3 மாசத்துக்கு ஒரு முறை வட்டியை குறைக்கலாம்👌| Repo Rate | இனி வட்டி கட்டும் முன் இத கவனிங்க |RBI News

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • நீங்களும் Social Media-ல Success ஆக, எங்களோட 'How to Become Successful in Social Media Course” வாங்க இந்த link ah கிளிக் பண்ணுங்க: bit.ly/Ti-soci...
    Follow Naattu Nadappu Social Media Handles:
    UA-cam: / @naattunadappu
    Instagram: / naattunadappu
    Facebook: / naattunadappu247
    Twitter: x.com/TheneerAram
    Whatsapp Channel: whatsapp.com/c...
    For Brand Collaborations:
    Email: naattunadappu0402@gmail.com
    Phone: 97907 65761
    In this video talk about Repo Rate reduced by RBI in Tamil
    #housingloan #homeloan #homeloaninterestrate #housingloans #loan #loans #bankloan #bankloans #naattunadappu #reporate #reversereporate
    Edit: Rakesh
    ✅ Subscribe To Our Other UA-cam Channels:
    Theneer Idaivelai: / @theneeridaivelai
    Street Light: / @streetlightscience
    Skiddy: / @skiddytamil
    Lets Dance: / @letsdance3608
    Welcome to Naattu Nadappu! With a thriving community of 2.1 million subscribers and followers across social media platforms, our channel offers a unique blend of content on Acts, rules, regulations, and public issues, bringing awareness and insights into important matters. We cover topics like scams and their legal solutions, RBI guidelines, banking rules, loans, insurance, government reservations and schemes, as well as the roles and responsibilities of government departments and officers. Our reach spans worldwide, and we’re proud to be a trusted source for those seeking to spark change or simply stay informed. Whether it's taxes, education certificates, ID documents, law enforcement, military branches, or global policies, we strive to bring knowledge, inspiration, and a touch of light-heartedness to your daily routine. Join us as we delve into systems and schemes from across states and countries, bringing clarity and insight to every aspect of governance and public affairs.

КОМЕНТАРІ • 43

  • @NaattuNadappu
    @NaattuNadappu  10 годин тому +1

    House Loan Secrets:
    ua-cam.com/video/M4gX_kqOJDU/v-deo.html

    • @yasmeembegam2069
      @yasmeembegam2069 7 годин тому

      Bajaj la Loan vanguna athigamana vatti Katra plz avanga contact panrathuku oru help pannunga

    • @SivaKumar-ox6vj
      @SivaKumar-ox6vj 2 години тому

      Where to check the Repo rate in online?

  • @pandiyan124
    @pandiyan124 9 годин тому +10

    எந்த வங்கிகளும் பணத்தை மக்களிடம் இருந்து புடுங்கவதில் இருந்து மட்டுமே கவனம் செலுத்தும்.. நமக்கு நன்மை செய்ய எந்த வங்கிகளும் முன் வராது.. அப்படி நன்மை செய்ய நமக்கு வேண்டியவர்கள் யாராவது வங்கியில் பணி புரிந்தால மட்டுமே வாய்ப்பு உண்டு..

  • @stsk1258
    @stsk1258 9 годин тому +4

    மிக முக்கியமான செய்தி ❤

  • @selvasweekendview6677
    @selvasweekendview6677 9 годин тому +7

    வீட்டுக் கடன் என்ற பெயரில் இந்தியாவில தனியார் வங்கிகள் கொள்ளை அடிக்கிறார்கள் அவர்களுக்கு நிரந்தர வருமான வருமானம் தேவை என்பதனால் அவர்கள் வட்டியை உயர்த்திக் கொண்டே போகிறார்கள் மாதத்தவணை அதே தொகை ஆனா வருடங்கள் விருது கொண்டே போகிறது 2014 இல் நான் ஒரு லோன் எடுத்த இந்த வருஷத்துல முடிச்சி இருக்கணும் ஆனா நான் கட்டுன அமௌன்ட் விட பல மடங்கு இப்போ உயர்ந்ததற்கு என்னென்ன 10 வருஷம் 9 மாசம் கட்ட வேண்டியது இருக்கு அது இந்த மாசம் நிலைமை போகப்போக அது எப்ப முடியுமோ எனக்கு தெரியல மத்திய அரசு இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் தனியார் வங்கிகள் வீட்டு கடன் கொடுப்பதை வசூலிப்பதை கண்காணிக்க வேண்டும்

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 2 години тому

    Nalla saidi , ungal karuthukku nandri bro valgha tamilnadu valgha tamil valgha India 👍

  • @Just4u-friends
    @Just4u-friends 2 години тому

    7:53 - Paeriya pudungi madhiri bank staff madhira pasuran...

  • @suryavadivel7167
    @suryavadivel7167 Годину тому +1

    வணக்கம் அண்ணா நான் 2024 ஆண்டு ஜூன் மாதம் கலப்புத் திருமணம் ( intracast marriage ) செய்து கொண்டோம் நானும் இந்து என் மனைவியும் இந்து நாங்கள் இந்து முறைப்படி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்று நினைத்தபோது அதற்கான வழிமுறைகள் எங்களுக்கு என்னவென்றும் தெரியவில்லை இதற்குத் சார்பதிவாளர் ( register office ) அலுவலகத்தில் பணம் செலுத்த வேண்டுமா இல்லை பதிவு பண்ணுவதற்கு அனைத்தும் இலவசமாக பண்ணிக் கொள்ளலாமா??? சார்பதிவாளர் அலுவலகத்தில் நாங்கள் ரிஜிஸ்டர் செய்ய கேட்டபோது எங்களிடம் ( Rs 5000 ) கேட்கிறார்கள்!!!

