КОМЕНТАРІ •

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 5 років тому +4

    'பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம்
    வேண்டு பவர்... '
    குழந்தை பர்த்டே சாக்லெட் கொடுக்கும் விசயத்திற்கு இவ்வளவு பில்டப் ஏன் ? என
    நினைத்தேன்; கொன்னுட்டாங்க; க்ளைகேக்ஸ்ல ! Hats off !
    பேரா. பர்வீன் கொடுத்த விளக்கம் ஆயிரம் பொன் பெறும்..

  • @thamimbasha4140
    @thamimbasha4140 9 років тому +11

    Your a best teacher for new generation. long live your mind

  • @VenkatOR
    @VenkatOR 8 років тому +80

    உன் நா வன்மை மிக அருமை தாயே... என் தமிழுக்கு நீ பெருமை தாயே...

  • @jayaramanpalanisamy8746
    @jayaramanpalanisamy8746 4 роки тому +5

    Always nice to hear with interest to know further about the proud of Tamil..

  • @kalyan1955
    @kalyan1955 8 років тому +42

    தமிழகம் பெற்றெடுத்த தமிழ்த் தாரகை எங்கள் பர்வீன் சுல்தானா. வாழ்க பல்லாண்டு.

    • @kaharsyed7100
      @kaharsyed7100 7 років тому +1

      கா.ந.கல்யாணசுந்தரம் செய்யாறு

    • @nanthannadarajah631
      @nanthannadarajah631 4 роки тому +1

      வாழ்க தமிழ் வாழ்க.....!👍

    • @skylarkdps8736
      @skylarkdps8736 4 роки тому

      a Kahar Syed and

    • @Kalaimahan
      @Kalaimahan 4 роки тому

      வாழ்க தமிழ்! ua-cam.com/video/ehsVDkwfIVM/v-deo.html

  • @ramesh__ramesh8431
    @ramesh__ramesh8431 7 років тому +1

    Excellent speech Dr. purveen sultana . always hearing her voice, very nice and touch.

  • @MOHAMEDIBRAHIM-hv1qz
    @MOHAMEDIBRAHIM-hv1qz 9 років тому +8

    Maasha'Allah ! Nice Speech - Congrats !

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 Рік тому

    Excellent Speech Sister Very Interesting & Very Usefull for Life Thanks

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 8 років тому +2

    FANTASTIC SPEECH BY SULTANA.
    SULTANA KI JAI HO.

  • @srinivasanv9923
    @srinivasanv9923 4 роки тому +10

    வல்லமை தாராயோ
    அருமை தமிழே!
    அவை கம்பீரம்
    சீனர் அருமை பேச்சு
    இனிய வாழ்த்துக்கள் மேடம்!
    18th November 2019

  • @drabdulrazack7794
    @drabdulrazack7794 4 роки тому

    Assalamalaikum Dr parveen sultana..super super super dynamic speech...well communicated marvellous...

  • @aarthirt926
    @aarthirt926 7 років тому +14

    i love your speech mam i'm proud to be your student

  • @voiceofvasanth
    @voiceofvasanth 2 роки тому

    My favorite Sulthana mam Speech🔥💯

  • @user-xr1mo9vb8s
    @user-xr1mo9vb8s 4 роки тому

    அருமையான பேச்சு பர்வீன்மா...தங்களின் அழகான ஆழமான கருத்துக்களுக்கு நன்றிகள் கோடி...வாழ்க பல்லாண்டு... நிலைத்த புகழுடனும் நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சி யாகவும் ஆனந்தமாகவும் வாழ வாழ்த்துக்கள் ...

  • @v.p.nathan2580
    @v.p.nathan2580 9 років тому +6

    Fantastic speech. ...

