுரை விஜி
💯
Kan koodaga partha anubavam petra Thai vadikum kaneerku palam athigam Thai kanil kaneer vanthalae avanga valkai mudinthathu
Semma anna akka ❤❤ வாழ்த்துக்கள்❤😊😊
❤
ரொம்ப 🌹அருமையா. 🌹இருக்கு 🌹கார் 🌹ஆண்டவன் 🌹அருள் புரியடடும் 🌹
உங்களோட இந்த அபாரமான வளர்ச்சி மற்றவர்களை மகிழ்வித்து மகிழும் அனைத்து உள்ளங்களுக்கும் ஒரு வாழும் உதாரணமாக அமையும்....மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்....🌹🌹🌹🌹♥️♥️♥️♥️🔥🔥🔥🔥💐💐💐💐👍👍👍👍😍😍😍😍🎂🎂🎂🎂🥰🥰🥰🥰👏👏👏👏
சீத்தா நீங்க ரொம்ப ராசி திஷ்டி சுத்தி போடுக ரொம்ப சந்தோஷம்🎉😊🎉🎉🎉
ஒற்றுமையாக இருந்ததால் சாதித்து விட்டீர்கள். வாழ்க வளமுடன்.
Super sis
வாழ்த்துக்கள் சீதா, வினோத். நாங்க கார் வாங்குன மாதிரி சந்தோசமா இருக்கு. இன்னும் நீங்க நிறைய சாத்திக்கணும்
congratulations 🎉🎉🎉🎉
Praganukee ❤ podalaiyaa athu sari 6 million thandita channel la irukkatum irukkatum🥳🥳
ஒரு வாழ்கைக்கு நல்ல துணைவி கிடைத்துவிட்டால் ஜெயம் தான் வாழ்த்துக்கள் bro...
அண்ணே அண்ணே உங்க சந்தோசம் உங்களுக்கு எப்பொழுதுமே நிரந்தரமா இருக்கும் இன்னைக்கு இருந்த சந்தோசத்தோட வாழ்க்கை பூரா இருக்கணும்னு எங்களோட ஆசை
Ongala Vida enakkutha romba Santhosham a irukku🎉🎉very happy
ரொம்ப சந்தோஷமா இருக்குமா... எவ்வளவு உயரம் போனாலும் ஆரம்பத்தில் எப்படி பார்த்தோமோ அப்படியே இருக்கீங்க வினோ சீதா❤❤... இது தொடரட்டும்🎉🎉🎉 சந்தோஷம் மகிழ்ச்சியாக இருக்கு...
Even if you'll buy.aeroplsne don't forget your roots and always be indebted to your subscriber's because of them you people have reached so far otherwise in a ordinary salary no person can buy everything so fast 😊😮😮. Anyways congratulations 🎉🎉
Conguratulations god bless u 🙌🙌🙌dai dhivi unaku speciala valthukkal 💫👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍
God.bless.u.family.💐👌
வாழ்த்துக்கள் சீதா&வினோ இன்னும் நிறையநல்லது உங்கள்வாழ்வில் நடக்கவும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐
கார் ரொம்ப நல்லா இருக்கு மா. உங்களுடைய உழைப்புக்கு இறைவன் கொடுத்த அருள். உடல் நலம் பார்த்துக்கோ மா. வாழ்க வளமுடன். மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் சீதா ,மென்மேல வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள், சுத்தி போடுங்க
வாழ்க வளமுடன். மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல எம்பெருமான் தில்லை நடராஜர் அருள் ஆசியுடன் மனதார வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் வினோ சீத்து கார் சூப்பரா இருக்குபா வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகாலம் வாழ்க
சிதம்பரம் வாங்க 😊😊❤❤
Wow super ❤ congratulations seetha vinoth🎉🎉🎉 best wishes
Kasta pattavangaluku thaan Vali theriyum .... sister
Congratulations sister 🥰 super
வாழ்க வளமுடன் தம்பி உண் உண்மையான சந்தோஷம் உங்கள் அனைவரின் முகத்திலும் தெரிகிறது உங்கள் அம்மாவிற்கு அதீத சந்தோஷம் இன்று போல் என்றும் அம்மாவை பார்த்துக் கொள்ளவும்🎉🎉🎉
Intha video romba fun na irukku anni super super semma unga nalla manashgu nallathay nadagum🎉🎉🎉🎉😂😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💯👍😎😇 life long happya irukkanum. My family...
