விசிக அடிமட்ட தொண்டனின் பிரதிபலிப்பே Aadhav Arjuna | TVK Vijay | VCK Thirumavalavan | Oneindia

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 364

  • @munees4306
    @munees4306 Місяць тому +259

    ஆதம் அர்ஜுனுக்கு மதுரை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் துணை நிற்போம்

    • @kalimuthuraj1983
      @kalimuthuraj1983 Місяць тому +2

      Hai friends
      Vijay vck thiruppu sitta use panni cm aga nenaikaran friends.
      Vijay vck person cm post give u think friends

    • @parkerpraveen8356
      @parkerpraveen8356 Місяць тому

      Friends Ivan 200 UPI friends Ivana yarum nambidhinga friends

    • @MuruganS-v4z
      @MuruganS-v4z Місяць тому

      Good

    • @ravikumar-mw8ve
      @ravikumar-mw8ve Місяць тому +1

      திருமாவும்,ஆதவ் அர்ஜீனாவும் இணைந்துதான் செயல்படுகிறார்கள்.
      திமுகதான் அரசியல் பண்ணுமா, விசிகவும் அரசியல் பண்ணும்.
      அதான் நடக்கிறது.

    • @arulananthuarun6523
      @arulananthuarun6523 Місяць тому +1

      @@munees4306 சூப்பர் வாழ்த்துகள் தளபதி ரசிகர்கள் சப்போட் ஆதவ் அண்ணா

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 Місяць тому +73

    ஆதவ் பேசியது சரிதான் வாழ்த்துகள்

  • @sabapathyk9810
    @sabapathyk9810 Місяць тому +48

    அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு கடவுள் தான் நல்ல புத்தி கொடுக்க வேண்டும்

    • @LakshmananArun
      @LakshmananArun Місяць тому

      பயந்தாங்கோலி மாமவளவன்

  • @rajatvr5974
    @rajatvr5974 Місяць тому +88

    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு ஆதரவு

  • @JaiwanthanDpm
    @JaiwanthanDpm Місяць тому +103

    ஆதவுக்கு ஆதரவு அளிப்போம், குரல் கொடுக்க வேண்டிய இடத்தில் கூட ஏதோ பெயருக்குதான் அறிக்கை வருது

  • @AkilaanandhavelA
    @AkilaanandhavelA Місяць тому +51

    Vck and tvk❤❤❤❤

  • @chellakanir2806
    @chellakanir2806 Місяць тому +101

    ஆதவ் கூறியது தவறு இல்லை

  • @vinoth121kumar
    @vinoth121kumar Місяць тому +77

    Vck ஆதவ் 100% சரி

  • @praveenkumar4288
    @praveenkumar4288 Місяць тому +59

    ஆதவ் அர்ஜீன் சரிரான பாதையில் செல்கிறார்...

    • @jayamsaroja8076
      @jayamsaroja8076 Місяць тому +1

      ஆதவ் பாதை விஜய் காண்பித்த பாதை

  • @Priya7831-6
    @Priya7831-6 Місяць тому +65

    அண்ணன் திருமா ஆதவ்வை கட்சியை விட்டு நீக்கினால் விசிக மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டும்.

    • @venkatevenkstesansang.2600
      @venkatevenkstesansang.2600 Місяць тому

      ஆம் இதை உணர வேண்டும் இல்லையெனில் நட்டம் vck,

  • @savarima
    @savarima Місяць тому +130

    ஆதவ் சரியான vck கெத்து❤👌🙏
    ஆதவ் வை புரக்கனிக்கூடாது
    ஆதவ் மாஸ்❤

    • @saravanankumar6603
      @saravanankumar6603 Місяць тому +1

      என்ன bro, உணர்ச்சி வசப்பட்டு பேசுபவர்களை நல்லவர் என்று அப்படியே நம்புவீர்களா, தலைவர் திருமா அவர்களை நம்புங்கள், அவரை தவிர வேறு யாரை நம்பினாலும் தோற்றுபோவது நிச்சயம்

