Part 4 of 7 - பூஜை அறை, கோவில் - எப்படி வழிபட வேண்டும் | Upanyasagar Dushyanth Sridhar Exclusive

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • In this series of bite-sized wisdom, Dushyanth Sridhar talks to Kalki Online about various topics that converge on Vedic teachings and modern lifestyle. This series covers topics from Religion for Youth, Wisdom for old age, Theism vs Atheism, Daily Pooja rituals etc. Anchor Usha Ramakrishnan has a free flowing conversation with the Public Speaker in this video series.
    This is Video 4 of 7.
    Other videos can be viewed at:
    Part 1: • Part 1 of 7 - நாத்திகம...
    Part 2: • Part 2 of 7 - ஸம்ப்ரதா...
    Part 3: • Part 3 of 7 - துன்பங்க...
    Part 5: • Part 5 of 7 - சாமியார்...
    Anchor: Usha Ramky
    Also, Like and Follow us on:
    Website ➤
    www.kalkionlin...
    Facebook ➤
    / kalkionline
    / kalkimagazine
    / mangayarmalar39
    Twitter ➤
    / kalkionline
    Instagram ➤
    / kalkionlineinsta
    find out more about Dushyanth Sridhar interview, PLEASE visit: www.kalkionline.com This video is about Dushyanth Sridhar interview but also try to cover the following subject: - - Dushyanth Sridhar interview - Dushyanth Sridhar and Upanyasam - Dushyanth Sridhar Vishnu Sahasranamam UA-cam is the best place to go when searching for videos about Dushyanth Sridhar interview. Dushyanth Sridhar interview is certainly something that interests you and quite a lot of people so I made this video . ~~~~~~~~~~~~~~~~~~~~~ Our Yt channel has various other related videos regarding Dushyanth Sridhar interview, Dushyanth Sridhar and Upanyasam and Dushyanth Sridhar Vishnu Sahasranamam Please check them out : / @kalkionline2 --------------------------- Have I answered all of your questions about Dushyanth Sridhar interview? Individuals who searched for Dushyanth Sridhar interview likewise searched for Dushyanth Sridhar and Upanyasam.

КОМЕНТАРІ • 260

  • @aarem2880
    @aarem2880 Рік тому +5

    என்ன ஒரு தெளிவான பேச்சு!!! உங்களுக்கு சதகோடி நமஸ்காரங்கள் ஸ்வாமிஃ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 6 місяців тому

    My Grandfather My Father Myself &My Daughter Four Dynasty Continued Kalki MAGAZINE Now Again You Will Continue Kalki Magazine We Will Expect

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 2 роки тому +23

    மிக அற்புதம். மிக தெளிவான விளக்கம். எல்லோராலும் உங்கள் கருத்தை ஏற்கமாட்டார்கள். நீங்கள் சொல்வது எல்லாமே உண்மை. வாழ்க வளர்க. கேட்க கேட்க இன்பமாய் இருக்கின்றது. நற்பவி.

    • @anuradhakalyanaraman4111
      @anuradhakalyanaraman4111 2 роки тому

      Pick(╥_╥)(╥_╥)(╥﹏╥(+_+)(╯_╰)

    • @gop1962
      @gop1962 Рік тому

      There was saying that Kamsa got Mosha immediately.Because he was thinking Lord Krishna every time.

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 3 місяці тому

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalaksmik5071
    @vijayalaksmik5071 2 роки тому +187

    இந்த சின்னஞ்சிறு வயதில் எவ்வளவு ஒரு ஞானம். உங்களை பெற்ற தாய், தந்தையை முதலில் வணங்குகிறேன்

    • @umasatish4418
      @umasatish4418 Рік тому +1

      Adiyen Swami we are blessed having like you upanyasagar

    • @sankarnamachivayam6601
      @sankarnamachivayam6601 Рік тому +1

      @@umasatish4418 of your

    • @kumarankumaran6279
      @kumarankumaran6279 Рік тому

      அடப்பாவிகளா.... எல்லா முட்டாள் பழக்க
      வழக்கங்களையும் சரிசெய்தார் வள்ளலார்... இன்னுமாடா இவனப்போல ஆட்களின் பேச்சுகளை கேட்கிறீங்க.... மடப்பசங்களா.... வள்ளலாரை படிங்கடா...

