அருமையான இயற்கை காட்சிகள் மற்றும் வழில பார்த்த நபர்கள்..... வாழ்வில் எதிர்பாராமல் நடக்கும் விஷயங்கள் தான் எப்போதும் சுவாரசியமாக இருக்கும்... நிஜமாகவே ஜெயச்சந்திரன் வேற லெவல்... அவர் செய்த முயற்சியால் தான் நீங்கள் நேரில் கண்ட அந்த அழகு சூரியனை நாங்கள் வீடியோவில் காண முடிந்தது.... எல்லா ஷாட்ஸ் வேற லெவல்... அருமை.. அப்பா இல்லாதபோ தான் வாழ்வில் அனைத்தும் புரிய வரும்... அப்பாவின் அன்பும் கூட...... உங்கள் எதார்த்த குணம் உங்கள் வெளிப்படையான பேச்சு எல்லாம் உங்களை ஒருநாள் இப்பொது அடைந்த உயரத்தை விட இன்னும் மேலும் கொண்டுசெல்ல இந்த அன்பு தோழியின் வாழ்த்துக்கள் அருண்...( ஒரு சிறு குறிப்பு.... Soory for watched video late...am little busy with office work so can't watch...now only watched)asual how is all in ur family..and be safe stay safe
நானும் கடந்த நான்கு நாட்களாக உங்களது வீடியோக்களை பார்த்துக்கொண்டு வருகிறேன். உங்களது பயனங்கள் என் மனதை வெகுவாக கவர்ந்துவிட்டது. நீங்கள் பிறரிடம் பழகும் விதமும், இயற்கையினை ரசிக்கும் விதமும் அற்புதமானது. பயணங்கள் தொடரட்டும். இப்படிக்கு தினகரன் எனும் நான் ☺
தினகரன் கடந்த 4 நாட்களாக எனது காணொளிகளை பார்த்து வருகிறீர்கள் என்று நினைக்கும் பொழுது மனம் நெகிழ்கிறது... இதைக் கேட்கும் பொழுது மேலும் நல்ல காணொளிகளை தயார் செய்ய வேண்டும் என்ற பொறுப்பும் என்னுள் தோன்றுகின்றது... உங்கள் அன்பு வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி இப்படிக்கு அருண் என்னும் நான்
Bro அருமை நானும் உங்களைப் போன்று தான் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளைத் தேடி பயணிப்பேன். மலைகளையும் இயற்கை வளங்களையும் கண்டால் எனக்கு அவ்வளவு ஆனந்தம். ஆனால் வருடத்தில் எப்போதோ ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே போக முடிகிறது. எனது உள் மனது என்ன நினைக்குமோ என்ன பேச வேண்டுமென ந நினைக்குமோ அதைத்தான் நீங்கள் வீடியோவாக பதிவு செய்வீர்கள். மிக்க மகிழ்ச்சி. உங்கள் பயணம் மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்
உங்கள் அன்பு வாழ்த்துக்களுக்கும் அழகான தமிழுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி திரு விஜய்... உண்மையில் சொல்லப்போனால் என்னால் கூட அவ்வபொழுது தான் செல்ல முடியும் ஆனால் உங்களை போன்ற நல்ல மனிதர்களின் ஓரிரு வார்த்தைகளை படித்த பிறகுதான் ஊக்கம் கொண்டு அதிக பயணங்கள் மேற்கொள்ள ஊன்றுகோலாக அமைகின்றன. உங்கள் எண்ணம் போல் இன் பயணம் தொடரட்டும் எண்ணம் போல் நம் நட்பும் தொடரட்டும். வரும் சனிக்கிழமை ஒரு புது வண்டியை எனது லே லடாக் பயணத்திற்காக இடுகின்றேன் நந்தனத்தில். வாய்ப்பிருந்தால் அங்கு சந்திப்போம் அதைப் பற்றியும் ஒரு காணொளியை பதிவிட்டு இருக்கின்றேன் நேற்று... பாருங்கள் நன்றி
Hi bro... Unga video pakkum podhu yen manasula irukkura varthai 'namma vazhanum nu nenaikkura vazhkkaiya ivaru vanzhdhuttu irukkaru'...... Indha video la adha solli yenna மெய்சிலிர்க்க வச்சிட்டீங்க....
