Aandavare Neerae Ennai Mayakkiviteer Song Lyrics in Tamil | Christian Song |

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • Aandavare Neerae Ennai Mayakkiviteer Song Lyrics in Tamil.
    ஆண்டவரே நீரே என்னை மயக்கி விட்டீர் பாடல் வரிகள்.
    *உலகமெல்லாம் எனக்காதாயம் பாடல் வரிகள்.
    • Ulagamellam Enakkathay...
    *உறவு ஒன்று உலகில் தேடி பாடல் வரிகள்.
    • Uravu Ontru Ulagil The...
    *ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் பாடல் வரிகள்.
    • Ovvoru Pakirvum Punith...
    *அழைக்கிறார் இயேசு ஆண்டவர் பாடல் வரிகள்.
    • Azhaikiraar Yesu Andav...
    *பாமாலை பாடிடுவோம் சவேரியாரே பாடல் வரிகள்.
    • Paamalai Padiduvom Sav...

КОМЕНТАРІ • 116

  • @dominicparimalamthdominicp9647
    @dominicparimalamthdominicp9647 Рік тому +95

    நிறைகுடம் தளும்புவதில்லை அதுதான் கத்தோலிக்க திருச்சபை👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @NesaAlaiMinistries
    @NesaAlaiMinistries Рік тому +13

    அஞ்சாதே என் மகனே உன்னோடு நான் இருப்பேன்
    கலங்காதே என் மகளே கரம் பிடித்து நடத்திடுவேன்
    உலகம் முடியும் வரை உன்னோடு நான் இருப்பேன்....🙏✝🛐

  • @LoorthuRani
    @LoorthuRani 4 місяці тому +4

    தூர சென்றாலும் துணையாய் வந்தீர்.I love Jesus appa. I missed my appa . 😢😢😢

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 4 місяці тому +1

    தேவனே உங்களின் மகன் நல்ல ஆடுகளை மட்டுமே மேய்க்கும் நல்ல மேய்ப்பவன் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @AlwinBernath
    @AlwinBernath Місяць тому +1

    அப்பா எங்களையும் எங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதியும்❤

  • @sahayanisha6849
    @sahayanisha6849 Рік тому +42

    இந்த பாடல் கேட்கும்போதெல்லாம் நான் மயங்கி போகிறேன் ஆண்டவரே 🙏🤲என்ன ஒரு ஆறுதலான வரிகள் கேட்ட நாளில் இருந்து என் இல்லத்தில் ஆசிர்வாதம் பொங்கி வழிகிறது நன்றி இயேசுவே😍🥰🤩🙏🤲💒✝️🛐

  • @chendamaraishirley4920
    @chendamaraishirley4920 Рік тому +7

    ஆண்டவரே நீரே என்னை மயக்கி விட்டீர்;நானும் மயங்கிப் போனேன்.🙏🌹🌹🌹🙏

  • @benf7223
    @benf7223 2 роки тому +136

    கத்தோலிக்க மதப் பாடல்கள் பெரும்பாலும் மிகவும் பொருள் நிறைந்த பாடல்களாக உள்ளனவே? இதற்கு காரணம் என்ன? இந்த பாடல்களை எழுதியவர்கள் துறவறம் ஏற்ற குருவானவர்கள் என்பதால்தானா ? இல்லறத்தில் இருப்பவர்களை விட, துறவு ஏற்றவர்களால், இறைவனை அதிகம் புரிந்துகொள்ள இயலுமோ?

