அடினா இது அடி செம நையாண்டிமேளம்-Naiyandi Melam-Sami Alaippu Melam-New Naiyandi Melam

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 374

  • @k.balamurugankumanan1564
    @k.balamurugankumanan1564 4 роки тому +68

    தமிழ் நாட்டு இசைக்கருவிக்கென்று தனி மரியாதையே இருக்கிறது தமிழனின் வாசிப்புக்கு தனி பெருமை தான் வாழ்க இசை வளர்க தமிழனின் பன்பாடு
    தவில் வாசிப்பு வேர லெவல்

  • @saravananrani7931
    @saravananrani7931 3 роки тому +155

    நான் சிறுவயதில் இருந்தே ரசித்து கொண்டு இருக்கும் ஈடுஇணை இல்லா இசை...🎶🎶🎶🥁🥁 தூத்துக்குடியான் 💪🏽

    • @tharunkumartharunkumar4034
      @tharunkumartharunkumar4034 2 роки тому +5

      எனக்கும் ரொம்பவே பிடித்த நையாண்டி மேளம்

    • @vjvenkatedits619
      @vjvenkatedits619 2 роки тому +4

      Ennakum romba pudikum

    • @maha5794
      @maha5794 Рік тому +1

      @@tharunkumartharunkumar4034 ஒஅ

  • @angusamydurai
    @angusamydurai 2 роки тому +10

    அனைவரையும் துன்பம் மறந்து ஆடவைக்கும் நம் தென்னாட்டு தேனிசை . நானே ஆடியுள்ளேன் அருமை

  • @chellamsekar8382
    @chellamsekar8382 3 роки тому +18

    உங்கள் இசைக்கு முன் நான் தலைவணங்குகிறேன்🙏🙏

  • @saravankumar7366
    @saravankumar7366 3 роки тому +51

    தென்மாவட்டங்களில் இது போல் கிராமிய இசை அதிகமாக (நையாண்டி மேளம் ) இருக்கும் TN 60

  • @susipavi7542
    @susipavi7542 2 роки тому +7

    பாலகிருஷ்ணன் வீரன் நையாண்டி மேளம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மிக மிக மிக தெளிவு

    • @kumarn468
      @kumarn468 2 роки тому

      Contact number send me bro

  • @tn7299
    @tn7299 3 роки тому +65

    தென்மாவட்டம் இசை நாளே கெத்துதான் 😍💪

  • @sossmusic5426
    @sossmusic5426 5 років тому +59

    Malaiyanoor Angaaliye
    Vera level ... Goosebumps

  • @priyabalakrishnan6959
    @priyabalakrishnan6959 2 роки тому +7

    மெய் சிலிர்த்தது....வாழ்க தமிழ்..வளர்க தமிழ் கலை

  • @ramarajv1771
    @ramarajv1771 5 років тому +154

    இந்தக் குழுவில் இசை இசைப்பவர்கள் அனைவருமே இசையை இசை பதாக கூறவில்லை இசையே சுவாசிக்கின்றன இசையையே மூச்சாக கருதுகின்றனர் இசை உலக அளவில் பரவட்டும் இந்த இசைக் கலைஞர்களுக்கும் இதை ஒளிப்பதிவு செய்த நன்றி நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @செல்வம்வே-ன1ம
    @செல்வம்வே-ன1ம 4 роки тому +56

    அதான் அடி.....உடம்பெல்லாம் புள்ளரிக்குது😍😍😍

  • @chandroos3322
    @chandroos3322 5 років тому +54

    தெறிக்குது டோய்😍😍😍😍😍

  • @vijayantriuma2894
    @vijayantriuma2894 4 роки тому +18

    கலப்படம் இல்லாத.இசை வாழ்த்துகள்

  • @Peteramala718
    @Peteramala718 5 років тому +101

    இந்த மாதிரி அடியை நான் பார்த்ததே இல்ல full energy

  • @saravanakumar2409
    @saravanakumar2409 2 роки тому +6

    Headphones pottu keluga semma💥💥💥

  • @manoharanchandran4145
    @manoharanchandran4145 5 років тому +10

    மிக மிக மிக அருமை தோழர்களே

  • @ganesamoorthithiruvaimozhi2767
    @ganesamoorthithiruvaimozhi2767 3 роки тому +3

    அருமை அருமை... தவில் உருமி...செம...நாதஸ்வரம்..சைம....