தேநீர் தேடிப் பயணித்து, இயற்கை தேவதையின் மடியில் தவழ்ந்து, அறியாத மனிதர்களின் அன்பில் திளைத்து, கண்டதில் பாதியை காணொளியாய் காட்சிப்படுத்தி என எப்போதும் போல அருமை....
I am just wondering how I missed your channel so far...I don't want to say you are one of the best moto vlogger rather you are the one n Only moto vlogger...it's not just simply going long ride and speaking unwanted to fill the videos....lot of love from USA...I don't have words to describe wat u r doing...hats off bro...
அன்புத் தோழா மூன்று நாளைக்கு முன்பே நான் பதில் எழுதி இருக்க வேண்டும் ஆனால் எப்படி இது என் கண்களிலிருந்து தவறியது என்று தெரியவே இல்லை நீங்கள் நலம் என்று நம்புகின்றேன் உங்கள் அன்பார்ந்த வார்த்தைகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
17:16 kandippa 1st step yetuthu vaikkuren bro.. Appuram vanthu Solluren bro.. Video and voice over good bro ... Unga channel kutha athigama comment thonuthu.. Matha channel LA patha Intha level Ku videos attached ah illa.. Tnx bro
😎👍Hi arun.. sorry long days I missed ur videos.. innaiku yella videovum parka porennnnn...himalayan vera level... byebyeeeeiiii.🤩🤩 r u UA-camr semma fun in video. Yen ippadi.. 24hours paththadhu..😃😄😃😄 little drone shot good..
Generally I don't subscribe, unless and otherwise I'm satisfied after viewing many videos... But I've subscribed urs just after the 2nd video... One among the best youtuber I've seen.. Hats off..
Indha Prapamjathin Mayay dan ungal Payanam ! The way you converse with complete stranger is so beautiful! We need more people like to have faith in humanity & trust each other!
Hi Brother , You inspired not only me... The moment you said Daddy in echo point was a priceless feel... Thanks a lot & its a big surprise for mentioning my name with lots of love ,my dear brother... Appa - Thanakkaga Vaalamal Pillaigalukkaga valum deivam... He will always be with us My dear brother.... Awaiting for the next video with lots of love and care...
Bro U always rocking bro Ungah editing athodah voice ovr athan bro ungah stlye Neengah melah nekurapa appa bless panra marih feel achuh Then adutha second ah echo la daddy nu sonathu miracle anakuh epadi nu sathiyama therila so athah kekatha bro Aparam ungah solo ride verah level bro I thing neengah gro ride ah vidah solo ride ah rombha love panringah But Enodah chinnah suggestion bro Rombha long poringah grp ride ah parungah Athan safe bro alathukum ungah thambi sonnah epadi eduthupingalo apadi ethayum 2 % consider panugah Then number plate he is moto vlogger kandipa pathurupingah antha moment ku aparamah yes But neengah yen ungalah youtuber nu solllala Summah collor ah thookih vituh solu bro youtuber nu 4.5 k + friends vachuruka Ah anyway neraya sonnigah Avan avanukuh erukah kashtam avanuku than theriyum damn true point Epovum pola u rocked brother Video verah marih Miss u bro Bike delivery adukah porapa solungah Solamah maranthurathingah aparam unga mela kochpan solitan 😝😛😛 Keep rocking bro waiting for further videos🥳🥳🥳🥳🥳🥳 Love u bro Epadiku Vairamani enum viji😍
Cha Vera level na niga ...na pathukitey irupen Pola ungala .... And last la sonathu enakey Sona Mari irunchu ....na poren kolli malai sola ride this month 🥳❤️...poi vanthu first step eduthu vachitan nu solreb
Love u bro sama super ah panurainga my fvrt youtuber nega than bro voice vara level unga kuda ride poganunu plan panita erukan but konjam kuda mudila anna
Such an inspiration brother! Hats off to your efforts. Love the way you talk and narrate especially when you describe the scenaries and people. I'm inspired to start my own travel soon! தமிழும் தமிழ் உரைக்கும் மனதும் என்றுமே அழகு தான்! ❤️
Two statement are really rocking Don't see anyone as unknown person and don't see others life only as you will end watching that and also come out of your comforte zone 👍
Ippo than watching ur videos one by one. You are remembering one of my best friend, bro. Nanum ungala mathiri oru sila places ku lam poi pakanum nu asa paduven. Ippo unga videos patha apparam unga kudave oru bike eduthutu suthina andha trip nalla irukum nu nenaikiren bro.