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 роки тому +5

    ரொம்ப அருமையா விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி 🙏🙏😊

  • @LathaTV-z6n
    @LathaTV-z6n 8 місяців тому

    நமஸ்காரம் 🙏

  • @muraliranganu2954
    @muraliranganu2954 2 роки тому +1

    நமஸ்காரம். தங்களது விளக்கம் மிகவும் அருமை.

  • @sarasvathy3470
    @sarasvathy3470 Рік тому

    Romba correct. Good. Unmai. Deivam pesuvathupola erukku .kadaippidikkalam. Yes. Vazhthukkal..all the best....jor. .suuuuuuuuuuper

  • @Sas11301
    @Sas11301 Рік тому

    Lots of youngsters also watching your videos

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому

    அருமையான புரிதல்

  • @anbuselviramamoorthi1976
    @anbuselviramamoorthi1976 Рік тому

    Namaskaram sir nandri nandri for your information

  • @radhashankar9613
    @radhashankar9613 2 роки тому +2

    Thank you Kalki Beautiful explanation thank you sir🙏🙏🙏💐💐💐

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 Рік тому +1

    Very nicely said by sir very practical method for youngsters.thank you sir. Great 🙏🙏

  • @SA-xe1ez
    @SA-xe1ez 2 роки тому

    மிக அருமை. தறகாலத்திற்குஏற்றவாறு உள்ளது

  • @68ramprasad
    @68ramprasad Рік тому

    Thank you so much Dushyanth. Your advise will work for all

  • @karthitamilmusic7959
    @karthitamilmusic7959 Рік тому

    Regarding the Perumal photos in the pooja room…I have the same opinion as yours Dushyant Ji.I have a Srinivasar and Thayar framed picture and then my native place kolanjiappar. I have krishnar vigragam , small ranganadhar and pillayar statue. That’s all..When I see other’s pooja rooms I feel so overwhelmed.. Thanks for this interview.

  • @parimalaranganathan8659
    @parimalaranganathan8659 Рік тому

    🙏🙏

  • @vashistaa
    @vashistaa 2 роки тому +4

    I feel the same when deities photos are printed on the wrapper of every comodity we buy. All these wrappers are thrown into the thrash

  • @1s1u1k
    @1s1u1k 2 роки тому

    அருமையான விளக்கம் நன்றி

  • @naraharinara6212
    @naraharinara6212 Рік тому

    Clear vision with Wisdom 👍

  • @lathamohan2529
    @lathamohan2529 Рік тому

    Super speech

  • @subabhaskar5663
    @subabhaskar5663 2 роки тому +3

    Beautiful content swami , thank you

  • @akilarajaraman7936
    @akilarajaraman7936 Рік тому

    அநேக கோடி நமஸ்காரம் 🙏 சந்தோஷம் 👍🙏🪷

  • @saranyasaraswathi1108
    @saranyasaraswathi1108 2 роки тому

    மிகவும் சரி

  • @pras1293
    @pras1293 2 роки тому

    Kurtha is very indic. Will be useful if we can track and buy.
    🙏🙏

  • @mahasakthi2016
    @mahasakthi2016 Рік тому

    Beautifully said 👏

  • @nishanisha4443
    @nishanisha4443 Рік тому

    Respect u

  • @hamsalakshmiganapathi9679
    @hamsalakshmiganapathi9679 2 роки тому

    Anandham 🙏🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому +1

    Superb ❤️💖❤️💖❤️💖 touching speeches and presentation.

  • @mangaisundaresan5133
    @mangaisundaresan5133 Рік тому

    Dear sir is your app desika daya still available in play store I tried but unable to get the same.. can you help me please 🙏🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 роки тому

    Arumai Arumai Arumai

  • @Futbal16108
    @Futbal16108 2 роки тому

    ஹரி ஹரி போல் 🙏🙌👌

  • @srikanthj4498
    @srikanthj4498 Рік тому

    🙏 In my house we have few Salagram stones for past 3 generation. Kept along with Rice grains. Most of the days abishek is performed with water and milk with a valamburi sangu. Then it is wiped and sandal is kept and kept with Rice grains. Is this the method ? Sir please reply. Thank you.

  • @sathyasridharan8359
    @sathyasridharan8359 Рік тому

    What to do with old photos they r not accepting old pics

  • @vidhyapriyas6859
    @vidhyapriyas6859 Рік тому

    Sanadhadharmam endral ....?

