NPHH ரேசன்கார்டில் இருந்து PHH ரேசன் கார்டாக எளிதாக மாற்றுவதும் எப்படி? How to change Ration card?

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2021
  • வணக்கம் நண்பர்களே...!
    முன்னுரிமை அற்ற [NPHH] குடும்ப அட்டையை, முன்னுரிமை உள்ள [PHH] குடும்ப அட்டையாக மாற்றம் செய்ய விண்ணப்ப படிவம்.
    இந்த விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து வட்டார உணவு வழங்கல் அலுவலர் [TSO] அவர்களிடம் அளிக்க வேண்டும்.
    விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய லிங்க்:drive.google.com/file/d/1536g...
    நன்றி...!
    படிவம் லிங்க்
    drive.google.com/file/d/1536g...
    __________&&&_____________________________
    வறுமை கோட்டு பட்டியல்-2021
    உங்கள் பெயர் இருக்கிறதா.? எப்படி பார்ப்பது ?
    How to Check New -2021 List Below Poverty Line (BPL) in online.?
    உங்கள் mobile-ல் எளிதாக தெரிந்துகொள்ளலாம் இந்த வீடியோவை முழுமையாக பார்க்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்
    • புதிய வறுமை கோட்டு பட்...
    ______&___&&&&&&___________________&&&&__
    வறுமை கோட்டு சான்று எப்படி விண்ணப்பிப்பது.? மற்றும் படிவம் download செய்வது எப்படி.? முழுமையாக விவரம் இந்த வீடியோவில் உள்ளது வீடியோவை முழுமையாக பார்க்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்
    • வறுமைக் கோட்டு சான்று ...
    ______&&&&&&_&&&_________________&&&&&&_
    வணக்கம் நண்பர்களே...!
    முன்னுரிமை அற்ற [NPHH] குடும்ப அட்டையை, முன்னுரிமை உள்ள [PHH] குடும்ப அட்டையாக மாற்றுவதும் எப்படி..?
    முழு விவரம் இந்த வீடியோவில் உள்ளது கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்
    • NPHH ரேசன்கார்டில் இரு...
    ______&&&&&&&&____________________________
    குடும்ப அட்டையில் குடும்ப உறுப்பினர் பெயரை திருமண, இறப்பு, விவாகரத்து, போன்ற மற்ற காரணங்களுக்காக பெயர் நீக்கம் செய்வது எப்படி..?
    ஆன்லைனில் எளிமையாக நாமே நீக்கம் செய்ய எப்படி விண்ணப்பிப்பது என்று இந்த வீடியோவில் தெளிவாக இருக்கிறது வீடியோவை முழுமையாக பார்க்க கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்
    • How to Remove Name in ...
    _____________&_______________________________

КОМЕНТАРІ • 74

  • @chinnasamyv2047
    @chinnasamyv2047 2 роки тому +4

    வாழ்த்துக்கள் 🙏சார்

  • @raviravi-vr6xf
    @raviravi-vr6xf 3 роки тому +5

    நல்லபதிவு.. மனுவைநேரடியாகவேநகல்எடுத்துக்கொள்ளுவதைப்போல்பதிவுச்செய்யவும்.. நன்றி..

  • @samidurai2710
    @samidurai2710 3 роки тому +3

    சூப்பர் பதிவு

  • @sathishpriya4895
    @sathishpriya4895 3 роки тому +2

    நல்ல பதிவு 👌👌👌

  • @sivashankar27
    @sivashankar27 Рік тому +1

    Super g

  • @chinnasamyv2047
    @chinnasamyv2047 2 роки тому +1

    சூப்பர் 👍சார்

  • @shankari6180
    @shankari6180 3 роки тому +3

    Thank you for ur useful information sir

  • @chinnasamyv2047
    @chinnasamyv2047 2 роки тому +1

    மாஸ் 👌

  • @youcan1284
    @youcan1284 3 роки тому +2

    Useful for people

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      Thanks bro

    • @user-ry2ls5tt9p
      @user-ry2ls5tt9p 3 роки тому

      ஹாய் என்னோட ரேஷன் கார்டு விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கு அத அதை சென்னைக்கு மாத்தணும் நான் என்ன செய்ய வேண்டும்

  • @nammaapm7489
    @nammaapm7489 3 роки тому +2

    Happy birthday machi

  • @neduvai2490
    @neduvai2490 3 роки тому +2

    Nice....

