ஆர். என். ரவி-யின் தரமான சம்பவம் |துணை முதல்வர் பதவிக்கு செக்... அமைச்சர் ஆவாரா செ.பா | Varadharajan

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • ஆர். என். ரவி-யின் தரமான சம்பவம் | துணை முதல்வர் பதவிக்கு செக்... அமைச்சர் ஆவாரா செ.பா | பாரத ரத்னா விருதுக்காக மோடியின் சந்திப்பு
    To Became a Member of BJP : narendramodi.i...
    #thamaraitv #varadharajan #dmk #bjp #senthilbalaji #mkstalin #udhayanidhistalin #nmk #nmp #coruption #savukkushankar #varaaki
    Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

КОМЕНТАРІ • 125

  • @chandrababu7085
    @chandrababu7085 20 годин тому +25

    திமுக வின் அகராதி படி சவுக்கு சங்கரும் தியாகியே😂

  • @packirisamyk767
    @packirisamyk767 20 годин тому +14

    *தியாகம்* என்ற சொல்லின் புனிதம் கெட்டுவிட்டது.கங்கையில் நீராட்டி புனிதம் செய்யவேண்டும்.

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 18 годин тому +18

    நெஞ்சு வலின்னு பாவ்லா காமிச்சா நல்லா இருந்த இதயத்தில் ஓட்டை போட காலில் நரம்பு இழுத்தப்போ சத்தமே இல்லாமல் அழுதவர் தியாகி தான், 58 தடவை பெயில் கேட்டாலும் தரமாட்டாங்க அப்பொகூட உண்மைய சொல்லிடாதன்னு கெஞ்சிய தலீவரோட குடும்ப தியாகி😂

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 12 годин тому

      சிகிச்சை செலவு நம் வரீப்பணம்.முழு வெள்ளை அறிக்கை கொடுக்க யோக்யதை உள்ளதா

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 19 годин тому +16

    கேவலமான களவானிப்பயலுக்கு ஒரு களவானிப்பய வாழ்த்துத் தெரிவிக்கிறான். இதுதான் தமிழ்நாட்டின் தலை எழுத்து.

  • @sivasailamvijayalakshmi8444
    @sivasailamvijayalakshmi8444 20 годин тому +15

    வெட்கம், மானம் என்ற வார்த்தைகள் தமிழ் அகராதியில் இருந்து நீக்கம்... ஒரு!, இரண்டு!!, மூன்று!!!....

  • @vaithinathan6304
    @vaithinathan6304 20 годин тому +10

    Kaluthai thenju katteambu pochu

  • @thiyagu1275
    @thiyagu1275 21 годину тому +12

    மிக கேவலம்...

  • @Dkran
    @Dkran 17 годин тому +6

    2G ஸ்கேமிலே வெளியேய் வரும்போது இதே போல் தான் வரவேற்பு கொடுத்தார்கள். வாழ்க திராவிட மாடல்.

  • @krish7939
    @krish7939 19 годин тому +7

    உருதியாக இருந்து அப்ரூவராகாமல் இருந்தது

  • @chandrababu7085
    @chandrababu7085 20 годин тому +6

    உதயநிதி மீது சனாதன வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.எனவே துணை முதல்வர் ஆவதில் உதயநிதிக்கு சிக்கல் உள்ளது

  • @rajkapur7429
    @rajkapur7429 20 годин тому +7

    Tamilnadu to telugan nadu

  • @VinothVvino-e6o
    @VinothVvino-e6o 20 годин тому +6

    ❤❤❤ supper explanation....❤❤❤

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 19 годин тому +11

    பாரத் ரத்னா வா!! மோடி கொடுத்தால் மோடியின் குடுமி திமுக விடம் இருக்கிறது என்பது திண்ணம்.

  • @lakshminarayananmadhursrin9489
    @lakshminarayananmadhursrin9489 19 годин тому +4

    Nothing will happen. Like பொன்முடி he will become cabinet minister.

  • @ravibalan4348
    @ravibalan4348 20 годин тому +7

    அசோகை கைது செய்யாதது நீங்கள் பணி செய்த தமிழக காவல் துறை.

