Dr.M.Padma Subramaniam, Bharathanatyam Exponent | Nam Virundhinar | 01 - 01 - 2022

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • Award : Padma Awardee
    Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
    Website: www.doordarshan...
    Facebook: / ddpodhigaiofficial
    Twitter: / ddpodhigaitv
    Instagram: / ddpodhigai
    Email: Podhigaifeedback@gmail.com
    #Dr_M_PadmaSubramaniam #BharathanatyamExponent
    #PadmaAward #NamVirundhinar

КОМЕНТАРІ • 4

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Рік тому

    Great medhai of India

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan 2 роки тому +1

    சாய்ராம் ஆங்கில புத்தாண்டு 2022..தொடக்கமே கலைத்தாயின்( நம் அன்புக்கும், மரியாதைக்கும், பாசத்திற்கும் உரிய அன்பு மூத்த சகோதரி) தவப்புதல்வி.. நேர்காணல் உடன்..மலர்ந்தது இறைவன் திருக்கருணை. சாய்ராம்..மலர்ந்த புத்தாண்டு2022... .உலகத்திற்கே .. மகிழ்ச்சிகரமான.. ஆண்டாக அமைய பெறும் என்பதற்கு சான்று .. "அந்த நாள் தொட்டு நல்ல நிகழ்ச்சிகளை மட்டும் அளித்து நேயர்களை மகிழ வைக்கும்"...நம் பொதிகை தொலைக்காட்சி நிலையத்திற்கு..இனிய அன்பு கலந்த வாழ்த்துக்கள். அன்பு கலந்த வணக்கங்கள்.. ஜெய் சாய்ராம் .நம் பொதிகை தொலைக்காட்சி நிலையம் வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ..தெய்வீக ஆனந்தத்தை வழங்கும் பொக்கிஷம் ..அங்கு பணிபுரியும் அத்தனை உடன்பிறப்புகளுக்கும் ஆங்கில 2022 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.... உங்கள் கலை சேவை தொடர இறைவனை பிரார்த்திக்கிறோம்.. வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும். ஜெய் சாய் ராம் . நம் தமிழ்த்தாய்க்கு, பாரத மாதா கி ஜே..

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan 2 роки тому

    சாய்ராம் 2022...

  • @myview7346
    @myview7346 2 роки тому

    ஏம்மா.... நீ தானே கொரோனா உச்சத்தில் இருந்த போது கல்கண்டு பானகம் ...மேல் ஜாதி கீழ் ஜாதி என்று எல்லாம் பேசுன... நீங்க நடனத்திறமை உடையவர் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை... ஆனால் பத்மினி அம்மா விட வைஜெயந்தி நடனம் சிறந்ததா??? ஜெயலலிதா ஆடியது நடனமா??? அது என்னமோ தெரியலை...சரிதா நடிப்பை விட சிறந்ததா லட்சுமி சுஹாசினி நடிப்பு??? மீனாவை விட சிறந்த அழகியா? நடனமா? நடிப்பா? எதில் சிறந்தவர் சௌந்தர்யா???
    வைஜெயந்திமாலா
    ஜெயலலிதா
    சுஹாசினி
    சௌந்தர்யா
    திரிஷா
    அனைவருமே எந்த வித திறமையுமின்றி சில சதி வேலைகளால் உச்சம் தொட்டவர்கள்... ஸ்ரீ தேவி மட்டுமே இதில் விதிவிலக்கு... உண்மையான திறமைசாலி...அவர் அடைந்த புகழுக்கு தகுதியானவர்...அவரை ஒழிக்கவும் திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் மாதுரி தீட்சித்