  • @vasanthvarsan2572
    @vasanthvarsan2572 Рік тому

    Anna engalookku munnadi PHH AYY sumart card erunthuchu na an, atha sumart card kanama pochu , thirumpa puthu sumart card applay pannumpothu NPHH card vanthuruchu anna enna pannalam

  • @anandanstrivant8113
    @anandanstrivant8113 3 роки тому +3

    Entha video makkalukku payannullathaga erukkum nanba

  • @mahalakshmi-fl7cr
    @mahalakshmi-fl7cr 3 роки тому +2

    Sir en husband irunthapa ration card nphh nu iruku avar iranthu vittar ipa card mathanum enaku government scheme kedaika enna seiyanum

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      வீடியோவை முழுமையாக பாருங்கள் முழு விவரம் இருக்கிறது

  • @mvenkatesan7847
    @mvenkatesan7847 3 роки тому +1

    Anna nan3 4 time mella NPHH erthu PHH mathurthgu kothu no resapans anna

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      Bro ipo online jamapanthi la manu kudunga udane response atha pathi nambha vedio poturkom pathu online petition kudunga

  • @krisnaraji3588
    @krisnaraji3588 3 роки тому +4

    வறுமை கோட்டுக்கு கீழ் சேர்ப்பது எப்படி

  • @krishnalatha7444
    @krishnalatha7444 3 роки тому +1

    Hello bro NPHH-S sugar card அரிசி card யாக மாற்றி தரச் சொல்லி online யில் கேட்டோம் அவர்கள் தவறுதலாக பண்டகமில்லா கார்டு யாக மாற்றிவிட்டார்கள் இப்போ இந்த card யை அரிசி கார்டு யாகமாற்றமுடியுமா என் கணவர் ஒரு அட்டோ டிரைவர் Pls help me bro
    pandagamilla card yaaga

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      வீடியோவை முழுமையாக பாருங்கள் உங்களுகான பதில் வீடியோவில் உள்ளது நீங்களும் இந்த வழியில் தான் மாற்றியாக வேண்டும் நன்றி

  • @KRPSUNDAR
    @KRPSUNDAR 3 роки тому +1

    Vankam bro ration card kudumba thalaivar la en peyar irunthathu nan enathu manaivi peyarku matram seithen, ippo en manaivi peyaril marivitathu aanal thanthai/kanavar peyaril en peyruku pathilaga enathu thanthai peyar irukurathu athanai eppadi thiruthuvathu

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      Adhar card vachi name correction pannikalam bro

    • @KRPSUNDAR
      @KRPSUNDAR 3 роки тому +1

      Online la pana mudiyuma bro illa taluka office than poganuma?

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому +1

      Online la Panna mudiyathu bro

    • @KRPSUNDAR
      @KRPSUNDAR 3 роки тому +1

      K bro 👍

  • @jayanjayan4752
    @jayanjayan4752 3 роки тому +1

    நண்பா வணக்கம் என்னுடைய ரேஷன் கார்டு NPHH - இருந்து AAY- கார்டாக மாற்ற முடியுமா

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      அதற்குதான் வீடியோவை முழுமையாக பாருங்கள் நன்றி

  • @mvenkatesan7847
    @mvenkatesan7847 3 роки тому +1

    Bro nan katpadi thaluga paierthab nphh card phh math katiya navember mouth tv lA sona vanthu mathigo sollurga anna anpanrathu thiriyala mudiga help panga pls

    • @mvenkatesan7847
      @mvenkatesan7847 3 роки тому

      Iam venkatesan naga st bro no respans pls help bro

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      டிவில என்ன வரும்

  • @punitham4599
    @punitham4599 3 роки тому +2

    NPHH கார்ராடை PHH AAY கார்ராடாக மாட்டாரா முடியுமா

  • @rainbowgalatta
    @rainbowgalatta 3 роки тому +2

    Nphh nc card a change Pana mudiyuma

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      Nc Card nu yethuvum illa bro

    • @rainbowgalatta
      @rainbowgalatta 3 роки тому

      பண்டகமில்லா அட்டை bro antha card அரிசி card ah maatha mudiyuma

    • @rainbowgalatta
      @rainbowgalatta 3 роки тому

      @@user-ku2gt4bf8m பண்டாகமில்ல அட்டை வகை யை அரிசி அட்டை வகையாக மாற்ற முடியுமா தவறுதலாக மாறி விட்டது

