வீடு எப்படி கட்டலாம்? கல் கட்டு or பில்லர்|Load bearing Vs Framed structureTamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 40

  • @mathivanan5578
    @mathivanan5578 4 роки тому +4

    நல்ல தெளிவான விளக்கம்
    நன்றி நண்பரே

  • @Athmika-AKR
    @Athmika-AKR 3 місяці тому +1

    தலைவா நீங்க மாஸ்டர் 💐

  • @johnbritto6793
    @johnbritto6793 3 роки тому +2

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி 🙏❤🌹

  • @anthivelli6389ParimelAzagar
    @anthivelli6389ParimelAzagar 4 роки тому +5

    நல்ல தெளிவான விளக்கம் நீங்க நல்லா வளர வாழ்த்துக்கள்

    • @SivamBuilders
      @SivamBuilders  4 роки тому

      நன்றிகள் பல சகோதரி...🙏🙂

  • @rilayaraja7838
    @rilayaraja7838 9 місяців тому

    Super explained bro.Naan ipo dhan veedu katta start panniruken, load bearing than....G +1 .ok va bro

  • @marivijay5389
    @marivijay5389 3 роки тому +1

    Extraordinary explanation super bro... Ithu mathiri niraiya video podunga

  • @felixrpl
    @felixrpl 3 роки тому +2

    Very useful info. Thanks for sharing.

  • @SGACreationYoutube
    @SGACreationYoutube 3 роки тому +1

    அருமையான உதாரணம்.

  • @sankarasubbu4045
    @sankarasubbu4045 4 роки тому +2

    Super 👌 Suresh

  • @kdsaravanan7804
    @kdsaravanan7804 2 роки тому

    சூப்பர் அண்ணன்...

  • @oburamya2118
    @oburamya2118 2 роки тому

    Ground floor (12 years home) ku mela ippa rendu floor katta aarambichu irukkom load bearing la same plan as ground floor with no change.

  • @nallumohana2213
    @nallumohana2213 3 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி

  • @creater805
    @creater805 Рік тому

    Hi bro load bearing pottu evlo naal vittu sevuru kattanum bro

  • @annamalaik6374
    @annamalaik6374 3 роки тому +1

    Thaks anna

  • @nagarajselvaraj6347
    @nagarajselvaraj6347 3 роки тому

    Asbestos sheet edithutu concrete slab podalama?and cost evalo varum sqft ku

  • @muthumadasamy6224
    @muthumadasamy6224 3 роки тому

    Very useful. Thank u

  • @padmarao2333
    @padmarao2333 3 роки тому

    Thank you for the information

  • @Perftesting
    @Perftesting 2 роки тому

    Sir my land is salty , how to avoid damping , cracking while constructing a house

  • @sekarl8713
    @sekarl8713 3 роки тому

    Super thambi

  • @vy8988
    @vy8988 9 місяців тому

    Enka engineer framed structural use panraaru... but first floor ground floor maatiri erukanum nu solraanka ... why sir..

  • @akashrajk709
    @akashrajk709 2 роки тому

    Bro load bearing la dimension change panna ethavathu chance irukkutha ??

  • @kumarkrishnan3402
    @kumarkrishnan3402 3 роки тому

    அருமை நன்பரே எனக்கு 1050 சதுரஅடியில் 4 மாடி கட்டிடம் கட்ட AAC பிளாக் மற்றும் செங்கல் கொண்டு கட்ட எவ்வளவு செலவாகும் இரண்டிற்க்கும் பணம் எவ்வளவு வித்யாசப்படும் சொல்லுங்கள் நன்பரே கிழே 500 சஅ வீடும் மேலே மாடி 1,2,3,4 இரண்டு போஷன் வீடாக ரென்டல் பர்போஸுக்கு கட்ட ஐடியா இருக்கிறது

  • @kajamydheen752
    @kajamydheen752 3 роки тому

    Very useful video. thank you bro

  • @sunilhermon3146
    @sunilhermon3146 3 роки тому +2

    Nan nagercoil la iruken, building stuarual plan pottu tharuvikala

  • @VigneshN
    @VigneshN Рік тому

    Elimaiyaana villakkam

  • @ubaitullah
    @ubaitullah 3 роки тому +1

    1500 சதுர அடி பேஸ்மட்டம் போடா எவ்வளவு செலவாகும் கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @abivikaash920
    @abivikaash920 3 роки тому

    Sir load bearing karugal with semmanala karaithu karugal katti mela belt congrate pottu ground, and 1st flour edukalama sir

    • @sselv13
      @sselv13 3 роки тому

      Yes. 9 inch wall elupanum .For load tranafer.

    • @jeevasilver4998
      @jeevasilver4998 3 роки тому

      we are taking 2 floor with செம்மண் no problem brother

  • @balasubiramaniana.thangara3390
    @balasubiramaniana.thangara3390 3 роки тому

    Super Anna 💟

  • @anbun1107
    @anbun1107 2 роки тому

    வீட்டில் வெளியே படி கட்டும் போது ஒரு பில்லரில் கட்டலாமா

  • @KATHIRINFRASTRUCTURE
    @KATHIRINFRASTRUCTURE 4 роки тому +1

    ❤️❤️

  • @guruguru5972
    @guruguru5972 4 роки тому +1

    Super anna keep it up

  • @soulofsri
    @soulofsri Рік тому +2

    Bro அந்த காலத்துல கட்டப்பட்டதெல்லாம் load bearingதான கம்பி சிமெண்ட் இல்லாத structure 150 250 years கடந்து நிக்குது இன்னைக்கு கட்டப்பட்ற building 45 to 65 years இதுக்கு பின்னாடி எவ்வளவு பெரிய politics இருக்கு

    • @SivamBuilders
      @SivamBuilders  Рік тому

      அந்த காலத்தில கட்டுமான பொருட்கள் ஈசியா கிடைச்சது... அதற்காக ஆன செலவும் கம்மியாக இருந்தது... இப்போது அந்த பொருட்கள் பயன்படுத்தி கட்ட ஆகும் செலவு மிக அதிகம்... செலவு பண்ண தயாராக இருந்தால் இப்பவும் பண்ணலாம்...

    • @subachandraraja6998
      @subachandraraja6998 Рік тому

      @@SivamBuilders.
      அப்ப framed structure விட load bearing செலவு அதிகமா ஆகுமா?

    • @SivamBuilders
      @SivamBuilders  Рік тому +1

      @@subachandraraja6998 apdi solla varla... Palaya kalathula use panna materials vachu ipo kattuna kooda aagum... Lime, kadukkai etc etc

    • @Itsme1n1ly
      @Itsme1n1ly 3 місяці тому

      ​@@SivamBuilders Edpi pathalum frame structure than cost athigam. Load bearing ah pothum. Adikadi restructure pananum na than framed structure use agum. Normal lower middle class people load bearing than best