தங்கச்சி மேரி வீட்டு தோட்டத்தை சுற்றி பார்க்கலாம் வாங்க /GARDEN VLOG PART-1

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024

КОМЕНТАРІ • 85

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 11 місяців тому +4

    மேரி வீட்டு தோட்ட அமைப்பு அருமை ஆனந்தி..!!👌👍🗺
    விளக்கம் மங்களகரமான மஞ்சள் செடியுடன் ஆரம்பம்.!!🤗🌱
    பக்கத்திலேயே குளம்🏞 அதிலிருந்து பிரியும் வாய்க்கால்.. இன்னும் இந்த தோட்டத்தில் ஒரு கிணறு தோண்டி விட்டால், ஊற்று தண்ணீர் நிறைய இருக்கும்..
    பழமை மாறாமலும் இருக்கும்..🤗
    மரம் செடிகள் அனைத்தும் பயனுள்ள மரங்கள்..!!🤗👍
    தர்ஷன், ஷரத்துக்கு என்று இப்படி ஒரு தோட்டம் வாங்குங்க ஆனந்தி..!!🏡🗺
    நான் இயற்கையை காதலிக்கிறேன்..!!❤🤗🏡🏞🗺🌴🌾🌿🌳

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому +1

      இடம் இருக்கு லட்சுமி அக்கா மரம் வளர்க்க வேண்டும்🌷💙💙💖🙏🙏

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 11 місяців тому

      @@mycountryfoods மகிழ்ச்சி ஆனந்தி மா.. உங்களை போன்றவர்களால் மட்டுமே கிராமத்து மண்ணின் மனம் மாறாமல் இருக்கிறது சொந்தங்களே..!!🤗👍👏👏

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 11 місяців тому +1

    பாக்க பாக்க ஆசையாயிருக்கு இயற்கையான செடிகள் மரங்கள் தோட்ட சுற்றுலா அருமை. மேரியின் கணவருக்கு செடிகள் பற்றி நிறைய தெரிகிறது. எல்லாம் மருத்துவ செடிகளும் காய்கறி செடிகளும் அருமை. ஆவாரம் செடி போன்றவற்றை யாரும் பயன் படுத்துவது இல்லை தெரியாது யாருக்கும். தோட்டத்து நிழலில் அடிக்கும் காற்றில் ஆரோக்கியம் சந்தோஷமெல்லாம் இருக்கு. வாழ்த்துக்கள் எல்லாருக்கும்

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா💙💜🙏🙏🌷💖

  • @arshiyaarshiya2549
    @arshiyaarshiya2549 11 місяців тому +9

    Unga tangachi oda voice rombba cute aa irukku.. God bless you anandhi akka ivvolo azaga gudumbam kidaikirthuku neenga kuduthu vachavanga❤❤❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி💙🌷💜💖🙏🙏

  • @anbanaamma9465
    @anbanaamma9465 11 місяців тому +8

    தோட்டம் அருமையாக இருந்தது🌾🌺

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 11 місяців тому +3

    மேரி வீட்டு தோட்டம் மிகவும் அழகாக இருக்கிறது ங்க ஆனந்தி அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி தங்கச்சி💜🙏💖💙🌷

  • @NirmaladeviU-pq7jq
    @NirmaladeviU-pq7jq 11 місяців тому +7

    சூப்பர் தோட்டம்

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому

      💙🌷💜💖🙏🙏💖🌷💙

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 11 місяців тому +2

    மிகவும் அருமை

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 11 місяців тому +4

    அருமையான தோட்டம் 👌

  • @chithraa4445
    @chithraa4445 11 місяців тому +16

    எங்கே பார்த்தாலும் குளம் ,வாய்க்கால். எனது 8வயதுக்கு சென்று வந்தது போல் இருந்தது

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому

      அருமை சித்ரா அக்கா💙🌷💜💖🙏🙏

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 11 місяців тому +3

    Nice video seeing very happy god bless your family brother 💐 🙏🏼 ❤️ your subscriber 😊😊

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி💙🌷💖🙏💜💜

  • @panchvarnammookkan7455
    @panchvarnammookkan7455 11 місяців тому +5

    Super akka ❤❤

  • @lilymj2358
    @lilymj2358 11 місяців тому +3

    Avarakai pol ullathu manthaaram. White poovu

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 11 місяців тому +1

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому

      🙏🙏🙏💖💖💜💙💙🌷🌷🌷

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 11 місяців тому +3

    SUPERB SISTRR MY CONTRY FOODS THANJS FOR YOUR VIDEO VERALAVAL KEEPITUP VALTHUKKAL WELLDON WELCOM VAZHA VAZLAMUDAN NANITERY VANAKKAM OAKY SISTER ANNATHAI AKKA OAKY ❤❤❤❤❤❤🙏💕💕👍👌✋️💐🎀💖💝🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி💖🌷🌷💜💜💙💙

  • @aisha5080
    @aisha5080 11 місяців тому +3

    தோட்டம் சூப்பர்மா மேரி ❤

  • @jaiwinjohnshakespearetimot4631
    @jaiwinjohnshakespearetimot4631 11 місяців тому +6