I recently got your channel. I must say it's really awesome. The way you're taking your journey is wonderful. It's not dramatic. The way you're loving the nature is wonderful and one question I want to ask you. Why are you not traveling with your family. As a woman I'm just thinking about your wife. I'm not sure she's also interested or not. Just had this question on my mind
Moto Vlog, Travel Vlog nu nariya pathurukan na. Àana enaku pidichamari oruthar kuda vlog pandradhilaiyenu ninaikurapa, ore oru channel matum different ah namaku pidicha mari irundhadhu, apo irundhu ipa varai, nan unga channel oda subscriber, neenga youtuber ah nu ketavaruku, nalaiku neengatha best youtuber nu unga vdo patha apram theriya varum. 👉💓
After seeing u r video .I decide to buy my dream bike r15 soon . ulagatha rasikanum . naan naana iruka aasa paduran . middle class dhan naan but 2022 la naan kandipa bike vaangiduvan anna ❤️
Sago video is vera level and drone shots are Ultimate, happy to see you like this. The way you intract with other makes you stand out apart from other vloggers, you are a 💎. Thanks for making me to smile🙏 Happy riding. Lots n lots of love from KGF Appu
Number plate? 🤣
Bro
Haaaa Haaaa ! Sorry I did not know how to react brother ! Naan appdeye Stun aagitaen !
Same face cut
one of the most mesmerizing sunrise ever seen before
❤️ Satisfied to the core...luv u bro ❤️
wow.. 😍😍😍😍😍
D❤E❤E❤P❤A❤N ❤❤❤B❤R❤O
அருமையான இயற்கை காட்சிகள் மற்றும் வழில பார்த்த நபர்கள்..... வாழ்வில் எதிர்பாராமல் நடக்கும் விஷயங்கள் தான் எப்போதும் சுவாரசியமாக இருக்கும்... நிஜமாகவே ஜெயச்சந்திரன் வேற லெவல்... அவர் செய்த முயற்சியால் தான் நீங்கள் நேரில் கண்ட அந்த அழகு சூரியனை நாங்கள் வீடியோவில் காண முடிந்தது.... எல்லா ஷாட்ஸ் வேற லெவல்... அருமை.. அப்பா இல்லாதபோ தான் வாழ்வில் அனைத்தும் புரிய வரும்... அப்பாவின் அன்பும் கூட...... உங்கள் எதார்த்த குணம் உங்கள் வெளிப்படையான பேச்சு எல்லாம் உங்களை ஒருநாள் இப்பொது அடைந்த உயரத்தை விட இன்னும் மேலும் கொண்டுசெல்ல இந்த அன்பு தோழியின் வாழ்த்துக்கள் அருண்...( ஒரு சிறு குறிப்பு.... Soory for watched video late...am little busy with office work so can't watch...now only watched)asual how is all in ur family..and be safe stay safe
Romba romba nandri yen arumai Thozhi 🥰🥰🥰
romba sandoshama iruuku unga comment paddikka.
Unga vaaku, Ponnaga maarattum 🤩🤩🥰🥰🤩🤩
Anbu vaazhthukkalukku, yen Nandri 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
நானும் கடந்த நான்கு நாட்களாக உங்களது வீடியோக்களை பார்த்துக்கொண்டு வருகிறேன். உங்களது பயனங்கள் என் மனதை வெகுவாக கவர்ந்துவிட்டது. நீங்கள் பிறரிடம் பழகும் விதமும், இயற்கையினை ரசிக்கும் விதமும் அற்புதமானது. பயணங்கள் தொடரட்டும். இப்படிக்கு தினகரன் எனும் நான் ☺
தினகரன் கடந்த 4 நாட்களாக எனது காணொளிகளை பார்த்து வருகிறீர்கள் என்று நினைக்கும் பொழுது மனம் நெகிழ்கிறது...