Congrts seetha, valdhugal, sefa drive pannungga.
எப்போதும் சந்தோஷமாக இருக்கனும் நீ நல்லா இருப்பமா உன்ன பார்க்கும் போது என்னையே பார்க்கற மாதிரி இருக்கு ❤
கரர் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் God bless you ❤❤❤
Innum menmelum valara valthukkal
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இதே போல் சந்தோஷம் என்றும் நிலைக்க என்னுடைய வாழ்த்துக்கள் ராசிபுரத்தில் இருந்து பூபதி திருமுருகன் சிக்கன்
Ennnnnnnnnna da nadaaaaakuthu eka puthu vidu,puthu A.C ,puthu CAR mmm kalakura ciethuuuu ,happya eruku ma❤❤❤❤❤
சீது இந்த குழந்தை மிக அதிர்ஷ்டம், பெண்ணாக இருந்தால் ஐஸ்வர்யா என்று பெயர் வைக்கவும். ஆணாக இருந்தால் லட்சுமிபதி என்று வைக்கவும்.
வாழ்க வளர்க வளமுடன்.❤❤😂🎉❤😂🎉❤😂🎉
My name also ishwarya❤
Indha kuzhandhai mattum illa.. Divi kutty kooda dhan lucky champ.. Avanaala dhana namma channel ku ivloooo followers.. Ellaroda performance and teamwork ku kedacha vetri dhan indha valarchi... So eppavum ipdi otrumayaa sandhoshamaa irukanum nu naan pray pandren... God Bless you all❤❤
உண்மையான உழைப்புக்கு என்றும் பலன் உண்டு
Ena uzhaichanga
ஹாய் தீத்து அக்கா நீங்க வாழ்க்கையில எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கீங்க இப்ப ரொம்ப சந்தோசமா எங்களுக்கு இருக்குது ரொம்ப ரொம்ப சந்தோஷம்
Congratulations dears... May god bless you with more happiness....
நீங்க இப்படி படிப்படியாக முன்னேறுவது ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க எல்லா வீடியோவையும் ஆரம்பத்திலிருந்து போட்டு இருக்கீங்க நாங்களும் அதை பார்த்திருக்கோம் உங்க வீடியோ வந்து ஒருத்தருக்கு ஒருத்தர் புரிதல் இல்லாத கப்பல் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் உங்களைப் பார்த்து பல பேரோட வாழ்க்கையும் ஒளிமயமாகும் அதற்கு ரொம்ப நன்றி உங்க வீடியோ எல்லாம் ஒரு பெரிய பூசணிக்காயை மாசம் ஒரு முறை சுத்தி போடுங்க வாழ்க வளமுடன்😊
வினோத் சீதா நீங்கள் வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றீர்கள்.இப்போது காரும் வாங்கி விட்டீர்கள்.நீங்கள் வளர்ச்சி அடைந்தாலும் எப்போதும் இப்போது எப்படி தாழ்ச்சியாக இருக்கின்றீர்களோ அதே போல் தன் அடக்கத்துடன் ஆண்டவருக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ளுங்கள்.மாமியார் மாமனார் நாத்தனார்.இவர்களை எப்போதும் மறந்து விட கூடாது.சீதாவிடம் நல்ல குணங்கள் இருக்கின்றது.நேரில் உங்களை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது. ஒரு நாள் உங்களை பார்க்கின்ற சந்தர்ப்பத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.வாழ்த்துக்கள் நீங்கள் மேன் மேலும் வளர்ந்து நல்ல வளர்ச்சியில் இருக்கும் போது எவ்வளவோ கைவிட பட்ட அனாதை குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.வினோத் சீதா உங்கள் குடும்பத்தார் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டிக்கொள்கிறேன்.உனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.என் அன்பு முத்தங்கள்
வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤
உங்களை நெனச்ச சந்தோஷமா இருக்கு உங்களோட வெற்றி என்னோட வெற்றி ❤❤❤
Unga cara vida unga mugathula irukara santhosatha parkum pothu enake santhosama irukku god arul epavum ungaluku irukkum , vaazhuka nalamudan seetha
Congratulations seetha Vinoth 🎉🎉🎉🎉 happya iruga
Supper anna akka .......nega patta kastathuku ungaluku kidaikura வெற்றி🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் God bless u ❤
உங்களது இந்த படிப்படியான வெற்றியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது, congratulation💐💐💐💐💐,
seetha akka nenga.enthavitha perumaiyum.illama.unmaiya.pesi nermaya irukinga.athukey.nenga nalla irupinga ithemathiri ungalukku kulanthaiyum nallapadiyaa birakkum I like you seetha akka ❤❤
மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉.அம்மாவ பாக்கவே அவ்வளவு சந்தோசமா இருக்கு.
Super👌🏻 congratulations 👍🏻💐💐💐 nenga menmelum valara en vazhthukkal🤝💐
Kadavul undakiya ella neramum nalanerame
God bless you❤❤❤
Apadi roadla sapaduku valiilama iruikavanhalku sapdavanki kudu bro ❤❤❤
நீங்க கார் வாங்கினது நானே கார் வாங்கின மாதிரி ஒரு சந்தோஷம் எனக்கு ரொம்ப ஹேப்பி சித்து❤❤❤❤❤
🫵💕
எல்லாம்எங்ககாசு
உங்கள பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤ என்னனே தெரியல ஆனந்த கண்ணீர் வருது😊 ❤❤❤❤ மேன் மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வாழ்த்துக்கள்❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
உங்க விருப்பபடியே பெண் குழந்தை பிறந்து நீங்கள் அனைவருமநலமாக வாழ வேண்டும் வினோத் சீது
Na appave nenachan anna caratha irukumonu crct....rompa hpya iruku vino anna face jeichitomnu oru hpy iruku....nanga jeichamathiri iruku engaluku...unga life story paakumpothu nenga kastapattathelam sollupothu enaku en lifetha niyabakam varum anna....nangalum ungala mathiri lifela orunall munneruvonu ungala paakumpothu enaku thonuthu.....rompa hpya iruku. Congrats anna❤❤❤❤❤ ithumattum illa seetha akka sonna mathiri seekira oru periya veedu vaanganum.....
சிஸ்டர் நீங்க மேலே மேலே செல்வது சந்தோசமா உள்ளது
இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் car super ❤ மிகவும் சந்தோஷம்
Eppavum ithu mathiri happy ya irukkanum❤❤❤
வாழ்த்துக்கள் உங்க வீட்ல அடுத்த மகாலட்சுமி வரப்போகிறார் அதனால் தான் உங்களுக்கு யோகம் வந்து கொண்டே இருக்கு எப்பயும் வீட்ல பெண் குழந்தை வருதா அப்படின்னா அவங்களுக்கு மேலும் மேலும் செல்வாக்கு அதிகமாக இருக்கும் நம்ம நினைக்காத பொருள்கள் எல்லாம் வாங்க வாங்கன்னு நினைப்போம் வாழ்த்துக்கள் உங்கள பார்த்தா பொறாமையா தான் இருக்கு ஏன்னா என் நாங்களும் கார் வாங்கணும் நெனச்சது இல்ல நாங்க வாங்குனது இல்ல
Super akka ethu enna periya twist ah erukku sema ponga...... ❤🎉🎉
Good family good understanding couple❤vazhga valamudan..
