Akka rompa nanri enaku last 2 weeks🐍pampu kanavu thaan vanthuchu yaru kitta solurathu thrla enn ipd varuthu nu rompaa kelvi en mandaikulla oditu irunthuchu Nalla vella Allah va pathu Intha video en kanula paddra mathiri ahiruchu full video pathudae rompaa rompaa nanri.tholuzhai kavanam sitharama iruka Ena pananum oru video podunga my personel suggestion
கனவின் விளக்கம் சொல்லி விட்டால் அது பழித்து விடும் இப்னு சீரீ ன் ரஹ்மத்துல்லாஹி அவர்களின் تعبير المنام கனவின் விளக்கம் என சொல்ல கூடிய புத்தகத்தில் வந்துள்ளது
அஸ்ஸலாமு அலைக்கும் akka naaga medical vachurukkom athu 1 month 15 days aaguthu eppo 1000tha 1 dayku ooduthu ka yanna surra oothuvathu yanakku 2 year la boy baby erukku eppo naa 7 month pragnant ta erukkan ka eppo kasukuda ella kai odala yarumea sappot ellaka yanna panrathu yanna othuvathu akka pls tal
Wa alaikum salam... Nichayamaga ethu ungaluku keta kanavu than na... Allahvidam tholuthu opadaiyungal... Dua kelunga.. Allah namaku vara aabathilirunthu pathugapan... Allah pothumanavan 🤲🏾🤲🏾
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ... அதுக்குன்னு எந்த தனி அர்த்தமும் கிடையாது... அந்த கனவு நமக்கு கவலையும் பயத்தையும் ஏற்படுத்தினால் அல்லாஹ்விடம் தொழுது துஆ செய்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது இன்ஷாஅல்லாஹ் 🤲🏾
வ அலைக்கும் ஸலாம்... சிங்கம் துரத்துவது போல கனவு வந்தால் நாம் பயப்புட தான் செய்வோம்... நமக்கு பயத்தை ஏற்படுத்துவது போல கனவு வந்தால் இந்த வீடியோ வில் கூறியது போல செய்தால் போதுமானது...நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது இன்ஷாஅல்லாஹ் 🤲🏾
@afrinbanumohammedriyaz2313 entha video va parunga ma... Ungaluku oru thelivu kidaikum... Allah unga kastatha leysakuvan... Athavukaga athigama dua seinga 🤲🏾🤲🏾
நீங்கள் சொல்வது புரிகிறது. உங்களுக்கு இந்த விஷயங்கள் தெரிஞ்சிருக்கலாம். ஆனால் இந்த உலகத்தில் இந்த விஷயங்கள் தெரியாத எத்தனையோ நபர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த விஷயத்தை தெளிவாக விளக்கி கூறினால் மட்டுமே அவர்களுக்கு நன்றாக புரியும். எங்களுடைய நோக்கம் வீடியோவை அதிகம் நேரம் எடுத்து போடுவது கிடையாது. ஒரு விஷயத்தை கூறும்போது தெளிவாக கூறவேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். குறுகிய நேரத்தில் குறிப்பிட வேண்டிய விஷயத்தை ஷார்ட்ஸ் ( shorts )ல் இணைத்துள்ளோம். நீங்கள் அதில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
கொல்லவேண்டும்... அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் கூறினார்கள் : பாம்புகள் பழிவாங்கிவிடும் என்று பயந்து யார் அவைகளை கொல்லாமல் விட்டுவிடுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவர் அல்லர். (நூல் : அபுதாவூத் -4570)
Sister, நல்ல பதிவு ஆனால் கண்ட இடத்தில் பாம்பை அடித்து கொல்லனும் என்று சொன்னிங்க, இது சரியல்ல, நான் பாம்பை பிடித்து கொஞ்ச சொல்லவில்லை, நல்ல கருத்துடன் நல்லதாய் பகிர்வோம். நன்றி
சகோதரரே, எனது சேனலில் பகிரப்பட்ட அனைத்து தகவல்களும் ஹதீஸ் எண்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் எந்த ஒரு வீடியோவும் சரியான ஆதாரங்களைக் குறிப்பிடாமல் பகிரப்படவில்லை. இந்த வீடியோவில் நான் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள கனவுகள் பற்றிய பொதுவான ஹதீஸ்களைப் பகிர்ந்துள்ளேன்.
