Rameshwaram திதி கொடுக்கும் முறை|price information and room information

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 183

  • @rajkumarbalan8774
    @rajkumarbalan8774 7 місяців тому +4

    ஹாய் மேம் நா ஈரோடு நாங்க 18.3.24 திதி குடுக்க ராமேஸ்வரம் போரோம் என்னோட மாமியார் க்கு சோ அங்க போய் என்ன பன்னனும் னு ஒன்னுமே தெரியல ஆனா இப்போ உங்க வீடியோ பாத்ததுக்கு அப்ரம் ஒரு தெளிவு கிடைத்தது நன்றி

  • @SureshBabu_since1991
    @SureshBabu_since1991 2 роки тому +16

    உண்மையா எனக்கு 100% மிக உபயோகமான வீடியோ. என் மச்சானுக்கு தர்ப்பணம் ராமேஸ்வரம் முதலாம் ஆண்டு தரனும். சென்னைல இருந்து அங்க வந்து எப்படினு இத செய்யணும்னு தெரியாம இருந்தேன். இந்த ஒரு வீடியோ பாதத்ததே போதும் தேவையான எல்லா விவரங்களும் இருக்கு.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gaythrigayu6403
    @gaythrigayu6403 21 день тому

    ஹாய் மேம், என் அப்பா இறந்து ஒரு வருஷம் ஆக போகுது. ராமேஸ்வரம் ல தான் திதி குடுக்க போறோம். அய்யர் க்கு குடுக்க வேண்டிய திங்ஸ் வரும்போதே வாங்கிட்டு வரணுமா இல்லனா அய்யரே அத பாத்துப்பாங்களா. Pls மேம் ரிப்ளை பண்ணுங்க pls

  • @aishwaryabalasubramani5784
    @aishwaryabalasubramani5784 21 день тому +1

    Akka Nanga Naliku Thithi kudukurom 2.10.2024 Appa Ku ......

  • @raavanan8949
    @raavanan8949 Рік тому +1

    Very useful information Thank you 👍

  • @indirajitr8371
    @indirajitr8371 Рік тому

    Very useful video for your next trip to rameshwaram

  • @ashwinthsakthi4389
    @ashwinthsakthi4389 2 роки тому +1

    hii..i am anand..naan 15 th appa ku tharapanam kudukka poren..naanum ithu thaan first time.. enna pantrathu nu theriyala..aana ungaloda intha video yanakku romba use full ah irukku thank you..

  • @vma3430
    @vma3430 6 місяців тому +1

    Sis thithi kutukka family members yellarum pujai la ukkaranuma sis. Ye husband tha panna poranga so nanum anga poganuma sis.

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  6 місяців тому +1

      Kandipa....ningathanu marumagal so koomatha poojala ungala panna solluvanga

    • @vma3430
      @vma3430 6 місяців тому

      @@manidharshinivlogs169 mm thanks u sis.

    • @vma3430
      @vma3430 6 місяців тому

      Sis eppa nanum ye ponnum amma vitula irukkom sis, cooming 25 ye mamiyar vitula yellarum rameshwaram poranga nanum papaum illama anga thithi avanga kutukkalama sis.

  • @rkarthikeyan8203
    @rkarthikeyan8203 Рік тому

    Muthal varuda thithi veetil than kodukanumnu irukka? Rameswaram vandum tharalama?

  • @hemalathagowrinanthan4088
    @hemalathagowrinanthan4088 2 роки тому +5

    Hai mam. Your video is very useful for us to plan this trip. But neenga epdi indha hotel book paninga .?

  • @somuseenu
    @somuseenu Рік тому

    Thidhi kuduthutu kulikanma and koilukku ulla pogalama sis pls rply

  • @karpagamsubramani3623
    @karpagamsubramani3623 Рік тому

    Wowwww... superb very useful video sister...❤

  • @KalidhasKing
    @KalidhasKing Рік тому

    Sister mudal varusham appaku thidi Samy kumbita apramdhan thidi koduthom appdi kodukalama

  • @preethi747
    @preethi747 3 місяці тому

    Thiti kuduthutu wet dress ah angayae kalati vidamuma sis

  • @VivekKBangaru
    @VivekKBangaru 2 роки тому +2

    Very informative video

  • @vijay4600
    @vijay4600 2 роки тому +2

    21 கிணரு ஸ்னானம் இல்லை யா .....ஆட்டோ 1000/ ரூபாய் ஒருத்தருக்கா or 3 பேருக்கா. Please reply

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  2 роки тому

      கண்டிப்பா இருக்கு.1000 Ru for all familie members. நீங்க எவ்ளோ பேரு இருந்தாலும் polam. நாங்க 6 பேரு போய்இருந்தோம்.

