Spb பாடும் ஒரிஜினல் இல் உன்னோடு என்னோடு கோடைக்கானல் என்னும் வார்த்தைகளில் உ எ கோ எனும் எழுத்துக்களை அவர் எப்படி உச்சரிக்கிரார் நீங்கள் எப்படி உச்சரிக்கிறீர்கள் என்பதை கூர்ந்து கேட்க்கவும். நான் ஆரம்பம் முதலே சொல்லும் விஷயம் புரியும். ஸ்டைலுக்காக ரொம்ப கேஷுவலாக பாடும்போது உச்சரிப்பு மாறிப்போகிறது
PERFECT PERFORMANCE IS FEMALE SINGER...DOCTOR SIR SIXTY PERCENT.....
முயற்சிக்கிறேன்