    • @JaiwanthanDpm
      @JaiwanthanDpm Місяць тому +1

      @@savarima ஆதரவு அளிப்போம்

    • @mathivanansamykannu9383
      @mathivanansamykannu9383 Місяць тому

      ​@@saravanankumar6603
      இன்னமும் பிளாஸ்டிக் ச்சேர் தான்.....
      இனிமேலும் பிளாஸ்டிக் ச்சேர் தான்....
      மாற்றம் வேண்டாம்....
      மாற வேண்டாம்...
      பிளாஸ்டிக் ச்சேர் போதும்....

    • @krishnars1554
      @krishnars1554 Місяць тому

      ​@@saravanankumar6603loosu thirumavuku mana nilai sari illai da..

    • @KING-OF-TNS
      @KING-OF-TNS Місяць тому +1

      ❤​@@JaiwanthanDpm

  • @SureshDon-g2j
    @SureshDon-g2j Місяць тому +65

    எதையும் தாங்கும் இதயம் ஆதவ் அர்ஜுன் அவர்கள்

  • @தமிழன்-ய9ச7ற
    @தமிழன்-ய9ச7ற Місяць тому +2

    ஆதவ் 🔥🔥🔥🔥

  • @sktseeds2461
    @sktseeds2461 Місяць тому +54

    அண்ணன் ஆதவ் அர்ச்சனா குரல் ஒடுக்கபட்ட மக்களின் குரல் அண்ணன் குரலுக்கு துனை நிர்ப்போம்

    • @MathiRudra
      @MathiRudra Місяць тому

      Lottery Martin marumagan😂😂😂

  • @jes3550
    @jes3550 Місяць тому +64

    தகப்பன் முதலமைச்சர். தகப்பன் இறந்த பிறகு மகன் முதலமைச்சர். மகனின் மகன் துணை முதலமைச்சர். இது மன்னராட்சிதான்

  • @arumugamp7952
    @arumugamp7952 Місяць тому +44

    திருமாவளவன் இதுவரை அரசியலில் புடுங்கியது என்ன அவர் சார்ந்த மக்களுக்கு என்ன செய்து உள்ளார்

    • @dj6312
      @dj6312 Місяць тому +2

      It is true

  • @Manithan-g9t
    @Manithan-g9t Місяць тому +16

    Adhav it's real VCK Leader

  • @paulwilsonp6576
    @paulwilsonp6576 Місяць тому +2

    Aathavan good 🎉

  • @impresmelky3175
    @impresmelky3175 Місяць тому +2

    விசிக என்ற மாபெரும் அரசியல் கட்சி இன்று அண்ணன் திருமாவின் தலைமையை மறந்துவிட்டு அண்ணன் ஆதவ் அர்ஜுனா அவர்களின் புகழை பாடிக்கொண்டு இருக்கின்றது

  • @mathiyazhagan.dmathiyazhag3874
    @mathiyazhagan.dmathiyazhag3874 Місяць тому +32

    அண்ணன் ஆதவ் அர்ஜுன் வைக்கிர ஒவ்வொரு கோரிக்கையும் , தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறுத்தைகளின் குரலாய் தான் ஒலித்தார்... 💥💙♥️💥 ஆதவ் அர்ஜுன் மீது எந்தவித தவருமே இல்லையே , எதற்கு அவர் மீது கட்சி நடவடிக்கை வேண்டும் 😑

  • @vijay-z7w
    @vijay-z7w Місяць тому +34

    Tvk❤️vijay ❤️all❤️

  • @mayilainanban9414
    @mayilainanban9414 Місяць тому +31

    Super sir i am vck

  • @ganesanm9906
    @ganesanm9906 Місяць тому +19

    திமுக வின் கொள்கை 15 குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே திமுக