இதைக் கேட்கும் பொழுது மேலும் நல்ல காணொளிகளை தயார் செய்ய வேண்டும் என்ற பொறுப்பும் என்னுள் தோன்றுகின்றது...
உங்கள் அன்பு வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி இப்படிக்கு அருண் என்னும் நான்
Love From Kerala Brother❤
அருமை எளிமையான மனிதர் 💜💜💜💜💜💛💛💚💚
என் நெஞ்சார்ந்த நன்றிகள் முனி
Tq bro
11:28 both voice over and drone shot was amazing
Thank You Manoj 🥰❤🥰❤🥰❤❤🥰
The word “miracle to happen we should come out of the comfort zone”✌️👌👍
Yes Rama. That's what I believe..
Bro அருமை நானும் உங்களைப் போன்று தான் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளைத் தேடி பயணிப்பேன். மலைகளையும் இயற்கை வளங்களையும் கண்டால் எனக்கு அவ்வளவு ஆனந்தம். ஆனால் வருடத்தில் எப்போதோ ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே போக முடிகிறது. எனது உள் மனது என்ன நினைக்குமோ என்ன பேச வேண்டுமென ந நினைக்குமோ அதைத்தான் நீங்கள் வீடியோவாக பதிவு செய்வீர்கள். மிக்க மகிழ்ச்சி. உங்கள் பயணம் மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்
உங்கள் அன்பு வாழ்த்துக்களுக்கும் அழகான தமிழுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி திரு விஜய்...
உண்மையில் சொல்லப்போனால் என்னால் கூட அவ்வபொழுது தான் செல்ல முடியும் ஆனால் உங்களை போன்ற நல்ல மனிதர்களின் ஓரிரு வார்த்தைகளை படித்த பிறகுதான் ஊக்கம் கொண்டு அதிக பயணங்கள் மேற்கொள்ள ஊன்றுகோலாக அமைகின்றன.
உங்கள் எண்ணம் போல் இன் பயணம் தொடரட்டும் எண்ணம் போல் நம் நட்பும் தொடரட்டும்.
வரும் சனிக்கிழமை ஒரு புது வண்டியை எனது லே லடாக் பயணத்திற்காக இடுகின்றேன் நந்தனத்தில். வாய்ப்பிருந்தால் அங்கு சந்திப்போம் அதைப் பற்றியும் ஒரு காணொளியை பதிவிட்டு இருக்கின்றேன் நேற்று... பாருங்கள் நன்றி
17.05 உண்மையான வார்த்தை சகோ , எப்பவும் போல உங்கள் வீடியோ👌👌👌👌👌
❤🥰❤🥰❤🥰❤🥰❤🥰 நன்றி சிவராஜ்
@@ArunEnnumNaan ❤️❤️❤️
Hi bro... Unga video pakkum podhu yen manasula irukkura varthai 'namma vazhanum nu nenaikkura vazhkkaiya ivaru vanzhdhuttu irukkaru'...... Indha video la adha solli yenna மெய்சிலிர்க்க வச்சிட்டீங்க....
அருமை அருமை அருமை நண்பரே..
❤❤❤❤❤
Okay intha year kolukkumazhai trip ponathu happy ethula ponena Arun bro video valiyaga real live happiness
14:06 Unga mathiri Naanum trip enjoy panni suthirukkuravangalota palaganum asai varuthu... Easy attach akurathu Unga Kita Rompa putuchurukka.. Athutha Unga channel pakka vaikkuthu... Naa ithuvaraikkum trip nature view panni enjoy pannurathu irunthe but Ippo tha puriyuthu suthi irukku people are kuta palakuna Innum happy enjoy pannulanu...
தேநீர் தேடிப் பயணித்து,
இயற்கை தேவதையின் மடியில் தவழ்ந்து,
அறியாத மனிதர்களின் அன்பில் திளைத்து,
கண்டதில் பாதியை காணொளியாய் காட்சிப்படுத்தி என எப்போதும் போல அருமை....