  • @manimuthuarasu267
    @manimuthuarasu267 3 роки тому +15

    👑வெறித்தனம் பண்ணிட்டாங்க 👌🔥

  • @MariMari-tc4uq
    @MariMari-tc4uq 4 роки тому +7

    உடம்பு சிலிர்க்கிறது அருமை.....

  • @nagentrensubramaniam
    @nagentrensubramaniam 5 років тому +116

    இசைக்கு மொழி, சாதி, மதம் இல்லை💯♥️

  • @kpammu
    @kpammu 3 роки тому +18

    உருமி இல்லமால் நையாண்டி மேளம் இல்ல 💯💯💯😍🎉🎉😍🎉🎉🎉💯💯💯💯😍🎉❤️❤️❤️😍🎉

  • @kanagarajpalaniyandi9959
    @kanagarajpalaniyandi9959 5 років тому +25

    பம்பை மேளம் சத்தம் உள்ளதால் தான் அருமை.

    • @210smni5
      @210smni5 3 роки тому

      சரியான கருத்து

  • @r15loverveera72
    @r15loverveera72 2 роки тому +9

    இருக்கன்குடி கருப்பசாமி மேளம் 👏

  • @sivagangai-TN63...
    @sivagangai-TN63... 2 роки тому

    மலையனுரு அங்காளியே
    மாகாளி திரிசூளியே...😍😍😍

  • @cpdarwin7467
    @cpdarwin7467 5 років тому +23

    pot.....pot...pot......pot...pot....semma Adi pa

  • @nallathambip2525
    @nallathambip2525 2 роки тому

    ஆயிரம் இசை வந்தாலும் தென் மாவட்ட நையாண்டி க்கு ஈடாகுமா

  • @DarwinS-c8s
    @DarwinS-c8s 8 місяців тому +1

    Mera super

  • @sptraja7090
    @sptraja7090 3 роки тому +13

    ராஜ மேலத்துக்கு நிகர் வேற எதும் இல்லை ஐ லைக் இட்

  • @selvakumark1868
    @selvakumark1868 5 років тому +22

    Thaye malayanooru angaloye super 🙏🙏🙏😍😍😍

  • @MariappanraviRavi
    @MariappanraviRavi 4 роки тому +15

    அடினா இப்படி தான் இருக்கனும், அதிலும் உறுமி அருமை.

  • @SekarSekar-uw4cf
    @SekarSekar-uw4cf 5 років тому +20

    என்னா அடி செம 👌👌👌👌

  • @thamizhanthamizhan7052
    @thamizhanthamizhan7052 5 років тому +23

    Thamizhan eppothume mass😎😎😎

  • @pounthai6123
    @pounthai6123 2 роки тому

    கல்லமநாயக்கர் பட்டி பாலகிருஷ்ணன் மேளம்.அருமை.அப்பா பெயரை காப்பாற்றி விட்டாய்.

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 роки тому

    மேளம் அருமையாக உள்ளது.சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @mersalmani7809
    @mersalmani7809 Рік тому +1

    Use headphones semma ❤❤❤❤

  • @nivashponnusamy5668
    @nivashponnusamy5668 5 років тому +126

    தவிலுக்கு நிகர் எதுவும் இல்லை.

