Paytm Issue: “Problem ஆகும்னு மொதல்ல இருந்தே சொல்றேன்” - பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்
Вставка
- Опубліковано 28 вер 2024
- Anand Srinivasan Explains about Paytm Issue: டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கி ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மார்ச் மாதமே புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்து அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தணிக்கையாளர்கள் குழுவை ரிசர்வ் வங்கி நியமித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அந்நிறுவனத்தையே ஒட்டுமொத்தமாக முடக்கியுள்ளது ரிசர்வ் வங்கி.
இதனால், அதன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வங்கிசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பேடிஎம் வங்கிக்கு ஏன் இந்த திடீர் தடை? அதனால் வாடிக்கையாளர்களுக்கு வரும் பாதிப்புகள் என்ன? என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
Reporter - Muralidharan Kasi Viswanathan
Shoot and Edit - Jerin Samuel
#PaytmCash #Paytm #AnandSrinivasan
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
5 nimida videos kkalam introduction thevai illannu nenaikkiran
I lost Rs 200/ through Paytm Fast tag. The balance got Vanished
Me too
Mee too
We expect this kind of clear explanation from union finance minister and RBI governor
But in india no authiroty or minister speaks !!!!
PROBLEM? we don't know Thamil we only know INGLISH.
The beauty of BBC(British Baboon Circus) THAMIL PROGARM run by British Tax Payers Money.
One world 🌎 one government , one company......🎉
Paytm la niraya ad's varudhei
Evalov decent ah sollitar! Money Pechu channel la vachi senjitapla :)
Link?
Paytm money Ltd app la ethavathu problems varuma
Maybe
Ofcourse it's better you can withdraw
Why Mr anand keep looking on his left side?
மத்தியில் ஃபிராடு ஆளும் போது பிராடு தனம் நடக்கும்😂😂😂
இந்த ஆனந்த் காங்கிரஸ் எடுபிடி என்பது மேலும் சிறப்பு
மத்திய அரசு அரசின் அனுமதி இல்லை ஏனெனில் யூபிஐ இருக்காது தற்போது அரசு சிறப்பாக நடைபெறுகிறது
Dei Arivu Therinju comment podu many are in awe of Indias UPI whatsup forwarda commentsa potruka??? Today UPI used by so many people and has its reputation big time!!!! Udane edho comments!!!
பிராட்டு நடக்கா மல் இருக்க வேண்டி என்று சொல்லி தான் நிறுத்தி விட்டார்கள் நல்ல அரசு மோடிஜி அரசு
பிஜெபி சாதனை கொள்ளை அடிப்பது
Ellam arasayil viyathi sadhanai kollai adipathu dha endha arasial viyadhi uh uthaman kedaiyathu
Amazon pay is secure!
Do you think, Paytm pay is not ?
@@tkentertainment2776 I faced issue with Paytm and the customer service was a nightmare.
Amazon Pay customer service is genuine. I never faced issues.
ஓலூ கூதீ
I'm using Paytm Payments Bank for past 5 years. Very Transparent, Never failed Transactions, Perhaps payment failed immediately it will return to account.
ஐயா நீங்கள் முன்பே கூறியதன் மூலம் நான் paytm பயன்படுத்துவதை இரண்டு வருடங்களுக்கு முன்பே நிறுத்திவிட்டேன் நன்றி ஐயா.
திவாலா ஆன கம்பெனி க்கு தான் ⬆️⬆️⬆️⬆️⬆️⬆️அதிக கடன் கொடுத்து👌👍💪👏 அதிக படியான சிக்கல் வந்த பணம் அரசு பாண்டு போடணும் எப்படி செய்தார்❤❤❤❤❤❤❤❤❤
AYYA for your kind information...
gpay la extra kasu pidikiranga ... Recharge pannumpothu. ..
அப்படியே ஆன்லைன் வர்த்தகத்தை நிறுத்த முடியுமா
😂k bro
Before gpay Paytm is No.1 and they have been providing. Excellent service I have been using for the past 7 years, political matters
It seems like that.. slowly the Indian giants are either killed or bought..
Flipkart is just an example
bbc tamil is the type of channel to put a 1min intro to a 4 min video
Policybazaar is also like this only
What misconduct are they doing?
I'm still searching paytm customer care number!
Paytm account oru fack என்னுடைய friend account இருந்து 10000/- அடிசிட்டங்க.