  • @periyathambisampath
    @periyathambisampath 9 років тому +9

    மிக அருமையான தமிழ் உச்சரிப்பு ..அருமை அருமை ..கண்களில் தெரிகிறது தமிழின் அறிவு ...என் மனம் கனிந்த பாராட்டு

    • @sinnathambiperiannan4859
      @sinnathambiperiannan4859 7 років тому

      Periyathambi Sampath 6ř

    • @periyathambisampath
      @periyathambisampath 7 років тому

      என் கருத்தால் இத்தனை சர்ச்சைகள் ??.. சரி சர்ச்சைகள் நல்லதுதான் அடிப்படையில் ஒரு விஷயம் . நாம் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆயினும் . மதத்தை சொல்லி தமிழன் என்று சொல்வது அத்தனை சரி இல்லை என்பது என் எண்ணம் . இஸ்லாமிய தமிழர்.. கிறித்துவ தமிழர் இந்து தமிழர் ....இந்த அவலம் வேறு எங்கும் இல்லை ..இஸ்லாமிய மலையாளி என்று சொல்லி பாருங்கள் அங்கேய் போய் ..போடா உன் வேலையை பார்த்து கொண்டு என்று விரட்டி விடுவார்கள் ..இந்த அவலம் தமிழ் நாட்டில் மட்டும் அது என் என்று புரியவில்லை ..என்னை ஒரு முறை எனது நண்பர் ஒருவர் அவர் நண்பரிடம் "தமிழ் பயலுக "..என்று சொல்லி கொடு இருந்தார் ..அப்போ நான் கேட்டேன் அவரை அப்போ நீங்க யார் என்று ...பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தார் .நம் நாட்டில் எல்லோரும் மதம் மாறியவர்கள் தயவு செய்து மனம் மாற வேண்டாம் ..எல்லோரும் மதம் மாறலாம் ஆனால் சாதி மாற முடியாது .இனி வரும் தலை முறையாவது பிரிவினை பேசாது வள கற்று கொள்ளட்டும் .. முதலில் எல்லோரும் தமிழில் கருத்து சொல்ல முயற்சி எடுங்கள் --

  • @sangeethasrinivasan6918
    @sangeethasrinivasan6918 9 років тому +25

    தூய தமிழில் அருமையான பேச்சு!!!!!!

  • @sasikumark8284
    @sasikumark8284 9 років тому +22

    எளிமையான தெளிவான உரை .வாழ்க வளமுடன்

  • @vijayasanthi4178
    @vijayasanthi4178 5 років тому +3

    எனக்கு தமிழும் தாயும் ஒன்றுதான். இருப்பினும் ஏதோ தீராக்காதல் தங்களின் தமிழிலும் தங்களின் மேலும். ஓரு நாள் என்னை வெற்றி கொள்வேன் பிறகு உங்களை ஓரு முறையாவது சந்திப்பேன்

  • @padmanabhanr7084
    @padmanabhanr7084 7 років тому +2

    hats off praveen sultana. excellent speech

  • @huntergaming1966
    @huntergaming1966 4 роки тому

    Great salute to your speech
    Carry on
    31st October 2019

  • @nedyalnib
    @nedyalnib 9 років тому

    she has taken her place in the universe as a strong thamilian.............. salute ammah.

  • @AasaiTV
    @AasaiTV 4 роки тому

    Always you are great mam

  • @venkateshnammalwar1155
    @venkateshnammalwar1155 7 років тому +2

    woo what can i say just one standing salute to this meaningfull speech

  • @vishwavinay1
    @vishwavinay1 4 роки тому +3

    Thirukural explain super ........

    • @Kalaimahan
      @Kalaimahan 4 роки тому

      வாழ்த்துக்கள்! ua-cam.com/video/ehsVDkwfIVM/v-deo.html

  • @p.kamatchip.kamatchi8202
    @p.kamatchip.kamatchi8202 6 років тому +1

    Mam sema no chance at all your speech exactly true regarding the students....!

  • @subramanian.karupananmania7148
    @subramanian.karupananmania7148 6 років тому +4

    உங்கள் பேச்சு
    மனித நேயம்
    மனிதாபிமானம்
    மிக்கது.
    தமிழ் உங்களிடம்
    விளையாடும்
    அழகை மிகவும்
    ரசிக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.
    தமிழ் நேயமிக்க வர்களே இவர்கள்
    பேச்சை கேளுங்கள்.