  • @Mel-by7re
    @Mel-by7re Рік тому

    All religions are man made. God is an inner connection. People can do what they feel nice and comfortable to do with their inner God and whatever makes them feel connected. All Religions are man made and thriving only for political purpose of divide and rule.

  • @jaivelu15
    @jaivelu15 2 роки тому +13

    90 percent of Hindus we.dont know even basics these topics atleast slightly opening our third eye . now Brahmin scholars atleaset came out and explaining to common people . Now they believe teaching the procedures to all is not sin infact it is punniyam

  • @govindkrishnanramaswamy179
    @govindkrishnanramaswamy179 Рік тому

    இடம் இல்லாத படங்களை என்ன செய்ய வேண்டும். How to dispose off these God Photos due to want of space in the pooja room

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому

    Live and die in music spiritual meditation and non-corrupt life only till death.

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 Рік тому

    ஆன்மிகம் பூஜையுடன் தொடர்புடையது அல்ல.

  • @vasanthirajan7213
    @vasanthirajan7213 2 роки тому

    Excellent meka arumai

  • @vijayalakshmidamodaran8059
    @vijayalakshmidamodaran8059 2 роки тому +5

    அருமையான பதிவு.இப்பொழுதெல்லாம்‌ பூஜை அறை இத்திசையில் வைத்தால் நல்லது என நம்மை பயமுறுத்தி கொண்டிருக்கிருக்கிறார்கள். இந்த மன உளைச்சல் போக்க சில வழிகள் கூறவும்

  • @vk1490
    @vk1490 Рік тому +17

    அடியேனின் பணிவான நமஸ்காரம் குருஜி 🙏🙏🙏 உங்களுடைய வார்த்தைகளை கேட்கும் போது ப்ரமிப்பு அடைகிறேன் குருஜி 🙏 உங்களுடைய தாய் தந்தையரை வணங்கி தாழ்பனிக்றேன் குருஜி உங்களை பெற்றவர்கள் எவ்வளவு பாக்கியம் செய்தார்களோ🙏❤️ you are always ☑️ guruji 🙏🙏🙏👍 அடியேனின் பணிவான கோடி நமஸ்காரம் குருஜி நான் தங்களுடைய உபகரணங்களை நேரில் கேட்க முடியவில்லை என்பதை என் துரதிர்ஷ்டவசமாக கருதுகிறேன் குருஜி எத்தனை முறை கேட்டாலும் தங்கள் உபன்யாசங்களை யு ட்யுபில் பார்த்தாலும் புதிதாக பார்ப்பது போலவே தோன்றுகிறது குருஜி 🙏 உங்கள் தாழ் பணிகிறே குருஜி

    • @usharangarajan4250
      @usharangarajan4250 Рік тому

      Thanks for ever. Nice. Keep it up. 😂❤🎉❤🎉

    • @kumarankumaran6279
      @kumarankumaran6279 Рік тому

      வள்ளலாரை கரைத்து குடி.....

  • @sundarr457
    @sundarr457 Рік тому +10

    அற்புதம்..... இந்த அவசர யுகத்தில் நம்மால் சிறிதளவேனும் கடை பிடிக்கக் கூடிய எளிய இறை தொழும் முறைகள்.... பகவானுக்கு நன்றி 🙏

  • @valarmathybaskaran558
    @valarmathybaskaran558 8 місяців тому +1

    Plz try to say in Tamil words it will easy for us to understand

  • @bkak9736
    @bkak9736 Рік тому +3

    6.43 to 6.53
    கண்களில் கண்ணீர் வர வைத்த வார்த்தை
    ஓம் நமோ நாராயணா🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому +6

    Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 Рік тому +1

    திரு.துஷ்யந்த் அவர்களுக்கு நமஸ்காரம்.வீட்டு பூஜையறை எப்படி பராமரிக்க வேண்டும், கோவிலில் எப்படி மக்கள் வழிபடவேண்டும் என்பதை மிக நன்றாக கூறினார்.எனக்கு ரொம்ப நாளாகவே வருத்தம் இருந்தது கோவிலுக்கு வரும் நபர்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காக தான் வருகிறார்களே ஒழிய நல்ஒழுக்கத்தை கடைபிடிக்கும் பக்தர்களை காண்பது அரிது.இது பற்றிய விழிப்புணர்வை அறநிலையத்துறை இவரின் பேச்சை கருத்தில் கொண்டு வழிபாட்டு தலத்தில் அறம் காத்தல் மிக நன்று.நன்றி துஷ்யந்த் ஜீ.