🤩😍😍🥰😍😍🤩😍😍🤩😍😍😍😍
இந்த நாளு நாள்ல உங்களோட நிறைய வீடியோ பாத்துட்டேன், அருமை
நன்றி சரவணன்
Bro unga voice kekum bothu aprm ninga soldra words la ellam oru positive vibe feel aguthu good vibes 😇😇😇
Thala Vera level narration🔥
நன்றி நண்பா
I am just wondering how I missed your channel so far...I don't want to say you are one of the best moto vlogger rather you are the one n Only moto vlogger...it's not just simply going long ride and speaking unwanted to fill the videos....lot of love from USA...I don't have words to describe wat u r doing...hats off bro...
Thank you brother. such sweet comment.. really meant a lot ❤❤❤❤❤❤❤
will continue to live upto it ❤❤❤
Nan ippathan new paguran uga video nailla irugu good very nice 🙂 bro
Ithu puthusa irukune puthusa iruku 🔥🤩
Bro what a person you're.... Take a bow... The same question... Theriyatha orthat ketta yappadi eppadi pesamudium ungallala..... 🤔🤔🤔🤸
Narration Vera level bro... From this second I'm your one of the BIGGEST FAN
RIO 🥰❤😍❤🥰❤😍❤🥰❤😍❤
@@ArunEnnumNaan 💪💪💪
❤❤ thanks Rio
14.43 Saho neenga tharamana youtuber mattumilla stress buster video maker
😍🥰😍🥰😍🥰😍🥰😍🥰
நன்றி சிவராஜ் மனமார்ந்த நன்றி
Naama vazhanum manasukku pudicha maathiri nalla
Super super
Super bro eppovum pola veara level..❣
Thank You Prathap Singh ❤🥰❤🥰🥰🥰
19.15 second மன அமைதி கிடைத்தது நண்பா the best true story UA-camr arun இனிதே உங்கள் பயணம் தொடரட்டும்
அன்புத் தோழா மூன்று நாளைக்கு முன்பே நான் பதில் எழுதி இருக்க வேண்டும் ஆனால் எப்படி இது என் கண்களிலிருந்து தவறியது என்று தெரியவே இல்லை
நீங்கள் நலம் என்று நம்புகின்றேன் உங்கள் அன்பார்ந்த வார்த்தைகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
No problem u r my friend next planning next place video waiting nanba
Bro unga video and experience sharing is owesome nanum suriyanalli la poranthathukku iam proud enjoy the journey 👍🏻👍🏻👍🏻👍🏻
Semaya enjoy pannuriga pannuga pannuga jollya iruga
Living the life the way you want... Lovely trip and i envy you :)
Semma bro... You are a solicalist..humanist..Thought of saying this to you... Even I don't understand 100% what it is.... Keep showing humbleness...
Thank you Chandra... will always stay humble..
Brother vera levela 14:36 hahaha comedya irunthathu but oru nal oru nal nega Vera levela varuviga brother... eppadiku sathiya ennum nan...
சத்யா என் மேல உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருப்பதை நினைத்து மனம் நெகிழ்கிறது
Romb naal aacha yetho intha journey ah re-watch pananumnu thonuchu.. 😇
bro neenga vera level
you too.. vera level ❤❤❤❤
@@ArunEnnumNaan thank you ji🥰🥰🥰
17:16 kandippa 1st step yetuthu vaikkuren bro.. Appuram vanthu Solluren bro.. Video and voice over good bro ... Unga channel kutha athigama comment thonuthu.. Matha channel LA patha Intha level Ku videos attached ah illa.. Tnx bro
Vaa thalaiva.. Vaa thalaiva... #konjam relaxed....feel to me...😍😍
சூப்பர் அன்பு
😎👍Hi arun.. sorry long days I missed ur videos.. innaiku yella videovum parka porennnnn...himalayan vera level...
byebyeeeeiiii.🤩🤩 r u UA-camr semma fun in video. Yen ippadi.. 24hours paththadhu..😃😄😃😄 little drone shot good..
பல நாட்கள் கழித்து உங்களுடன் பேசியதில் எனக்கு மிக சந்தோஷம் சென்னை வந்தால் அவசியம் சந்திப்போம் நானும் சேலம் வர ஒரு திட்டம் செய்கின்றேன்
U bring a smil on my face everytime.
And I want to travel like u.. I will work towards my first step for that.
சூப்பர் சிவா..
My best wishes..
Generally I don't subscribe, unless and otherwise I'm satisfied after viewing many videos...