நான் நீங்கள் போட்ட விளக்கத்திற்கு ஆதாரம் கேட்கவில்லை முதலில் இது போல பலரும் கேட்கும் வண்ணம் பொது தளத்தில் பேசுகிறீர்களே இது நபி வழியா இதற்கு ஓர் ஆதாரம் தரவும்
கணவு கண்டால் யாரிடமும் கூறாமல் இருப்பது சிறந்தது.
மாஷா அல்லாஹ் நல்ல பதிவு அருமையான தகவல் தந்ததற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்
மாஷாஅல்லாஹ்❤❤தெளிவான விளக்கம்...
❤
வாஅலைக்கும் சலாம் ✔️✔️✔️🤲🤲🤲
மாஷா அல்லாஹ்அல்லாஹு அக்பர்
Walaikum salam Alhamdulillah Assalamu alaikum
@@SfathimaMshaik wa alaikum salam 🤲🏾
Enakum indha madhrilam kanavu vandhurku......Masha allah....alhamdhulillah......ippo clear ah iruku ma
மாஷால்லா
அருமையான விளக்கம்
❤
மாஷாஅல்லா❤❤❤🎉🎉🎉😮 தெளிவான விளக்கம்.....❤🎉🕋🕋🕌🤲
Masha Allah,
Alhamthulillah,
Allahu akbar ❤
Sff+
Masha allah clear information sister ❤️
❤
Mashaa Allah...clear explanation...❤
இன்ஷாஅல்லாஹ்
Thank you for posting this
بارك الله في حياتك بلأعمال الصالحات يا معلمتي
நல்ல..ஜோதிடம்
Allahuhakbar 👍
😢😢😢😢😢😢😢😂😂😂😂😂😮😮😮😮😮😮😮😮the promotion and son
Masha Allah 🤲🏻🎉🎉
Thanks!
Welcome!
Masha Allah subhanallah alhumthulillah Allah Akbar Allah Akbar Allah Akbar hasbnallah wanaimal wakeel.🤲🤲🤲🤲🤲🤲.
Masha Allah 🥰
Masallh
சூப்பர்
Wa alaikum Salaam wa rahmatullahi wa barakathahu
Marbil paal surappadhu pol kanavu vandhal enna artham solluga pleasw
நன்றி ரொம்ப
Nisa muallima nanum indru pambu kanvu kanden nalla pambu kunjihaloda
Jazakallah ma❤❤❤❤
Super 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
Akka rompa nanri enaku last 2 weeks🐍pampu kanavu thaan vanthuchu yaru kitta solurathu thrla enn ipd varuthu nu rompaa kelvi en mandaikulla oditu irunthuchu Nalla vella Allah va pathu Intha video en kanula paddra mathiri ahiruchu full video pathudae rompaa rompaa nanri.tholuzhai kavanam sitharama iruka Ena pananum oru video podunga my personel suggestion
Alhamdhulillah ma... 🤲🏾in shaa allah neenga ketathuku oru video sikiram upload pandran ma...
@@Bikezaddictor neenga keta mathiri tholugaiyil gavanam sitharamal erukka video upload panitom ma... Inshaa allah parunga🤲🏾🤲🏾
@@Bikezaddictor ua-cam.com/video/yc1t9oSToew/v-deo.html
Super super ❤❤❤❤
Akka romba thanks enakkum vandhuchu.. bayama irundhuchu yarkittyum sollavum mudila tholugai gavanam sidharama irukka oru video podunga pls
In shaa allah.. Poduran ma...
ua-cam.com/video/yc1t9oSToew/v-deo.html
Video upload panitan ma... In shaa allah parunga🤲🏾
Wa alaikum salaam warah mathullahi wa barakathahu alhamdhu Lillah jazakallaahu khairan jaza
Arumai❤
assalamu allahikum sister yanaku நாய் katebatu polla கனவு varutu yanna செய்ய வேண்டும் sister ps sollugha
Wa alaikum salam... Allahvidam dua kelunga... Allah namai pathugapanaga...
