🗣 Topic: *கல்வியை தேடி... / ஷேக் சுலைமான் அர் ருஹைலீ/ في طلب العلم.../شيخ سليمان الرحيلي* 📽 Video duration: 02:16 (இரண்டு நிமிடங்கள் பதினாறு நொடிகள்) 📹 Video Link:ua-cam.com/video/l2p3jXB6T_s/v-deo.html
நண்பரே நான் ஒன்று சொல்கிறேன்... இன்றுள்ள அடிப்படை கல்வி முறையிலேயே மாற்றம் தேவை...... 2011க்கு முன்னால் மெட்ரிக் பாடத்திட்டம், stateboard பாடத்திட்டம் என இருந்தது. கூடவே சிபி எஸ் சி பாடத்திட்டமும் இருந்தது. இவர்கள் சமச்சீர் கல்வி என்று கொண்டுவந்தனர். அதாவது நாடு முழுவதும் ஒரே சமமான, சீரான கல்வி முறை என்று சொல்லி கொண்டுவந்தனர். அப்படி கொண்டுவந்து மெட்ரிக் மற்றும் மாநில பாடத்திட்டமான (stateboard )போன்ற பாடத்திட்டங்களை ஒழித்து விட்டு தான் இந்த சமச்சீர் கல்வியை புகுத்தி உள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சிபி எஸ் சி பள்ளிகளை அவர்கள் ஒன்னும் செய்யவில்லை. இதில் மறைமுகமாக சொல்ல வருவது என்னவென்றால் இந்த சமச்சீர் கல்வியை கொண்டுவந்து மெட்ரிக் பாடத்திட்டங்களை ஒழித்து கட்டியதால் மக்கள் சிபி எஸ் சி பள்ளிகளை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.... இப்போது வந்திருக்கிற புதிய கல்வி கொள்கையும் எந்த விதத்திலும் மாற்றாக ஆகாது. ஆகையால் நாம் மாற்றத்தை கல்வி கொள்கையில் கொண்டுவர வேண்டும் என்றால் முதலில் சமச்சீர் கல்வியை ஒழித்து விட்டு, 2011க்கு முன்னால் இருந்த மெட்ரிக் போன்ற தரமான பாடத்திட்டங்களை கொண்டுவருவதே சிறந்தது........ 2011க்கு பிறகு கொண்டுவர பட்டது இந்த சமச்சீர் கல்வி சமச்சீர் கல்வி vs மெட்ரிக் கல்வி vs மாநில பாடத்திட்டம் (stateboard)கல்வி எது சிறந்தது என்று நீங்களே ஒரு விவாதம் நடத்துங்கள்...... ஒண்ணுமே இல்லைங்க. மெட்ரிக் பாடத்திட்டம் இருந்த போது physics, chemistry, botany, zoology என்று தனி தனி புத்தகங்கள் இருந்தது. படிக்கவும் நிறைய இருந்தது... விரும்பி தான் படித்தார்கள். சமச்சீர் என்று கொண்டுவந்து அது ஒரே புத்தகம் science என்று இருக்கிறது. அதில் தெரிந்துகொள்ள நிறைய விஷயம் இல்லை........ உங்களுக்கு அப்படி ஒரு சிறந்த கல்வி முறையை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் ஒரு நாள் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் கல்வி முறை, திட்டங்கள் எப்படி இருக்கிறது என்று பார்த்து விட்டு வாருங்கள்........ எல்லோரும் அவர்கள் மாநில பாடத்திட்டத்தில் தானே படிக்கிறார்கள். அதையே கொண்டுவர முயற்சி செய்யுங்கள்......... ஒரு தரமான கல்வியை அடுத்த தலைமுறைக்கு கொடுத்ததாக இருக்கட்டும்.... அதை முயற்சி செய்யுங்கள்.
