Malayila Velayuthu Pacha Elai - Drugs Awareness Song 🚫🚭- Full Video

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 916

  • @SSunilkumar-je1wj
    @SSunilkumar-je1wj 10 місяців тому +1378

    பாடல் ஒவ்வொரு வரியும் போதைக்கு அடிமையான மக்களை திருந்த வைக்கும் வகையில் உள்ளது ❤ இதுபோன்ற பல பாடல்களை எழுதி பாடவேண்டும் அண்ணா 🎉❤❤❤❤

  • @pallavaramganahari5252
    @pallavaramganahari5252 10 місяців тому +12

    Super balamurugan Anna 🎉 song vera level ❤

  • @Kavi-g4m
    @Kavi-g4m 8 місяців тому +51

    மயிலாடுதுறை பசங்க பாடல் வெற்றி பாரா வாழ்த்துக்கள்

  • @TeynampetGanaRajesh
    @TeynampetGanaRajesh 10 місяців тому +15

    Maja anna bala anna❤❤❤💥💥💥

  • @பறைஇசைதமிழ்
    @பறைஇசைதமிழ் 9 місяців тому +38

    நான் உங்க பெரிய ரசிகன்...அற்புதமான விழிப்புணர்ச்சி பாடல்.... நானும் அனைத்து செய்கைகளையும் செய்து முடித்து விட்டு இப்போது நல்வாழ்வு வாழ்கிறேன்...என்னுடைய அனுபவத்திலும் சொல்கிறேன் யாரும் தவறான வழியில் செல்ல வேண்டாம் ஏனெனில்என் கண்முன்னே பல உயிர்கள் போயிருக்கிறது

  • @thamu5785
    @thamu5785 7 місяців тому +12

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை...✍️ சார்பாக இப்பாடலைப் பாடிய அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @MrNaveenofficia
    @MrNaveenofficia 10 місяців тому +35

    Balamurugan Anna super பேதே விழிப்புணர்வு பாடல் ✌✌✌✌✌😊

  • @ganagopi4525
    @ganagopi4525 10 місяців тому +14

    🧠mind upset totally forgot oru beedi damma valikamaaa..!👽🍁😵
    Sooo maja balamurugan Anna 🤟 song🎵 vera level...🍁🌀😵

  • @RajuBhai-yy1iy
    @RajuBhai-yy1iy 10 місяців тому +741

    கஞ்சா அடிக்க தூண்டும் நிறைய கானா songs மத்தியில் இந்த பாட்டு ஒரு நல்ல மாற்றம்... 👌👌👌

  • @shivanyasimbusowmiya1873
    @shivanyasimbusowmiya1873 10 місяців тому +117

    அண்ணா இந்த மாதிரி பாடலுக்கு நன்றி ❤❤❤

  • @Moovendhar-e2d
    @Moovendhar-e2d 2 місяці тому +34

    விழுப்புரம் மாவட்டம் தென் மங்கலம் இளைஞர் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துகிறோம்❤

  • @davids-91
    @davids-91 10 місяців тому +257

    இதுக்கு மேல தெளிவா advice யாராலியும் சொல்ல முடியாது... 🔥🔥vera level bro... Lyrics 🔥🔥🔥🔥🔥

  • @arsim744
    @arsim744 5 місяців тому +38

    Srilanka சார்பாக இப் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥

  • @TN.SURYA777
    @TN.SURYA777 10 днів тому +2

    Bala Anna vera level na un patta ketonea goosebumps aiduchii nee vera maari naaa😊❤

  • @chellaammu7433
    @chellaammu7433 10 місяців тому +17

    பாலமுருகன் அண்ணா இந்த பாடல் அருமையான வரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது....... இந்த பாடல் வரிகள் வெற்றி பெற புதிய சென்னை புள்ளிங்கோ சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா ❤

    • @Suri.kazhaniSuri.kazhani
      @Suri.kazhaniSuri.kazhani 9 місяців тому

      🎉❤❤🎉🎉🎉🎉❤😮😮😮😮😊😊😊😊😊😢😢😢❤❤❤

  • @rajaraj4948
    @rajaraj4948 5 місяців тому +58

    100 டைம்ஸ் கேட்டுட்டேன் songs மஜாவா இருக்கு நல்லா தத்துவம் 🤗🤗 சென்னை அம்பத்தூர் சார்பாக பாட்டு வேற 11 வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @vigneshwarank2668
    @vigneshwarank2668 10 місяців тому +45