    • @albertjoe1727
      @albertjoe1727 Рік тому +10

      Yes

    • @TamilRoadsAndVillages
      @TamilRoadsAndVillages Рік тому +5

      உண்மையிலும் உண்மை

    • @sivaperumal1343
      @sivaperumal1343 Рік тому +2

      No, not like that.this is a wrong conception..
      look at Jesus life he lived in harmony with people and identified himself with disciples as well local people.
      But real truth is Jesus wherever always connected to god the father and his will.
      We should follow his model, then u can be able to understand god and his will(for this bible mediation and his obey to his word is important) so that u can understand him and proclaim the gospel

    • @ippadikkuvaazhkkai
      @ippadikkuvaazhkkai Рік тому

      துறவரம் ஏற்றவர்கள் மட்டுமல்ல. எத்தனையோ பாடல்கள் தனி நபர்களாலும் இயற்றப்பட்டு இசையமைக்கப்பட்டுள்ளன. காத்திகோலிக்கத்தின் மகிமை அது. இறைவனின் திருவுடலாகிய தாய் திருச்சபையை நேசிப்பவர்கள், ஆண்டவரை முழுமனத்துடன் இறுக பற்றி நடப்பவர்களால் நிச்சயம் இது சாத்தியம். அவரை அனு அனுவாய் ரசித்து அனுபவித்து எழுதும் வரிகளுக்கு அவ்வளவு அழகு.

    • @aswinmuhil692
      @aswinmuhil692 Рік тому +2

      S

  • @VijayarohanaVijayarohana
    @VijayarohanaVijayarohana Рік тому +11

    என்னை நினைவில் வைத்திருப்பவரே இந்த பாடலுக்காக உம்மை ஆராதிக்கிறேன்🙏🏻 அருமை அருமையான பாடல் வரிகள். இசை அமைப்பாளருக்கு மிக்க மிக்க நன்றி நண்பரே 🙏🏻

  • @silambarasisuba
    @silambarasisuba Рік тому +23

    ஆண்டவரே நீரே என்னை மயக்கிவிட்டீர்
    நானும் மயங்கி போனேன்
    ஆண்டவரே நீரே என்னை மயக்கிவிட்டீர்
    நானும் மயங்கி போனேன்
    BREAK
    SONG ADDED BY LEON
    CONTINUE SINGING
    தாயின் கருவினில் உருவாக்கினீர்
    தடுக்கி விழும்போது தாங்கி நின்றாய்
    தூ ர சென்றாலும் துணையாய் வந்தே
    துன்பத்தில் வாழ துணிவை தந்தாய்
    தா..யின் கருவினில் உருவாக்கினீர்
    தடுக்கி விழும்போது தாங்கி நின்றாய்
    தூ…ர சென்றாலும் துணையாய் வந்தே
    துன்பத்தில் வாழ துணிவை தந்தாய்
    அஞ்சாதே என் மகனே உன்னோடு நான் இருப்பேன்
    கலங்காதே என் மகனே
    கரம் பிடித்து நடத்திடுவேன்
    உலகம் முடியும்வரை உன்னோடு நானிருப்பேன்
    உலகம் முடியும்வரை உன்னோடு நானிருப்பேன்
    ஆண்டவரே நீரே என்னை மயக்கிவிட்டீர்
    நானும் மயங்கி போனேன்
    ஆண்டவரே நீரே என்னை மயக்கிவிட்டீர்
    நானும் மயங்கி போனேன
    எளியோர்க்கு நற்செய்தி சொல்லிடுவாய்
    விடுதலை வாழ்வுக்கு உழைத்திடுவேன்
    உலகிற்கு ஒளியாய் விளங்கிடுவாய்
    உண் மைக்கு சாட்சி சொல்லிடுவேன்
    எளியோர்க்கு >நற்செய்தி சொல்லிடுவாய்
    விடுதலை வாழ்வுக்கு உழைத்திடுவேன்
    உலகிற்கு ஒளியாய் விளங்கிடுவாய்
    உண் மைக்கு சாட்சி சொல்லிடுவேன்
    அஞ்சாதே என் மகளே உன்னோடு நான் இருப்பேன்
    கலங்காதே என் மகளே
    கரம் பிடித்து நடத்திடுவேன்
    உலகம் முடியும்வரை உன்னோடு நானிருப்பேன்
    உலகம் முடியும்வரை உன்னோடு நானிருப்பேன்
    ஆண்டவரே நீரே என்னை மயக்கிவிட்டீர்
    நானும் மயங்கி போனேன்
    ஆண்டவரே நீரே என்னை மயக்கிவிட்டீர்
    நானும் மயங்கி போனேன்
    ஆண்டவரே நீரே என்னை மயக்கிவிட்டீர்
    நானும் மயங்கி போனேன்
    ஆண்டவரே நீரே என்னை மயக்கிவிட்டீர்
    நானும் மயங்கி போனேன்
    நானும் மயங்கி போனேன்

    • @sukumarraj4028
      @sukumarraj4028 Рік тому +3

      இந்த மாதிரி பாடலை எழுதுவது பார்த்து பாட மிகவும் உதவியாக உள்ளது.