Adani ambani கொடுத்த லோன் பணத்தை waive பண்ணுன rbi இதை மட்டும் எப்படி பண்ணுது 😅
anand srinivasan sir. sbi ithai pole seiyya vaendum.avargal credit card mosadiku uthavu giraargal.cyber crime ku support seivathillai entha detail kaetaalum kodupathillai.porur branch la neraya credit card mosadiyil paathika patta padiparivu illathavrgal paathika pattathai naan naeril paarthen.credit card app la online transation off seiyum muraiyai makkalidam bank therivipathillai.ithu credit card mosadiku miga uthavuthu.ithai RBI miga kavanamaga kavanithu vangigalai thandika vaendum.
sirappaana vilakkam
Naanum sollareen ipadiyae udamba vachiruntha unnoda body paytm mathiri ayidum….. Enthirichi velaikku poppa
Thank you sir for your clear explanation
கூகுள் பே வெளிநாட்டு கம்பெனி என்று கேள்வி பட்டு பே டி எம் இன்ஸ்டால் செய்தேன்.இப்ப திரும்ப பழைய படி கூகுள் பே போகவேண்டியதுதான்.
Appo BHIM app use pannunga
Nothing under stood my dear hard working innocent brothers and sisters beware of this kind of private banking and mutual fund and shares
I have around 35 lakhs in ICICI Bank in RD and FDs ... Is it safe
95 lakhs return varum don't worry
@ 3:20 ஒரு ஜென்டில்மேன் சார் நீங்கள்.
கமிஷன்
எல்லாம் அறிந்த அறிஞர் கூறி விட்டார் 😔😔😔
Antha paytm Karo nu sound varume Shop la irukira chinna mechine athula muraigedu nadanthu irukalaam engaluku vara antha parcel value pala laks amount kaamikaraanga
Can anybody speak about Instagram AD scam?
AD means?
@@SakthiPrakashPM advertisement
@@SakthiPrakashPM Advertisement.
WHAT IS THE" LANGUAGE" HE IS TALKING?
Sir shop vaithu irukaravanga paytm use pannalama
Okay sir thanks 👍 service super
Layman can not understand this , unless complete business and service done by PAYTM
Ipo elam gpay le recharge Pana 1 rupee vanguranga
Bro, nothing will be free forever. Some things will be free for sometime. That is all. In my opinion, for the convenience it offers, one rupee is worth it.
I am using Amazon pay
@@moveitstimethat will be collect as soon
Amazon pay use panuga or antha antha jio vi Airtel app use panuga
Gpay is not charging.. recharge operators charging in Google pay for making recharge by using gpay
naa appave sonnen ipdi elaam nadakumnu
Paytm gold la amount waste
Vappa arinar ippo edhavadhu reel vidu
Sir my v 3 ads pathi peasunga
A2D channel already made a video 📹 about it.
Sir,
Give your insights on Casagrand Issue
Best bank paytm bank 8 years use pandren
Yan fast tak #450/_ patyam saptachi
Fack news.... Paytm is good app
Gpay conveyence fee charging at present .Do you say gpay not charging for services like mobile recharges as conveyance fee ?
Gpay is not charging bro ... recharge operators charging from Google pay for Making recharge by using Google pay
Phonepe waste
What about Amazon pay?
Toll payment problem paytm
Paytm CEO is BJP Modi friend
Congress periodla edhu nadadhalum evarukku adhu sari BJP periodla edhu nadadhalum adhu thappu
The paytm is online frauds
Ethu sariya theriyama pesatha loose
Ragumrajen is best star of the rbi
எனக்கெல்லாம் பைசா, நயாபைசா, காலணா, அரையணா, பணம் காசு துட்டு ரூபாய் பாக்கெட் பையில் இருந்தால் தான் சந்தோசம் கடைசியில் ஒரு ரூபாய் என் நெற்றியில் வைப்பதை நான் பார்க்கப்போவதில்லை.!👍
He always kept saying he's the perfect creature in this Earth... BBC PLEASE STOP INTERVIEW THIS KIND OF SPECIES 😂😂😂
Apart from attaching personally, if you have any valid counter points. pls post we also know other views.
Paytm use pannulama
@@natarajankanikarnika4506 u can use up until feb 29, after that some of it's operations will be restricted
Till 29 Feb @@natarajankanikarnika4506
In the sense, you are saying BJP is wrong in banning Paytm 😂😂😂😂
Paytm நிறுவனம் 29 பிப்ரவரிக்கு பிறகும் தொடர்ந்து சேவை செய்யும் என்று செய்தி அனுப்புகிறதே.எது உண்மை?
Paytm UPI service yeppothum pola work aagum...
Paytm oda Paytm Payment Bank thaan Feb 29 Ku aprm work aagumaa nu therila
PayTM la "PayTM Payments Bank" nu oru bank irukku, adhu mattum dhan close aagum. Neraya peruku indha bank irukrathe theriyadhu, because adhula new customers onboarding panratha past 2 years ah stop pannitanga. PayTM la irukum matha ella sevaigalum continue aagum 29 ku apromum, endha problem um illa.
@@push2succeed197I think we can't money to wallet also
RBI feel pannala da kuchikari mavane they have proved it