ரஜினி கட்சி முக்கியஸ்தர்-திமுக நெருக்கம் உண்மையா? டெல்லி பத்திரிகையாளர் பரபரப்பு பேட்டி RRajagopalan

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 206

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 3 роки тому +5

    ராஜகோபலன்சாா்க்குநன்றி.
    உங்களைப்போன்றவா்களின்
    பேட்டிதமிழகமக்களுக்குதேவை.
    வாழ்கதமிழ்.

  • @ajaymani3816
    @ajaymani3816 3 роки тому +25

    விரைவில் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் தலைமையில் அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஆன்மீக ஆட்சி மலரும்

  • @SathishKumar-er4ty
    @SathishKumar-er4ty 3 роки тому +43

    தெளிவான பேச்சு.. அருமையான விளக்கம்.. சார் 🙏🙏🙏

    • @SathishKumar-er4ty
      @SathishKumar-er4ty 3 роки тому +4

      @கோடானு கோடீஸ்வரன் காங்கிரஸ் வந்து எல்லாத்தையும் இலவசமாக கொடுக்க போறாங்களா??

    • @SathishKumar-er4ty
      @SathishKumar-er4ty 3 роки тому +4

      @கோடானு கோடீஸ்வரன் எலெக்ஷன் வந்தா 200rs வாங்கிட்டு ஓட்டு போட்ட இப்படித்தான் ஆகும் mr..கோடிஸ்வரன்

    • @Siuuu186
      @Siuuu186 3 роки тому

      Watch his interview in kolakala srinivas tv

    • @SathishKumar-er4ty
      @SathishKumar-er4ty 3 роки тому +3

      @கோடானு கோடீஸ்வரன் அதுக்கெல்லாம் விளக்கம் நீ ஓட்டு போட்டில அவன்கிட்ட கேளு.

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 3 роки тому +2

      @கோடானு கோடீஸ்வரன் உனக்கு வரும் கேஸ் மானியம் இருக்க இல்லையா?

  • @ajaymani3816
    @ajaymani3816 3 роки тому +12

    தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் தலைமையில் அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஆன்மீக ஆட்சி மலரும்

  • @ajaymani3816
    @ajaymani3816 3 роки тому +11

    நல்லவர் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் இலட்சியம் வெல்வது நிச்சயம்

  • @sriakilan5933
    @sriakilan5933 3 роки тому +24

    Pandey sir neenga interview panna nalla Erukkum, Thanks RG Sir!

  • @trramadasdas9546
    @trramadasdas9546 3 роки тому +2

    super speach

  • @sravi955
    @sravi955 3 роки тому +10

    சூப்பர் சார்.
    மனித தெய்வம் ரஜினி அவர்கள் தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்.

  • @TheSree1969
    @TheSree1969 3 роки тому +1

    He speaks very clearly

  • @amp550
    @amp550 3 роки тому +6

    Vanka sir.. vanka sir...
    I am big fan of you..
    Rajagopalan sir...

  • @ktmahendran6033
    @ktmahendran6033 3 роки тому +1

    Well impermession Rajakopal sir

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 3 роки тому +9

    சிறப்பான கருத்தை கேட்டதற்கு சாணக்கியா சேனலுக்கு நன்றி வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறன் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி

  • @biobio1053
    @biobio1053 3 роки тому +34

    RR sir உண்மையை மட்டுமே பேசக்கூடிய மூத்த பத்திரிக்கையார் நன்றி சார்

    • @ohmgod5366
      @ohmgod5366 3 роки тому +1

      @கோடானு கோடீஸ்வரன் 200 உபிஸ் உங்கள் தலைவன் இப்படி போட சொன்னனா

  • @zefrinsimple
    @zefrinsimple 3 роки тому +7

    thanks for your information sir......good interview sir......

  • @ajaymani3816
    @ajaymani3816 3 роки тому +15

    Next Cm Thalaivar Rajinikanth

  • @murugansm3246
    @murugansm3246 3 роки тому +26

    👌👍am waiting for rajini sir

  • @mkrishnamurthy3317
    @mkrishnamurthy3317 3 роки тому +9

    respected Rajagopal sir DESERVES PADMASHRI FROM GOVERNMENTAS HE IS A MAN OF VALUES .