  • @sharonraj5048
    @sharonraj5048 5 років тому +17

    அருமை🔥🔥🔥

  • @pairavar1266
    @pairavar1266 5 років тому +14

    Supper aadi Thamilanda

  • @suganthan1477
    @suganthan1477 3 роки тому +5

    அடின்னா இது அடி 🔥🔥🔥

  • @j.sanjaykrishnaeee6137
    @j.sanjaykrishnaeee6137 2 роки тому +8

    We are proud to be தமிழன்

  • @palpandi3299
    @palpandi3299 4 роки тому +2

    Ramesh Anna Vera level na

  • @mathikumarmathikumar6063
    @mathikumarmathikumar6063 5 років тому +6

    Semmmmma mass adi iyyyyo same attam yenakku nikkala

  • @muthumurugan3408
    @muthumurugan3408 5 років тому +4

    Marana mass adi pa verithanam verithanam overloded performance pa

  • @TheRengarajan
    @TheRengarajan 5 років тому +11

    What a energy .... Super

  • @ManiKandan-de2lv
    @ManiKandan-de2lv 5 років тому +188

    செண்ட மேளம்ளாம் தெரித்து ஓடும் இந்த அடிய பாத்தா

  • @kanmanikalaichandran3438
    @kanmanikalaichandran3438 5 років тому +2

    Enaku migavum piditha isai kottu

  • @mangoos....mandaya3729
    @mangoos....mandaya3729 5 років тому +9

    Nellai marana masssssss.....

  • @lakshmanansudhakar7144
    @lakshmanansudhakar7144 3 роки тому

    Vara level thala my favorite nayatimalam

  • @susipavi7542
    @susipavi7542 4 роки тому +4

    அண்ணன் palakrishnan கல்லமநாயக்கன்பட்டி அடி சூப்பர்

  • @mprajan416
    @mprajan416 5 років тому +104

    தமிழன் அடி யா வேற

  • @marikannan8961
    @marikannan8961 4 роки тому +7

    Karupasamy nayyianti melam .. irukankudi .. Viruthunagar dis

  • @NK_Creation-b9k
    @NK_Creation-b9k 3 роки тому +6

    Vera level performance

  • @manokarkrishnasamy1683
    @manokarkrishnasamy1683 5 років тому +6

    Vera level pa...semmma adi...nam tamilanin isaiku eedu edhuvum illa....maas kaattitinga....😎😎😎😎😎😎😎😚😘😘😘😘😘

  • @sathisramyasathisramya4840
    @sathisramyasathisramya4840 2 роки тому

    Vara laval Super 🏋‍♂️ 💕 👌 👍

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 роки тому

    அருமை super

  • @ganagarajganesan5642
    @ganagarajganesan5642 3 роки тому

    வேர் லெவல் பொரோ❤️😘😘😘😘

  • @pairavar1266
    @pairavar1266 4 роки тому +1

    Supper Kulu

  • @subaramaniansubbu4070
    @subaramaniansubbu4070 3 роки тому

    திருநெல்வேலி காரன் இதை விட சூப்பராபாடிட்டான்

  • @balasubramaniyannarayanan8138
    @balasubramaniyannarayanan8138 3 роки тому

    சிறப்பு மிகசிறப்பு

  • @madhubalan8208
    @madhubalan8208 5 років тому +5

    மிக சிறப்பான வாசிப்பு...