  • @dsvasan1
    @dsvasan1 Рік тому

    எங்க அர்ச்சனையில் நாமாவளிகள் சொல்கின்றனர? பத்து அல்லது பதினைந்து நாமாவளிக்கு மேல் சொல்வதில்லை! ஒரு முறை நான் அது பற்றி கேட்டதற்கு சார், இன்றைக்கு இதுவரை 200 அர்ச்னைகள் வந்துள்ளது. இந்த பக்தர்கள் கூட்டத்தி்ல் 108 நாமாவளிகள் சரிப்படாது. எனவே அனைவரையும் திருப்திபடுத்த 15 நாமாவளிகள் சொல்வோம. என்றனர். சில பிரபல கோவில்களில் மூலஸ்தானத்தில பெருமாளுக்கு அர்ச்சனை செய்வதை பக்தர்கள் திரளைக் காரணம்காட்டி நிறுத்திவிட்டனர். VIP க்களுக்கு மட்டுமே அர்ச்னை கேட்காவிட்டாலும் செய்கின்றனர்.

  • @krishnasan
    @krishnasan Рік тому

    தட்சன் யாகம் பற்றி Archives of hindustan Sri Dushyanth கூறியதில் எனக்கு சில வேறு கருத்துக்கள் உண்டு. There are few places where I disagree as explained in below video
    ua-cam.com/video/pGDaTCATyA8/v-deo.html

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 Рік тому +4

    Thank you very much, guruji.. You help us pray without a guilty conscience. Love conquers all.🙏🙏🙏

  • @marimuthuvasuki8637
    @marimuthuvasuki8637 4 місяці тому

    என்னுள் இருக்கும் இருக்கும் இறைவன்...
    எனக்குள் இருக்கும் கேள்விகளுக்கு பதில் கூற மறுப்பது ஏன்?

  • @Karthik-bg8su
    @Karthik-bg8su Рік тому +5

    அற்புதம் 🙏🙏🙏 . எந்த கோவிலுக்கு போனாலும் இறைவனை தாய் தந்தையாகத்தான் நினைக்கிறேன் .

  • @rajamkasiviswanathan8439
    @rajamkasiviswanathan8439 Рік тому +3

    Your explanations are perfect and acceptable to all . Nimmathiya irrukku. Need 100s D Sridhar in today s condition

  • @nagendiransubbu949
    @nagendiransubbu949 2 роки тому +7

    மிகவும் அற்புதமாக இருந்தது 🙏

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Рік тому

    Kovil sappadringa. Athil keralava afichika mudiyathu.

  • @sameeantro8337
    @sameeantro8337 2 роки тому +1

    ஆமாம் ஐயா என்னுடைய நாத்தனார் இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பல முக்கிய கோவிலுக்கு சென்று தெய்வ வழிபாடு செய்து அங்கே இருந்து பல படங்கள் வாங்கி வந்தார்கள் ஆனால் அவர் இறந்து மூன்றாம் நாள் அவரின் சொந்தங்கள் முதலில் வெளியூர்களில் போட்டது ஸ்வாமி படங்கள் தான் மிகவும் வேதனையாக இருந்தது.இப்போது நீங்கள் சொன்னதும் எங்களைச் போன்று வேதனை பலபேருக்கு இருந்து இருக்கும்

  • @shakthidasan2312
    @shakthidasan2312 Рік тому

    Paramborul enga amma appa paaka porom nu nenaika solringa but enga appa amma va thaoda permission koduka matringa neenga mattum dha thodringa neenga solradhu onu panradhu onu

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Рік тому

    Manushanai manushanaga mathi . Anbai kaikol. Sathira kuppaiyai katti azhathey.

  • @lathalatha174
    @lathalatha174 Рік тому +1

    உங்கள் சொற்பொழிவைக் கேட்கும் பொழுது கேட்டுக்கொண்டே இருக்கும் போல் தோன்றுகிறது

  • @Matt-qz4cx
    @Matt-qz4cx 2 роки тому +4

    super daily 5 minutes dushyanth sridar tips video podavum very useful thankyou

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 роки тому +3

    அவய்ய: புருஷ: சாக்ஷி - விளக்கம் அருமை. நன்றி

  • @baskarnv8773
    @baskarnv8773 2 роки тому +2

    Excellent agreeable explanation. கோவிலில் உள்ள பலிபீடத்தைப் பற்றி விளக்ஐம் தேவை.