But I've subscribed urs just after the 2nd video...
One among the best youtuber I've seen..
Hats off..
Thanks Nanbaaa ❤️❤️❤️❤️❤️❤️
Real stress buster #arun ennum naan😍😍😍 luv u na
தருண் நீ எப்படி இருக்க இப்ப எல்லாம் நீ ரொம்ப பிசியா இருக்க போல
@@ArunEnnumNaan notification crt time ku varamatikuthu na😶
🥺🥺🥺okay da.. 🥺🥺🥺
inimey instale unnaku DM annupuren
😍😍😍😍 செல்வதற்கு வார்த்தை இல்லை அண்ணா❤❤❤
நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னா அதுவே போதும் 🥰🥰😍😍😍
Awesome bro ❤️. truly enjoyed the video.
Drone shots are vera level. nice place 🏞️10.31.
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி திவாகர்
Indha Prapamjathin Mayay dan ungal Payanam ! The way you converse with complete stranger is so beautiful! We need more people like to have faith in humanity & trust each other!
wow.. what a name u have got.
VILVESH .. phaaaa.
😍😍😍😍😍😍😍😍😍😍
Thank you brother 😍🥰😍🥰😍🥰😍🥰
@@ArunEnnumNaan your videos are very positive! Keep up your efforts bro !
Best happy 😊 iruganum
Crt bro feeling
Hi Brother , You inspired not only me... The moment you said Daddy in echo point was a priceless feel... Thanks a lot & its a big surprise for mentioning my name with lots of love ,my dear brother...
Appa - Thanakkaga Vaalamal Pillaigalukkaga valum deivam...
He will always be with us My dear brother....
Awaiting for the next video with lots of love and care...
😊✔️
Thank you for such wonderful sweet words it really means a lot.. 🥰😍🥰😍🥰😍
See u in next video 😍😍🥰😍
😍🥰😍🥰😍🥰😍
@@ArunEnnumNaan Sure My dear brother...
Vry nice video bro unka video pathathu apuram mind rompa freeya erukku so adikadi video podunga bro love u eppadikku meeyahussain ennum naan
எனக்கும் அடிக்கடி வீடியோ போட வேண்டும் என்று ஆசைதான் ஆசை ஹுசைன் ஆனால் பணியில் நேரம் சுருக்கு அதனால் இப்போவாவது தான் வீடியோ பதிவிட முடிகின்றது
Bro
U always rocking bro
Ungah editing athodah voice ovr athan bro ungah stlye
Neengah melah nekurapa appa bless panra marih feel achuh
Then adutha second ah echo la daddy nu sonathu miracle anakuh epadi nu sathiyama therila so athah kekatha bro
Aparam ungah solo ride verah level bro
I thing neengah gro ride ah vidah solo ride ah rombha love panringah
But
Enodah chinnah suggestion bro
Rombha long poringah grp ride ah parungah
Athan safe bro alathukum ungah thambi sonnah epadi eduthupingalo apadi ethayum 2 % consider panugah
Then number plate he is moto vlogger kandipa pathurupingah antha moment ku aparamah yes
But neengah yen ungalah youtuber nu solllala
Summah collor ah thookih vituh solu bro youtuber nu 4.5 k + friends vachuruka
Ah anyway neraya sonnigah
Avan avanukuh erukah kashtam avanuku than theriyum damn true point
Epovum pola u rocked brother
Video verah marih
Miss u bro
Bike delivery adukah porapa solungah
Solamah maranthurathingah aparam unga mela kochpan solitan 😝😛😛
Keep rocking bro waiting for further videos🥳🥳🥳🥳🥳🥳
Love u bro
Epadiku
Vairamani enum viji😍
wow MONEY
Chummmaaaa vera level le comment.
everyword is TRUE.
loved it.
🥰🥰🥰🥰🥰🥰
சகோதரரே இந்த பயணம் நீங்கள் செய்வதாக நினைக்கவில்லை இந்த பயணத்தில் நானும் உங்கள் கூட இருப்பது நினைக்கிறேன்❤️
Super bro..keep inspiring....