    • @stdileepan5903
      @stdileepan5903 2 години тому

      A rowdy who was hiding in Andhra was tracked brought to T N and shot dead but Ashok Kumar is still at large untraceable What irony

  • @trkrishnamoorthy468
    @trkrishnamoorthy468 18 годин тому +4

    People would only vote for DMK. There ends everything.
    No election to be held.

  • @darvml2464
    @darvml2464 19 годин тому +5

    DMK - Drama model Kalagam

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 16 годин тому +4

    SENTHIL BALAJI CORRUPTION KING !

  • @govindrajan248
    @govindrajan248 20 годин тому +19

    ஊழல் மன்னன் கருணாநிதியை தியாகியாக சிலை,மணிமண்டபம்,நூலகம், பவளவிழா என கொண்டாடும் போது,2G ராஜா,செந்தில்பாலாஜி,துரைமுகன்,KN.நேரு,இன்னும் நிறை தியாகிகள் உள்ளனர்,ஆனால் தமிழ் மக்கள் நல்ல அறிவோடு தெளிவாக உள்ளனர்.வாழ்க திமுக தியாகிகள்.

    • @sriramravi4714
      @sriramravi4714 17 годин тому +1

      தமிழக மக்கள் நல்ல பூம்பூம் ....கள்
      வெற்றிகரமான தேர்தல்கள்
      தமிழ்த் தியாகிகளை
      தே.....ர்.....தல்களில்
      வெளிச்சம் போட்டதே

    • @vetrivel347
      @vetrivel347 11 годин тому

      ஆனா குத்தரதெல்லாம் திமுக சின்னத்தில்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 19 годин тому +3

    Sankar was prisoned because he exposed uyirnithi involvement in drugs smuggling and his girlfriend in dubai.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 19 годин тому +3

    அதெல்லாம் நடக்காது சார் பாஜக உள்ளவரை

  • @NarayananK-ct4gl
    @NarayananK-ct4gl 20 годин тому +3

    Correct,Sir.we don't know where the country is going.
    Wonderful Dravidian model.
    Ponmudi, Senthil are super people.
    Message to all other ministers -- don't worry about looting.I am here to support you as long as my share is given and party share is given

  • @DSundar-o6h
    @DSundar-o6h 16 годин тому +4

    Exact meaning for THIYAGAM in Dravidian Dicesnariy

  • @kssnssr2620
    @kssnssr2620 19 годин тому +10

    471 நாள் சிறையில் இருந்தவன், அவன் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தவனுக்கு மந்திரி பதவி.
    மு.க.விற்கு பாரத் ரத்னா வா?
    மகா கேவலம்!
    இந்தியா எங்கே போகிறது.?

  • @trkrishnamoorthy468
    @trkrishnamoorthy468 18 годин тому +2

    Varadarajan is very matured and balanced andman of character and commitment and with good communication.
    We should support honest and courageous people

  • @sankaransrivalsan5606
    @sankaransrivalsan5606 20 годин тому +2

    Vote potta Janakalluku than vetkam & manam illia ena thondrukirathu

  • @jeyamselvan6252
    @jeyamselvan6252 20 годин тому +9

    Like you say BJP not interested in catching robbers in fact encouraging DMK. BJP can't even move a hair from DMK, Annamalai, Modi, Amit Shah can come to TN and scream, Tamils will still vote for DMK because Tamils know that BJP supports DMK and will not take any action against DMK. I think 2026 TN election BJP will win 4 seats only.

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 17 годин тому +1

      Not four seats zero seats. Even bjp belivers lost their hope. If bharat ratna is given then the bjp party assumed to announce that he is deserve for bharat ratna award.

  • @ChandrasekaranManickam-v8m
    @ChandrasekaranManickam-v8m 15 годин тому +1

    Thamizh nattin maanam Indhiyavukku ALREADY TOLDED

  • @ravindramohan7202
    @ravindramohan7202 21 годину тому +3

    Alibaba vum 40 thirudargalum

  • @krishnanaravalai6190
    @krishnanaravalai6190 13 годин тому +1

    குற்றம் நிரூபிக்கப்படாமல் வருடக்கணக்கில் ஒருவரை ஜெயிலில் வைப்பது எப்படி நீதியாகும்.இப்படிதாமதமாவதற்கு யார் பொறுப்பேற்பார். நான் திருடினேன் என்று ஒப்புக்கொள்ளும்வரை வாய்தாவா.

