தளபதியால் காட்டிக்கொடுக்கப்பட்ட காலை இழந்த முன்னால் போராளி

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 36

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 4 дні тому +2

    வாழ்த்துக்கள் தம்பி மணலாறு வடக்கையும் கிழக்கையும் இனைக்கின்ற இதயம் ❤️ முல்லைத்தீவு மாவட்டம் அண்ணா கூறினார் தகட்டு இலக்கம் ஈ என்று மரபுவழி படையணி தோற்றம் அடைவதற்கு முன்னர் மாவட்டம் ரீதியாக படையணி உள்ளபோது தகட்டுஇலக்கம் ஈ தான் அண்ணாவை வெளிக்கொண்டு வந்து உதவி செய்ய ஏற்பாடு செய்த உங்களுக்கும் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து உதவி புரிந்த அண்ணாவுக்கும் ❤ நன்றிகள்

  • @srikanthansrikanthan2280
    @srikanthansrikanthan2280 5 днів тому +6

    வணக்கம் தம்பி .ஒரு முன்னால் போராளிக்கு உதவ முன் வந்ததுக்கு வாழ்த்துகள். (காசு பார்ப்பதற்காக காணொளி பதிவிடவில்லை என்ற நம்பிக்கையோடு) உங்களுக்கும் எனக்குமாக 50000 போராளிகள் இந்த மண்ணுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார்கள். அவர்களையும் தாண்டி இன்றும் ஊனத்தோடு வாழும் முன்னால் போராளிகள் இன்று உங்களுக்கு சாதாரணமாக தெரியலாம் ஆனால் ஒரு காலத்தில் இவர்களே எம் எல்லைகளை காத்தவர்கள் . கற்பது தவறல்ல குறைந்த பட்சம் நம் போர் வரலாற்றையாவது கற்று கொள்ளுங்கள். மணலாறு தமிழீழத்தின் இதய பூமி.

    • @VinojanVinojan-qq2zl
      @VinojanVinojan-qq2zl  4 дні тому +1

      ம் நன்றி அண்ணா

    • @news24tamil94
      @news24tamil94 4 дні тому +1

      மிகவும் அருமையான கருத்து

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 5 днів тому +5

    மணலாறு என்பது வடக்கு, கிழக்கை இணைக்கின்ற இதயபூமி. இந்திய ஆக்கிரப்பு இராணுவத்திடம் இருந்து தலைவரையும், தளபதிகளையும், பல போராளிகளையும் காப்பாற்றிய புனித மண். இப்போது சிங்களவன் வெலி ஓயா என்று பெயர் மாற்றியுள்ளான். முன்னாள் போராளி அண்ணாவைப் பார்க்க மிகவும் வேதனையாக இருக்கின்றது 🙏

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 5 днів тому +2

    சூப்பர் 👍👍👍

  • @Karikaalan568
    @Karikaalan568 3 дні тому +1

    தம்பி இது ஒருவகையான காட்டிக்கொடுக்கும் செயல். ஏனென்றால் அந்தக்காலகட்டத்தில் உங்களுக்கு போராட்டங்களில் அனுபவம்ல்லை என்று நினைக்கிறேன். அந்த்காலகட்டத்தில் போராளிகளின் குடும்ப பிள்ளகளை பிடித்துவைத்து துன்புறுத்தும்போது ஒன்றும் செய்யமுடியாத நிலையில் அவர்கள் இருந்தார்கள். நீங்கள் விமர்சிக்கும் தகுதி இல்லாதவர்கள். எம்மக்கள் வாழ்வதற்காக தம் வாழ்க்கையை அர்ப்பணித்து போராடியவர்கள். ஆனபடியால் முடிந்தவற்றை வைத்து உங்களுடைய வாழ்க்கையை தகரத்தாதீர்கள். இப்படி விமர்சிப்பது எதிருகளுக்கு இனிப்பீகிருக்கும் அத்துடன் போராடியவர்களுக்கும் வலியாக இருக்கும்.கேவலம்.

  • @ceylontamiltechnician6750
    @ceylontamiltechnician6750 4 дні тому +1

    ஜயசிக்குறு சமர் 2006 முதல் 2007வரை

    • @piriyanthusha2098
      @piriyanthusha2098 3 дні тому

      Yarda nee ara vekkadu

    • @piriyanthusha2098
      @piriyanthusha2098 3 дні тому +1

      1997 -1999

    • @chandrantharman1903
      @chandrantharman1903 3 дні тому

      ஒன்றரை ஆண்டுகள் மேல் நடந்தது . அப்படி இருக்கும் போது அது எப்படி இருக்கும் 2006 , 2007 ?

    • @chandrantharman1903
      @chandrantharman1903 3 дні тому

      ​@@piriyanthusha2098இதுதான் உண்மை ❤

  • @selvingnanam2465
    @selvingnanam2465 5 днів тому +4

    வெலிஓயா மாவட்டம் யாழ் மாவட்டமா. என்று கேட்கிறாய் நீ யாரு தம்பி நீ எப்ப இயக்கத்தில் இருந்த நீ.