Thanks bro ❤❤❤❤
Super....
wow.. anna. what a surprise. ❤❤❤
This is my 1st ever comment, since I started watching utube channel...u r awesome bro...I like ur voice...the way u speak and everything🥳🥳🥳
Cha Vera level na niga ...na pathukitey irupen Pola ungala ....
And last la sonathu enakey Sona Mari irunchu ....na poren kolli malai sola ride this month 🥳❤️...poi vanthu first step eduthu vachitan nu solreb
கண்டிப்பா போயிட்டு வந்துட்டு சொல்லு நான் வெயிட் செய்கின்றேன் ஆனால் வண்டி ஓட்டும்போது பத்திரமாக ஜாக்கிரதையா வண்டி ஓட்டு.... பொறுமையே பெருமை
@@ArunEnnumNaan sure na ❤️ பொறுமையே பெருமை😂🤗
Love u bro sama super ah panurainga my fvrt youtuber nega than bro voice vara level unga kuda ride poganunu plan panita erukan but konjam kuda mudila anna
கண்டிப்பா ஒரு நாள் சேர்ந்து ரைட் போலாம்
❤️❤️no words
Naliku ka start pandran
In to the world in my view
U opened my mind 💯💯🔥🔥
Good feed to my mind
Thank u ❤️😊
semma arun, you had lived every moment in this trip i guess. on the funnier side - "neenga youtuber aah" chance aae illa hehehehehe
Wow last line sema 😘😘😘😘😘😘😘😘
நன்றி ஸ்ரீதர் மனமார்ந்த நன்றிகள்
Eppo than bro, intha series fulla pathan. Downa feel panrapalam full boost kudukuringa. Thanks!
Thanks jhana.
Very glad that u find it useful 😇😇😇😇😇😇😇
Anna video super ❤️ ❤️ ❤️ ❤️
Drone shoots Vera level 👌 💓💓💓💓
Unga voice ❤️❤️
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அரவிந்த்
Vera level
Thanks sago 🥰🥰🥰🥰
Such an inspiration brother! Hats off to your efforts. Love the way you talk and narrate especially when you describe the scenaries and people. I'm inspired to start my own travel soon!
தமிழும் தமிழ் உரைக்கும் மனதும் என்றுமே அழகு தான்! ❤️
Brother Vera leval bro
Boopathi.. thank you Brother..
@@ArunEnnumNaan your vice and background music I felt I am also part of your travel memorial 😀😀
❤️❤️❤️🤩❤️🤩❤️🤩
Very nice bro❤️❤️
I like u bro
There is an GVM touch in ur videos
Thanks Prem ☺❤☺
Thalaivaaaa🔥🔥🔥 Finall ahh ungalaa neengalaee titninga paathingalaaaa😂😂😂 #Ultiii❤️❤️
என்னை நானே சத்தம் போட்டுக் கொண்டது உங்களுக்கு அவ்வளவு பெரிய சந்தோஷம் நீங்கள் அடுத்த வாரம் சென்னை வரும் பொழுது உங்களைப் பார்த்துக் கொள்கின்றேன்
All the best bro
Enna vazhkai da !!
Nice Arun ❤️ எப்போதும் போல சின்னஞ்சிறு மகிழ்ச்சியான தருணங்கள் ❤️
அழகான தருணங்கள் 🥰😍🥰😍🥰😍
நன்றி பாரதி மிகவும் நன்றி
Semaiya iruku
Such a genuine guy
Two statement are really rocking
Don't see anyone as unknown person and don't see others life only as you will end watching that and also come out of your comforte zone 👍
wow.. Ajay. 😍❤😍😍
Ezactly my point. thanks for standing it out
Chance illa 🔥👌❤❤❤❤❤❤❤semma 🥰
Nandri Vinod
sema bro
Sama sama mass pro
Thanks Nanbaaa
@@ArunEnnumNaan love you pro
Iam from srilanka brother
Your videos are so motivated for me ...
Nandri nanba...
Thanks Nanbaaa
Nice place
நன்றி தியாகு என் மனமார்ந்த நன்றிகள்
Really awesome experience ❣️
Super bro...
Hey mithun.. thanks.. enna ivalo naal aprom paakureenga. BUSY AH 😀😀😀😀
Ippo than watching ur videos one by one. You are remembering one of my best friend, bro. Nanum ungala mathiri oru sila places ku lam poi pakanum nu asa paduven. Ippo unga videos patha apparam unga kudave oru bike eduthutu suthina andha trip nalla irukum nu nenaikiren bro.