  • @shakilakuppusamy545
    @shakilakuppusamy545 3 місяці тому

    Instead of showing the food to the god, why don’t we give that food who really starves for it?

  • @Chennaivasi80
    @Chennaivasi80 2 роки тому +35

    Simple practical, relevant tips for all Hindu worshippers; Can be followed by all daily without fail...Jai Srriam. jai Srikrishna...

    • @thangamk2967
      @thangamk2967 2 роки тому +1

      மிக சரியாக சொன்னீர்கள் பிரபு. ஹரே கிருஷ்ணா.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 роки тому +2

    Follow any religion but respect every religion's of the world.

  • @MughunthanVishwabrahma
    @MughunthanVishwabrahma 3 місяці тому

    துவாஜஸ்டம்பம் என்றால் என்ன அய்யா

  • @plotplot872
    @plotplot872 Рік тому +10

    What a clarity of thoughts and expression ! You are really a torch bearer to many youngsters like us. Your speeches have inspired me to get into depth about our scriptures and it's abundance of knowledge and wisdom ! Om gurubyo namaha

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 2 роки тому +3

    Excellent Guidence Guruji Pranams Hare Krishna

  • @shakunthalakumar1353
    @shakunthalakumar1353 2 роки тому +12

    Very true and aptly said. Expressed well in a practical way suitable to this generation. Your discourses are realistic snd meaningful. Hare Krishna.🙏

  • @kalkionline2
    @kalkionline2  2 роки тому

    Other Dushyant Sridhar videos: ua-cam.com/play/PLgXIZbszz8dd5LZwnskiEJXSR83aJqbkR.html

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 2 роки тому +1

    Very true,but why can't some org try and buy all the photos and keep.it in a huge room. When people have place for all their comfort why can't they make a huge room.as puja room.Wish I get a place so I buy all photos and start a puja place for all Discarded photos.

  • @thulasimayya3063
    @thulasimayya3063 Рік тому

    Sir,please let me know how to dispose some of god photos and idols.

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 Місяць тому

    அருமையான விளக்கம்.

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 26 днів тому

    அடியேன்நமஷ்காரம்

  • @harinivijaymihir
    @harinivijaymihir Рік тому

    What to do with multiple idols of same God ?& Photos ?

  • @chandrikar5513
    @chandrikar5513 2 роки тому

    அருமையான விஷயம் சொல்லியிருக்கிறீா்கள்...... என்னசெய்வது.... என்சின்னவயதில் யாரும் சொல்லல....... நீங்கள்சொல்வதுபோல நிறையநிறைய எனக்குபிடித்தசாமியெல்லாம் சோ்த்துவைத்திருக்கேன்....58...வயதாகிவிட்டது.... அருமையாக பேசுகிறீா்கள்..... கேட்க கேட்க...... சந்தோஷமாகயிருக்கிறது..

  • @rajagopalansv1000
    @rajagopalansv1000 Рік тому

    Ungaloda petchu chithantham entha vaisiley not good kutty chinthatham kudia kedukkum romba upasethathirku Azam athigam mounam pranava manthram tharaga manthram maha mantra jabam Sri rama rameti ramey ramey manoramey sahasra Nama thathulyam Sri Rama nama varananey (not rama Sri Rama) hara Rama haray rama rama rama harey harey harey Krishna harey Krishna Krishna Krishna harey harey Sri Ram Jaya ram Jaya ram ohm namo bhagavathey vasudevaya ohm namo narayana ohm namachivaya Sri Krishna Krishna guruvayoor appa dhanvantari Samy Udupi Krishna manthralya Krishna gokula Krishna kosala Krishna kovarthana Krishna navaneetha Krishna santhana Krishna gopala krishna anantha Krishna Aanantha Krishna Bala Krishna Rama Krishna Radhey Krishna ohm namo bagavathey vasudevaya niryai kudam thalumbathu katrathu Kai man alavu kallathathu kadal alavu GOD PROPOSES GOD DISPOSES NOT MAN SUTHAM(AGAM PURAM) ANNA POORNEY SADAPURNEY CHORUPODUM SRI HARIUM SIVARUM ONRU ARIATHA VAILA MANNU ADDRESS S,V, Rajagopalan surabhi 1capital residency pushpagiri punkunnam Thrissur inagrated 2004 by kanchi madam daily learning process age only 68 years ellorukkum sujeession kodukalam advice kodukandam thangal cini industry pakkam pogandam upanyasam pannum pothu thamaz petchu vendam according to mahan nada madum theivathin kural theivam maha PERIAVA dayai kurnthu thappa edukkandam petchu kanakka irrukaanam kindly inform me your sujesion most of my times am in Sri Guruvayoor preayinge Sri kochu Kalla unnikrishnan enjoying bagavan Kalla chirippu as per bagavan theory inru varai prathipalan parkatha anantham santhosham thrupthi amaithi Sri mamiyur mahadeva saranam sangalpam adaikalam saranagathi Sri Guruvayoor appa happy ohm namo narayana ohm namo bhagavathey vasudevaya ohm namachivaya