  • @ganapathiramanchandrakumar9461
    @ganapathiramanchandrakumar9461 10 годин тому +1

    ஏன்சார்,மந்திரி ஆகும் ஒருவர் எப்படி சாட்சிகளை கலைக்காமல் இருப்பார்? ஜாமின் ரத்தாகுமா?

  • @AshokKumar2024-h3d
    @AshokKumar2024-h3d 13 годин тому +1

    தமிழக வரலாற்றில் மிக ஆபத்தான ஆட்சி நடந்து வருகிறது. இருப்பினும் மக்கள் அந்த ஆட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் வரும் ஆபத்தை அனுபவிப்பார்கள்.... இனியாவது சிந்தனை செய்யுங்கள்.

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 19 годин тому +1

    Maana Eenatthukum, D.M.K.virkum, Sammanthamae Kidaiyaathu. Kaasa Kudutthaa Vitthuruvaanga.

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 18 годин тому +2

    Vanakamji

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 16 годин тому +1

    Shameless DMK STALIN GOVERMENT 😂😂😂😂😂😂

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 17 годин тому +6

    பாரத் ரத்னா சிறந்த பொது நல சேவை அல்லது சிறந்த நாட்டுக்கு சேவை போன்றவைகளுக்கு கொடுக்கப்படும் அவார்ட் . எந்த தகுதி அடிப்படையில் கருணாநிதிக்கு பாரத் ரத்னா கேட்கப்படுகிறது. பாரத் ரத்னா கிடைத்ததும் அதை சொல்லி பேனாவும் வைத்துவிடுவார்கள் - பாரத் ரத்னா கருணாநிதி என்ற வாசகத்துடன்.

  • @P.chandrasekeren-jr8jn
    @P.chandrasekeren-jr8jn 19 годин тому +1

    Eruma.maattin.mel.mazhayaa.veyilaa.ethuvum???😅😮😢😂

  • @sivaramalingamannamalai2858
    @sivaramalingamannamalai2858 17 годин тому +1

    This only Tamilnadu makkal muttal C.M muttal 😊😊😊😊😊

  • @ramkumarb5588
    @ramkumarb5588 15 годин тому +1

    Unless these corrupt politicians are given harsh punishment people will be losing faith in judiciary.What has happened to Ponmudi case.Is SC following this Important case of National importance.

  • @ganapathiramanchandrakumar9461
    @ganapathiramanchandrakumar9461 10 годин тому +1

    பாரத் ரத்னாவை அவமானப்படுத்த கூடாது.??

  • @kaliamoorthik5647
    @kaliamoorthik5647 18 годин тому +1

    Senthil Balaji already proved that he is a culprit and comitted crime by refunding the money to the people from whom he got money.
    Then why the case is delayed for verdict?

  • @vaithinathan6304
    @vaithinathan6304 20 годин тому +1

    Kalda thenju. Katremba pochu

  • @sundarvijibala
    @sundarvijibala 19 годин тому +6

    பாரத ரத்னா விருதுக்கு உரிய மரியாதை மத்திய அரசால் காக்கப்படும் என்று மக்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.

    • @shantivasan7988
      @shantivasan7988 15 годин тому

      Central government will not take any action against DMK. Only our Governor and Mr.Annamalai are earning bad name.

