வணக்கம். போன ஞாயிற்றுக்கிழமை தான் உம்மை தொடரியில் சந்தித்தேன். இன்று உம் அலைவரிசை யூரியூபில் தென்பட்டது! கிழக்கு ஆம்மை பொருத்தமட்டில் சென்னையில் எழுதுவடை போல தமிழ் எழுத்துகளில் ஆங்கில மொழியில் ஏன் எழுதுகின்றனர் என்றே எனக்கு புரியவில்லை. அதற்கு பதில் ஒன்று நல்லத்தமிழிலும் பெயர் பலகைகளில் எழுதலாம் இல்லை என்றால் ஆங்கிலத்தில் மட்டும் எழுதலாம்.
வணக்கம் அருண் நீங்கள் சொல்வது சரிதான்!! உங்களை சந்தித்தது மகிழ்ச்சி!!! எனது காணொளியை காண்பீர்கள் என்றோ இப்படி உங்களிடம் இருந்து கருத்துப்பதிவு வருமேன்று எதிர்பார்க்கவில்லை😊❤
Bro neenga Elam cover paninga east ham la but important restaurant maranthu Tunga. Maamalas restaurant, one of the famous and authentic Indian restaurant
எல்லா ரவுடிகளையும் என்கவுண்டர் செய்யவேண்டும்Bro,வரும் Sunday Croydon Fairfield hall இல் Chithampara maths challenge award function நடக்கவுள்ளது. பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு விருதுகள் காலை முதல் பின்னேரம் வரை வழக்கப்படவுள்ளது ஆயிரக்கணக்கான மக்கள் மாணவர்கள் பங்குபற்றும் நிகழ்ச்சி இதுவொரு நல்லதொரு பதிவாகவிருக்கும் உங்களுக்கும் பல ஆயிரம் பார்வையாளர்கள் புதிய subscriber களைத் தரும். முடிந்தால் அதனை அங்கு போய் பதிவு செய்து போடுங்கள். இங்கிலாந்தில் வாழும் தமிழ் மாணவர்களுக்கான பலனுள்ள பதிவாகவிருக்கும்..
Bro,வரும் Sunday Croydon Fairfield hall இல் Chithampara maths challenge award function நடக்கவுள்ளது. பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு விருதுகள் காலை முதல் பின்னேரம் வரை வழக்கப்படவுள்ளது ஆயிரக்கணக்கான மக்கள் மாணவர்கள் பங்குபற்றும் நிகழ்ச்சி இதுவொரு நல்லதொரு பதிவாகவிருக்கும் உங்களுக்கும் பல ஆயிரம் பார்வையாளர்கள் புதிய subscriber களைத் தரும். முடிந்தால் அதனை அங்கு போய் பதிவு செய்து போடுங்கள். இங்கிலாந்தில் வாழும் தமிழ் மாணவர்களுக்கான பலனுள்ள பதிவாகவிருக்கும்..
@@KiritharanVlogs bro மன்னிக்கவும், chithampara maths challenge இன்று சனிக்கிழமை 13 July காலை 10 மணி முதல் Croydon Fairfield hall இல நடைபெறுகிறது நான் தவறுதலாக நாளை என்று தகவல் சொல்லி விட்டேன்... இன்று சனிக்கிழமை காலை முதல்..
Hi nanba I'm a new subscriber to ur channel how will come to London i want start small grocery shop or small vegetable supermarket business but how to come and start please guide me 🙏 nanba I'm all's settled in South London eaststam or mitcham any chance nanba please tell nanba or any job vacancy in Tamil shop supermarket or road side shop work or business how to start tell 16:15 how start a business tell nanba
Anna job irunthaa sollunga anna please anna naa romba katan la iruken anna please super market illa na thamil hotel ethachim irunthaa sollunga anna please
Naan M.A.Tamil mudichiruken. Enakku English language konjam theriyum. But Tamil medium thaan padichiruken. So anke language problem irukuma and ennoda age 40. So velai vaippu iruka
Anke Tamil pesuravankaluku enna velai vaippu iruku. Tamil teacher jobs irukaa. Unkal phone number venum.phone la pesina engalukku ethavadhu oru idea kidaikum.
I am glad to watch Indian shop in East Ham area. I feel as if l live in India, Chennai Silk.
Thank you for sharing Tamil people living area with business area. I am Indian
வணக்கம். போன ஞாயிற்றுக்கிழமை தான் உம்மை தொடரியில் சந்தித்தேன். இன்று உம் அலைவரிசை யூரியூபில் தென்பட்டது! கிழக்கு ஆம்மை பொருத்தமட்டில் சென்னையில் எழுதுவடை போல தமிழ் எழுத்துகளில் ஆங்கில மொழியில் ஏன் எழுதுகின்றனர் என்றே எனக்கு புரியவில்லை. அதற்கு பதில் ஒன்று நல்லத்தமிழிலும் பெயர் பலகைகளில் எழுதலாம் இல்லை என்றால் ஆங்கிலத்தில் மட்டும் எழுதலாம்.
வணக்கம் அருண் நீங்கள் சொல்வது சரிதான்!! உங்களை சந்தித்தது மகிழ்ச்சி!!! எனது காணொளியை காண்பீர்கள் என்றோ இப்படி உங்களிடம் இருந்து கருத்துப்பதிவு வருமேன்று எதிர்பார்க்கவில்லை😊❤
THODARI entral Enna?