வாழ்த்துக்கள் பிரதர் ❤❤❤❤உங்கள ரொம்ப புடிக்கும் இப்போ தான் வீடியோ பாத்தான் 🎉🎉🎉❤❤❤
Congratulations 😊
Congratulations
Congratulations akka Anna❤...
😊👌👏
Congratulations. 😊
Enaku pullaruchuruchpochu seethu vino......romba happy ah iruku ungalota payanam pakkum pothu...... Vazhtjukal seethuvino
Innum menmelum valara valthukkal Anna and sister super
Congratulations 🎉🎉🎉🎉 and God bless you 🙏 ❤️ 💖
Unga childrens rasi tha unga kutty papa vara pora neram congratulations 🎉🎉🎉🎉
Rmba happy guys na ipo Vara support panra oray couples neenga tha..❤️intru Pol entrum vaazhga🕊️☺️
Congratulations neenga enum melum yuyara na Jesus kitta pray panni kuren God bless you we all waiting for new baby girl 😘🥰💕
இதெல்லாம் எங்களுக்கு நடக்குமா என்னன்னு தெரியல ஆனால் நீங்க சந்தோசமா இருக்குறது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி வினோத் சீதா வாழ்க வளமுடன்🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
kandipa nadaklum god bless you sis ❤️🙏
நன்றி சீதா வினோ
Happy newsss.... Siter and anna🥰🥰menmelum valara வாழ்த்துக்கள் 💫
Congratulation SSister and Bro
வ்ழ்த்துக்ள வழ்க வளமுடன் இனிய நன்றி 🙏🙏🙏🌺🌺🌺
Congratulations dears middle class la erunthu kastapattu valarnthu...Nama oru car vankura happy eruke athelam anupavicha tha thearium ..nangalum feel panni erukom sis...ungamari than nangalum...happy ah erunga 🎉❤❤🎉
Superka epothume happya erunga❤❤
Ungaloda valarchiya pakum pothu romba happy ah iruku anna and seethu❤❤❤❤❤ nane munneruna mathiri iruku
Neenga ennu mala valaranu valthukal❤
வினோத் சீதா இந்த வீடியோ பார்த்ததும் சத்தியமா கண் கலங்கிவிட்டது congratulations🎉
Congratulations. God bless you
Na nenacha❤ congratulations 🎉 seethu vinoth thivi❤
Romba santhozhama eruku god bless you neega life long happy ya erukanum ❤
For ur hard work god gives good things.... 👏👏👏
Yentha nilai adaithalum vantha nilai maravatha jodi❤❤❤keep it up.i really happy to see both of u drs
வாழ்த்துகள்...seethuand vino..family..God bless you ma💖🌹🌹
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Seetha happyya irukku ma god bless you
Neega eppovum happy ya erukkanum congratulations 👏❤
Super super sister valthukal and brother god bless you and your family members all 🙏🙏🙏🙏🙏🙏
நீங்க கடைசியா பேசினத கேட்கும் போது எனக்கு என்னய அறியாமலேயே கண்ணில் நீர் வழிந்து கொண்டு இருக்கிறது............... Really great marumagal ungala mari ellarum irukkanum Seethu❤ Love you so much😊❤ one day ungala meet pannanum........ I'm watching 🫂
Congratulations 👏😊 life long happy iruku 😊
Congratulations Vinoth seetha thivi and your family ❤️🎉👏🏻💥
Uga nala heart ku eno nariya nega achieve panano
கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள் "சகோ" தரி 👏👏👏👏
Valkaile kasta pattu.. Adi pattu vandavangaluku than indha sandosathin உணர்வு therium... Valthukal dear's.. இறைவன் அருளால் நீங்கள் ஆரோக்கியம் அன்பும் நிறைந்த வாழ்வு வாழ வாழ்த்துக்கள் ❤
Congratulations seethu akka and vino anna eppovum happya irunga❤ nice colour 🎉👍
Super. Congratulations. Keep it up. God bless you and your family
Congratulations sister and brother thivi chellam🎉🎉🎉❤❤❤❤❤