Parithabangal Gopi Sudhakar மீது வழக்கு..? Vadakkans Issue சாதகமா ? | Journalist Umapathy Interview

Поділитися
Вставка
  • Опубліковано 12 бер 2023
  • #galattavoice #journalistumapathy #parithapangalgopisudhakar #vadakkans #Journalistumapathyinterview #galattavoiceumapathyinterview #northindians #parithabangal #migrationcertificate #migrantes #migrantworker #northindianworkers
    Parithabangal Gopi Sudhakar மீது வழக்கு..? Vadakkans Issue சாதகமா ? | Journalist Umapathy Interview
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

КОМЕНТАРІ • 103

  • @baluj2047
    @baluj2047 11 місяців тому +6

    மிக மிக அருமை .😊

  • @rameshahila225
    @rameshahila225 Рік тому +18

    You tubeல் தவறாக பேசிவிட்டார் என்று அந்த சேனலையே முடக்கும் போது, வடக்கர்கள் குற்ற வழியில் மற்றும் ஆதிக்கம் செலுத்தும்போது அவர்களை முடக்கும் வழியில் அரசு இருக்க வேண்டும் இதுவே தமிழக மக்களின் வேண்டுகோள்

    • @gopalt2568
      @gopalt2568 7 місяців тому

      😅😅😊😊😅

  • @a.jayakumara.jayakumar2305
    @a.jayakumara.jayakumar2305 2 місяці тому +3

    Vera level❤ உமாபதி அண்ணா🎉

  • @davidh7413
    @davidh7413 Рік тому +4

    Good speach keep it up👋👋👋

  • @rebeckalmercy7717
    @rebeckalmercy7717 Рік тому +21

    நாம் தமிழர்!!!

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 3 місяці тому +5

    தமிழ்நாட்டில் தமிழ்தேசியம் பேசுவது சீமான் மட்டுமே அவராவது தமிழக மக்களுக்காக பேசுகிறார்

  • @kumarv9844
    @kumarv9844 Місяць тому +1

    அண்ணன் சரியாக பேசுகிறார் 👍😎

  • @TGAProMKM
    @TGAProMKM Рік тому +4

    i see interesting history of migration.....

  • @dineshraj3198
    @dineshraj3198 Рік тому +4

    He is talking about labor bonding and migration are same we are not fool to accept this

  • @pushpalatha3250
    @pushpalatha3250 Рік тому +12

    எங்க இவர எங்க பாரிசாலன்கிட்ட பேச சொல்லுங்க பார்க்கலாம்?

    • @haki6070
      @haki6070 Рік тому +5

      அந்த half-boil கிட்ட இவங்க ஏன் பேசனும்?

    • @haki6070
      @haki6070 Рік тому

      இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா வடவர்கள் illuminati கைகூலிகள்னு சொன்னாலும் சொல்லுவான்.

    • @jayakumarkumar2982
      @jayakumarkumar2982 Рік тому

      வெள்ளைக்காரனுக்கு பிறந்தவன்
      பாரின்( FOREIGN) சாலமன்.
      சீமான் இனத்தால் ஒரு மலையாளி
      ராஜீவ்காந்தியை கொன்ற கொலையாளி!

  • @sureshinfo2753
    @sureshinfo2753 Рік тому +3

    volume is very less

  • @pravinraj6885
    @pravinraj6885 Рік тому +4

    Swiggy le Vela pakuraven yaru sir yella engineer sir , 12 hrs Vella vanguradu crime Danne sir aduku oru proper system kondu vanda tamilan ye sir Vella pakke matten nu soluvan

  • @user-if3gg9ee6q
    @user-if3gg9ee6q 11 місяців тому +10

    வடக்கங்களுக்கு வேலை கொடுக்கும் தமிழ் முதலாளிகளை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்த வேண்டும்.

    • @Raja-ss4ft
      @Raja-ss4ft 6 місяців тому +1

      Mumbai la tamilar a adichu verataporaga sutha mudu ni😂

  • @Mahilaganesh
    @Mahilaganesh 3 місяці тому +2

    தமிழர்கள் மும்பை, பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில்தொழில் செய்தும் வியாபாரம்செய்தும் பிழைப்பு நடத்துகின்றனர்..
    அரசியல் லாபத்தி ற்காக ஓட்டு வங்கியை பெற மொழிவெறியை துண்டுவது வேடிக்கை..