  • @malathirajasekar7761
    @malathirajasekar7761 Рік тому

    Thank you very much sister

  • @arimathisha
    @arimathisha 10 місяців тому

    Sister anga iyer la tamil peasuvagala , Nangalum ponum, ena panrathu therila..

  • @arulrajjayakumar6531
    @arulrajjayakumar6531 Рік тому

    Thank you your Advice

  • @MuthuP-f6b
    @MuthuP-f6b Рік тому

    அக்கா நீங்க பூஜை செய்த ஐயர் பெயர் என்ன?அக்கா

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Рік тому

      தெரியாது.. ஆனால் அவர் அங்கே தான் இருப்பார்.. கடல் நோக்கி இறங்கும் போது வலது பக்கம் தூண் க்கு முன்னாள் அமர்ந்திருபார்

  • @gowtham4389
    @gowtham4389 2 роки тому

    Anga neraija aiyar irukangala thithi mudichitu kulikanuma mam

  • @travel3465
    @travel3465 Рік тому

    அக்கா திதி கொடுக்கிறதுக்கு டைமிங்ஸ் இருக்கா இல்ல எப்ப வேணாலும் கொடுக்கலாமா

  • @suchitramca5333
    @suchitramca5333 2 роки тому

    Mam ipo nama ஈர துணியோட சாமி கும்பிட முடியாதா. கண்டிப்பா டிரஸ் மாத்தனுமா. Or
    துணி காஞ்ச பிறகு சாமி கும்பிட லாமா.

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  2 роки тому +1

      Allow panuvanga ..but adhuku thaniya amount tharanu ..Anga supervisor mari irupanga avanga kutitu povanga

    • @suchitramca5333
      @suchitramca5333 2 роки тому

      @@manidharshinivlogs169 thank you mam.

  • @thenmozhi7058
    @thenmozhi7058 Рік тому

    Thithi kodukka yathavathu vankidu poganuma akka... Tomorrow porom plz sollunga

  • @samupreethika5670
    @samupreethika5670 2 роки тому

    naankalum poganum..next month..enka appakku thithi kodukka...thithinu epdi kandupidikrathu?irantha day la pannanuma illa epdi nu sollunka pls

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  2 роки тому

      திதி maximum தேய்பிறை ல வரும்.. அய்யர் கிட்ட கேளுங்க.... இறந்த நாள் ku mundaiea vanthurum max..

  • @Prasanth_d.k
    @Prasanth_d.k 2 роки тому +1

    Thankyou for this

  • @sathyavishwa3445
    @sathyavishwa3445 2 роки тому +2

    கோவையில் இருந்து ராமேஸ்வரம் ரயில் இருக்கிறது செவ்வாய் கிழமை மட்டும் இரவு 7:30 காலையில்ராமேஸ்வரம் சென்றடையும் கடைசி ரயில் நிலையம் என்பதால் ரயில் அங்கே தான் நிற்கும் நாம் பகல் பொழுது சுற்றி பார்த்து விட்டு வரலாம் புதன் இரவு 7:30ரயில் கிளம்பி வியாழக்கிழமை காலை கோவை வந்தடையும்

    • @sathyavishwa3445
      @sathyavishwa3445 2 роки тому

      ரயில் கட்டணம் 310

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  2 роки тому

      Yes.. நாங்கள் செல்லும்போது Friday.so அப்போ இல்லை.

    • @nithyamohanasundaram4425
      @nithyamohanasundaram4425 2 роки тому +1

      Naanum Coimbatore ta nanga Thursday Rameshvaram pokanum eppadi porathu sister please sollunga

    • @sivarajkrishnaswamy318
      @sivarajkrishnaswamy318 3 місяці тому

      Now there is no train to Rameswaram from Coimbatore. Train stops at Ramanathapuram.

  • @aathiramagi2910
    @aathiramagi2910 Рік тому

    How much they will ask for thithi?

  • @yoguy3700
    @yoguy3700 Рік тому

    அக்கா எத்தனை மணி வரையும் திதி கொடுக்கிற டைம்

  • @somu_creation5433
    @somu_creation5433 Рік тому

    வணக்கம் 🙏... அக்கா ❣️... மிக்க நன்றி 🙏...
    22 தீர்த்தம் குளிக்க பணம் கட்டணுமா?

  • @selvabrindha7322
    @selvabrindha7322 Рік тому

    Rameswaram railway station to kovil ethna kilometer

  • @kaviadhiraj909
    @kaviadhiraj909 2 роки тому

    Kovil a dress change panna edam iruka sis. Theertham la kulicha aparam??

