These are the final stages of attaining Samathi | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #yoga #yogapractice #asana #enlightenment #gnanam #ancient #ancientindia #thiyanam #meditation

КОМЕНТАРІ • 87

  • @ChitraVenkat-nc1rw
    @ChitraVenkat-nc1rw 8 місяців тому +5

    அருமை Sir, ஞானி, சித்தர் என சொல்லிக்காமல் உங்கள் பணி .🫡..... அங்கே கிடைக்காத சில தெளிவு உங்கள் உரையில்....🫡நன்றிகள் கோடி

  • @om_ringsiv
    @om_ringsiv 9 місяців тому +10

    எதுவாக இருந்தாலும் அன்பவீச்சே ஆகவேண்டும் நீங்கள் சொன்னது கற்பனையில் நன்றாகவே இருக்கிறது நன்றி முயற்சி செயவ் வது நல்லது

  • @vanithavani7612
    @vanithavani7612 9 місяців тому +6

    Service to spiritual seekers is awesome.May the Universe bless you with good health and happiness to continue this service 👌👏

  • @prakashtprakasht8148
    @prakashtprakasht8148 9 місяців тому +2

    மிக சிறப்புங்க ஐயா🙏நமசிவாய வாழ்க

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan 9 місяців тому +1

    தமிழ் வரலாற்று ஆய்வாளர் திரு.ஒரிசா பாலு காலமாகிவிட்டார்.😢

  • @kirubajjc
    @kirubajjc 9 місяців тому +1

    🙏Today's video very interesting 😮
    பஞ்சபூதங்களை சக்கரங்களில் நிறுத்துவதனால்பஞ்சபூதங்களால் பாதிப்பு ஏற்படாது👌👌

  • @Tamilselvie23
    @Tamilselvie23 9 місяців тому +3

    First day itself can see the difference in mind nd thinking. I just tried Three time a day slowly , very interesting Anna, thanks a lot 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏

  • @ganesanselvi9750
    @ganesanselvi9750 8 місяців тому

    நன்றி.வணக்கம்.🙏🏻

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 9 місяців тому +3

    Awesome guidance for enlightenment beautifully explained.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 9 місяців тому +2

    அண்ணா வண்ணம்
    இன்று ஶ்ரீ ஓதகுரு சுவாமி மற்றும் ஆதி சங்கரர் நிறுவிய sringeri மடத்தின் முந்தைய ஆசாரியர் ஆன ஶ்ரீ அபினவ வித்தியதீர்த சுவாமி களின் ஜனன தினம் 🙏🏻💐 அபினவ் வித்யா தீர்தரின் குரு ( முந்தைய பட்டம்) தான் ஶ்ரீ நரசிம்ம பாரதி சுவாமி.. இவரோடு தான் ஓத குரு சுவாமி சந்தித்தார் ..( hope you remember the incident)
    Sri gurubyo namaha

  • @sharmilam3143
    @sharmilam3143 7 місяців тому

    Thank you. Super.

  • @lakshmanarajac6776
    @lakshmanarajac6776 9 місяців тому +1

    வணக்கம் bro waiting for this

  • @pandi865
    @pandi865 9 місяців тому

    Nantri.

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 9 місяців тому

    Excellent bro.. thanks

  • @sathiyame
    @sathiyame 9 місяців тому

    மிக்க நன்றி🙏😍

  • @samesabel2776
    @samesabel2776 8 місяців тому

    Eternal bliss so called the nectar

  • @manosaravanan1799
    @manosaravanan1799 9 місяців тому

    Thanks for sharing bro 👍

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp 9 місяців тому

    நன்றி நண்பரே🙏

  • @perumalr9756
    @perumalr9756 9 місяців тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @DhanaLakshmi-ut3lo
    @DhanaLakshmi-ut3lo 9 місяців тому

    Great sir.

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 9 місяців тому

    Nandri Nandri💙💥🙏

  • @manosaravanan1799
    @manosaravanan1799 9 місяців тому

    Super bro thanks bro thanjs for sharing nithilaa 👍🌟

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 9 місяців тому

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @kowsiparamesh3682
    @kowsiparamesh3682 9 місяців тому

    Nandringa brother migaum payanulla video....nandrigall.