  • @praveenkumar4288
    @praveenkumar4288 Місяць тому +35

    ஆதவ் அர்ஜீன் க்கு எங்கள் ஆதரவு

  • @saravananc6808
    @saravananc6808 Місяць тому +26

    நானும் vck தொண்டன் தான் I support ஆதவ் அர்ஜுனா அண்ணா

  • @cpr...7735
    @cpr...7735 Місяць тому +6

    அண்ணன் ஆதவ் அர்ஜுனா மறுமலர்ச்சி விடுதலை சிறுத்தை கழகம் என்று தொடங்க வேண்டும்.. மக்கள் ஆகிய நாங்கள் ஆதரவு கொடுக்க தயாராகி விட்டோம்

  • @AntonyLawrance-h6i
    @AntonyLawrance-h6i Місяць тому

    Adav Arjun sir super spech❤❤❤❤

  • @ahathahath5812
    @ahathahath5812 Місяць тому +8

    கரெக்ட் 100/கரெக்ட் 🎉🎉🎉🎉🎉

  • @gopinathloginathan
    @gopinathloginathan Місяць тому +22

    As a vck supporter Adav is right thiruma Anna

  • @YuvanMano
    @YuvanMano Місяць тому +19

    ஆதவ் அர்ஜூனன் 💙❤️🔥👑

  • @VijayBharathi-j1j
    @VijayBharathi-j1j Місяць тому +20

    ஆதவ் அர்ஜுன் 💥💥

  • @SakthivelJayabal-f1b
    @SakthivelJayabal-f1b Місяць тому +22

    சூப்பர் 💐💐💐💐💐

  • @davecruise5724
    @davecruise5724 Місяць тому +7

    Adii ! TVK fire 🔥

  • @Kannan24kannan
    @Kannan24kannan Місяць тому +9

    ஆதவ் பேசுவது அனைத்தும் மிகச்சரி👍

  • @govindarajgovindaraj2499
    @govindarajgovindaraj2499 Місяць тому +19

    ஆதவ் அர்ஜீன் கருத்து வரவேற்கப்பட வேண்டியது.காலத்தின் கட்டாயம்

  • @Thalapathi-26cm
    @Thalapathi-26cm Місяць тому +17

    வேங்கை வயல் பிரச்சனை க்கு திருமா என்ன செய்தார் கூட்டணி கட்சியில் இருந்தும் கூட குற்றவாளியை கண்டுபிடிக்க அழுத்தம் தரவில்லை ஏன்

  • @Agrinagarajan
    @Agrinagarajan Місяць тому +8

    சரியாக தான் பேசுகிறார் ஆதவ

  • @MallaiSugu
    @MallaiSugu Місяць тому +1

    Adhav is gentle man 👌👌

  • @sinnarasus5396
    @sinnarasus5396 Місяць тому +1

    ஆதவார்த்தை நான் உங்களுக்கு தான்டா குரல் கொடுக்கிறான்

  • @thulasiramanas2769
    @thulasiramanas2769 Місяць тому +2

    Aadhau speak great 😃😃😃😃😃

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih Місяць тому +2

    விசிக உடையும்

  • @rajasurya7466
    @rajasurya7466 Місяць тому +8

    திரு ஆதம் அர்ஜுன் அவர்கள் வீசி காவில் இணைந்ததை விட பொதுவெளியில் இருந்து அம்பேத்கரைப் பற்றி பேசியிருக்கலாம் அப்பொழுது அது மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருக்கும்🎉🎉🎉