  • @dineshraj3198
    @dineshraj3198 Рік тому +3

    Tamil people gave their work delegations as much as to Singapore 🇸🇬 and tamil people are Maintaining the harmony of the nation tamil respect 🫡 Singapore 🇸🇬 same Singapore respect tamil but do you think 💭 this North Indian will maintain that harmony and will they respect the tamil culture !?

  • @dineshraj3198
    @dineshraj3198 Рік тому +3

    In tamilnadu only other language people have the strong economy except limited tamil casts .

  • @dineshraj3198
    @dineshraj3198 Рік тому +3

    Evanum vartum y ur DMK government giving ration card voter id , they have big support from bjp same time dmk is encouraging that

  • @sebastiraj2771
    @sebastiraj2771 Рік тому +9

    சீமான் பேசுவது,
    மிக மிக மிக சரி...

    • @haki6070
      @haki6070 Рік тому +2

      எது ? பொய் வழக்கு போட்டு எல்லாரையும் விரட்டணும்னு சொன்னதா ?

    • @ayyanarp1732
      @ayyanarp1732 Рік тому

      @@haki6070 சீமான் பேசுவது சரிதான்

    • @Raja-ss4ft
      @Raja-ss4ft 6 місяців тому

      Mumbai and Hyderabad la suthula adichu verataporaga tamilara

  • @user-cp6od6fz2s
    @user-cp6od6fz2s Рік тому +2

    Tn govt ltte activities sa qbranch moniter panra mari oru team follow panalam ...

  • @dineshraj3198
    @dineshraj3198 Рік тому +3

    All biggest industries and dams are built at the period Respect full chief minister Mr.Kamaraj that how make the Tamil Nadu become the strongest state among the Indian states

  • @velmurugans8214
    @velmurugans8214 7 місяців тому

    i want to meet umapathy annan

  • @santhalingamanbuselvan1649
    @santhalingamanbuselvan1649 Рік тому +1

    Mr.Umapathi
    Seeman already seeks inner line permit.

    • @haki6070
      @haki6070 Рік тому

      Umapathi inner line permit pathi pesave illaye

  • @manivannana3317
    @manivannana3317 5 місяців тому

    Let's hope vadakku friends will elect good leaders in their state.

  • @indirajithravanan6421
    @indirajithravanan6421 Рік тому +3

    Hindi kaaranga lam romba paavam, idam peyar tholilalargal paavam

  • @dineshraj3198
    @dineshraj3198 Рік тому +2

    We know about migration slow migration is acceptable and it’s natural but this like hell Hindi people encroaching the Tamilnadu and tamil people .

  • @agathiyana
    @agathiyana 3 місяці тому

    படித்தவர்களுக்கு எல்லாம் சரி படிக்காதவர்கள் நாங்களும் அவர்களைப் போல கஷ்டப்பட்டே ஆக வேண்டும்

  • @gopalakrishnan6608
    @gopalakrishnan6608 7 місяців тому +4

    நாம் தமிழர் ஆட்சி வெகு விரைவில் நாம் தமிழர்

  • @ramkumars-yb6br
    @ramkumars-yb6br 11 місяців тому

    நம்ம ஆளு சாராயம் குடிப்பது என்று போன பின்பு நம்மாளு அரசியல்வாதிகள் சினிமா போன்ற விசயங்கள் மாற்றிவிட்டது? இதை ஏன் சொல்லாமல் உங்கள் பதில் கடந்து செல்கிறீர்கள்!

  • @vincentmpvincent426
    @vincentmpvincent426 5 місяців тому

    ❤❤❤ எங்க அண்ணன் உமாபதி கிருஷ்ணன்

  • @Chuk392
    @Chuk392 Рік тому

    Eventually once vadakkan population increased, they will slowly take over economy like Sri Lanka...

  • @manikandanmurugan5599
    @manikandanmurugan5599 Рік тому +1

    Super videos naaa

  • @teamofspirit4671
    @teamofspirit4671 Рік тому +1

    Sir neega theravedam kuja thukkuga ok kamaraj illa na tamilnadu eppadi irukkathu.