Mashaallah
மாஷாஅல்லாஹ் அருமை
🗣 Topic: *கல்வியை தேடி... / ஷேக் சுலைமான் அர் ருஹைலீ/ في طلب العلم.../شيخ سليمان الرحيلي*
📽 Video duration: 02:16 (இரண்டு நிமிடங்கள் பதினாறு நொடிகள்)
📹 Video Link:ua-cam.com/video/l2p3jXB6T_s/v-deo.html
Masha allah
May allah make it benefit for us
Tntj irukum pothu thopi podavillai masha Allah
தொப்பி போடுவது மார்க்கத்தில் கட்டாயமல்ல.
தாடி வைப்பது சுன்னத் அதை தொப்பி போடும் பலர் செய்வதில்லை நன்மையை இழக்கின்றார்கள்
நண்பரே நான் ஒன்று சொல்கிறேன்... இன்றுள்ள அடிப்படை கல்வி முறையிலேயே மாற்றம் தேவை...... 2011க்கு முன்னால் மெட்ரிக் பாடத்திட்டம், stateboard பாடத்திட்டம் என இருந்தது. கூடவே சிபி எஸ் சி பாடத்திட்டமும் இருந்தது. இவர்கள் சமச்சீர் கல்வி என்று கொண்டுவந்தனர். அதாவது நாடு முழுவதும் ஒரே சமமான, சீரான கல்வி முறை என்று சொல்லி கொண்டுவந்தனர். அப்படி கொண்டுவந்து மெட்ரிக் மற்றும் மாநில பாடத்திட்டமான (stateboard )போன்ற பாடத்திட்டங்களை ஒழித்து விட்டு தான் இந்த சமச்சீர் கல்வியை புகுத்தி உள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சிபி எஸ் சி பள்ளிகளை அவர்கள் ஒன்னும் செய்யவில்லை.
இதில் மறைமுகமாக சொல்ல வருவது என்னவென்றால் இந்த சமச்சீர் கல்வியை கொண்டுவந்து மெட்ரிக் பாடத்திட்டங்களை ஒழித்து கட்டியதால் மக்கள் சிபி எஸ் சி பள்ளிகளை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது....
இப்போது வந்திருக்கிற புதிய கல்வி கொள்கையும் எந்த விதத்திலும் மாற்றாக ஆகாது. ஆகையால் நாம் மாற்றத்தை கல்வி கொள்கையில் கொண்டுவர வேண்டும் என்றால் முதலில் சமச்சீர் கல்வியை ஒழித்து விட்டு, 2011க்கு முன்னால் இருந்த மெட்ரிக் போன்ற தரமான பாடத்திட்டங்களை கொண்டுவருவதே சிறந்தது........
2011க்கு பிறகு கொண்டுவர பட்டது இந்த சமச்சீர் கல்வி
சமச்சீர் கல்வி vs மெட்ரிக் கல்வி vs மாநில பாடத்திட்டம் (stateboard)கல்வி
எது சிறந்தது என்று நீங்களே ஒரு விவாதம் நடத்துங்கள்......
ஒண்ணுமே இல்லைங்க. மெட்ரிக் பாடத்திட்டம் இருந்த போது physics, chemistry, botany, zoology என்று தனி தனி புத்தகங்கள் இருந்தது. படிக்கவும் நிறைய இருந்தது... விரும்பி தான் படித்தார்கள். சமச்சீர் என்று கொண்டுவந்து அது ஒரே புத்தகம் science என்று இருக்கிறது. அதில் தெரிந்துகொள்ள நிறைய விஷயம் இல்லை........
உங்களுக்கு அப்படி ஒரு சிறந்த கல்வி முறையை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் ஒரு நாள் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் கல்வி முறை, திட்டங்கள் எப்படி இருக்கிறது என்று பார்த்து விட்டு வாருங்கள்........
எல்லோரும் அவர்கள் மாநில பாடத்திட்டத்தில் தானே படிக்கிறார்கள். அதையே கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.........
ஒரு தரமான கல்வியை அடுத்த தலைமுறைக்கு கொடுத்ததாக இருக்கட்டும்.... அதை முயற்சி செய்யுங்கள்.
Avar name sollavilaiiio..ibnu abbas rai avargala