  • @venmaniarasu760
    @venmaniarasu760 Місяць тому +7

    அர்ஜுன் அவர்கள் கூறியது சரி

  • @MuthalMaran
    @MuthalMaran Місяць тому +3

    Tvk வாழ்த்துக்கள்

  • @Arasuviji
    @Arasuviji Місяць тому +3

    அதவ் அர்ஜுனா ஒன்னும் தப்பா எதுவும் கேக்கல.. அர்ஜுன் vck நபர்கள் அதிகாரத்துக்கு வரணும் நு தா கேட்டு இருக்காரு அப்ரோம் கீழ் சாதி மக்கள் மேலே வரணும் தான் பேசி இருக்காரு... நியாய படி இதை திருமா தான் பேசணும் 35 வருட அனுபவம் இன்னும் கீழே இருக்காரு ஆனா நேற்று வந்த உதயநிதி துணை முதல்வர்... இது எப்டி ஏதுகிறது.. உண்மையில் கலைஞர் vck வை மேலே கூட்டி சென்றார் என வைத்துக்கொள்வோம் .. ஆனால் ஸ்டாலின் என்ன செய்தார்..திரும்பவும் கீழே தள்ளுகிறார். கீழ் சாதி broblem நரய சரி செய்ய படலயே!!! ...

  • @soundharraj8353
    @soundharraj8353 Місяць тому +7

    ஆதவ் விசிக சரியா செயல் படுகின்றனர் ❤❤❤❤❤❤ மக்களின் ஒருவர் நான் ❤❤❤

  • @MunishwarabrabhunPrabhunprabhu
    @MunishwarabrabhunPrabhunprabhu Місяць тому

    🐘விஜய் அண்ணா வாழ்த்துக்கள்🐘

  • @liberationpanthers
    @liberationpanthers Місяць тому +9

    2:34 Intha kothu adimai ah ena pana... ithumari sila dmk sleeper cells iruku vck la... ila ithu strategy ah nu theriyala 😅😅

  • @VIGNESHM-vo3yf
    @VIGNESHM-vo3yf Місяць тому +3

    Vijay @adhav mass

  • @ajithakvlogs1610
    @ajithakvlogs1610 Місяць тому +10

    விசிக ஒரு கட்சி இருக்கிறது. இப்பதான் நிறைய பேருக்கு தெரியும் போல😂😂😂😂
    ஒரே காரணம் ஆதவர் அர்ஜுனா😅😅😅

  • @mahaligamnellainayakam2696
    @mahaligamnellainayakam2696 Місяць тому +2

    ஸ்டாலின் மகன் என்ற ஒரே தகுதிக்காக முதலமைச்சர் பதவி கேவலம்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Місяць тому +12

    100அம்பேத்கர்சிலைகளை பா.ம.க.திறந்துள்ளது

  • @venkatevenkstesansang.2600
    @venkatevenkstesansang.2600 Місяць тому +2

    Vck ஆதவ் அவர்களிடத்தில் ஒப்படிங்கள்.