  • @duraisamy3517
    @duraisamy3517 3 роки тому +9

    சிறப்பான தகவல் மகிழ்ச்சி

  • @muneeshariharan861
    @muneeshariharan861 3 роки тому +15

    Super speech sir

  • @mildeva5205
    @mildeva5205 3 роки тому +3

    Best interview, learned a lot from this interview, especially regarding new parliament building.
    Thanks Chanakya team.
    You are doing excellent work, keep it up.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 роки тому +12

    கமல் சிரிப்பு சூட்சுமம். சூழ்ச்சி. .

    • @ushamariappan1470
      @ushamariappan1470 3 роки тому

      Kamal oru arivaali en insha poraaamai superstar won't like these degrading comments about kamal

  • @prabhakaransubash2709
    @prabhakaransubash2709 3 роки тому +6

    அருமையான விளக்கம் sir.

  • @pavalarajank317
    @pavalarajank317 3 роки тому +13

    தலைவர் ரஜினி 🤘234

  • @Jhaaninc
    @Jhaaninc 3 роки тому +1

    Woah mind blown open! ரொம்ப ரொம்பவே நன்றி அற்புதமான விளக்கம். பாரத சமுதாயம் வாழ்கவே சனாதன வளரவே ஜெய் ஹிந்த் வந்தே மாதரம் 🔱🕉️🙏🏻🥚💪🇮🇳💪🇮🇳💪

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 роки тому +6

    Well done 👍👍👍🙏🙏🙏

  • @venkateshmuniappan9202
    @venkateshmuniappan9202 3 роки тому +3

    Super. Super

  • @velvelmurugan7353
    @velvelmurugan7353 3 роки тому +8

    Thalaivar rajini sir than next cm

    • @அப்பராவு.இ.ரா
      @அப்பராவு.இ.ரா 3 роки тому

      எதுக்கு? கைலாஷாவுக்கா?

    • @td3074
      @td3074 3 роки тому +1

      @@அப்பராவு.இ.ரா innum nalla sathama katharu da

  • @ajaymani3816
    @ajaymani3816 3 роки тому +10

    Makkal Thalaivar Rajinikanth

  • @sekar3412
    @sekar3412 3 роки тому +40

    திரு இராஜகோபல் சார் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

    • @sekar3412
      @sekar3412 3 роки тому +3

      @கோடானு கோடீஸ்வரன் உங்களுக்கு ப சிதம்பரம்.கருணாநிதி.ராகுல்.லல்லு பிரசாத்.முலயாம் சிங் யாதவ்.வை கோபால்சாமி 2ஜி ராஜா.வேண்டும் தானே

    • @sekar3412
      @sekar3412 3 роки тому +2

      @கோடானு கோடீஸ்வரன் கேவலபடுத்தவில்லை நண்பா
      பாதுகாப்பு செலவினம் அதிகரிக்கிறது.சர்வதேச உறவுகளை அதிகரிக்கிறது.சீன ஆக்ரமிப்பு மற்றும் பாக் தீவிரவாத செயல்களுக்கு எதிராக உலக நாடுகளில் நம் செயல்பாடு அதிகரித்து உள்ளோம்.குறிப்பாக சீனத்தை சுற்றி உள்ள நாடுகளில் தாய்வான் மங்கோலியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் நம் இராணுவ நடவடிக்கை உள்ளது.சர்வ தேச உறவு வளர்த்து உள்ளோம்.இதற்கெள்ளாம் இந்த பெட்ரோலிய வரி தான் அரசுக்கு பிரதானமாக உள்ளது

    • @gnanaveal
      @gnanaveal 3 роки тому +1

      J...741 f..858.50, m....805.50....... ap...744......oct....594, nov.... 594, dec....644..

    • @amiemohan8578
      @amiemohan8578 3 роки тому

      @கோடானு கோடீஸ்வரன் hallo..Even my country itself own oil producing country but selling at very higher price in local markets compared to any OPEC nation..bt we r nt crying..India is not oil rich country n has no other choice...U must b lack GK n nvr read world economy journals.Even Saudi Arabia started to implement income tax which was considered haram in their country...No country except china is flourishing and each country tking it own step to curb the economical problem..Oh gosh..pls read more english economy news..dont just watch n believe news frm TN media news...