Naan en mahana paambu kadikira madiri kanavu kanden adhuku enna vilakkam
சூப்பர் பதிவு மா செல்லம்
நன்றி மா தங்கம்
சரி மா தோழி
சூப்பர் பதிவு மா செல்லம்
கனவின் விளக்கம் சொல்லி விட்டால் அது பழித்து விடும் இப்னு சீரீ ன் ரஹ்மத்துல்லாஹி அவர்களின் تعبير المنام கனவின் விளக்கம் என சொல்ல கூடிய புத்தகத்தில் வந்துள்ளது
orutharoada aan nafar udambil ketta jin wandu ennay thuraththi varamaaziry kandean kattayam pazill sollunga please
Va alaikumussalam v v
Vaanathula paaka alagaa irunthujju meham illaama Vera mathri irunthujju . Yellaa giraganamum yenga veetla vilugura mathri um atha veliye thalli vtra mathri um kanau vanthujju ithu nallathaa ketatha?
Sis na kanvil kutiy weallay pabu ean talaganikulla ikramadariy kanu kandean adka eana artam plz..........
Athulam onum kolapika vendam ma... Allahvai meeri yethum nadakathu... Athu ungaluku bayathai kudutha allahvidam dua kelunga pothum... Mathapadi ethalam pathi romba yosika vendam...
Va alaikum salaam
அஸ்ஸலாமு அலைக்கும் akka naaga medical vachurukkom athu 1 month 15 days aaguthu eppo 1000tha 1 dayku ooduthu ka yanna surra oothuvathu yanakku 2 year la boy baby erukku eppo naa 7 month pragnant ta erukkan ka eppo kasukuda ella kai odala yarumea sappot ellaka yanna panrathu yanna othuvathu akka pls tal
😍😍😃👍
Assalamu alaikum sis pambu kanvil vandhadhu aanal edhum seiyavilai apadi enil ena artham
@@AyshaShideeka wa alaikum salam ma... Ungaluku bayam arpatal allahvidam dua panikonga ilaina apadia vitrunga. Allah pothumanavan🤲🏾🤲🏾
Assalamu alikkum sister Masha Allah ameen ameen yarabullalameen 😭🤲seinga sister Alhamtulillah
@@saleems208 wa alaikum salam ma... Alhamdhulillah... Inshaa allah ma.. 🤲🏾🤲🏾
Alhamthulillaah
Sister na intha mari snake dream pathen aana idathu puram 3 murai thupavum kalima soli pathugapu thedavum maranthu viten ena seiya vendum
Athalam onnu pirachanai ilama... Ungaluku antha kanavu ennum bayatha kudutha allahvidam tholuthu dua kelunga... Kanavala namaku yentha aabathum varathu inshaa allah
@@Nisatamildawah in sha Allah ameen jazakallah khair sis
@@ashakira aameen🤲🏾🤲🏾🤲🏾
Ponvaindu kanavu plean enna
Assalamu alaikum sis enaku en kanavar veru pennudan udaluravu kolvahu pol kanavu vandhadhu idhan palan ennanu konjam solluringla
Wa alaikum salam... Nichayamaga ethu ungaluku keta kanavu than na... Allahvidam tholuthu opadaiyungal... Dua kelunga.. Allah namaku vara aabathilirunthu pathugapan... Allah pothumanavan 🤲🏾🤲🏾
ஹலோ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ பாம்பு இறந்தது போல் கனவு கண்டால் என்ன விளக்கம்
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ... அதுக்குன்னு எந்த தனி அர்த்தமும் கிடையாது... அந்த கனவு நமக்கு கவலையும் பயத்தையும் ஏற்படுத்தினால் அல்லாஹ்விடம் தொழுது துஆ செய்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது இன்ஷாஅல்லாஹ் 🤲🏾
ماشاء الله @@Nisatamildawah
@@Nisatamildawah maahsha Allah nalla vishayam
👍 Ok
Assalamu allikkum sis enakkum ore kanau varithu
Wa alaikum salam ma...