    • @kiloxansureshkumar2256
      @kiloxansureshkumar2256 11 місяців тому +1

      Super

    • @M.Lakshmi8757
      @M.Lakshmi8757 11 місяців тому

      ​@@sukumarraj4028yesss enakum than

    • @RukkiyaMary
      @RukkiyaMary 10 місяців тому

      🎉

  • @johnjoseph7359
    @johnjoseph7359 5 місяців тому +5

    ஏசுப்ப naan busness la success pannanum appa nenga en kuda irunga appa

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 Рік тому +2

    I love you da thanga yesappa..unnai yevlo per pugalkirarkal par da chlm unnai vitta yaarumey illa da..entha ulakil❤❤❤❤❤❤

  • @MrAntojeni
    @MrAntojeni Рік тому +6

    உண்மையாகவே என்னை மயக்கிட்டீங்கப்பா

  • @guesttothisworld5847
    @guesttothisworld5847 Рік тому +26

    I am a Hindu but I like this song very much.

    • @JayaLakshmi-ri2sw
      @JayaLakshmi-ri2sw Рік тому +2

      இறைவன் ஒன்று தான்.. உருவமும் வழிபாடும் பல்வேறு வகை எல்லோரும் சேருமிடம் இறைவனடி 🕉️☪️✝️

    • @rameshu2329
      @rameshu2329 3 місяці тому

      God bless you & your family 💕

  • @sharmz8266
    @sharmz8266 3 місяці тому +3

    ஆண்டவரே நீரே என்னை மயக்கிவிட்டீர்…..நானும் மயங்கி போனேன்…2
    தாயின் கருவினில் உருவாக்கினீர்..தடுக்கி விழும்போது தாங்கி நின்றாய்..
    தூர சென்றாலும் துணையாய் வந்தே…துன்பத்தில் வாழ துணிவை தந்தாய்..
    அஞ்சாதே என் மகனே உன்னோடு நான் இருப்பேன்…கலங்காதே என் மகனே..
    கரம் பிடித்து நடத்திடுவேன்…உலகம் முடியும்வரை உன்னோடு நானிருப்பேன்..
    எளியோர்க்கு நற்செய்தி சொல்லிடுவாய்…விடுதலை வாழ்வுக்கு உழைத்திடுவேன்..
    உலகிற்கு ஒளியாய் விளங்கிடுவாய் உண்மைக்கு சாட்சி சொல்லிடுவேன்..அஞ்சாதே ..

  • @juliantony1595
    @juliantony1595 4 місяці тому +1

    மனதுக்கு ஆறுதல் அளிக்கும் அருமையான பாடல்

  • @helenmary9384
    @helenmary9384 25 днів тому

    Very very very nice song sr❤❤❤❤❤

  • @a.p.a8466
    @a.p.a8466 2 роки тому +5

    மிகவும் அருமையான தியானப் பாடல் நன்றி

  • @RanjaniAnthony-vm4lk
    @RanjaniAnthony-vm4lk Рік тому +2

    ஆமென் ஆண்டவரே நானும் மயங்கிப்பேரனேன்

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 Рік тому +23

    தாயின் கருவினில் உருவாக்கினேன்🌹தடுக்கி விழும்போது தாங்கி நின்றாய்🌹தூர சென்றாலும் துணையாய் வந்தேன்🌹 துன்பத்தில் வாழ துணிவை தந்தாய் 🌹 இந்த வரிகளோடு வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 Praise the lord 🌹 Amen 🌹 Hellealuah 🌹 James Raj 🌹 Qatar Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 21.8.2023🌹

