BREAKING கேரள நிலச்சரிவு மரணம் கிடுகிடு-அதிர்ச்சி தகவல் | wayanad landslide | Kerala Landslide

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024
  • கேரள மாநிலம் வயநாடு முண்டகை நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 24 ஆக உயர்வு
    சூரல்மலையில் 36 பேர் மரணம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி அதிர்ச்சி
    மீட்பு பணியில் இந்திய ராணுவம் களம் இறங்கியது; 225 வீரர்கள் ஸ்பாட்டுக்கு விரைந்தனர்
    சூரல்மலை-முண்டகை ரோடு, பாலம் துண்டிப்பால் மீட்பு பணியில் சிக்கல்
    பல நூறு பேர் நிலச்சரிவு பகுதியில் சிக்கி இருப்பதால் மீட்பு பணி தீவிரம்
    பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்றும் அச்சம்
    வயநாடு நிலச்சரிவு சம்பவம் பார்லியில் எதிரொலித்தது
    வழக்கமான அலுவலை ஒத்திவைத்து விட்டு நிலச்சரிவு பற்றி விவாதிக்க காங் வலியுறுத்தல்#wayanad landslide | Kerala Landslide

КОМЕНТАРІ • 47