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  2 роки тому

      Iruku sis...but it's very common place....room mari irukathu....romba inconvenient ah irukum sis....

  • @mathang2329
    @mathang2329 2 роки тому +2

    கடல் குளிச்சிட்டு கோவில் உள்ள ஈரத் உடன் போக முடியாதா

  • @sridharm2614
    @sridharm2614 2 роки тому +1

    Hi akka neega thaingi erutha hotel name ena

  • @Shinchan-ok6rh
    @Shinchan-ok6rh 2 роки тому +1

    அக்கா ஐயரை எப்படி பார்ப்பது கடற்கரையில் இருப்பாங்களா

  • @newcellcitygudiyatham
    @newcellcitygudiyatham 2 роки тому +3

    மிக்க நன்றி ராமேஸ்வரம் ஆட்டோ ஓட்டுநர் சார்பாக வாழ்த்துகிறோம்

  • @TheChinnakannan
    @TheChinnakannan Рік тому

    அருமை keep it up

  • @jayaspm315
    @jayaspm315 2 роки тому +1

    Sister wet dress ange vitutu varanuma

  • @priyaguna5041
    @priyaguna5041 Рік тому

    Very good information ma

  • @நான்விரும்பியமுதல்பெண்அக்கா

    Thanks 😍💐

  • @selvamaniilovemylic1171
    @selvamaniilovemylic1171 2 роки тому

    சூப்பர் சிஸ்டர் நானும் ஆடி அம்மாவாசை போறன் நன்றி நன்றி 🙏🙏

  • @MuthuP-f6b
    @MuthuP-f6b Рік тому

    அக்கா next time நீங்க இராமேஸ்வரம் போகும் போது நானும் உங்க கூட வரலாமா?

  • @prathipamahesh5513
    @prathipamahesh5513 2 роки тому

    thank you sister

  • @krishelumalai678
    @krishelumalai678 Рік тому

    Hi akka, எங்கப்பா இருந்து 15 நாள் தான் ஆகுது எவ்ளோ நாட்களுக்குள் திதி கொடுக்கணும் அக்கா

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 Рік тому

    Thanks thanks a lot

  • @clz_me_vithiyapathi_vip9577

    Good Idea akka

  • @hemshansanjith6815
    @hemshansanjith6815 7 місяців тому

    Akka room enga iruku correct location solluga

  • @chinnarajamurugesan7627
    @chinnarajamurugesan7627 Рік тому

    Nice post

  • @kannammam919
    @kannammam919 Рік тому

    Periya Kovil poi theertha neeradavillaiya

  • @baskarramasamy1501
    @baskarramasamy1501 Рік тому

    அக்கா ராமேஸ்வரம் திதி கொடுத்து விட்டு சிவன் கோவிலுக்குள் போகலாமா

    • @baskarramasamy1501
      @baskarramasamy1501 Рік тому

      எனக்கு தெரியல கொஞ்சம் சொல்லுங்க அக்கா

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Рік тому

      Rameshwaram la iruka Sami Sivan thanu

  • @Devalovestatus4443
    @Devalovestatus4443 Рік тому +1

    Nice 👍

  • @jagathishmuthu6628
    @jagathishmuthu6628 2 роки тому

    Sister conceive a irukuravanga ramesvaram koviluku pogalama

  • @sabarir5941
    @sabarir5941 2 роки тому

    Good information akka

  • @radharajesh7762
    @radharajesh7762 2 роки тому +2

    Total cost please

  • @n.pandiarajan7719
    @n.pandiarajan7719 2 роки тому

    என் தந்தைக்கு முதல் வருடம் திதி குடுக்க ராமேஸ்வரம் போறோம் அக்கா. போகும் போது நான் எதுவும் வாங்கி செல்ல வேண்டுமா? புது ஆடை? வீட்டில் எப்போ அவருக்கு பிடித்ததை வைத்து சாமி கும்பிடுவது?

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  2 роки тому

      நீங்கள் எதுவும் வாங்கி செல்ல வேண்டாம். மாற்று துணி மட்டும் போதும்.1வருடம் ஆகும்போது வீட்டில் சாமி கும்பிட வேண்டும்.

    • @n.pandiarajan7719
      @n.pandiarajan7719 2 роки тому

      அப்பா இறந்த நாள் அன்று ராமேஸ்வரத்தில் இருப்போம். அப்புறம் எப்படி வீட்டில் சாமி கும்பிடுவது அக்கா

    • @meowmeow89902
      @meowmeow89902 2 роки тому

      Sir, do you have any contact details for doing pitrupaksha pooja in rameshwaram. Pls help me. I'm going with my parents this week.