  • @KarnnanM
    @KarnnanM Місяць тому +3

    Tvk ❤ is the best option

  • @Chuttykannama
    @Chuttykannama Місяць тому +8

    Athav Arjun is correct 💯💯💯💯💯💯💯💯💯

  • @thamaraithala7440
    @thamaraithala7440 Місяць тому +2

    TVK 🔥🔥🔥🔥🔥

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 Місяць тому +2

    இனி என் ஓட்டு ஆதவ் பக்கம் தான்

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 Місяць тому +3

    இனியும்திமுகவின் கூட்டணியில் இருந்தால் விசிகவுக்குவாக்குவருமா

  • @v317ify
    @v317ify Місяць тому +1

    Aadhav 100 percent correct

  • @logasaravanan4728
    @logasaravanan4728 Місяць тому +1

    தவேக விசிக 100 சதவீதம் கூட்டணி அமையும் வெற்றி பெறும்

  • @inbarajes5493
    @inbarajes5493 Місяць тому +1

    😍சதா சூப்பர் 👌👌👌

  • @nanthakumard4705
    @nanthakumard4705 Місяць тому

    TVK congratulations ❤❤❤

  • @amarraja641
    @amarraja641 Місяць тому

    Yes Exactly currect

  • @krishnamoorthyck8305
    @krishnamoorthyck8305 Місяць тому +8

    T V K 💯❤️💛♥️

  • @blackday462
    @blackday462 Місяць тому +1

    TVK💛❤️💛

  • @davecruise5724
    @davecruise5724 Місяць тому +8

    VCK and TVK 🎉🔥

  • @SureshDon-g2j
    @SureshDon-g2j Місяць тому +5

    ஐயா வீரப்பனாரோடு பயணித்த அண்ணன் முகிலன் அவருடைய கருத்தை கேளுங்கள்

  • @murthyarumugam
    @murthyarumugam Місяць тому +2

    ஆதவ் அர்ச்சுனன் பேசியது சரி தான் இது பொதுவான கருத்து

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 Місяць тому +4

    ஆதவ் அர்ஜுன் அவர்கள் பேசியது சரி தான்

  • @தாய்மண்.ஆட்டோ.மதுரை.விசிக

    நம்ம திருமா தான்

  • @baskarsbaskars8875
    @baskarsbaskars8875 Місяць тому

    Correct speach 🔥

  • @VnSudhakaran
    @VnSudhakaran Місяць тому

    👏👏👏👏👏👍👍

  • @kajak2707
    @kajak2707 Місяць тому

    இருந்து என் பிரயோஜன ஒரு ஆணி கூட புடுங்க முடியல அவர் நல்ல சேப்டி ஆயிட்டார்

  • @GovindYadhaw
    @GovindYadhaw Місяць тому +4

    அன்பரசு அண்ணா சரியா சொன்னிங்க

  • @ARajkumar-u3s
    @ARajkumar-u3s Місяць тому +1

    Athav the great

  • @massboys9393
    @massboys9393 Місяць тому

    Tvk❤❤❤

  • @sai-wv9tl
    @sai-wv9tl Місяць тому +7

    மாவீரன்🔥🔥ஆதவ் அர்ஜுனன் 🔥🔥🔥

    • @mohant3686
      @mohant3686 Місяць тому

      சீக்கிரம் புது புது பட்டம்கொடுங்கள் அவன் அரசியல் சீக்கிரம் அழியட்டும்.....

    • @sai-wv9tl
      @sai-wv9tl Місяць тому

      @mohant3686 தோழரே அவர் கேட்டதுல என்ன தப்பு.... கட்சியின் நன்மைக்காக அதிகாரத்துல இப்போ பங்கு கேக்கலனு திருமாவளவன் ஐயா சொல்லறாரு... அப்போ எவ்ளோ காலம் காத்திருக்கணும்.
      அண்ணன் ஆதவ் அர்ஜுனா 🔥🔥🔥 உண்மையான வீரன்...

    • @KathiravanKathiravan-r6f
      @KathiravanKathiravan-r6f Місяць тому

      ​@@mohant3686
      மன்னராட்சி மற்றும் ஜால்ரா குருமா ஆட்சி வேரோடு தடம் தெரியாமல் ஒழிக்கப்படும்

    • @ffff-666
      @ffff-666 Місяць тому

      ​@@mohant3686poda kothadimai

  • @jailparavaigal5632
    @jailparavaigal5632 Місяць тому +8

    . இது தான் உண்மையான பொதுவெளி review

  • @oh6715
    @oh6715 Місяць тому +9

    திராவிட கட்சிகள் தலித் மக்களை புறக்கணிக்கிறது என்று கட்சி ஆரம்பித்து விட்டு, அந்த கட்சிகளுக்கு பின்னால் திருமா செல்வது அவர் சுய நலத்தின் வெளிப்பாடு. மக்கள் இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒடுக்கப் பட்ட மக்களுக்கு அவர் செய்ததை பட்டியல் போட முடியுமா ? Ambedkar நூல் வெளியீடு முக்கியம் இல்லை என்றால், இதை விட இவருக்கு என்ன வேலை ?