Mashallah
Pambai kandal kollungal endru Nabi sallallahu alaihi wasallam sonna tha ga entha hadees ullu thu adharam tharavum
👍🤲😍🥰
👍🤲
Jazakkallah
@@MunthasSana aameen 🤲🏾🤲🏾
🌺🍃
Assalamualaikum sister
Wa alaikum salam🤲🏾
அஸ்ஸலாமு அலைக்கும் சிங்கம் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்
வ அலைக்கும் ஸலாம்... சிங்கம் துரத்துவது போல கனவு வந்தால் நாம் பயப்புட தான் செய்வோம்... நமக்கு பயத்தை ஏற்படுத்துவது போல கனவு வந்தால் இந்த வீடியோ வில் கூறியது போல செய்தால் போதுமானது...நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது இன்ஷாஅல்லாஹ் 🤲🏾
Kaden pattiruddal seekkirem koduththirugga
Assalamu alaikum 😊
Wa alaikum salam🤲🏾🤲🏾
Assalamu alaikum wa rahmatullahi barakatuh Kalyana katchigal kanavil Pathan
Wa alaikum salam... Athupondra kanavu namaku sandosathai thaan tharum ma... Nichayamaga athu allahvidam erunthu vantha nalla seithi thaan... Namudaiya naatam niraivera allahvidam dua seiyungal🤲🏾🤲🏾
enoda vaapa yen kanavula vanthu enna paathu semaiya aluthanga
manasuku romba kastama iruku
ipte kanavula vantha enna airtham
Vaapa erukangala ma...
ila sister atha kavaliya iruku
@afrinbanumohammedriyaz2313 entha video va parunga ma... Ungaluku oru thelivu kidaikum... Allah unga kastatha leysakuvan... Athavukaga athigama dua seinga 🤲🏾🤲🏾
@afrinbanumohammedriyaz2313 ua-cam.com/video/1SsICoLoUsQ/v-deo.html
Enna ththa kana pathi vilakku solluggada summa athuvo pasurigga
Al hamduillah Ellah pugalum Allahuke 👍 walikum Assalam waramatullahl wabarakatuhu
en thalayil kallu wandu padramaziry kanavu kandean
Assalamualaikum pambu padam edubatu pol irutal ena palan
Wa alaikum salam... Yelam keta kanavula than serum... Allahvidam dua ketal yentha theengum arpadathu inshaa allah🤲🏾
Moosa nabi da samooham maziri kelvi keka vanam...
Akka enaku snake ha marraige panra mari dream varuthu adhuku ena mean akka 😢😢😢😢
Athulam onum ilama kolapika vendam... Athachum manasuku bayathaiyum kolapathaiyum kudutha allahkita opadachitu dua panikonga.. Allahvai meeri namaku athum nadakathu.. Allah pothumanavan...
V assalam v v
காக்கை taliyul kottinal ஏன்ன செய்யலாம்
கனவு ஒன்றின் விளக்கம் சொல்ல முடியுமா
Walaikum salam
Assalamualaikum
@@farook7426 wa alaikum salam.. 🤲🏾
Nam kanevil inipu pandaglgi kandal Anne arthem
அஸ்ஸலாமு அலைக்கும் sister தான் காதலிக்கிற நபரை நிக்காஹ் செய்வது போல கனவு கண்டால் அது நல்லதா இல்ல கெட்டதா
Love pantrathey haram ithula velakam vera 😂😂😂
🤲🤲🤲🤲
அக்கா இன்னும் கனவின் விளக்கம் சொல்லுங்க
ua-cam.com/video/Hwer64NuZRU/v-deo.html
Assalam walekum
Wa alaikum salam🤲🏾
🤲😢
Ok
1:00 mudikka wendiya clip a 6:00 minutes ku iluthu ore wasanatha thirumba thirumba solli idhudhaan unga welai
நீங்கள் சொல்வது புரிகிறது. உங்களுக்கு இந்த விஷயங்கள் தெரிஞ்சிருக்கலாம். ஆனால் இந்த உலகத்தில் இந்த விஷயங்கள் தெரியாத எத்தனையோ நபர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த விஷயத்தை தெளிவாக விளக்கி கூறினால் மட்டுமே அவர்களுக்கு நன்றாக புரியும். எங்களுடைய நோக்கம் வீடியோவை அதிகம் நேரம் எடுத்து போடுவது கிடையாது. ஒரு விஷயத்தை கூறும்போது தெளிவாக கூறவேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். குறுகிய நேரத்தில் குறிப்பிட வேண்டிய விஷயத்தை ஷார்ட்ஸ் ( shorts )ல் இணைத்துள்ளோம். நீங்கள் அதில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
@@Nisatamildawah ok sister now I can understand
❤❤😂
Muhattay mudamal kadaikkalame islam muda sollawe ellaye
Aama neengal solvathu sari thaan... Nangal video poduvathu social mediavil ethai parkum yelorudaiya kangalum sariyanatha matum than eruka mudiyum yendru namba mudiyathu... Namudaiya mugam piraruku yentha thavarana yenathaiyum aarpaduthuvatharku namey karanamaga eruka kudathu... Nammai pathugapathu namakum nalathu pirarukum nalathu...