  • @arumugam6368
    @arumugam6368 8 годин тому +1

    பயனுள்ள செய்தி❤❤❤❤

  • @tmanis02
    @tmanis02 5 годин тому +1

    5 years, they did not reduce interest rate. They killed allready.

  • @seyedkasim
    @seyedkasim 8 годин тому

    Usefull information

  • @prabhuks1592
    @prabhuks1592 6 годин тому +1

    Gold loan kum ithu porunthuma

  • @seetha3602
    @seetha3602 10 годин тому

    First view nanba🎉

  • @mariaantonyjohnson0512
    @mariaantonyjohnson0512 10 годин тому +6

    Jewel loan kku interst rate kuraiyuma

  • @kannan3185
    @kannan3185 7 годин тому +2

    ரெப்போ ரேட் கூடுனா வட்டி உடனே கூடுது குறைந்தால் குறைப்பது இல்ல அதுக்கு request கொடுக்கணும் 3 மாதத்திற்கு ஒருமுறை வட்டி குறைக்க சொன்னால் இப்போ உங்களுக்கு ஆஃபர்இல்லை மூன்று மாதம் கழித்து மீண்டும் டிரை பண்ணுங்கள் என்று சொல்கிறார்கள்

  • @SanthoshKumar-ep4gk
    @SanthoshKumar-ep4gk 9 годин тому

    Where to check the repo rate brother?

  • @GuruGuru-g3x
    @GuruGuru-g3x 8 годин тому

    Antha repo rate ah enga check panrathu athaium solluga anna

  • @munawarbasha2031
    @munawarbasha2031 9 годин тому

    gold loan Kkum?

  • @mohandasssasisekar8431
    @mohandasssasisekar8431 10 годин тому

    Super bro ❤

  • @jagannathansampath7688
    @jagannathansampath7688 8 годин тому

    Bajaj finance interest reduce panna mattan 24% interest katturen

  • @vasudevan8231
    @vasudevan8231 8 годин тому

    Nan finance la Home loan vangierukan bro entha ethu celuma bro

  • @lee777min
    @lee777min 6 годин тому

    👌 👍

  • @Johnchristopher123
    @Johnchristopher123 3 години тому

    Each time when i give interest change letter to canara bank- they are charging 5K for each request.
    The saved interest amount is equal or less then the 5K we pay each time- at least for my case.

  • @shankarganesh377
    @shankarganesh377 9 годин тому

    Super bro

  • @karpagasankarajith177
    @karpagasankarajith177 5 годин тому

    Hi Anna and team,
    Kooturavu bank gold loan thallupadi panna vaipu irruka 2026 election la time la ethuku munadi epo panni irrukaga ivalo panni irrukaga full history solluga (mathiya kooturavu bank vs manila kooturavu bank)

  • @Justforfun1998-i2t
    @Justforfun1998-i2t 6 годин тому

    Ennodadhu 8.50 in sbi home loan
    Correct ah evlo korayum bro

  • @thamizharasanvk
    @thamizharasanvk 5 годин тому

    Monetary policy is a bi-monthly , oru financial year ku 6 times nadakum bro, 3 masam illa 2 masathuku oru murai repo rate mudivu pannuvanga. please Correct it.

  • @chaathithiyan7648
    @chaathithiyan7648 5 годин тому

    Recently I took personl loan they dint give full detail

  • @villagebulls447
    @villagebulls447 6 годин тому

    யாரு pro solluranga??

  • @Dhilipkumar433-b4s
    @Dhilipkumar433-b4s 8 годин тому

    எங்க அப்பா வீட்டு கடன் 20 லட்சம் வாங்கி இருந்தார் அதில் 5வருடம் முடிந்து அவர் இறந்து விட்டார் வங்கியில் வீட்டுக்கு இன்சூரன்ஸ் போடவில்லை என்று சொல்கிறார் இதட்கு என்ன தீர்வு யாராவது தெரிந்தால் சொல்லுங்க பயனுள்ளதாக இருக்கும் நன்றி 🙏

    • @KarthiKarthi-qj2zy
      @KarthiKarthi-qj2zy 6 годин тому

      Correct bro loan vangum pothu insurance potturukanum bro potturuntha claim agidum bro

    • @arularul1565
      @arularul1565 4 години тому

      விசாரிங்க லோன் குடுக்கரப்பவே இன்சூரன்ஸ் கட்டாயம் போட சொல்லுவானுங்க

    • @priyarameshkumar3268
      @priyarameshkumar3268 4 години тому

      எங்க அப்பாவும் அப்படித்தான் ஆனா நான் அவர் இறந்ததுக்கு அப்புறமா கட்டி முடிச்சேன் இன்சூரன்ஸ் அமௌன்ட் வரும்னு சொன்னாங்க ஆனா வரவே இல்லை பேங்க்ல ஏமாத்துறாங்க

  • @valarmathy2978
    @valarmathy2978 8 годин тому

    Education loan கும் இது பொருந்துமா sir

  • @asmaxwell6311
    @asmaxwell6311 9 годин тому

    Personal loan detail

  • @ameerjan2768
    @ameerjan2768 5 годин тому

    To change interest hdfc is collecting 6000 as processing fee for 1 time

    • @arjunramesh811
      @arjunramesh811 5 годин тому

      Oh god. But how to change and when? I have home load at 8.5%. will it reduce to 8.25?

  • @mareeswaranm4461
    @mareeswaranm4461 9 годин тому

  • @ak7585
    @ak7585 10 годин тому

    Ella