  • @rajanthambayah2939
    @rajanthambayah2939 7 років тому +20

    வணக்கத்துக்குரிய முனைவரே! தமிழ்செல்வியே! உன் உரைவீச்சில் உள்ளம் பூரிக்கிறது. எப்போதுமே உன்னை கடைசியாக பேச அழைப்பது சரியென தீர்மானிக்க வைத்துள்ளாயம்மா..அவை காத்திருக்கும் உன்பேச்சை ருசிக்க! ஆனால் அது சீரணமாகாது...கேட்போர் நெஞ்சிலும் மூளையிலும் நிலைக்கும் .வாழ்க அம்மணி! தாயே உன்னை நேரில் தரிசிக்க ஆயுள் எனக்கு நீளவேண்டும்.

  • @filiciyafernando1329
    @filiciyafernando1329 6 років тому +1

    nice I like to hear it more and more 👌👌👌👌👏👏👏👏👍👍👍👍👍👏👏👏👏👏👌👌👌👌👌👌👌

  • @suthakarnarayanan145
    @suthakarnarayanan145 8 років тому

    BEAUTIFUL.REALLY You Are Great.............

  • @shiva8917
    @shiva8917 3 роки тому

    She was very good Human and best speaker

  • @spilltan1
    @spilltan1 8 років тому +22

    I thought beauty is in white skin and good features in the face and body. , but the truth is beauty is intelligence and literature not in science . The command in literacy is real beauty. The command in the speech is the real beauty. knowledge is the real original beauty I realised .

  • @spilltan1
    @spilltan1 8 років тому +3

    Religion , cast, colour to the gallows, _____________________knowledge , culture , humanity, love, nature to be the future! !!!!!!!!!!!!!

  • @preetha4429
    @preetha4429 6 років тому

    Proud of you mam........excellent

  • @meenakpremnath
    @meenakpremnath 9 років тому +2

    Her speech was so good.Don't shrink her inside a religion.Its my opinion as an Indian.

  • @sasimaha5549
    @sasimaha5549 4 роки тому +1

    She is my family froend

  • @mohamedsaleem3135
    @mohamedsaleem3135 9 років тому

    Nice speech Masha Allah

  • @MaaththiYosi
    @MaaththiYosi 7 років тому +1

    Thank you for the wonderful speech :)

  • @mahendranm8423
    @mahendranm8423 8 років тому +1

    சிறப்பான உரையாடல். கம்பீர மேடை பேச்சு. நீர் நீடுழி வாழ்க.

  • @periyathambisampath
    @periyathambisampath 9 років тому +20

    இவர் தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் ....கேக்க கேக்க வியப்பு
    பேச்சு முடிந்த பின்னரும் காதில் ஒலிக்கிறது .ஒலித்து கொண்டே இருக்கிறது

  • @robinsoncruz9874
    @robinsoncruz9874 8 років тому +3

    மிக அருமையான தமிழ் உச்சரிப்பு .......! தமிழின் அறிவு ......! என் மனம் கனிந்த பாராட்டு....!

  • @STSyedahamed
    @STSyedahamed 7 років тому +1

    Assalam alikum nice speech

  • @murukananthamp2560
    @murukananthamp2560 9 років тому +7

    அம்மா உங்கள் பேச்சு அருமை

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 4 роки тому

    Viluvadee bcaz look like one Of Beauty in Dady Cool song 🤞👌👈

  • @sathishposan5566
    @sathishposan5566 6 років тому +1

    I love speech

  • @thamimbasha4140
    @thamimbasha4140 9 років тому +4

    Good experience

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 років тому +6

    அருமை.

  • @valarmathyraj3562
    @valarmathyraj3562 7 років тому

    Wow, What a nice speech.

