OMNI BUS BUSINESS IN TAMILNADU - Accurate Calculation's and explanation's.

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2020
  • In this video we provide the complete analysis for entering into #OMNIBUSBUSINESS. The data's are collected from trusted operators and by field work. So, we can assure utmost accuracy in the data provided by us.
    Bizkings is an UA-cam channel channel created for providing business ideas, development plans and various aspects of business for budding entrepreneurs.
    Do subscribe and share our videos, if you find it useful.
    #tamilnaduomnibusbusiness
    #privatebusbusiness
    #omnibusbusiness
    #busbusinessintamil
    #omnibusbusinessintamilnadu
    #Businessideas
    #businessintamilnadu
    #omnibusbusiness
    #easybusinessideas
    #simplebusiness
    music://www.bensound.com

КОМЕНТАРІ • 516

  • @jayalakshmibus
    @jayalakshmibus 4 роки тому +166

    This calculation is accurate. We have entered this field six months back, with two Ashok Leyland 12M chassis, Prakash Capella premium body & NL registered 36 berths AC Sleeper buses.

  • @uzhavansanthai1223
    @uzhavansanthai1223 3 роки тому +220

    இந்த மாதிரி பஸ்க்கு 1.5 கோடி செலவு பண்ணி தினமும் 2000 சாம்பதிபதற்கு 5 ஏக்கர் நிலம் வங்கி 100 பண்ணி குட்டி வாங்கி வளர்த்து ஒரு வருடத்தில் பொட்ட முதலீடு மாதிரி 5 மடங்கு சம்பாதிக்கலாம் நிலம் எப்போதும் விலை எரிக்கொன்டே போகும்

  • @habibullahk8310
    @habibullahk8310 3 роки тому +105

    ஆரவாரத்துடன் ஆரம்பித்து பணத்தை இழக்க நேரிடும் கருப்பு பணம் வைத்திருக்கும் நபர் தாரளமாக செய்யலாம்

  • @rpjpravin4344
    @rpjpravin4344 2 роки тому

    நீங்க தப்பா சொல்றீங்க நீங்கள் கரெக்ட்டா 8.20 s ஒரு கணக்கு போட்டு இருக்கீங்க அதுல tax மட்டும் 3 மாசத்திற்கு ஒரு தடவை 30 set bus na 180000 கட்டணும்னு சொல்றீங்க அப்படி இருக்கும் பொழுது ஒரு மாத வருமானம் 56000 சொல்றீங்க அப்புறம் எப்படி 3 மாசத்துக்கு ஒரு தடவை அவங்களால tax கட்ட முடியும் வருமானமே இல்லாம ஒரு தொழில் எப்படி பண்ண முடியும் ans me bro

  • @arasurajaprabhu6391
    @arasurajaprabhu6391 3 роки тому +93

    3 கோடி ரூபாய் போட்டு முதலீடு செய்து வருமானம் பார்ப்பதற்கு பதிலாக தற்போது செய்யும் வேலை போதும்

  • @harishankar4460
    @harishankar4460 3 роки тому +17

    Family business people can do this business, politicians and Benami operators can operate this omni bus. Purely its almost a loss making business

  • @ksm4149
    @ksm4149 3 роки тому

    ஆயிரம் ரூபாய்க்கு கோயம்பேட்டில் பூவாக மாலையாக விற்றால் 2000 ரூபாய் லாபம் கிடைக்கும்

  • @AbdulRahim-ur5pb
    @AbdulRahim-ur5pb Рік тому

    புக்கிங் ஆபீஸூக்கு 10% என்றால் ஒரு சீட்டுக்கு 65மாதிரி 30 சீட்டுக்கு அதுவே 2000 உட்கார்ந்த இத்தில் சம்பாதித்து விடுகிறார்கள் ,பிறகு பஸ்ஸின் உழைப்பு என்ன

  • @arasurajaprabhu6391
    @arasurajaprabhu6391 3 роки тому +28

    இந்த தொழிலில் முதலாளிகள் சம்பாதித்த பணத்தை டே டு டே எக்ஸ்பன்ஸஸ்க்கும் டீவ் கட்டவும் டவுசர் அன்ட்ராயர் அவுந்துடும் புதிய தொழில் செய்பவருக்கு

  • @b.amirtha4506
    @b.amirtha4506 3 роки тому

    வீடியாே பதிவேற்றம் பண்ணப்ப டீசல் 69 ரூவா இப்ப 90 ரூவா

  • @gmathiganapathi6159
    @gmathiganapathi6159 3 роки тому +3

    சத்தியமா சூரிய வம்சம் சின்னராசு மாதிரி ஆகவே முடியாது

  • @sivaranikumar6041
    @sivaranikumar6041 3 роки тому +39

    Ramkumar.. brother 🤝 congratulations..

  • @kannank6772
    @kannank6772 3 роки тому +48

    50,000 income tax போயிரும்.

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 3 роки тому +9

    Superb bro what a video. U r really good knowledgeable person. Hatss off to you.

  • @sathaiahmadurai6685
    @sathaiahmadurai6685 3 роки тому +67

    இவளோ கஷ்ட்டபட்டு மேலே வர்ரபோ ! பஸ் கண்ணாடிகளை உடைப்பது , பஸ்சை தீ வைத்து கொளுத்துவது, எவ்ளோ வேதனைக்குரியது.

  • @TK_987
    @TK_987 Рік тому +5

    Tata 24 lakhs 13.5 mm bus + Karan bodybuilding and sreenath coach builders which is lowest 16 lakh maximum 40 lakhs for bus.

  • @masilamaniv8677
    @masilamaniv8677 3 роки тому +26

    சாதா பேருந்து பற்றி வீடியோ பதிவிடவும் like 50 to 80 KM travel rout bus

  • @alagarraja456
    @alagarraja456 3 роки тому +6

    Exact calculation bro 👌🏾👌🏾 ., Elame pakava work Pani calculate panirukinga 👏🏾👏🏾

  • @vishnukanthv2950
    @vishnukanthv2950 3 роки тому +2

    Lot of data and neat presentation. Very useful for decision making to get into this business. Now , to some extend could feel the pain of fleet operators. Continuous vehicle operation is must to sustain in this market with reasonable profits. Above all these factors, clean habit drivers makes the fleet owner happy and to get good name.

  • @srinathvenkatramanan6178
    @srinathvenkatramanan6178 3 роки тому +1

    Nice work! Great effort. Thank you