    • @VinojanVinojan-qq2zl
      @VinojanVinojan-qq2zl  5 днів тому

      அண்ணோய் எனக்கு இப்பதான் வயசு 28 நான் இயக்கத்தில இருக்கள

  • @ramakrishnansubramanian1737
    @ramakrishnansubramanian1737 5 днів тому +3

    நானும் இயக்கத்தில தான் இருந்தனான். மணலாறு முல்லைத்தீவு மாவட்டம். வெலிஓயா எங்கிருக்கிறது என்று நான் அறிந்ததில்லை. கூகுளில் தேடித்தான் பார்க்கவேணும். புது பெயராகவும் இருக்கிறது. எங்கோ கேட்டது போலவும் இருக்கிறது. அனுராதபுரப்பக்கம் ஏதோ சிங்கள ஊர் என்று நினைக்கிறேன். கட்டாயம் யாழ்ப்பாணத்தில் வராது. நானும் நீண்டகாலமாக தாயகத்திற்கு வெளியில் தான் இருக்கிறேன். என்றாலும் மணலாற்றை யாழ்ப்பாணத்தில் உள்ளது என்று கூறும் அளவிற்கு இல்லை. முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடும் கோமாளித்தனமாக இருக்கிறது உந்த கதை. பெரிய கலிவர் ஆயுத்தால பட்ட காயம் என்றால் இப்படி உயிரோட இப்ப இருக்கேலாது. அது கிளை மோர் சன்னமாக தான் இருக்க முடியும். ஆமி பெரும்பாலும் கொமாண்டோ கிளைமோர் என்ற 3 கிலோ 6 கிலோ எடையுள்ள சின்னச்சின்ன கிளைமோர்களை வரிசையாக பிணைத்து தான் தாக்குதல் நடத்துவது வழமை. அதில் சன்னங்கள் சின்னனாக தான் இருக்கும். இயக்கம் தான் 12 கிலோ 22 கிலோ அளவுக்கு பாரிய கிளைமோர்களை வைக்கிறது. நான் நினைக்கிறன் 12 அல்லது 18 கிளைமோர்களை வைத்து அடித்திருப்பார்கள் என்று. இல்லாட்டி 33 பேர் வீரச்சாவடைவது சாத்தியமில்லை. கிளைமோ வச்சுப்போட்டு அம்புஸ் பீகே ஏகே வச்சு வெளுத்து வாங்கியிருப்பாங்கள். திருப்பி அடிக்க சந்தர்ப்பம் வாய்த்திருக்காது. அதிர்ச்சியோட நிலை குலைந்து அவ்வளவு போராளியளும் சூடு வாங்கி வீரச்சாவடைந்திருக்க கூடும். உதுக்குத்தான் அவதானமாக வாகனத்தை செலுத்தவேண்டும். அதி உச்ச வேகத்தில் போயிருந்தால் அம்புஸ்ஸில் இருந்து தற்காத்துக்கொண்டிருக்கலாம்.

    • @VinojanVinojan-qq2zl
      @VinojanVinojan-qq2zl  5 днів тому

      @@ramakrishnansubramanian1737 அண்ணா நான் யுத்த காலத்தில் சிறுவன் அதுதான் மணலாறு எங்கு என்று கேட்டேன் உண்மையில் தெரியாது எனக்கு ஆனால் மணலாற்றில் சண்டை நடப்பது தெரியும் ஆனால் அது எந்த மாவட்டம் என்று தெரியாது

    • @prabaharanarulampalam
      @prabaharanarulampalam 5 днів тому

      தம்பி இயக்கத்தில் இ௫ந்தால் மணலாறு சிங்களமெயராக மாற்றி வெலி ஓயா்என்று் பெயர்வய்த்தார்கழ்.

  • @RiyaRiya-w8k
    @RiyaRiya-w8k 5 днів тому +2

    முல்லைத்தீவு மாவட்டம்

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 5 днів тому +2

    Sorry இல்லை மன்னிக்கவும் என்று சொல்லவும்

  • @No16786
    @No16786 5 днів тому +3

    நானும் பல விசயமும் பார்க்கிறேன்..யுத்தம் முடிந்து எத்தனை வருடம் ஆகி.. இவர்கள் எங்கு ஒளிந்து இருந்தாங்க.. இப்ப எதோ ஒன்றும் இல்லை மாறுதி..🤨😯🤔

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam 5 днів тому +2

    தம்பி மணலாறு தலைவன் இதயபூமி. மணலாறு முல்லை மாவட்டம்.💪💪💪🇨🇭🇨🇭

  • @TSnews-u2x
    @TSnews-u2x 5 днів тому +2

    😢😢😢😢

  • @JATHURSANJATHU-q8h
    @JATHURSANJATHU-q8h 5 днів тому +2

    🥺😢