  • @sujamaran
    @sujamaran 9 років тому +1

    Super personality! Thanks for your speech

  • @chandrasekaranrathinasamy3399
    @chandrasekaranrathinasamy3399 7 років тому

    Praveen diagrams speech really very nice

  • @MrRuthuthanu
    @MrRuthuthanu 8 років тому +1

    நல்ல ஆழமான கருத்துக்களுக்கு நன்றிகள்

  • @kajamansoor4380
    @kajamansoor4380 10 років тому +2

    exlande speech

  • @lakshminarayanan1684
    @lakshminarayanan1684 9 років тому +1

    i like it very much

  • @selvakumar7465
    @selvakumar7465 5 років тому +2

    Pura azhagu mukkiyamillai aga azhagudha mukkiyam
    Enbhadha azhaga katturinga
    Hats of mam

  • @deenadayalanmadhusudhanan8846
    @deenadayalanmadhusudhanan8846 7 років тому +1

    I love your speaches very much Dr. Rare to see such teacher and want to hear more such speaches since heard all of your speaches available in youtube. please inform from where I can get CD.

  • @mas5642
    @mas5642 7 років тому

    Nice speech Parveen Sultana. Keep it up.
    Musthaq Ahmed - Kuwait

  • @stanlyjaikumar2766
    @stanlyjaikumar2766 3 роки тому

    IDD MUBARAK to all in your family my dear loving magala.

  • @periyasamy5475
    @periyasamy5475 6 років тому +1

    அம்மையே நீங்கள் வாழ்க
    பல்லாண்டு மனித வாழ்க்கைக்கு தமிழ் நூல்கள் சிறந்தது என்பது நமது பிறப்புக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை தாயே
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @shamrazansaf5800
    @shamrazansaf5800 9 років тому

    superb...................

  • @jeevithaagathian
    @jeevithaagathian 9 років тому +10

    அம்மா உங்கள் பேச்சு அருமை, அதில் வீரமும், அறிவும், மனித தன்மையையும் உள்ளது... சில இடங்களில் சென்னையின் வாசத்தை உணர முடிகிறது!!

    • @vjpillay
      @vjpillay 9 років тому +2

      Jeevitha Deepak Eelam Tamil scholar but adored in Chennai and worldwide.

    • @RajuRam-md3jt
      @RajuRam-md3jt 8 років тому

      +Kana Vital

    • @ansarimoha525
      @ansarimoha525 5 років тому

      Hi. Super Beautiful 💏💋❤

  • @thamimbasha4140
    @thamimbasha4140 9 років тому +1

    Good experience.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +1

    Super fantastic energetic stronger and more powerful lady orator of the world.

  • @karthikk6136
    @karthikk6136 8 років тому +5

    pisirilladha sorkall. fine modulation

  • @என்நாடுஎன்மக்கள்

    என் தமிழ் வாழ்க ......

  • @motcharajp.motcharaj2327
    @motcharajp.motcharaj2327 4 роки тому

    அருமையான பேச்சு அம்மா😃😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😚💐🌸🌸🌸

  • @jjj-js8eu
    @jjj-js8eu 9 років тому +1

    Tamil speech is like unending tongue twisters. It is the most impressive language, I have heard.

  • @veeramaniv6917
    @veeramaniv6917 5 років тому

    Very very best speech

  • @jeyakumar7640
    @jeyakumar7640 5 років тому +1

    nice speech

  • @dhanasekaranrithika953
    @dhanasekaranrithika953 5 років тому +1

    Soooooper you are my roll model

    • @Kalaimahan
      @Kalaimahan 4 роки тому

      வாழ்த்துக்கள்! ua-cam.com/video/ehsVDkwfIVM/v-deo.html

  • @koneshsanthiran1873
    @koneshsanthiran1873 9 років тому +1

    அருமை அருமை அக்கா உங்கள் பேச்சு. மிகவும் நல்ல பேச்சு. உங்கள் பேச்சு பாடிக்கதவர்களை சிந்திக்க வைக்கும்.வாழ்க தமிழ். திருக்குரல் விளக்கம் மிகவும் அருமை.