  • @sahilaxavierr3895
    @sahilaxavierr3895 2 місяці тому

    God is great

  • @steffyrose7974
    @steffyrose7974 Рік тому +8

    I loved it .heart touch song🎵🎵🎵

  • @albertjoe1727
    @albertjoe1727 Рік тому +4

    Daily morning kekkura first song ithu thaan

  • @eemmanuvel6167
    @eemmanuvel6167 Рік тому +32

    "உலகம் முடியும் வரை உன்னோடு நான் இருப்பேன் "
    என்ன ஒரு ஆறுதலான வாக்கு !

  • @sagayajayanthi6621
    @sagayajayanthi6621 Рік тому +9

    Yes My Beloved Lord!!! My Beloved God!!!

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 7 місяців тому

    ஆண்டவரே நான் உன் அன்பில் மயங்கிப் போனேன்

  • @justinm.n.6687
    @justinm.n.6687 Рік тому +5

    What a consolation song.Hats off to the singer and Lyricist

  • @deepakkandhasamy6007
    @deepakkandhasamy6007 Рік тому +3

    Super song

  • @jencymichel2290
    @jencymichel2290 8 місяців тому

    அருமையான பாடல் வரிகள் 🎉❤

  • @DhanrajAntony.t-lt4gx
    @DhanrajAntony.t-lt4gx 8 місяців тому

    ❤❤❤❤anbulla appa ammavuku Nan avalavu periya all ananum Nan masam 09 thythi ana paya life style like payela thaiyela padukanum,manpanayela thani kudikanum,paya satata lungi thiluni podadum, traveluku paya cykle,illana nadathey poganum 09 thythi kayanila vayakattula en nalla pokanum ethu en paya nillamaiya nabaka vaithukula uthavum payasa marakakudarha Nan ovvu mathamum😢09 thyethy ithai kataipidikanum ithu en assai ❤❤❤🎉🎉🎉🎉🎉praise the lord amen mariea vaizhga katharukey pukhal

  • @ஏஞ்சல்-ர2ள
    @ஏஞ்சல்-ர2ள Рік тому +1

    அருமையான பாடல்.

  • @MaryChandra-b3l
    @MaryChandra-b3l 5 місяців тому +1

    Nannum mayanki ponen🎉

  • @nithesh9576
    @nithesh9576 2 роки тому +7

    What a wonderful ! song it is my favorite

  • @antonydas7166
    @antonydas7166 2 роки тому +5

    🌹Dear Fr,
    Thank you for giving an inspirational, devotional song.

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 5 місяців тому +1

    Yes,Lord,I love you Jesus🎉❤

  • @helenmary9384
    @helenmary9384 5 місяців тому +1

    Yes lord love you Jesus🙏🙏🙏🙏

  • @KIRUBAImarycharles
    @KIRUBAImarycharles 3 місяці тому

    Every human will like this song❤

  • @kiloxansureshkumar2256
    @kiloxansureshkumar2256 6 місяців тому

    Naanum mayankiponen ❤

  • @kennadydevadoss64
    @kennadydevadoss64 Рік тому +1

    அருமையான பாடல்...

  • @dominicl2751
    @dominicl2751 Рік тому +5

    What a melodious hymn

  • @Jefferyaro
    @Jefferyaro Рік тому +1

    Excellent 🎉🎉songs

  • @emaryangeline1930
    @emaryangeline1930 3 місяці тому

    I Love my Jesus so much.

  • @jeniferramesh6856
    @jeniferramesh6856 Рік тому +1

    Very very super song

  • @JanujansiJanujansi
    @JanujansiJanujansi 8 місяців тому +1

  • @lillyjaculinej4854
    @lillyjaculinej4854 Рік тому +1

    Super song.....