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற Рік тому

    ஒரு விளக்கு போதும்,

  • @sunilaravind2143
    @sunilaravind2143 Рік тому

    Good info swamy ji...Om namo narayana

  • @velankannej9019
    @velankannej9019 2 роки тому +1

    Wow what a beautiful explanation with regard to Pooja room and temple . Thank you so much,

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 2 роки тому +1

    GURU VAAZHHA GURUVE THUNAI🙏🕉️🙏🕉️🙏🕉️🙏

  • @supriyarangachari8593
    @supriyarangachari8593 2 роки тому +1

    Now that I have accumulated , temples don’t want them what do I do ?Can we immerse them in water?

  • @srilakshanika9862
    @srilakshanika9862 Рік тому +2

    Fantastic Aspects & Spritual Speech about 'Suddha Bhakthi' 👏👏👏👏👏

    • @chandrasekarank8124
      @chandrasekarank8124 Рік тому

      நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

    • @srilakshanika9862
      @srilakshanika9862 Рік тому

      @@chandrasekarank8124 🙏

  • @stustu1318
    @stustu1318 Рік тому

    பெண் பிள்ளைகள் கோவிலுக்கும் திருமண வைபவங்களுக்கும் பின்னல் (ஜடை) போட்டுதான் செல்ல வேண்டும்.பெத்தவங்க இந்த விஷயத்தில் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 Рік тому

    Reply varaathu irundalum am asking. Ippo enkitta niraya padam and vigraham and yantrana ,v r doing abishekam. Ippo adhyellam enna seivathu

  • @rajalakshmiseshadri624
    @rajalakshmiseshadri624 Рік тому

    Geethachariyan rukmami thayar engal. Parents. Appadithan than indruvarai savikiroommee..

  • @chinthana7324
    @chinthana7324 2 роки тому +1

    அருமை அருமை அருமையான தகவல் நன்றி நன்றி

  • @natureworld7983
    @natureworld7983 Рік тому

    அண்ணாமலை

  • @thanaelakshmanaramrajanbab4206
    @thanaelakshmanaramrajanbab4206 2 роки тому +1

    If we could have English subtitles would be more useful

  • @ranganayagimohan9550
    @ranganayagimohan9550 2 роки тому +1

    அருமையான விளக்கம் நன்றி.

  • @ramamoorthyjayakumar277
    @ramamoorthyjayakumar277 Рік тому

    மிக மிக அருமையான விளக்கம் துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள். இதை கேட்டால் போதும். கோவில் செல்லும் பழக்கம் இல்லாதவர்கள் கூட கோவில் செல்ல ஆரம்பிப்பார்கள்

  • @anramakrishnan2186
    @anramakrishnan2186 8 місяців тому

    Dear Mr Dushyanth
    Your explanation is excellent
    Thanks
    A N Ramakrishnan, Irvine
    California. U S A

  • @deepuaster5959
    @deepuaster5959 Рік тому +1

    100 per perfect speech hatoff y valuable speech .. Thanks alot

  • @govindarajank92
    @govindarajank92 Рік тому

    வணங்குகிறேன்

  • @kavi96594
    @kavi96594 8 місяців тому

    Hare Krishna

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Рік тому

    Correct. Nanum athe than cholrthu simples vaikinum namaku apprum yar vaika matanga

  • @sathyavageswaranramani6331
    @sathyavageswaranramani6331 Рік тому

    இந்த இளம் வயதில் கடலளவு விஷய ஞானம். யதார்த்தமான இக்கால நிலவரத்துக்கு ஏற்ற அணுகுமுறை கூறியதற்கு நன்றி.

  • @jimmatrix7244
    @jimmatrix7244 Рік тому

    KISS - Keep it Simple Sir!