  • @vijayasanthi4178
    @vijayasanthi4178 5 років тому

    மிக்க நன்றி தங்களின் ஜாபிர் கதை இனி என் பிள்ளைக்கு காக்கை கதையை நான் இப்படித்தான் கூறுவேன்

  • @obaidullahqasimi399
    @obaidullahqasimi399 7 років тому +30

    அவர் மதத்தால் முஸ்லிம், இனத்தால் திராவிடர், மொழியால் தமிழர்

  • @inbavarma3504
    @inbavarma3504 7 років тому

    Beautifully

  • @jvsnathan838
    @jvsnathan838 7 років тому

    very nice your spech

  • @suryas_po_sketch
    @suryas_po_sketch 6 років тому

    Very very nice 👏👏👏👏👏👏

  • @user-gd9gc1sm4c
    @user-gd9gc1sm4c 8 років тому +2

    very nice speech

  • @ishwaryas3054
    @ishwaryas3054 8 років тому +3

    thamizhuku nigarkaala uyirooti amma parveen sultana..🙏🙏🙏

  • @selvamramasamy4184
    @selvamramasamy4184 8 років тому +6

    She must be the finest speaker in Tamil. What a talent.

  • @mr.gaminggokul3758
    @mr.gaminggokul3758 7 років тому +1

    brrveen is a big gift in tamil from god

  • @subububbly
    @subububbly 9 років тому +5

    27:13
    Realized why my brother hates reading books. I've tried my level best to inculcate the habit of reading into him. But he never ever listened!
    He's an ardent gamer!

  • @russelr75
    @russelr75 9 років тому +2

    Awesome speech!

  • @esaiventhan
    @esaiventhan 6 років тому +3

    @26 min, awesome talk!

  • @62Anbu
    @62Anbu 10 років тому +6

    பர்வீன் என் தங்கை.இல்லையேல் என் அக்கா. ஏனென்றால், என் அக்கா மாதிரிருக்கிறார்(ள் - உரிமை) . மற்றவர்கள் பேசும் கூட்டத்தில், இடையில் நான் கல்லலில் பேச வைப்பேன்.

  • @sumathysree5925
    @sumathysree5925 7 років тому +1

    cute speech

  • @ASREdutube
    @ASREdutube 6 років тому +1

    மிக அருமையான பேச்சு 👌

  • @maharajan2946
    @maharajan2946 6 років тому +5

    இவர் தாய் மொழி உருது, பிறப்பால் முஸ்லிம், தமிழ் பேராசிரியர்....

  • @christophermahiban6003
    @christophermahiban6003 9 років тому

    very nice tamil speech

  • @vikramselvam4666
    @vikramselvam4666 8 років тому +1

    In sriram college gave a rocking speech

  • @gangadaranshepherd2724
    @gangadaranshepherd2724 6 років тому +1

    Amazing lady. Tamil Nadu is blessed with such talented and well-informed Professor.

  • @mahendiran4633
    @mahendiran4633 7 років тому

    Nice speech sulthan

  • @ErMKARUPPANNANKARUR
    @ErMKARUPPANNANKARUR 9 років тому +1

    NICE

  • @nandagopal6933
    @nandagopal6933 8 років тому +1

    அருமை...

  • @dillibatchaethirajan5362
    @dillibatchaethirajan5362 9 років тому

    அருமை அருமை , இலக்கிய சுவை!!!

  • @jaisonfernando2481
    @jaisonfernando2481 5 років тому +2

    when you spell your name feels like warrior!! :" Parveen Sultana" Paa... Mersal!!

  • @vjpillay
    @vjpillay 9 років тому +2

    A great tamil orator is adored by millions like Abdul Kalam by billions not because they are muslims but because they have risen above religions by the mastery of their chosen field.
    Take a word of wisdom from a 15 year old Singapore muslim in 2012 after visiting a temple where all the religious worship posible under one roof-I have a better understanding of religions now.

  • @kuru011
    @kuru011 9 років тому

    Arumai

  • @olimohamedolimohamed1446
    @olimohamedolimohamed1446 8 років тому

    M.OLIMOHAMED
    VERY GOOD

  • @kowsalya1754
    @kowsalya1754 4 роки тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @srigravi1
    @srigravi1 5 років тому

    தமிழ் பால் உள்ள அன்பு இந்த அம்மையாருக்கு குறளுக்கு விளக்கம் சொல்லியுள்ளது.

  • @Rajbig5
    @Rajbig5 9 років тому +2

    மிக தெளிவான தமிழ் ,