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் சார்பாக இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்...✨

  • @dhanushmanidhanushmani5227
    @dhanushmanidhanushmani5227 2 місяці тому +2

    திருவண்ணாமலை மாவட்டம் பெரிய கோளப்பாடி 😊 கிராமம் சார்பாக இப்பாடல் வெற்றி பெற வாழ்த்துகிறேன் 🎉

  • @thirumaofficialmanavai9959
    @thirumaofficialmanavai9959 10 місяців тому +48

    நல்ல ஒரு விழிப்புணர்வு பாடல்❤❤❤❤அண்ணா வாழ்த்துக்கள்🤝

  • @Yuva500k
    @Yuva500k 10 місяців тому +256

    ❤️💚சம்ம songs நா இப்படி ஒரு சாங் கேட்டது இல்ல அண்ணா பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️💚

  • @Ganasongsonly
    @Ganasongsonly 10 місяців тому +204

    அண்ணனின் பாடல் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

    • @TnTamil-w9w
      @TnTamil-w9w 10 місяців тому +4

      Dai Siva 😂😂

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 10 місяців тому +73

    அருமையான பாடல் இளைஞர்கள் இந்த கஞ்சா போதை ஊசிகளில் இருந்து விடுபடவேண்டும் பாடல்பாடியவர்களுக்கு வாழ்த்துக்கள் பாலமுருகன் & லோக்கல் ராஜீ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @yuvrajlee2056
    @yuvrajlee2056 10 місяців тому +13

    Much needed song na❤ to quit all bad habit.

  • @arugullamahendra9314
    @arugullamahendra9314 10 місяців тому +7

    சூப்பர் கானா சகோ வாழ்த்துக்கள் நன்றிகள் சகோ ❤

  • @keerthana7756
    @keerthana7756 10 місяців тому +12

    Super 👌👌👌. Anna 🔥. 🎤 Bala murugan. Anna. Songs. Super 😀🎉

  • @ffbotpavigameing5520
    @ffbotpavigameing5520 10 місяців тому +71

    திருவாரூர் மாவட்டம் குளிக்கரை சார்பாக இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துககள் அண்ணா🎉❤

  • @sandhiyarani8301
    @sandhiyarani8301 3 місяці тому +6

    காஞ்சிபுரம் அட்டி சார்பாக வாழ்த்துக்கள்🚬🚬🚬

  • @GaneshBKofficialmedia
    @GaneshBKofficialmedia 10 місяців тому +5

    Good vibes 😊...itha kedachi thirunthunga da Ganja gays...

  • @poornimapoornima1009
    @poornimapoornima1009 10 місяців тому +79

    Local Raji voice semma😊

  • @GanaVallaMedia
    @GanaVallaMedia 10 місяців тому +13

    பாடல் அருமை அண்ணா...❤🎉

  • @SuryaRohit-il1gr
    @SuryaRohit-il1gr 9 місяців тому +373

    திருவண்ணாமலை பசங்க சார்பாக பாடல் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @TamizhselvanD-
    @TamizhselvanD- 10 місяців тому +11

    Pongal celebration kku intha song tha oduthu yenga area la.....Ithu varaikum 20 times kku mela potaga....Ketu ketu mana padam achi intha song😅.....First 2 minutes tha sema vibe ha irukku🥵

  • @Mr-Porukki
    @Mr-Porukki 10 місяців тому +115

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் சிறுகரம்பலூர் பாலது பசங்கா சர்பா பாடல் வெற்றி பெற வாழ்த்துகள் நண்பா. . . .🎉🎉🎉❤

  • @Ajay100-s3l
    @Ajay100-s3l 10 місяців тому +6

    Annavu ❤ neenga padura song la hit tha plus Raj bro side effects vera mari❤🦇💝💝👾👾👾

  • @Rakeshrocky672
    @Rakeshrocky672 10 місяців тому +16

    Super Lyrics 🔥🔥👌

  • @LakshmananD-d1l
    @LakshmananD-d1l 9 місяців тому +3

    Kanja adikum Youngster ku future la enna problem varanu appdiye sollirukaru Balamurgan❤ Anna
    Tq Anna ❤