  • @sriganeshr6094
    @sriganeshr6094 9 місяців тому +1

    🙏🙏🙏

  • @kavithak3325
    @kavithak3325 9 місяців тому +3

    Thanks for your valuable time!
    Excellent sharing..
    Could you please answer this :
    I use to offer food for crows daily keeping in mind about my mom, grandparents.
    Recently I heard that, daily we shouldn't do since andha soul ingaye suthitu irukum.. They can't attain moksham.
    Will be very much happy if you could explain please 🙏

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 9 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @catnotcat9793
    @catnotcat9793 9 місяців тому

    வணக்கம் நிதிலன் 🙏

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 9 місяців тому

    Vanakkam nanba ❤❤❤

  • @anandabhi6159
    @anandabhi6159 9 місяців тому +1

    வணக்கம் 🙏

  • @l.ssithish8111
    @l.ssithish8111 9 місяців тому

    வணக்கம் நண்பரே நன்றிங்க

  • @rishiikowsike
    @rishiikowsike 9 місяців тому +1

    Sir good evening ❤

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f 9 місяців тому

    சிவசிவ

  • @rangumusics2193
    @rangumusics2193 9 місяців тому +1

  • @ktselvam3004
    @ktselvam3004 9 місяців тому

    அண்ணா வணக்கம் 🙏☝️

  • @thiyagarajahkalaikovil3475
    @thiyagarajahkalaikovil3475 9 місяців тому

    😊🙏

  • @duraianusiya2722
    @duraianusiya2722 9 місяців тому

    🙏🙏🙏🙏

  • @aarthisancaran742
    @aarthisancaran742 9 місяців тому

    👍 🎉

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 9 місяців тому

    ❤🎉🙏❤👍

  • @trooptamil1035
    @trooptamil1035 9 місяців тому

    😇💚

  • @hariramF5
    @hariramF5 9 місяців тому

    👍🏼

  • @thara2341
    @thara2341 9 місяців тому +1

    Nice bro. Yoga sastram and gnana sastram what is difference

  • @renuka9136
    @renuka9136 9 місяців тому

    🙏🙏👍👍🥰🥰🥰

  • @VeluOfficial
    @VeluOfficial 9 місяців тому +1

    Q and A la ans sollunga bro pls

  • @rithwinmk3921
    @rithwinmk3921 6 місяців тому

    You explain the states about waking ,dreaming,sushupti and turiya right?

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai 9 місяців тому

    Live வரலாமே நண்பா

  • @acoustic_music00
    @acoustic_music00 9 місяців тому

    Qna:-
    Sir, I am santhosh. My question is I am calm, , sensitive heart person. I avoid movies I am not able to watch a content Many of the things like wise
    It's good or bad I am 17

  • @mummum_vlog
    @mummum_vlog 9 місяців тому +1

    hai

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏💐💐💐🕉️🕉️🕉️🕉️

  • @shanmugammuthu5828
    @shanmugammuthu5828 9 місяців тому

    அகத்தியர் அருளிய அந்தரங்கதீட்சை பற்றிய விளக்கம் சொல்லுங்கள் தம்பி நன்றி.