Thank you Rajesh
Vera level bro nenga
மனமார்ந்த நன்றிகள் தினேஷ்
Bro Vera Leavel..A. P. Babu.. S. RLY. Chennai
17.05 true brother....apram Madurai pandiya nu en name sollunga brother
MADURAI PANDIYAAA..
Note panniten 😍😍😍😍
Part 1 la sonnathu than, வாழ்ந்தா உன்னை மாதிரி தான் அண்ணா வாழணும்!!!❤️❤️
Always a fan!!
எல்லார் வாழ்க்கையும் வேற மாறி மாறி ராஜ்.. நீ என்ன விட சூப்பரா பெட்டரா வேற லெவல்ல ஹாப்பியா வாழனும்னு ஆசைப்படறேன்
@@ArunEnnumNaan intha manasu than❤️
I watched all ur videos in a single strech. Bcoz of ur words . Storytelling. bike. arun. Always Best combination. Keep rocking Thalaiva..
Wow Azad.. thanks Nanbaaa ❤️❤️❤️❤️
நல்லா இருக்கு அனா லைட்டா....பொறாமையில் பொங்குகிறது மணது...
Why.. Prabakar 😃
அருன் எனும் நீ 👌
I recently got your channel. I must say it's really awesome. The way you're taking your journey is wonderful. It's not dramatic. The way you're loving the nature is wonderful and one question I want to ask you. Why are you not traveling with your family. As a woman I'm just thinking about your wife. I'm not sure she's also interested or not. Just had this question on my mind
❤️😘🔥 super anna
🥰😍😍🥰😍🥰Soooooooooryaaaa 🥰😍🥰😍🥰😍
Moto Vlog, Travel Vlog nu nariya pathurukan na. Àana enaku pidichamari oruthar kuda vlog pandradhilaiyenu ninaikurapa, ore oru channel matum different ah namaku pidicha mari irundhadhu, apo irundhu ipa varai, nan unga channel oda subscriber, neenga youtuber ah nu ketavaruku, nalaiku neengatha best youtuber nu unga vdo patha apram theriya varum. 👉💓
I am really not sure what to reply but I am kind of extremely happy Tu know that I have done something that has earned your respect and I feel blessed
@@ArunEnnumNaan 🤝
Always awesome and inspiration Bro❤️ Nicely narrated 👍
நன்றி கார்த்தி பார்த்து பேசி ரொம்ப நாள் ஆகுது
Enga oru pakkam than but naan ponathey illa bro😭
Thxs bro my inspiration kku👍
super raaaaja
After seeing u r video .I decide to buy my dream bike r15 soon . ulagatha rasikanum . naan naana iruka aasa paduran . middle class dhan naan but 2022 la naan kandipa bike vaangiduvan anna ❤️
Ur wish will come true
🔥🔥🔥🔥 views and voice😍😍😍
❤️🙂🙂❤️🙂🙂❤️🙂🙂
❤ As always loved it.. 🤗
❤❤❤❤❤
Bro neenga tharamana UA-cam bro...avunga kita neemga solirkanum bro...enaku apudi tha feel aguthu...but neenga solama vanthathum nalaruku....
Important message namaku yarunae theriyathavunga kita pesanum bro...pesana tha life nalarkum...I do always bro....lovely video...neraya message convey paniga...neraya pethuku pudikum....
Thanks Ranjith!
hope all is well Ranjith !
@@ArunEnnumNaan kandipa bro...
Sago video is vera level and drone shots are Ultimate, happy to see you like this.
The way you intract with other makes you stand out apart from other vloggers, you are a 💎.
Thanks for making me to smile🙏
Happy riding.
Lots n lots of love from KGF
Appu
அப்பு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.. ur happiness is my happiness 🥰❤🥰❤🥰❤🥰
Super bor
Vera level 💥
Thank you very very very very very much Naveen Kumar
Thalaiva nengalae vera ragam ah irukingalae comparing other Moto vlogs 😂😅nice one bro
Haaaa haaaa.. thanks Prabhaaa ❤❤
MEANS A LOT