  • @AriprasanthPrasanth-rt6cp
    @AriprasanthPrasanth-rt6cp 8 місяців тому +103

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் இந்த பாடல் வெற்றி பெற்றிடும் வாழ்த்துக்கள்

  • @VimalRaj-wx7od
    @VimalRaj-wx7od 7 місяців тому +69

    கள்ளக்குறிச்சி மாவட்ட சார்பாக பாடல் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @BoopathyBoopathy-h8i
    @BoopathyBoopathy-h8i 10 місяців тому +9

    Always neenga Mass Anna❤

  • @ajithajo5592
    @ajithajo5592 10 місяців тому +7

    Majja thalaivaa .❤❤

  • @narmadhanarmadha4865
    @narmadhanarmadha4865 10 місяців тому +8

    வரவேர்க்கிறேன் இந்த பாடலை

  • @kooraiveedumedia6101
    @kooraiveedumedia6101 10 місяців тому +22

    Super song Anna 💐 congratulation

  • @Ethayakani_official
    @Ethayakani_official 10 місяців тому +11

    திருமா கோட்டை அங்கனூர் சார்பாக வாழ்த்துகள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SrikannanSrikannan-zj9oc
    @SrikannanSrikannan-zj9oc 8 місяців тому +23

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கானா சாங் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉❤❤❤

  • @MGowtham-ts8hj
    @MGowtham-ts8hj 4 місяці тому +6

    நாகப்பட்டினம் மாவட்டம் சார்பாக இந்த பாடல் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @TTf.360
    @TTf.360 10 місяців тому +7

    Therika udu 🎉💯⚡

  • @KeerthikrajRaja-ry3gs
    @KeerthikrajRaja-ry3gs 10 місяців тому +8

    Anna neengathana ❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥sooo🔥🔥 Anna

  • @JawaharJawagar-du6od
    @JawaharJawagar-du6od 7 місяців тому +2

    விழுப்புரம் மாவட்டம், வானுர் வட்டம், கற்றம்பாக்கம் பசங்க சார்பாக இப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️

  • @Subash-h5m
    @Subash-h5m 4 місяці тому +5

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் பாடல் வெற்றி பெர வாழ்த்துக்கள் 🇧🇫⚔️🔥😈

  • @jagans4037
    @jagans4037 10 місяців тому +10

    Balaa Anna song super

  • @unaivaniyambadisprtsclub6555
    @unaivaniyambadisprtsclub6555 10 місяців тому +169

    வேலூர் மாவட்டம் சார்பாக இப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Jeevisounds
    @Jeevisounds 10 місяців тому +2

    Vera level Bala Anna உங்களை mathiri Yarum இல்ல Hats Of You.....🫂❤️‍🔥🙏🤝

  • @Juliya_Pravin-
    @Juliya_Pravin- 10 місяців тому +12

    Super ranjith anna❤❤❤❤❤❤❤❤❤

  • @santhamoorthy1363
    @santhamoorthy1363 7 місяців тому +1

    விருத்தாசலம் மற்றும் சாத்துக்கூடல் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤🎉❤🎉

  • @manibalanj2574
    @manibalanj2574 9 місяців тому +91

    விழுப்புரம் மாவட்டம் காந்தலவாடி கிராமத்து இளைஞர் சார்பாக பாடல் வெற்றிபெற வாழ்த்துகள் ❤

  • @rakeshraja3220
    @rakeshraja3220 10 місяців тому +3

    Gana balamurugana anna..unga voice ithula semmaya irukku.mandaila intha song tha oditte irukku 😌..gana vukku intha mathiri voice la tha nallaa irukkum 🤙👌👌👌

  • @paramasivanp231
    @paramasivanp231 5 місяців тому +5

    Vera leval song pro🔥🔥🔥🔥

  • @KarppaSamy-h8u
    @KarppaSamy-h8u 7 місяців тому +1

    புதுச்சத்திரம் சார்பாக இப்பாடல் வெற்றிபெற நல்வாழ்த்துக்கள்

  • @skmedia6657
    @skmedia6657 8 місяців тому +3

    புதுக்கோட்டை .வாலிபர்கள் சார்பாகா வாழ்த்துக்கள் தலைவா ❤

  • @Universalofspazee
    @Universalofspazee 10 місяців тому +10

    Madurai sarbaaa congrats anna⚕️🧠

  • @muniraj331
    @muniraj331 10 місяців тому +12

    இப்போதைக்கு மிகவும் தேவையான பாடல்.அருமை வாழ்த்துகள்

  • @aksmart1995
    @aksmart1995 10 місяців тому +4

    Entha song en village la next year en ooru kutty s ku dance pandran nala oru awareness song super 👌