    • @meowmeow89902
      @meowmeow89902 2 роки тому +1

      @@manidharshinivlogs169 Sir, do you have any contact details for doing pitrupaksha pooja in rameshwaram. Pls help me. I'm going with my parents this week.

    • @suchitramca5333
      @suchitramca5333 2 роки тому

      @@n.pandiarajan7719 முதல் திதி வீட்டில் கொடுக்க வேண்டும்

  • @harihari8698
    @harihari8698 2 роки тому

    Akka ansectors poojai kuu evloo akka iyer charge

  • @shivagamishiva217
    @shivagamishiva217 Рік тому

    எந்த நாளும்

  • @ramasamynataraj
    @ramasamynataraj Рік тому

    Train information train number name and amount details

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Рік тому

      As of now I don't have train details..you can search in IRCTC app .we booked through that app only

  • @Shinchan-ok6rh
    @Shinchan-ok6rh 2 роки тому +1

    திதி கொடுக்க எவ்வளவு செலவு ஆகும் அக்கா

  • @venugopalm5510
    @venugopalm5510 2 роки тому +1

    Thank-you akka.... i need experience iyer contact details

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  2 роки тому

      I think everybody are experienced....bcz per day they met minimum 1000 people

  • @sabithabiotech700
    @sabithabiotech700 Рік тому

    உங்க ரூம் அட்ரஸ் சொல்லுங்க அக்கா...

  • @kavithasuresh1920
    @kavithasuresh1920 2 роки тому +1

    22 தீர்த்தக்கிணறு நீராட பணம்
    எவ்வளவு சொல்லுங்க ப்ளீஸ்

  • @anishkumaranishkumar4183
    @anishkumaranishkumar4183 Рік тому

    Rameshwarathla tharpanam kodukra iyar eppavume iruppara

  • @harihari8698
    @harihari8698 2 роки тому

    Akka room kuu evloo akka

  • @msaravanakumar5000
    @msaravanakumar5000 2 роки тому

    Mani broo💞

    • @msaravanakumar5000
      @msaravanakumar5000 2 роки тому

      Akka video potathu nanu comments unaka nu, Anna va *Adichirathinga ,*Odhachirathinga, *Avar mela Kai vechirathinga kaaaa..........😅😅

  • @govindarasu4079
    @govindarasu4079 2 роки тому

    Thithiku iyar ku amount evlo sis

  • @gunduspasikudhu3903
    @gunduspasikudhu3903 Рік тому

    Do u have contact number of that iyer who did pooja

  • @venkateshs2880
    @venkateshs2880 2 роки тому

    Mani na 😍💞

  • @kumarsugu6541
    @kumarsugu6541 2 роки тому

    Hii sister auto number kidaikuma

  • @gowsalyas6284
    @gowsalyas6284 Рік тому

    Sister Iyer number irundha sollunga pls

  • @hdstatus5967
    @hdstatus5967 2 роки тому

    I am rameshwaram

  • @sowndaryaprakash5375
    @sowndaryaprakash5375 2 роки тому

    Hi sis Iyer contact number eruka?

  • @srirampk161
    @srirampk161 Рік тому

    Not tell about thithi....

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Рік тому

      I just shared info which I knew..abt thithi there were many different kind of methods...

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Рік тому

    Amma Iyer Number Needs Please Upload

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  Рік тому

      Ninga direct ah pona kandipa Anga nearaya Peru irupangà...veara yarachu refer panna amount adhigama vanguvanga...adha nambathinga

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Рік тому

    Amma Iyer Phone Number kotukka Modiyuma My Friend Will Go To Tuesday Night My Friend Alo Same Thithi and Some

  • @arunprakash3961
    @arunprakash3961 2 роки тому +2

    Madam if you provide the contact number of room where you stayed & Thiti Iyer number, more viewers will be benefited.

    • @manidharshinivlogs169
      @manidharshinivlogs169  2 роки тому

      Sorry I don't have...

    • @radharajesh7762
      @radharajesh7762 2 роки тому

      Very nice 👍 useful one

    • @meowmeow89902
      @meowmeow89902 2 роки тому

      Sir, do you have any contact details for doing pitrupaksha pooja in rameshwaram. Pls help me. I'm going with my parents this week.

    • @arunprakash3961
      @arunprakash3961 2 роки тому

      @@meowmeow89902 Sir i am going to Rameswaram next month end only. I am trying to find out the contact details of Iyer & accomodation if i come to know i will Surely inform you.

    • @deviprakash9527
      @deviprakash9527 Рік тому

      @@arunprakash3961 can u provide me

  • @comrade6658
    @comrade6658 Рік тому

    Avar contact number kedaikuma

  • @dharanitamil13
    @dharanitamil13 Рік тому

    ஐயர் contact number kodunga