  • @kannanamma7535
    @kannanamma7535 Рік тому

    செம செம்ம

  • @balakrishnanmurugan3022
    @balakrishnanmurugan3022 4 роки тому +3

    Vara Vara Vara level Mass Mass 😎😎😎👏👏👏👏👌👌👌👍👍👍👍

  • @baskarsp9150
    @baskarsp9150 5 років тому +116

    தென்மாவட்டம் என்றாளே

  • @sampath308
    @sampath308 5 років тому +3

    Adi dhool vera level adi adra adra adra saka

  • @RamasamyRengaraju
    @RamasamyRengaraju 3 роки тому +1

    அருமை அருமை அருமை

  • @ajithpremsmart6276
    @ajithpremsmart6276 4 роки тому +3

    Ss kumar naiyandi melam kuda vera level irukum😘

  • @ManiRaja-ek8hm
    @ManiRaja-ek8hm Рік тому

    Semmaaaa 🤙🤙🤙🤙

  • @AjithAjith-ks7in
    @AjithAjith-ks7in 4 роки тому

    வேறலெவல் சூப்பர் சூப்பர்

  • @um4822
    @um4822 2 роки тому

    Super..malam

  • @manirajchinnaiyan7859
    @manirajchinnaiyan7859 5 років тому +4

    super thala

  • @donmagi3250
    @donmagi3250 2 роки тому +6

    இரத்தில் கலந்தது இது

  • @muthukarthi7111
    @muthukarthi7111 3 роки тому

    சூப்பர் சரியான அடி 🤩😍🥰😘😎

  • @ManiKandan-bu7ku
    @ManiKandan-bu7ku 8 місяців тому

    Naan chinna vayasula rompa rasichi ketta esai

  • @manikandana4466
    @manikandana4466 2 роки тому

    Vera leval

  • @manomanochannal9012
    @manomanochannal9012 5 років тому +5

    அருமை யன அடி சூப்பர்

  • @rajadurai6234
    @rajadurai6234 4 роки тому +1

    Marana adi Brothers

  • @muthukumarvignesh1678
    @muthukumarvignesh1678 2 роки тому

    Pure parai naiyaandi parai, no body can beat the ragam

  • @velpandi9691
    @velpandi9691 4 роки тому

    super Vera leval bro

  • @mnagaraji9137
    @mnagaraji9137 5 років тому +2

    Super melam Anna

  • @007subister6
    @007subister6 3 роки тому +2

    Podu adiya🔥✌️

  • @vigneshkumar6817
    @vigneshkumar6817 3 роки тому

    உறுமி மேளம் சூப்பர் யா

  • @vinothmech1170
    @vinothmech1170 5 років тому +48

    செம அடி தூள் கிளப்பிட்டீங்க

  • @arunav2799
    @arunav2799 3 роки тому

    மரண அடி..😍

  • @1008-Thulasi-Narayanapathi.
    @1008-Thulasi-Narayanapathi. 3 роки тому

    Semaa vera level

  • @greenways1237
    @greenways1237 5 років тому +2

    Intha olahathil la atha na moli eruthalum sola varathi illai avalo super nanum athanoyo niyadi melam pathuruka super ro super

  • @Gurujei
    @Gurujei 5 років тому +5

    Rompa rompa super melammmm

  • @prakashkirungaiprakashkiru4226
    @prakashkirungaiprakashkiru4226 5 років тому +2

    சூப்பர்

  • @mnagaraji9137
    @mnagaraji9137 5 років тому +1

    Super Anna

  • @muthukumarselvaraj8753
    @muthukumarselvaraj8753 4 роки тому +5

    Great Energy

  • @santhanayogeshk2968
    @santhanayogeshk2968 5 років тому +6

    I like this music

  • @ramakrishnant6311
    @ramakrishnant6311 3 роки тому

    Super bro 👍👍👍

  • @muthupandi482
    @muthupandi482 5 років тому +3

    Nice 👌

  • @manikandanmanikandan9562
    @manikandanmanikandan9562 2 роки тому

    Super ❤️❤️❤️

  • @ArunKumar-fx6xg
    @ArunKumar-fx6xg 3 роки тому

    அருமையான இசை

  • @sathishkumar.ssathishkumar6514
    @sathishkumar.ssathishkumar6514 3 роки тому +2

    எந்த ஊர் மேலம்

  • @esakkimuthu9735
    @esakkimuthu9735 5 років тому +3

    Super melam

  • @mayalaguanaikulam2974
    @mayalaguanaikulam2974 4 роки тому

    Super ya

  • @palpandi2667
    @palpandi2667 2 роки тому

    Super melam and nadhaswaram endha ooru melam

  • @velimuthiyansiva3854
    @velimuthiyansiva3854 4 роки тому +1

    சிறப்பான அடி

  • @sivakamysivakamy2941
    @sivakamysivakamy2941 4 роки тому +1

    😄😃Semma super