  • @drrsuthakaranraj1773
    @drrsuthakaranraj1773 12 годин тому +1

    Senthiluka

  • @HemaLatha-xi1op
    @HemaLatha-xi1op 26 хвилин тому

    Excellent speech by varadarajan sir.ur explanation is very correct.jai hind

  • @rmanavalan4560
    @rmanavalan4560 15 годин тому

    22 எம் பி உள்ள வரை மத்திய அரசு❓❓❓❓❓❓❓❓ நடவடிக்கை எதுவும் எதிர்பார்க்க முடியாது

  • @kalaijai4431
    @kalaijai4431 19 годин тому +4

    அமித் ஷா இவர்களது ஆதரவாளர்

  • @tlsanthosh1055
    @tlsanthosh1055 Годину тому

    Roadla erukkum pitchai edukkum nabarukku kuda kodukkalam entha etharai pitharaiku kodutha athan

  • @KumaraswamyE-f4s
    @KumaraswamyE-f4s 14 годин тому

    Wrong jurisdiction messed up the process of law

  • @srinivasann1688
    @srinivasann1688 15 годин тому

    Even Supreme Court should refuse to act& dismiss forthwith in case DMK. Govt approaches them for redressal in the event of TN. Gov" turns down accused Bailant Senthil" becoming Minister
    It will be Himalayan blunder if SC does anything otherwise.God save Thamizhnadu people!?

  • @neduncheran
    @neduncheran 19 годин тому

    Please explain who complain and put up a case against Senthil Balaji.

  • @ChandrasekaranManickam-v8m
    @ChandrasekaranManickam-v8m 15 годин тому

    Onnukkadicha veeran

  • @parthibanspg1734
    @parthibanspg1734 13 годин тому +1

    கொள்ளைகூட்டதலைவன்கருணாநிதிக்குபாரதரெத்னாவிருதுகொடுத்தால்தமிழ்நாடுநிச்சயம்சுடுகாடுதான்

  • @sudars7664
    @sudars7664 17 годин тому

    Excellent video ❤

  • @sudars7664
    @sudars7664 18 годин тому

    Excellent video ❤

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 19 годин тому

    Bjp ruling tn.

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 17 годин тому

    dmk down down

  • @neelam5398
    @neelam5398 19 годин тому

    RS1k+Briyani+ 1/4

  • @rajendranr2425
    @rajendranr2425 17 годин тому

    Whether Bharath Rathna is going to give to FATHER OF CORRUPTION KARUNANIDHI. If it happens It will be great shame on the part of central govt. Modiji and Amitshahji will not degrade their image by giving Bharath Rathna to father of corruption.

  • @sva-j7n
    @sva-j7n 19 годин тому

    🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏

  • @umarani7616
    @umarani7616 19 годин тому +2

    யாரு. நம்ம. போஸ்ட் மேன். கை எழுத்து. போ டனுமா. Who. Are. You. Afterall. A. Post man. அப்படின்னு. சொன்ன வாய்

  • @kr.sivanthperumal8276
    @kr.sivanthperumal8276 5 годин тому +1

    Kanimozhi க்கு என்ன பதவி மத்திய அரசு கொடுத்துள்ளது??

  • @santhanamv2607
    @santhanamv2607 20 годин тому +2

    Super message of Thiru.Varadharajan about Anil. திரு வரதராஜன் அவர்களின் அனில் குறித்து🎉 அருமையான பதிவு. Governor of TN should not grant permission to Uday for DCM post unless the ED give clearance as stated by Thiru Varadharajan.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 19 годин тому +1

    நடக்கும் சார். மத்தியில் கையால் ஆகாத பாஜக இல்லாமல் இருந்திருந்தால் நடக்கும். .

  • @nirupamaramaswamy1239
    @nirupamaramaswamy1239 20 годин тому +1

    Ankkumvaireidu😢😮

  • @ravindraan
    @ravindraan 3 години тому +1

    பாரத்ரத்னா கொடுக்கலாம் ஊழலின் சிகரமாக இருந்ததற்கு.

  • @neduncheran
    @neduncheran 19 годин тому +1

    Stalin went meet Modi only for 1 main matter. He wants karunaathi to get Baratha Ratna. Modi will never agree for that

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 18 годин тому

    தியாகி பாலாஜி வாழ்க

  • @shreekanthrr6488
    @shreekanthrr6488 12 годин тому

    The way things happening in tamilnadu it is creating great doubt why eco.offenders, sand mafias, drug mafias and all corrupts not been reprimanded when all others like gajriwal are punished . We can confirm connivance of bjp if bharat ratna confirmed on father of corruption.