  • @ganapinkyofficial1434
    @ganapinkyofficial1434 10 місяців тому +67

    அண்ணா பாடல் மிக அருமையாக உள்ளது டம்மு அடிக்குற எல்லாரும் தாய் தகப்பனை பாருங்கள் அவர்கள் வேர்வை சிந்தி நமக்கு காசு குடுக்கிரர்கள் அவர்களை நல்ல பார்த்துக்கோங்க டைரக்டர் பிரபு ku வாழ்த்துக்கள் பிரபு அண்ணா இன்னும் நெறைய டைரக் பண்ணனும் ஓசூர் கான சக்தி யின் சார்பாக இனிய பொங்கல் நல்வாழத்துக்கள் ❤❤❤

  • @oldvillage6538
    @oldvillage6538 10 місяців тому +16

    👌Nalla msg ulla song super anna 👍🙌

  • @SS-jk5ns
    @SS-jk5ns 8 місяців тому +5

    கோவை மாவட்டம் சூலூர் வட்டம் சார்பாக இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்...❤💥

  • @k.dhanushrvspolytechniccol2662
    @k.dhanushrvspolytechniccol2662 10 місяців тому +4

    திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @RamKumar-ih7ox
    @RamKumar-ih7ox 10 місяців тому +5

    Balamurugan Anna Vera level ❤️💯👍👍😎

  • @Suresh-qx3lp
    @Suresh-qx3lp Місяць тому +1

    Hi thala Vera level songs❤❤❤

  • @chithoammu3381
    @chithoammu3381 10 місяців тому +11

    Vera level lyrics ❤

  • @Cuddalor_360_media
    @Cuddalor_360_media 9 місяців тому +2

    அண்ணா உங்கள இப்பதான் பாத்தன் வேர லெவல் சாங் நீயு சப்ஸ்கிரைபர்

  • @VishnuRagu-xl1qz
    @VishnuRagu-xl1qz 10 місяців тому +4

    Vannamayil bro vera level acting broo❤

  • @GmmaniGm
    @GmmaniGm 6 місяців тому +2

    திருவாரூர் மாவட்டம்சார்பாக வாழ்த்துகள் அண்ணா👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉

  • @AshokV-nn1og
    @AshokV-nn1og 6 місяців тому +666

    ப்ரோ இந்த பாட்ட கேட்டா தான் ப்ரோ எனக்கு கஞ்சா அடிக்கிற மைண்டே வருது

    • @motovlogsduker2oo878
      @motovlogsduker2oo878 6 місяців тому +90

      😂😂😂😂 Correct dra ommala

    • @elavarasiDevi
      @elavarasiDevi 5 місяців тому +21

      😂😂😂😂😢

    • @svasanth5842
      @svasanth5842 5 місяців тому +8

      .

    • @muralinagappan-y6n
      @muralinagappan-y6n 5 місяців тому +4

      Sxxxubadh ⚔️⚔️🥷⚔️⚔️⚔️⚔️🏋️😂😂😂😂😂🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    • @jeevar8321
      @jeevar8321 5 місяців тому +8

      Control pannu bro

  • @vimalrajshanmugam8553
    @vimalrajshanmugam8553 9 місяців тому +2

    வடுவூர் நண்பர்கள் சார்பாக வீடியோ பல மில்லியன்கள் கடந்து வெற்றி பெற வாழ்த்துகள்

  • @showoffsathish7284
    @showoffsathish7284 10 місяців тому +6

    Mass Anna bala Anna 🔥🔥 good message Anna 😊

  • @ThalapathysubithSubith
    @ThalapathysubithSubith 7 місяців тому +2

    Trichy (dt) Thuraiyur (tk) Kannanur phoenix guys saarbaga padal vetri pera valthukkal bro's ❤❤❤