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 Рік тому +2

    Video starts at 02:37mins

  • @Muthu494
    @Muthu494 Рік тому +2

    Anchor mic a olunga vai ya un voice ye kekala

  • @tnpscaspirant441
    @tnpscaspirant441 Рік тому +1

    இது எல்லாம் வரலாற்றுப்பிழை

  • @Thamizhthamizhar2009
    @Thamizhthamizhar2009 4 місяці тому

    திரவிட செப்பு

  • @dineshraj3198
    @dineshraj3198 Рік тому

    More then this fellow talking we know better about this present political scenario This DMK and BJP will eradicate the tamil culture

  • @vigneshmurugan8924
    @vigneshmurugan8924 Рік тому +6

    Naam thamizhar🏹🐅🐟🔥💐💐💐

  • @antonyprakash3424
    @antonyprakash3424 7 місяців тому

    First time உமாபதி interview kku
    Dislike pannirukken........

  • @catherinechanakya6529
    @catherinechanakya6529 5 місяців тому

    தெளிவா சொன்னீங்க.நேர்மையான அமைதியான கருத்து.காச்மூச்னு கத்தல.

  • @kumarsathis1078
    @kumarsathis1078 Рік тому +3

    மூத்த பத்திரிக்கையாளரல்ல முக்கியமான விசயத்துல லைட்டா பொடியை துவுகிறவர்

  • @ploganathan9079
    @ploganathan9079 6 місяців тому

    நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தான் போராடுவீர்கள் ஏன் ஆட்சியில் இல்லாமல் செய்ய முடியாதா உங்களுக்கும் தி.மு.க..........அ.தி.மு.க......என்ன. வித்தியாசம்

  • @meenasundar5427
    @meenasundar5427 7 місяців тому

    Tamil desiyavathigal yaar?

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 3 місяці тому

    தமிழ்நாட்டில் தமிழ்தேசியம் வளரட்டும் அன்புமணி சீமான் திருமாவளவன் விஜய் வேல்முருகன் தமிழ் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழன் முதல்வராக வரவேண்டும்

  • @nathandanielsitha6082
    @nathandanielsitha6082 Рік тому +1

    Guys really sorry please make logic comparison . Apple with apple not apple with strawberry. American history is different from Tamilnadu or India current history. Look at what is happening in Europe and America . Please do not talk about Socialism when you do not understand about it

  • @Gurusukran741
    @Gurusukran741 3 місяці тому

    இன்னொரு சிங்கள தேசம் உருவாகும் என்ன பண்ணுவ

  • @aruluthaiyam8069
    @aruluthaiyam8069 Рік тому +1

    ஜீவாசார் வடவர்கள் பற்றிய
    புரிதல் இவரைப் போன்றே
    பாருங்கள்

    • @mmr5490
      @mmr5490 Рік тому

      இவர் DMK jalra.
      தமிழன் முன்னேறிட்டான் முன்னேறிட்டான் னு வாயில் வடை சுடுறாப்ல

  • @jayakumarkumar2982
    @jayakumarkumar2982 Рік тому +1

    யாதும் ஊரே யாவரும் கேளீர்.

    • @manimaran4894
      @manimaran4894 Рік тому +2

      தமிழன் மட்டும்தான் வந்தாற வாழ வைக்கனுமா

    • @marimuthun6315
      @marimuthun6315 7 місяців тому

      தமிழன் மட்டும் எல்லா நாட்டுக்கும்.போகலாமா?

  • @palpandi4716
    @palpandi4716 Рік тому +27

    வடக்கனுக்கும் தமிழனுக்கும் ஒரே ஊதியத்தை ஏன் யாரும் பேசுவதில்லை நாம் தமிழர் 💪💪💪💪

    • @haki6070
      @haki6070 Рік тому +7

      Yarraa nee ? Communist kolgai ya pesitu Naam thamizhar nu soldra.

    • @palpandi4716
      @palpandi4716 Рік тому +4

      @@haki6070 யாருடா நீ தங்கிலிஷ்ல எழுதுற....

    • @haki6070
      @haki6070 Рік тому +2

      @@palpandi4716 Spanish la vena ezhudhava ?

    • @palpandi4716
      @palpandi4716 Рік тому +1

      @@haki6070 யாருடா நீ மறுபடியும் தங்கிலிஷ்🤪🤪🤪🤪🤪

    • @haki6070
      @haki6070 Рік тому +5

      @@palpandi4716 அடங்கப்பா டேய் 🙏🏻 ஆள விட்ரா தமிழ் பைத்தியம்‌.

  • @Gurusukran741
    @Gurusukran741 3 місяці тому

    இவன் யாரு சொல்றதுக்கு சீமான் பேசுறது தப்பா சரியானு சொல்ல