    • @MunishwarabrabhunPrabhunprabhu
      @MunishwarabrabhunPrabhunprabhu Місяць тому

      உண்மைதான் அண்ணா தன் வீட்டு பங்ஷனுக்கு வரலைன்னா அடுத்த வீடு பங்ஷன் எதுக்கு போகணும்

    • @madhanchithra2699
      @madhanchithra2699 Місяць тому

      அவரை புறக்கணிப்பது பெரிய அளவில் துரோகம்

  • @suryavirat412
    @suryavirat412 Місяць тому

    Thalapathi Vijay 💥💥💥💥💥

  • @palanis1506
    @palanis1506 Місяць тому

    VCK Adhev Arjune100%Ok

  • @MonkaranV
    @MonkaranV Місяць тому

    Super vck

  • @deivaraj67
    @deivaraj67 Місяць тому

    அணிஉடையாது பல்லுஉடையாமல் பார்த்து கொள்க

  • @m.moorthy9983
    @m.moorthy9983 Місяць тому +3

    ஆதவ் சப்போர்ட்

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih Місяць тому +2

    பணம்கொடுத்தவர்/ஆதவ்

  • @ArunprabhuNataraj
    @ArunprabhuNataraj Місяць тому

    25 வருடங்களாக முட்டுக் கொடுக்கிறார் திரு

  • @G.saravanan1986
    @G.saravanan1986 Місяць тому +5

    ஏங்கடா ஆதவ அர்ஜினா அவர்கள் பேசியது சரிதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தானே ஆதரவாக பேசினார் இதில் என்ன தவறு புரிஞ்சிக்கிங்கடா

  • @synthirusangu2101
    @synthirusangu2101 Місяць тому

    VCK 100 percent udaiyum

  • @parameshjoker7165
    @parameshjoker7165 Місяць тому +1

    Aadhav arjunan pesnadhu sari

  • @AhamedAnaz
    @AhamedAnaz Місяць тому +1

    தமிழகத்தில் மன்னராட்சி என்பது மக்களாட்சியை கேல்விகூத்தாகிறது. இந்த பேட்சு ஆதவ் அர்ஜுனின் அரசியல் புரிதல் அற்ற தன்மையை காட்டுகிறது.

  • @sahinbala5761
    @sahinbala5761 Місяць тому

    Adav arjuna super

  • @gunasekaranmuthukumar6472
    @gunasekaranmuthukumar6472 Місяць тому

    Aadhav arjun rocks❤

  • @தமிழன்-ய9ச7ற
    @தமிழன்-ய9ச7ற Місяць тому

    🔥🔥🔥🔥

  • @kesavanpanneer-jy2rv
    @kesavanpanneer-jy2rv Місяць тому

    Na pmk than ana ivaru pesunathu unmai athuku my support

  • @ashokpriyadharshanv
    @ashokpriyadharshanv Місяць тому +1

    கூட்டணிய விட்டு வெளிய போய்ட்டு இது மாதிரி என்ன வேணும்னாலும் பேசுங்கடா

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Місяць тому +2

    Vck aadhav அணி உருவாக வாய்ப்பு உள்ளது...வேங்கை வயல் என்ன Tholamai சுட்டல் ????

  • @mamthav5242
    @mamthav5242 Місяць тому +4

    Thiruma vayasu 49 ah😂😂😂

    • @gokulkrishnan7538
      @gokulkrishnan7538 Місяць тому +1

      Bro திருமா அவர்களுக்கு வயசு 60 இருக்கும் நினைக்கிறேன்

  • @RamasamyRamasamy-f9m
    @RamasamyRamasamy-f9m Місяць тому

    Yes

  • @kalyanprakash777
    @kalyanprakash777 Місяць тому +1

    Iyya eps 🎉🎉🎉🎉❤❤❤cm confirmed 🎉🎉🎉❤❤❤

  • @hariharanmechat2026
    @hariharanmechat2026 Місяць тому

    Atchiyil athigaram kelungada thirumaku support panravanugala😂😂😂😂😂😂😂
    Adhav extremely effort to thiruma to became a big leader