  • @jebamalai5093
    @jebamalai5093 6 місяців тому

    My heart touching song jesus l love you

  • @justinm.n.6687
    @justinm.n.6687 Рік тому +4

    What a heart touching song ❤

  • @marygracy458
    @marygracy458 Рік тому +1

    Amen Jesus

  • @pravina68bastin14
    @pravina68bastin14 Рік тому +1

    Amen 🙏.... Somthing feel about this song... 🙏

  • @THAVAN46__
    @THAVAN46__ 5 місяців тому +1

    Jesus ❤

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Рік тому +2

    Blsed voice

  • @elinvino7496
    @elinvino7496 Рік тому +1

    Super song voice, music super

  • @richard.r181
    @richard.r181 4 місяці тому

    Now time 12 o clock

  • @stellajohnstellajohn2359
    @stellajohnstellajohn2359 9 місяців тому

    Very nice

  • @j.jeff7538
    @j.jeff7538 Рік тому +1

    நானும் மயங்கிப்போனேன்.....❤❤❤☺☺☺😍😍😍😍

  • @punithapunitha1546
    @punithapunitha1546 Рік тому +8

    Appa enaku handicapped certificate moolamaga month 1000 panam vara uthavi seiunga appa.entha oru job um kidakamanduku intha panam vantha konjam helpful ah irukum pls help pannunga Jesus romba romba kavalaya iruku 😭😭😭

    • @kalaivanimk552
      @kalaivanimk552 Рік тому +1

      Pls number send pannunga sister

    • @victoriyapaul
      @victoriyapaul Рік тому +1

      Kandippa kidaikum... nambikkaiyoodu irunga ...aandavar orupothum kaividamaatar❤

  • @Beena-c8g
    @Beena-c8g 7 місяців тому

    Yes it's ttrue a Amen

  • @sudeep2006
    @sudeep2006 Рік тому +1

    Amen 🙏🙏🙏🥰🥰❤️❤️❤️

  • @srdmaster9213
    @srdmaster9213 3 роки тому +2

    Amen

  • @apjayaseelan5691
    @apjayaseelan5691 4 місяці тому

    Jesus ,my lord❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PrincePriyanka-n5t
    @PrincePriyanka-n5t 7 місяців тому

    ❤🙏🙏🙏

  • @bernilareeganreegan7166
    @bernilareeganreegan7166 9 місяців тому

    ,👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰

  • @shan...3902
    @shan...3902 Місяць тому

    Send me english lyrics

  • @adonciatitus4522
    @adonciatitus4522 Рік тому +3

    Love uh Daddyyyyy🫂✝️❤️😘

  • @regissagai4622
    @regissagai4622 8 місяців тому

    😢

  • @sahayarani9246
    @sahayarani9246 Рік тому +1

    Ben f yes yes

  • @delsymary5161
    @delsymary5161 Рік тому +2

    Super song

  • @jeniferangel7389
    @jeniferangel7389 4 місяці тому

    Amen Jesus

  • @agnesrajam2018
    @agnesrajam2018 7 місяців тому

  • @estherrakini5017
    @estherrakini5017 Рік тому +7

    Super song.....🌍❤💋😘he is mine everlasting life love u appaaaaa 😘

  • @michaelraj5603
    @michaelraj5603 Рік тому +2

    Super song

  • @leopaul226
    @leopaul226 Рік тому +1

    அருமையான பாடல் வரிகள மனதிற்கு இதமான மகிழ்வு தரும் பாடல்

  • @kochuthressiaej6463
    @kochuthressiaej6463 Рік тому +1

    Thanks Jesus Christ Amen Hallelujah hallelujah hallelujah Amen Praise the lord amen.please bless me Amen ♥️🙏🏼♥️🙏🏼♥️🙏🏼♥️

  • @jeyagnanag4259
    @jeyagnanag4259 10 місяців тому

    Th deeper God experience the more meaningful the hymns are .Hence catholic hymns are deeply spiritual,also most of the hymns are written by the priests
    Congratulations.

  • @johngilbert5502
    @johngilbert5502 Рік тому +1

    Very nice song

  • @emaryangeline1930
    @emaryangeline1930 3 місяці тому

    GOD is very sweet. Thank U my Lord.