அன்னை மரியா என் வாழ்க்கையில் வரும் துன்பங்கள் யாவும் என் குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளும் நல்ல கல்வியும் எந்த கெடுதலும் வராமலும் நான் தொடங்கி உள்ள தொழில் முன்னேற்றம் அடைந்து வாழ்க்கையில் வெற்றி பெறவும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமுடன் வாழவும் எங்கள் அன்னையின் அருளுக்குப் வேண்டுகிறோம் ஆமென். மரியா வாழ்க
தேடி நாடி வருபவர்கள் பட்டினியாக செல்லக்கூடாது என்று அரிசி அள்ளி கொடுத்த அம்மா ஆமென் இயேசுவின் அன்னை partiyum yesuvaippartyum. அறியாத முருகனுக்கு காட்சி கொடுத்த அன்னையே போற்றி போற்றி ஆமென்❤️🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
அம்மா மரியே என் மகள் திருமணமாகி பதிமூன்று ஆண்டு ஆகிறது குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்று வேண்டுகிறோம் என் மகள் எல்சி ராணி குழந்தை பாக்கியம் பெற வேண்டும் தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா
மரியே வாழ்க. வியாகுல அன்னையே எனது மகன் இயேசுராஜுக்கு 26.2.2023 க்குள் இரயில்வே level 5 க்கான பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய வேண்டிக்கொள்ளும் 🙏🙏
அம்மா மரியே வியாகுல தாயே முருகன் என்பவருக்கு அரிசி அள்ளிக் கொடுத்து மக்களின் பசியைப் போக்கிய அம்மா ஜஸ்டினுக்கு நல்ல வேலை கொடுத்து ஆசிர்வதியும் அம்மா.அம்மா அதன் மூலம் எங்களுடைய பொருளாதார நெருக்கடியையும் எங்கள் மனக் கவலையை தீர்த்து வையுங்கள் அம்மா மரியே ஆமென் ஆமென் ஆமென்
மாதா கடவுள் கிடையாது; அவள் கடவுளின் தாய்.. அருள் நிறைந்தவள்.. பரிசுத்த ஆவி எலிசபெத் வழியாக "என் ஆண்டவரின் தாய்" என்று புகழ்ந்தது அன்னை மரியாளை மட்டுமே... ஆகவே நாம் யாரும் பரிசுத்த ஆவியை விட மேலானவர்கள் இல்லை.. ஆகவே பரிசுத்த ஆவியை போல மரியாளை வாழ்த்துவோம்... மரியாளை வாழ்த்தும் கத்தோலிக்கர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியால் நிரம்பியவர்கள்; அனைவரும் இரட்சிக்கப் பட்டவர்கள்; இனி ஒரு இரட்சிப்பு என்பது போலி நாடகமே..
வியாகுல அன்னையின் அதிசயம் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது. வியத்தகு வியாகுல அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.🙏🙏
P
அன்னை மரியா என் வாழ்க்கையில் வரும் துன்பங்கள் யாவும் என் குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளும் நல்ல கல்வியும் எந்த கெடுதலும் வராமலும் நான் தொடங்கி உள்ள தொழில் முன்னேற்றம் அடைந்து வாழ்க்கையில் வெற்றி பெறவும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமுடன் வாழவும் எங்கள் அன்னையின் அருளுக்குப் வேண்டுகிறோம் ஆமென். மரியா வாழ்க
அன்னம் வழங்கிய வியாகுல அன்னையே எங்கள் வியாகுலங்களை விளக்கி நல்லாசிகளை வழங்க வேண்டும் அம்மா ஆமென் அல்லேலூயா மாதரசியே வாழ்க
மரியே வாழ்க. எங்களுக்கு நல்ல குழந்தை வரம் தந்து ஆசீர்வாதம் செய்ங்க தாயே.
எங்கள்வருமை அகளவெண்டுகிரோம் தாயே
புனித வியாகுல மாதாவே எனது குறை தீருங்க அம்மா நான் உங்களையே நம்பி இருக்கிறேன். ... என்னை கை விடாதேயும். ஆமென்.🙏
மரியே வாழ்க. வழியாகும் அன்னையே எனது மகன் இயேசுராஜுக்கு 26.2.2023 இரயில்வே level 5 க்கான பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய வேண்டிக்கொள்ளும் 🙏🙏
மரியேவாழ்க அம்மா எனது குடும்பத்தை ஆசிர்வதியும் அம்மா
வியாகுல அன்னையே ,நான் என்றும் ,என் குடுபமும் உங்கள் வழியில் ,எங்களுக்காக வேண்டிக்கோள்ளும் ,மாதாவே
தேடி நாடி வருபவர்கள் பட்டினியாக செல்லக்கூடாது என்று அரிசி அள்ளி கொடுத்த அம்மா ஆமென் இயேசுவின் அன்னை partiyum yesuvaippartyum. அறியாத முருகனுக்கு காட்சி கொடுத்த அன்னையே போற்றி போற்றி ஆமென்❤️🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
தாயே எங்கள் மரியே..