Train 🚆
I'm from India Auroville city my city pondchrry Auroville city my dreams your video so much happy
சேப்பக்கிழங்கு (colocasia)
Nice Explanation Thambi
Thank you so much 🙂
East Ham temple pokanum, nice Kiri
Thank you
I have been to eastham twice last year nice place
07:00 Seppankizhangu
Ok da scientist 😂
நன்றி
Super ❤❤❤
Zoo vlog podunga bro
Bro neenga Elam cover paninga east ham la but important restaurant maranthu Tunga. Maamalas restaurant, one of the famous and authentic Indian restaurant
Next time sure ah cover pannuvam bro
It’s next to aananthapuram restaurant ❤️
Super bro
Medical shop edum illaya bro edachum video podunga
Happy to see these 👍🏻
Thank you 🙏🏼
Can i know any place to stay in this area
Croydon என்ன சும்மாவா...அது ஒரு மினி நாமக்கல்
Apo vlog ah podduvam 🙏🏼😃
எல்லா ரவுடிகளையும் என்கவுண்டர் செய்யவேண்டும்Bro,வரும் Sunday Croydon Fairfield hall இல் Chithampara maths challenge award function நடக்கவுள்ளது.
பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு விருதுகள் காலை முதல் பின்னேரம் வரை வழக்கப்படவுள்ளது ஆயிரக்கணக்கான மக்கள் மாணவர்கள் பங்குபற்றும் நிகழ்ச்சி இதுவொரு நல்லதொரு பதிவாகவிருக்கும் உங்களுக்கும் பல ஆயிரம் பார்வையாளர்கள் புதிய subscriber களைத் தரும்.
முடிந்தால் அதனை அங்கு போய் பதிவு செய்து போடுங்கள்.
இங்கிலாந்தில் வாழும் தமிழ் மாணவர்களுக்கான பலனுள்ள பதிவாகவிருக்கும்..
Murugan temple Enga ?
Murugan miss akiddar next time avarai thaniya video poduvam 🙏🏼
Uk il student visavil iruppavar urukku varamale dippantent visa ukku maralama
Yes maralam
Thank you brother
Bro,வரும் Sunday Croydon Fairfield hall இல் Chithampara maths challenge award function நடக்கவுள்ளது.
பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு விருதுகள் காலை முதல் பின்னேரம் வரை வழக்கப்படவுள்ளது ஆயிரக்கணக்கான மக்கள் மாணவர்கள் பங்குபற்றும் நிகழ்ச்சி இதுவொரு நல்லதொரு பதிவாகவிருக்கும் உங்களுக்கும் பல ஆயிரம் பார்வையாளர்கள் புதிய subscriber களைத் தரும்.
முடிந்தால் அதனை அங்கு போய் பதிவு செய்து போடுங்கள்.
இங்கிலாந்தில் வாழும் தமிழ் மாணவர்களுக்கான பலனுள்ள பதிவாகவிருக்கும்..
நன்றி சகோ உங்கள் அன்பிற்கு 🙏🏼❤️
@@KiritharanVlogs bro மன்னிக்கவும், chithampara maths challenge இன்று சனிக்கிழமை 13 July காலை 10 மணி முதல் Croydon Fairfield hall இல நடைபெறுகிறது நான் தவறுதலாக நாளை என்று தகவல் சொல்லி விட்டேன்...
இன்று சனிக்கிழமை காலை முதல்..
Bro please make video about jobs in uk & london for non skilled work for indian and easy Visa process
Agriculture job sollunga bro varalama
Hello bro na Masters in logistics and supply chain management course padikalam nu irukaan what about scope in uk?
Good one bro nalla scope irukku
Bro i am a student i am looking job stay in Whitechapel can u help me
Bro job vacancy visa sponsorship iruntha podunga
Hi nanba I'm a new subscriber to ur channel how will come to London i want start small grocery shop or small vegetable supermarket business but how to come and start please guide me 🙏 nanba I'm all's settled in South London eaststam or mitcham any chance nanba please tell nanba or any job vacancy in Tamil shop supermarket or road side shop work or business how to start tell 16:15 how start a business tell nanba
anna konjam pesanum eppidi contact pannurathu plzz konjam advice venum anna
Facebook instra “Kiritharan Thamilselvan”
Youtub ulaippa vidduddu ulaithu sambar da thambi
Sambar sappidane bro 😎 saravanabavan sambar nalla irunthichchu👌🏻🤟🏼
Anna
Bro east ham la ethavathu job iruntha sollunga Anna... super market paathu sollunga Anna....pls anna
Seppankilangu
😢hi anna I love UK pls help ma any work I can try pls help me bro iam already working in kuwait delivery boy work pandra
Ethum kadaila job irruntha ketu podunga
Yethavathu job vaggi kuduga bro ethalam yethuku bro
Anna job irunthaa sollunga anna please anna naa romba katan la iruken anna please super market illa na thamil hotel ethachim irunthaa sollunga anna please
my friend dirty and filty area spiting in the floor discasting
இப்படியே சொல்லு சொல்லி வாடகை ஏத்தி விடுஙக பா சே you tube???
Naan M.A.Tamil mudichiruken. Enakku English language konjam theriyum. But Tamil medium thaan padichiruken. So anke language problem irukuma and ennoda age 40. So velai vaippu iruka
Nengal enna visala varinga endatha poruthu English Thevai padum skilled or study visa kku IELTS exam thevai
Anke Tamil pesuravankaluku enna velai vaippu iruku. Tamil teacher jobs irukaa. Unkal phone number venum.phone la pesina engalukku ethavadhu oru idea kidaikum.
One of the dirtiest place in London 🤮
ஏன் சொய் சொல்றே?
Super bro enaku waipu kidaikuma bro restoren work kidaikuma bro unga number kudunga
Sri Lankan, not Tamilnadu tamil people!!!!!!
Unga whatshap namber sent me