  • @udhayakumar-wq9xo
    @udhayakumar-wq9xo 9 місяців тому

    வெண் பரப்பு என்பதை எப்படி மனதில் நிறுத்துவது எப்படி இருக்கும் தெளிவுபடுத்தவும்

  • @_pk_24__
    @_pk_24__ 9 місяців тому

    Vallalar ayya oda kotpadukum ivaroda kotpadukum ulla difference solunga brother

  • @poojaa20000301
    @poojaa20000301 9 місяців тому

    Namaskaram
    Any guru available to give Diksha for this practice

  • @parthasarathy7056
    @parthasarathy7056 9 місяців тому

    Q and A வணக்கம் கற்பவன் சீடன் கற்பிப்பவர் குரு ஆவார் அதன்படி நீங்கள் எனக்கு குரு ஆவீர்கள் எனக்கு எதன் மீதும் பிடிப்பு இல்லை ஆசை இல்லை. பாசம் இல்லை கோபம் இல்லை வெறுப்பு இல்லை ஏதுமே தோன்றவில்லை நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என்றே புரியவில்லை ஏன் பிறந்தேன் என்ன செய்து கொண்டிருக்கிறேன் எனவும் விளங்கவில்லை தெரிந்தோ தெரியாமலோ நான் சரியாக எனது 30 வயது முதல் சிவத்தை நோக்கி பயணித்து வருகிறேன் அதற்கு முன்பு வரை பெரியதாக கடவுள் நம்பிக்கை இல்லை 84 லட்சம் பிறப்புகள் எடுத்து மானுடராய் பிறக்கிறோம் முக்தி அடைவதற்காக ஆடு மாடு மற்ற ஜீவராசிகள் பிறக்கின்றன வாழ்கின்றன இருக்கின்றன ஆனால் மனிதனைப் போல பொறாமை விறுப்பு, வெறுப்பு ஆசை போன்றவை அவற்றுக்கு இல்லை எனவே அவை முக்தி அடைகின்றன, அதன்படி 84 லட்சம் பிறவி எடுத்தோம் இல்லையேல் ஒரே உயிராக இருந்திருக்கலாம் அல்லவா இவ்வாறான பல கேள்விகள் எனக்குள் உள்ளன நான் என்ன மனிதனில் இருக்கிறேன் எனவும் புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் விளக்கம் அளிக்கவும் நன்றி

  • @Ittachi1906
    @Ittachi1906 9 місяців тому

    Sir, ippo body heat increase aanaa thaan kundalini erum na...kulikkaalaama???...yen kekaren na... thalai kuliththaal udal ushnam neengi vidume.

  • @mjpasupathi4653
    @mjpasupathi4653 9 місяців тому +1

    இப்போது 28வது சதுர்யுகத்தில் 28வது கலி யுகம் நடக்கிறது. அப்படி என்றால் இவ்வளவு யுகத்தில் பிறந்த ஞானிகள் உடல் இன்னும் இம்மண்ணில் தான் புதைந்து உள்ளதா??😮. அவர்கள் நினைத்தால் மீண்டும் பிறந்து அதே உடல் எடுக்க முடியுமா??

  • @VickyVicky-bz1nf
    @VickyVicky-bz1nf 9 місяців тому

    Anna antha mudra name enna nu sollamudiyuma video starting LA irukurathu

  • @mummum_vlog
    @mummum_vlog 9 місяців тому +1

    முதல் வியூவர்

  • @jrmara143
    @jrmara143 9 місяців тому

    Anna vanakam..oru doubt..na yepom la meditation panrenu anaiku night la niraiya dreams varuthu sila dreams payapadura mathiri iruku ,sila dreams enanne puriyala....last 1 month a meditation panen ipdi tha dreams vanthathu so 2 weeks a stop panen ,again 2 days back meditation start panen ipom apdi tha dreams varuthu deep sleep ku poga mudiyala...ithu yethanala irukum ungaluku yethum therinja soluga anna

  • @hariharacholan_
    @hariharacholan_ 9 місяців тому

    Hi Anna , i hav a doubt. I'm clg student. Today while traveling in train
    I saw a baby with your parents. I was looking at that baby and the way he enjoyed with what he had and thought of a lot to learn from a baby . But later i noticed the parent's face that they noticed this and tried to move away as they may thought that i felt jealous but i didn't
    குழந்தையை ரசித்தால் கண் திருஷ்டி என்கிறார்கள்.‌ நான் செய்தது தவறா? இல்லை மக்கள் மனது ஏன் இப்படி? என்னை புண் படுத்துகிறது. பார்க்கக்கூட பயமா இருக்கு 😢 எங்க தப்பா நினைப்பாங்கலோ ன்னு ...
    நான் என்ன செய்ய அண்ணா?
    சத்தியமாக திருஷ்டி வைப்பது என் எண்ணம் அல்ல பார்த்தேன் அவ்வளவு தான் 😢

  • @lyfofyogi
    @lyfofyogi 9 місяців тому

    hai anna..
    ipayum sari andha kaalathulayum sari namala aatchi seiravunga elarume thappu pana thana seiranga...even koil ah kattuna mannargal also por seiranga...makkaluku koduramana thandana kodukranga...ivungaluku ellam theriyumla idhu thappu nu...adutha piravi la kastapaduvom nu theriyumla...therinje yen seiranga ?

  • @Mohanakannan369
    @Mohanakannan369 9 місяців тому +1

    கடவுள் ஆகனுமா?
    தத்தாத்ரேயர்: இந்தா இது தான் போ?
    மிட்டாய் கொடுப்பது போல் கொடுத்து விட்டார் 🙏🏼
    நன்றி ஐயா
    எல்லாம் நன்மைக்கே
    நன்றி அண்ணா....

