எல்லா மொழிகளையும் படியுங்கள் இதைப் படிக்காதே அதைப்படிக்காதேன்னு மக்களை மடையராக்குபவர்கள் சொல்வதைக் காதில் கேட்காமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி ஆங்கிலம் பிரெஞ்சு இன்னும் எவ்வளவு முடியுமோ படியுங்கள் இளமையில் கற்பது மிகவும் நல்லது குறிப்பாக தெலுங்கு மொழியை நமது தேசியக்கவிஞர் மகாகவி பாரதியார் சுந்தரத் தெலுங்கு என்று பெருமைபடச்சொல்லி உள்ளார் அதேபோல இந்தி மொழியும் அவசியமானது சிந்தியுங்கள் பல மொழிகளும் படியுங்கள் அம்மா தெலுங்கு உரையாடல்களை நல்ல முறையில் சொல்லிய தங்களுக்கு மிகுந்த நன்றி வாழ்க வளர்க
நல்ல முயற்சி,... ஆனால் "தமிழ் உச்சரிப்பு ஆங்கில எழுத்து"எழுதுவதை விட தமிழில் எழுதி இருந்தால் நன்றாக இருக்கும்
👌
1 2 3 கற்றுக் கொள்ள வேண்டும்
GOOD EVENING SISTER🙏
நல்ல சேவை ,வாழ்த்துக்கள், ஒவ்வொரு மொழிக்கும், எத்தனை எழுதுக்குகள் என்று ,பதிவு செய்தால் மேலும் அனைவருக்கும் பயன் படும்,!
எல்லா மொழிகளையும் படியுங்கள் இதைப் படிக்காதே அதைப்படிக்காதேன்னு மக்களை மடையராக்குபவர்கள் சொல்வதைக் காதில் கேட்காமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி ஆங்கிலம் பிரெஞ்சு இன்னும் எவ்வளவு முடியுமோ படியுங்கள் இளமையில் கற்பது மிகவும் நல்லது குறிப்பாக தெலுங்கு மொழியை நமது தேசியக்கவிஞர் மகாகவி பாரதியார் சுந்தரத் தெலுங்கு என்று பெருமைபடச்சொல்லி உள்ளார் அதேபோல இந்தி மொழியும் அவசியமானது சிந்தியுங்கள் பல மொழிகளும் படியுங்கள் அம்மா தெலுங்கு உரையாடல்களை நல்ல முறையில் சொல்லிய தங்களுக்கு மிகுந்த நன்றி வாழ்க வளர்க
Sister nice. But konjam slow solli kodunga. Nanga padikarathukulla maraichitu
Keep teaching like this 💯👌👍🙏
மலையாளம் videos போடுங்க madam
Your Telugu pronunciation is superb 😎…Iam also Telugu ,so Iam telling this one .wishing you, continue your best one 🌹
Super chala manchi ga undi
அருமையான பதிவு 🪔📜📜
நீங்க அழகாக இருக்கீங்க ❤
Super super super lovely tips
Thank you Madam
Ninga romba alaga erukkum 🌹
Super. Thanks.
Thank you sister
Meeru baaga. Chepparu 🎉 bojanam. Chesaru
❤😊
பல மொழிகளும் கற்பது நல்லது தானே.
Paaappaaa enna aygu.. Beautiful u r
Classes edukuringala mam
Very useful ma.... Temple la pesura mathiri telugu video podunga ma...
Supper
Umgalkakakga subcribe pannitian
Meelu boga unaru