காத்தருளுங்கள் தாயே..🙏🙏🙏
வியாகுல அன்னையே எங்களுக்காக வேண்டி கொள்ளும்.
அரிசி அள்ளி கொடுத்த. Viyaakula மாதாவே இன்று நடக்கின்ற அசன அன்னதானத்தை ஆசீர் வதிக்க வேண்டும் அம்மா ஆமென்
அம்மாவை பார்க்க ஆசையாக இருக்கு எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா தாயே ஆமேன்
அம்மா மரியே என் மகள் திருமணமாகி பதிமூன்று ஆண்டு ஆகிறது குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்று வேண்டுகிறோம் என் மகள் எல்சி ராணி குழந்தை பாக்கியம் பெற வேண்டும் தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா
மரியே வாழ்க. வியாகுல அன்னையே எனது மகன் இயேசுராஜுக்கு 26.2.2023 க்குள் இரயில்வே level 5 க்கான பணி நியமன ஆணை கிடைக்கப்பெற்று பணி புரிய வேண்டிக்கொள்ளும் 🙏🙏
மரியே வாழ்க 🌹
வியாகுல அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏 தந்தை ஜஸ்டின் அவர்களது பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் 👍
Praise the lord hallelujah Amen
Maria vazhga 🙏
அன்புதாயே என்குடும்பத்தைபாதுகாத்துக்கொள்ளும்
Ave Maria ❤️
It is very good message.God Bless your hard work.
Thank you so much
அன்னையே,எனது மகள்களுக்கு குழந்தை வரம் தாரும்...
....and k.f ..
முருகன் என்னும் சகோதரர் அவர்களுக்கு அரிசி அள்ளி கொடுத்த அம்மா ஆமென் 🙏🙏🙏🙏
மரியே வாழ்க அம்மா எனது குடும்பத்தை ஆசிர்வதியும்அம்மா
தாயே என் மகளுக்கு குழந்தை வரம் என் மகனுக்கு தகுந்த வரன் தாங்க நம்பி கேட்கிறேன் தாங்க அம்மா
Annaiye engal appa udal nalamperavum enakkum en sahothararkalukkum thirumanam nadakkavum ensahothari kudumbathaiyum asirvathiyum amen
எங்கள் குடும்ப நலத்திற்காக மற்றும் மன அழுத்தம் நீங்க இழந்த ரூபாய் மீண்டும் கிடைக்க மற்றும் நிரந்தர அரசு வேலை கிடைக்க ஜெபிக்க வேண்டுகிறேன்
Viyakula mathave ungal thirukudumbam pol naan vendikolum kudumbabum piriyamal irukka engalukkaga vendikkollum
Kulanthai varam vendum amma pray for us 🙏🙏🙏
Viyagula madhave 2025 neet exam la nalla mark kooduthu govt clg la medical seat thaarunga amma🥺🥺🥺
வியாகுலமாதாம்மாஅன்னமிட்டாதாயேநன்றிஅம்மாசகோதருக்குகாட்சிகொடுத்துஅற்புதவியாகுலமாதாம்மாஎங்கள்குடுபத்தைஒப்புகொடுக்கிறோம்தாயேநீரேதுனைநீரேஎங்கள்நம்பிக்கைவியாகுல அன்னைக்குநன்றிநன்றி
Ave Maria Ave Maria Ave Maria amen amen amen
அம்மா மரியே வியாகுல தாயே முருகன் என்பவருக்கு அரிசி அள்ளிக் கொடுத்து மக்களின் பசியைப் போக்கிய அம்மா ஜஸ்டினுக்கு நல்ல வேலை கொடுத்து ஆசிர்வதியும் அம்மா.அம்மா அதன் மூலம் எங்களுடைய பொருளாதார நெருக்கடியையும் எங்கள் மனக் கவலையை தீர்த்து வையுங்கள் அம்மா மரியே ஆமென் ஆமென் ஆமென்
ஆமென் அல்லேலூயா
Amma unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku Amma nalla mana mattam thaga ammaaaaaa please 🙏 😢😢❤❤❤
Our lady of sorrows pray for us amen
Viyagaula madha En Magalukku government medical College MBBS seats vaidika vali seiyum . Ameen Mariya valga , ,
Amma en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna ammaaaaaa ❤❤❤❤❤❤😢😢😢😢😢
அம்மா தாயே எங்கள்ழுக்கா வேண்டிக்கொள்ளும் அம்மா மலையன் குளம் மாத்ரிய அம்மா மரியே ஆன்றினி எங்கள் குடும்பம்தே ஆசிர்வதியும் அம்மா தாயே 🙏🙏🤲🤲
Jesus Christ living god. Please read your bible. Mary just human. Jesus coming soon
Mother Mary bless my family and grant my immediate needs.