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 9 місяців тому +1

    Vanakkam Nithilan, watched the short movie of 'the wonderful story of Henry Sugar'. As it's a short one, seems to be fast - paced at times. But thank you for suggesting. Watching all your recent videos, though not immediately. They
    are very good. Thank you very much.

  • @ramyogeshwaran
    @ramyogeshwaran 9 місяців тому

    Bro your guru name please.

  • @spytech2592
    @spytech2592 9 місяців тому

    Bro indha thumbnail already use panniteenga , mudinja change pannunga ,illana konjam confuse aidum

  • @raji6000
    @raji6000 9 місяців тому

    One question இறந்தவர் நான் நினைக்க மாட்டேன் தொடர்ந்து கனவுல வந்தாங்க ஆனால் இப்ப கொஞ்ச நாளா கனவுல வருவது இல்லை ஆச்சரியமா இருக்கு இப்ப அவங்க கனவுல வரணுமுனு நினைக்கிறேன் தூங்கும் போது நினைத்துக்கொண்டு படுக்கிறேன் வரல ஏன்? என்ன காரணம் ?

  • @VeluOfficial
    @VeluOfficial 9 місяців тому +1

    Puruvamathi entha idam nu kai vechu katunga bro ovoruthangalum ovvonu soldranga

    • @ragavid2494
      @ragavid2494 9 місяців тому

      நெற்றியின் மையபகுதி.... அதாவது திருநீரை மூன்று விரலால் பட்டை போட்டால் அதன் நடு கோடு இருக்கும் இடம் புரிவதற்காக எடுத்துகாட்டு சொன்னேன்.... நன்றி 🙏🏼

    • @VeluOfficial
      @VeluOfficial 9 місяців тому

      @@ragavid2494 thanks ka

  • @madhandhanikachalam9653
    @madhandhanikachalam9653 9 місяців тому

    what is the point of attaining samadhi and mukthi if we cannot indulge in life as we know it? if we dont part take in any pleasures of the physical world and even when we attain powers we are to stay away from it. What is it this internal bliss and mukthi? why go through all this practice to sit in one corner and not do anything? I am not making fun or being sarcastic, this is a serious question. Please explain if you can.

  • @savithakanagu1952
    @savithakanagu1952 9 місяців тому

    ஆத்ம வணக்கம் 🙏சகோ பேரூர் கோவிலில் சுயம்பு லிங்க வரலாறு. கன்று குட்டி கால் பட்டு லிங்கம் மீது குருதி வந்ததாக வரலாறு உள்ளது. அப்போது அந்த சுயம்பு லிங்கம் ஒரு யோகியாக இருப்பாரா? அவரின் உடல் இறுகி விட்டதா?😊நன்றி 🙏

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai 9 місяців тому

    மூச்சு வெளியிடும் பொழுது பிரணவத்தை உச்சரிக்க சொன்னீர்கள் அது எத்தனை முறை எத்தனை நாட்கள்?

  • @jokersparrow3483
    @jokersparrow3483 9 місяців тому

    Anna neega download panna pdf la pathi than irukku 39 pages mattum than irukkum
    Total 47 pages naa pdf send pandren unagala eppudi contact pandrathu naa send pandra meethi pages
    Iam practicing this for past 3 weeks…

    • @iamaravindh7021
      @iamaravindh7021 9 місяців тому

      Is it so.. I really want this playlist to continue

    • @iamaravindh7021
      @iamaravindh7021 9 місяців тому

      Any changes you find bro

    • @jokersparrow3483
      @jokersparrow3483 9 місяців тому

      @@iamaravindh7021 it has extra 8 pages and it talk about and it talks about hatha yoga.nithilan anna replied me to the email i send to him,he said he will update on tomorrow.

    • @iamaravindh7021
      @iamaravindh7021 9 місяців тому

      @@jokersparrow3483 good

    • @mydreamandchild603
      @mydreamandchild603 9 місяців тому

      Email id enna

  • @maithreyeeshanmugam3868
    @maithreyeeshanmugam3868 9 місяців тому

    Thambi neenga itai saithirkalla

  • @pandi865
    @pandi865 9 місяців тому

    Nantri.

  • @shanmugapriya6701
    @shanmugapriya6701 9 місяців тому

    🙏🙏🙏

  • @thilagaraj8316
    @thilagaraj8316 9 місяців тому

    🙏🙏🙏🙏

  • @saisharmithaservicesai9341
    @saisharmithaservicesai9341 9 місяців тому

  • @raji6000
    @raji6000 9 місяців тому

    👍