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      Mudiyum bro konjam alayanum intha vediola solirukura prossing tha bro

  • @sureshsuresh506
    @sureshsuresh506 3 роки тому +1

    ரேஷன் கார்டு அப்ளை பண்ண எவ்வளவு நாளில் கிடைக்கும்

  • @balakrishnan5465
    @balakrishnan5465 3 роки тому +2

    மதம் மதம் 1000

  • @vjselva-by6mp
    @vjselva-by6mp 3 роки тому +2

    குடும்ப தலைவி அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் எந்த கார்டுக்கு கிடைக்கும்

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      இன்னு தமிழக அரசு இன்னும் அரசாணை வெளியீடவில்லை வந்தால் தான் தெரியும் நண்பா

    • @vjselva-by6mp
      @vjselva-by6mp 3 роки тому +1

      @@user-ku2gt4bf8m நன்றி

  • @sankar4926
    @sankar4926 3 роки тому +1

    NPHH குடும்ப அட்டையை
    PHH-AAY குடும்ப அட்டையாக மாற்ற நேரில் சென்று உரிய ஆவணத்துடன் மனு அளித்தேன் அது பலன் அளிக்குமா?

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      தகுதி வாய்ந்த நபர்களாக இருந்தால் கண்டிப்பாக மாற்றி தருவார்கள் சார் நான் அரசு அதிகாரி கிடையாது உன்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி கார்டு வகையை மாற்றுவது என்பது குறித்து அவர்களுக்கு தெளிவாக கூறி இருக்கிறேன்
      நீங்கள் வாயா போயா என்று என்னை கேக்குறதுல சரியானு சிந்தித்து பாருங்கள் நன்றி சார்

    • @sankar4926
      @sankar4926 3 роки тому +1

      @@user-ku2gt4bf8m 🙄 என்னோட கமெண்ட்ட நிதானமா படிச்சி சொல்லுங்க இதுல எந்த இடத்துல வாயா போயனு இருக்கு எனக்கு தெரியல

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      என்னய்யா அப்டின்னு சொல்லியிருக்கிரிங்க சார் அதான் கேட்டேன் சார்

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      என்ன ஐயா அப்டின்னு சொல்லியிருக்கிரிங்கலா இது மரியாதை
      என்னய்யா அப்டின் அது வேற சார் பாருங்கள் நன்றி சார்

  • @sivanesan.jnesansiva1562
    @sivanesan.jnesansiva1562 2 роки тому

    நாய விலை கடைக்காரை தவிர்த்து நாம் நேரடியாக செல்லலாமா அலுவலகம் இவர்களிடம் மனுவை பார்வை இடுவார்களா அண்ணா

  • @ramyak3642
    @ramyak3642 3 роки тому +1

    Ration card erukura thalaivi Or thalaivar than ponungala

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      உங்கள் கேள்வி புரியவில்லை

    • @ramyak3642
      @ramyak3642 3 роки тому

      Ennoda photo than sir eruku ration card la so nan than ponungla ella ennoda husband polama sir

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому +1

      தாராளமாக போலாம்

    • @ramyak3642
      @ramyak3642 3 роки тому

      @@user-ku2gt4bf8m tq sir

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      நன்றி மேடம்

  • @suriyasuriya35
    @suriyasuriya35 3 роки тому +2

    கார்டு மாற்றி வரும் வரை நம் கையில் இருக்கும் கார்டுக்கு பொருள்கள் கிடைக்குமா

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      ஆன்லைனில் மாறி இருந்தால் பொருட்கள் கிடைக்கும்

  • @balakrishnan5465
    @balakrishnan5465 3 роки тому +1

    ஆண்கள் & பெண்கள் அட்டை. எத்தனை உள்ளது

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      உங்கள் கேள்வி புரியவில்லை நண்பா

    • @balakrishnan5465
      @balakrishnan5465 3 роки тому

      ரேஷன் கார்டு ஆண்கள் பெண்கள் பேட்டோ

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      @@balakrishnan5465 tnpds website செல்லுங்கள் முழு விவரம் கிடைக்கும்

    • @user-ku2gt4bf8m
      @user-ku2gt4bf8m  3 роки тому

      Tnpds