    Kastam ellam marakuthu pa unga family parku pothu 😊😊😊

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி🙏💖💜🌷💙💙

  • @babukarthick7616
    @babukarthick7616 11 місяців тому +2

    What a relaxation life 😢😢😢😢

  • @nuraishah1184
    @nuraishah1184 11 місяців тому +2

    Wow, that's is a very wide vegetable plot with various plants and trees. You still have space to grow more vegetables for own consumption. Thanks for sharing.😊

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி ஆயிஷா அக்கா💖💙🌷💜

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 11 місяців тому +3

    🌿sandhana elai sirussa iruko. Ivlo neelama irukadhu🌿

  • @andalseenivasan7072
    @andalseenivasan7072 11 місяців тому +3

  • @JayaVeeramani-ck9zk
    @JayaVeeramani-ck9zk 11 місяців тому +2

    Super akka

  • @wisdomtotheworld7135
    @wisdomtotheworld7135 11 місяців тому +2

    Ungalai podror,iruppathal tamil man mahimai marathu
    Valgha valamudan Anandhi

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி அக்கா💖💜💙🌷🌷

  • @sivakumartr1093
    @sivakumartr1093 11 місяців тому +3

    அரளி செடிகள் ஆக்ஸிசன் நிறைய கொடுக்கும்

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому

      அருமையான பகிர்வு💜🌷💙💖🙏

    • @sivakumartr1093
      @sivakumartr1093 11 місяців тому +1

      @@mycountryfoods Thank you

    • @sivakumartr1093
      @sivakumartr1093 11 місяців тому +1

      உங்கள் பதிவுகள் உடனுக்குடன் பார்த்து விடுவோம்

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி அண்ணா 🙏🌷💙💖

  • @selvee6669
    @selvee6669 11 місяців тому +1

    Garden Supara Azhagaeruku Ananthi 👍👍❤️❤️❤️🎉🎉 Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி அக்கா,,💙🌷💖💜

  • @cinematimes9593
    @cinematimes9593 11 місяців тому +3

    Wonderful

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி🙏💖💙🌷💜

    • @cinematimes9593
      @cinematimes9593 11 місяців тому

      @@mycountryfoods thank you

  • @mycrafts8139
    @mycrafts8139 11 місяців тому +1

    👍👌

  • @duraisamy7678
    @duraisamy7678 11 місяців тому +5

    River name please

  • @lilymj2358
    @lilymj2358 11 місяців тому +3

    Chedikalkku nalla veil venum. Marathukku maram naalu adi gap venum.

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 11 місяців тому +2

    WOW SUPERB SISTER MY COUNTRY FOODS SISTER ANANTHI AKKA THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER MY COUNTRY FOODS SISTER ANANTHI AKKA THANKS 🙏👍🤘✌👌🤲💘💞💞💚💚💜🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி அக்கா🌷🌷💙💜💖🙏🙏🙏🙏

  • @indiraramar1674
    @indiraramar1674 11 місяців тому +1

    Marry sister very nice garden video super ananthi sister 🥰🥰🥰🥰

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому

      மிக்க நன்றி இந்திரா🌷💙💖🙏💜💜

  • @jayanthithanigachalamtyh2843
    @jayanthithanigachalamtyh2843 11 місяців тому +1

    Vetrilai valli kezhangu kodi.

  • @sangeethamanjula1181
    @sangeethamanjula1181 11 місяців тому +1

    Super graden

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 11 місяців тому +1

    முன்னையும் இத்தோட்டத்தை காட்டினீர்கள். திரும்ப பார்க்கவும் மகிழ்ச்சிந

  • @shantishirke8916
    @shantishirke8916 11 місяців тому +4

    Marry very nice garden super ❤

  • @sreekala4277
    @sreekala4277 11 місяців тому +1

    Ithu accassia chandanam illa no use

  • @JothiJothi-yc6ge
    @JothiJothi-yc6ge 11 місяців тому +2

    பென்சில் மரம்

  • @prameelas2313
    @prameelas2313 11 місяців тому +1

    Santhanamaramillai vere etho chedi

  • @syamsree.1613
    @syamsree.1613 11 місяців тому +3

    👌👌👌👌😍

  • @amuthadevi1752
    @amuthadevi1752 11 місяців тому +2

    Santhanam maram have parthu santhana kadatal virappan varap porar parthu koi.

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 11 місяців тому +1

    இதற்கு மோதக வள்ளா என்று பெயர்

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 11 місяців тому +2

    ❤அருமையான தோட்டம் 🎉🎉🎉🎉

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி🙏💜💜💙💙🌷

  • @jeeva1203
    @jeeva1203 11 місяців тому +1

    Pencil tree

  • @JothiJothi-yc6ge
    @JothiJothi-yc6ge 11 місяців тому +2

    Pensil maram

  • @selvakumari0805
    @selvakumari0805 11 місяців тому +1

    இந்த ஊர் பெயர் என்ன

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 11 місяців тому +2

    தோட்டம் சூப்பர்

  • @tharminyhenikshan4653
    @tharminyhenikshan4653 11 місяців тому +2

    சூப்பர் தோட்டம்

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி🙏💖💙🌷