500 LPH Commercial Ro system | Ro Sytem Installation, Repair And User Guide | best water purifier

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • 500 LPH Commercial RO Plant | water Business | Leo Aqua Madurai
    #rowaterfilter #rosystem #waterfilters #waterbusiness #businessideas #water
    Leo Aqua company contact details
    Manoj kumar
    Mobile No : +91 89735 52239📞
    Address : No 9 Jeyam Complex , Senthamarai Street , Parasakthi Nagar Villapuram , Madurai - 12
    Dm for Shop or Business Promotion 👍
    ullur viyabari 👇
    contact : 9089292764📞
    நம்ம உள்ளூர் வியாபாரி பக்கத்தில் விவசாயம் பற்றிய
    தகவலும் மற்றும் வியாபாரங்கள் பற்றிய தகவல்களும் தொடர்ந்து பதிவிட படும்,,. உங்களது ஆதரவு என்றென்றும் வேண்டும்.,
    இந்த உள்ளூர் வியாபாரி பக்கத்தோட நோக்கம் என்வென்றால்
    எனக்கு விவசாயம் என்றால் என்னவென்று கூட தெரியாது ஆனால் கற்றுக்கொள்ள ஆர்வம் இருக்கிறது
    எனது பக்கத்தை வைத்து நான் மற்றும் கற்றுக்கொள்ளாமல் உங்களுக்கும் அதை காணொளி வாலிளாக பதிவிட விருப்பினேன்
    அதுமட்டும் இல்லாமல் நம்மில் நேரிய பேர் இன்றள வில் கூட விவசாயிகளை வெறும் கூலி காரர்களாக மட்டுமே பார்க்கிறோம் காரணம் விவசாயம் பற்றிய விழிப்புணர்வு நம்மிடத்தில் இல்லை
    நாம் உண்ணும் உணவு பின்னால் ஒரு விவசாயின் வேர்வை கலந்த உழைப்பு இருக்கிறது அதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்து இருக்கிறோம்
    நான் உங்களை குறை சொல்ல முயல வில்லை,,நான் என்னையும் சேத்து தான் சொல்றேன்
    இனியும் நான் விவசாயம் பற்றி ஆரியாவிட்டால்
    உணவுக்கு பதில் மாத்திரைகளை சாப்பிட நேரிடலாம் ?
    என்னால் முடிந்த வரை விவசாயி செய்ய கூடிய விவசாயம் பற்றிய முழு தகவளைகயும் பதிவிடுவேன்
    "நம்மை உருவாக்கியவன் கடவுள் என்றால் உழவனும் கடவுளே "
    1000 Lph commercial Ro plant 👇
    • RO System Installation...
    water softner முழு விளக்கம் 👇
    • water softener install...
    ‪@leoaquamadurai2395‬
    Thanks for watching
    Team ullur viyabari ❤️

КОМЕНТАРІ • 5

  • @rajan13018
    @rajan13018 Рік тому

    Sir

  • @vijayasankarrdme
    @vijayasankarrdme Рік тому

    Bro water softener and ro system for agriculture field video eduthu podunga

    • @leoaquamadurai2395
      @leoaquamadurai2395  Рік тому +1

      கண்டிப்பா brother next plan இருக்கு videos பண்றேன் 👍

  • @thangamuthuc3815
    @thangamuthuc3815 Рік тому

    How much cost bro my ro water TDS 3000 can u tell approximately