But sister adhe paambu dhan, MOOSA Nabi yin thadi yaaga irundhu anaithu sooniyakaarargalai thorkadithathu...
கொஞ்சம் ஆவேசபட்டேன் சகோதரி. அல்லாஹுகாக மனம் பொருங்கள் அல்லாஹு அருள் புரியட்டும். நான் எழுதிய கமெண்ட் டை அழித்து விடுகிறேன்.
அல்லாஹ் போதுமானவன்...நீங்கள் வருத்தப்பட வேண்டாம்... அல்லாஹ் நம்மை மன்னிக்க கூடியவன்..புரிந்துகொண்டதற்கு நன்றி.தொடர்ந்து எங்கள் வீடியோவைப் பார்த்து ஆதரவளிக்கவும்..
If you don't want to show your face why you appear in vedio.you can do just voice over.
எனக்கும் பாம்பு கனவு வந்துச்சு
Rasululah.udaya.peyara.moraya.solla.palahuga
Adhum antha snake human ha mari ena marraige panra mari varuthu
😳
நிஜமாகவே நல்ல பாம்பு வீட்டுக்கு வந்தால்
கொல்லவேண்டும்...
அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
பாம்புகள் பழிவாங்கிவிடும் என்று பயந்து யார் அவைகளை கொல்லாமல் விட்டுவிடுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவர் அல்லர்.
(நூல் : அபுதாவூத் -4570)
Ivlawu vidapu
Sister,
நல்ல பதிவு ஆனால் கண்ட இடத்தில் பாம்பை அடித்து கொல்லனும் என்று சொன்னிங்க,
இது சரியல்ல,
நான் பாம்பை பிடித்து கொஞ்ச சொல்லவில்லை,
நல்ல கருத்துடன் நல்லதாய் பகிர்வோம்.
நன்றி
பாம்பு உடம்பில் ஊர்ந்து போவது போல கனவு வந்தால்
lla
பாம்பு சும்மா கனவுலா கண்டா
உங்களுடைய தலைப்பை மாற்றி போடுங்க ஏன் தவறா போடுறீங்க
இது போல் பொது வெளியில் பலரும் கேட்கும் வண்ணம் நீங்கள் விளக்கம் கொடுப்பதற்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரம் த தந்து விட்டு அதன் பின்னர் பேசுங்கள்
சகோதரரே, எனது சேனலில் பகிரப்பட்ட அனைத்து தகவல்களும் ஹதீஸ் எண்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் எந்த ஒரு வீடியோவும் சரியான ஆதாரங்களைக் குறிப்பிடாமல் பகிரப்படவில்லை. இந்த வீடியோவில் நான் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள கனவுகள் பற்றிய பொதுவான ஹதீஸ்களைப் பகிர்ந்துள்ளேன்.
நான் நீங்கள் போட்ட விளக்கத்திற்கு ஆதாரம் கேட்கவில்லை முதலில் இது போல பலரும் கேட்கும் வண்ணம் பொது தளத்தில் பேசுகிறீர்களே இது நபி வழியா இதற்கு ஓர் ஆதாரம் தரவும்
O@@Nisatamildawah
சரியான பைத்தியக்காரன்
பாம்பு கனவை கண்டால் காலையில் கீரிப்பிள்ளையிடம் மாட்டுவார்
😂