  • @MurganmvMv
    @MurganmvMv 9 місяців тому +3

    தர்மபுரி மாவட்டம் ⚔️🫂 வாழ்த்துக்கள்

  • @tdanamjeylu192
    @tdanamjeylu192 10 місяців тому +3

    Anna song 💯🎼vera leval❤❤🍁🍁🍁🍁👏👏💯

  • @rameshm9928
    @rameshm9928 12 днів тому

    தலைவரே நா திண்டுக்கல் மாவட்டம் நீங்க பேசுற மொழி எனக்கு ரொம்ப பிடிக்கும் ...செம்ம மாமு பேஜரா இருக்குது புள்ளகோ song........... சூப்பர் keep it up

  • @TTf.360
    @TTf.360 10 місяців тому +4

    Ithu namba atti 🔥💯⚡

  • @Sereena08
    @Sereena08 10 місяців тому +3

    Song ketale kisava Erkuu🥵🤤👅

  • @suryabadboy6280
    @suryabadboy6280 10 місяців тому +7

    Maja ❤

  • @ConfusedAutoRace-hv7is
    @ConfusedAutoRace-hv7is 3 місяці тому +1

    திருவாரூர் மாவட்டம் பசங்க சார்பாக வாழ்த்துக்கள் 🔥💯🔥😇

  • @TravelAddict-ol5jv
    @TravelAddict-ol5jv 10 місяців тому +4

    Reality concept meaningful message through a song

  • @AkashJoyel-gz3yj
    @AkashJoyel-gz3yj 10 місяців тому +4

    Semma advoices songe super bro 👏

  • @BIKE-LOVER-OFFICIAL
    @BIKE-LOVER-OFFICIAL 10 місяців тому +4

    Song vera mari✨️✨️

  • @tambaramganasachu5850
    @tambaramganasachu5850 10 місяців тому +11

    Nice Song Anna ❤

  • @aquagamingtamil
    @aquagamingtamil 10 місяців тому +3

    Super anna gana song❤❤❤

  • @prakashikavitha9909
    @prakashikavitha9909 9 місяців тому

    அருமையான பாடல் சிறந்த வரிகள் இப்பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @user-vg97
    @user-vg97 9 місяців тому +6

    சூப்பர் அண்ணா 🤗 கானா குயில் பாலமுருகன் அண்ணே பாடலே தனி கெத்து தான்... இப்படிக்கு இராமநாதபுரம் மாவட்டம்.❤

  • @Max..pikachu..
    @Max..pikachu.. 2 місяці тому

    சி.முருகன் சார்பாக பாடல் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉❤❤❤
    என்றும் சி.முருகன் வழியில் ✨💥

  • @brockbabul3168
    @brockbabul3168 10 місяців тому +4

    Vera level SonG🔥🔥🔥

  • @saravana-e9s
    @saravana-e9s 12 днів тому +1

    செக்க vibeee song 🤙
    👇 💥🔥🍁🥵

  • @MoneshMoni-ed4bv
    @MoneshMoni-ed4bv 10 місяців тому +4

    Poduuu Vera level ❤

  • @Sereena08
    @Sereena08 8 місяців тому +2

    Yarummmm BothaiKu Adimaiyagaa Avathinga 😭💔🥺Amma Appa Lam Namalukaga Dhnn Valdranga 👏🏽👍🏽

  • @TamilArasu-jc4dl
    @TamilArasu-jc4dl 10 місяців тому +3

    🔥 ᴠᴀʀᴀ ʟᴀᴠᴀʟ ꜱᴏɴɢ 👑💯🔥😈

  • @KumarKumar-pz9sw
    @KumarKumar-pz9sw Місяць тому

    ❤❤❤❤nizhalarasan

  • @BalaMurugan-k5w
    @BalaMurugan-k5w 10 місяців тому +4

    Vera level anna🎉❤

  • @harshasai2617
    @harshasai2617 9 місяців тому +2

    நானும் கானா பாட்டு எல்லாம் நல்லா பாடுவேன் உங்க கூட ஒரே ஒரு பாட்டு மட்டும் பாடணும் அண்ணா ❤❤❤

  • @RamBarath420
    @RamBarath420 6 місяців тому +3

    தேனி மாவட்டம் சார்பாக இப் பாடல் வெற்றி வாழ்த்துகள்