Amma Maria arogiya thya ulaga makalukkaga andavari vandikklum amen hellauya hellauya amen appa ❤ 👧 🙌 ❤ ❤ ❤ 🌹 🌹 🌹 🌹
அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து என் மனக்கவலையை சீக்கிரம் நீக்கி நாங்கள் திருக்குடும்பமாக வாழ அருள் புரியுங்கள் தாயே 🙏😭🤲
தாயேஜெகனுடையநோயயை குணப்படுத்தும்
I am searching அருள் வதனம் மலரதோ song. Please help me
வியாகுல அன்னையே எங்களுக்காகவோண்டிக்கொள்ளும்🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
வியாகுல மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
வியாகுல annaye enmagal elsyraniku குழந்தை பாக்கியம் பெற வேண்டும் ஒருமகள்
Anae,viyagulamathave yengal kudumpathirkkha aandavaridame vendikkolungal.puthiyaveedu,magalin kalyaname.amen.
Mathavin maamarunthu moolam en kalkalaiyum en muthugu valiyaiyum en ammavin kaikal valiyaiyum matha kunamakumaru vendikolkiren . Ennaiyum En kudumbathaiyum katharulvayaga mathave
ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Mariya Valga
அண்ணா எந்த ஊர் செல்லும் வழியில் செல்லும் அண்ணா🙏🙏🙏🙏
Amma, enmanavaethanaya theerkavum enkudumbathukum yannaya saarnthavargalum nimmathya kudunga, babloo ku nalla sugam vanum, I surrender
AVE MARIA 🙏💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
AMEN 🙏💚💚💜💜❤❤🧡🧡
மரியே வாழ்க
🙏🙏🙏🙏🙏Ave Maria
Ave Maria
AVE MARIYA 🙏🙏🙏🙏🙏🙏
Amen🙏🙏🙏
Ama ungada intha alayaththitku enathu husbandum sonum naanum vanthu ungalin aasirai Perum paakkiyam thanka ammachi pls..... ungala parkkanum amma.....
வருகிற 20ம் தேதி கொடியேற்றம்;
29ம் தேதி திருவிழா..
அம்மா எனக்கு ஒரு வீடு கெடுக்க அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Ave mariya
மரியேவாழ்க
ஆமென்
எனக்கு ஒரு தொழில் தொடங்க கிருபை பண்ணுங்க
PRAISE GOD THANK YOU JESUS HALLELUJAH AVE MARIA
⛪🙏⛪
AVE Marya and Ave Joseph
Viyakula mathave nanti amma
🙏🙏🙏🙏🙏🙏
எண்ணற்ற புதுமைகளை செய்யும் தாயே உனக்கு கோடான கோடி நன்றி
அன்னயே என் தங்கைக்கு கு ழந்தை வரம் தாரும்
அம்மா எனக்கு பிஸ்னஸ் கொடுமா
Intha church enga iruku
தீருநெல்வேலி மாவட்டம் மலையன்குளம்
💚
Amma appa Anna heart block cure aga vendi kekkaran
Upload annual feast of 2024
AVE Maria
Amen
🛐
maria valga
🙏🙏🙏
AVE MARIA
Ava Maria
அம்மா என் கஷ்டம் எல்லாம் விலகனும் தாயே 😂😂😂😂
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🙏🙏🙏🙏🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mathave ennudia pillaikku nalla udalnalamum padikka sakthiai thaarum .skin noi varavekudathu
மாதா கடவுள் கிடையாது அவள் இயேசுவின் இலைப்பாருதலில் இருக்கிறால் இது சத்தியம்
மாதா கடவுள் கிடையாது;
அவள் கடவுளின் தாய்..
அருள் நிறைந்தவள்..
பரிசுத்த ஆவி எலிசபெத் வழியாக "என் ஆண்டவரின் தாய்" என்று புகழ்ந்தது அன்னை மரியாளை மட்டுமே...
ஆகவே நாம் யாரும் பரிசுத்த ஆவியை விட மேலானவர்கள் இல்லை.. ஆகவே பரிசுத்த ஆவியை போல மரியாளை வாழ்த்துவோம்...
மரியாளை வாழ்த்தும் கத்தோலிக்கர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியால் நிரம்பியவர்கள்; அனைவரும் இரட்சிக்கப் பட்டவர்கள்; இனி ஒரு இரட்சிப்பு என்பது போலி நாடகமே..
ஆமென் 🙏🙏🙏
வியாகுலத்தாயேஎங்களைஆசீர்வதித்துவழிகாட்டுங்கம்மாஆமென்ஆமென்ஆமென்🎉🎉🎉🎉
மரியே வாழ்க! 🙏❤️🙏
❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏
Ave Maria
❤
🙏🙏🙏🙏🙏