  • @craigslist1323
    @craigslist1323 3 роки тому +4

    His predictions are mostly spot on! Superb!!

    • @craigslist1323
      @craigslist1323 3 роки тому

      @கோடானு கோடீஸ்வரன் Dae koomoota, India la 4% makkal dan tax kattaranga, enga irundhu kaasu varum?
      Modhala gyayama income tax kattu apparam gyayam pesu.
      Ambani adhani illama bsnl landline dan irukum.. jio vum venum free ah vum venum na, arasiyal katchi kitta pichai eduthukiite dan irukanum

  • @RajDhana586
    @RajDhana586 3 роки тому +12

    I'm waiting...

  • @pandiyann4896
    @pandiyann4896 3 роки тому +5

    Thalaivar next cm ....

  • @saravanansaravanan952
    @saravanansaravanan952 3 роки тому +88

    ரசிகர்களுக்கு ஓர் அறிவிப்பு:ஒவ்வொரு ரசிகரும் குறைந்தது 200 பொதுமக்களிடம் ஊழல் இல்லாத ஆட்சி பற்றி எடுத்து கூறி கேன்வாஸ் செய்தால் மட்டுமே 234 தொகுதியிலும் வெற்றி பெறமுடியும்.செய்வீர்களா????

    • @ushamariappan1470
      @ushamariappan1470 3 роки тому

      @கோடானு கோடீஸ்வரன் super bro nachnu oru punch vittenga Jetta India top 10 countries les Vara idhalelkam thevaiyam lol ,,,,,0😢

    • @vijayk6405
      @vijayk6405 3 роки тому +1

      Dmk🖤♥️💪💪💪💪💪 400 பேரை கேன்வாஸ் செய்வேன்..

    • @Madraswala
      @Madraswala 3 роки тому

      234 தொகுதிகளில் ஒவ்வொரு துறையில் மேதாவிகளாக உள்ளவர்களை மட்டுமே வேட்பாளராக நிறுத்துவோம் என்று எந்த கட்சி அறிவிக்கும்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 роки тому

      Dear@@Madraswala arivikkum, seyalpaduththathu.

    • @pandzraj599
      @pandzraj599 3 роки тому +3

      @கோடானு கோடீஸ்வரன் விடுங்க நண்பா திமுக க்கு ஓட்ட போட்டு காஸ் விலையை ஒரு ரூபாய்க்கு கொண்டு வந்துருவோம்.. அப்பறம் அம்பானி அதானி இவனுகள எல்லாம் காங்கிரஸ் ஆட்சி வந்ததும் பிரி பிரினு பிரிச்சு பிச்சக்கார பயபுள்ளயா ஆக்கிருவோம்.... முக்கியமா தலைவர் சிதம்பரத்த நிதியமைச்சரா ஆக்கி ஊழலற்ற நேர்மையான விலைவாசி லாம் கட்டுக்குள்ள இருக்குமாறு பண்ணிருவோம்... ஈழத்துல ஒரு தமிழன் கூட ஈனப்பொழப்பு பொழைக்காம தலை நிமிர வச்சுருவோம்... மீனவபயபுள்ளகள எல்லாம் குருவி சுடுற மாதிரி சுடாம வலிக்காம சுட்டு தள்ளுற மாதிரி பண்ணிடுவோம்... தமிழ்நாட்டுல கட்டப்பஞ்சாயத்து இல்லாம பொண்ணுகளுக்கு பார்லர்ல பாதிப்பு இல்லாம பிரியாணி கடைல பாக்ஸிங் இல்லாம மெட்ரோ ட்ரைன்ல அரை விழாம சிறு குறு தொழிலாளர்களை மெரட்டி காசு புடுங்காத நிலத்தை அடிச்சு புடிங்கி ஆக்கிரமிப்பு பண்ணாத மதக்கலவரத்துல ஹிந்து பயபுள்ள களை மட்டும் பொரிச்சு தள்ளி மதச்சார்பற்ற கருப்பர் கூட்டம் போன்ற நல்ல இயக்கங்களை வளர்த்தெடுக்குற மாதிரி திமுக காங்கிரஸ் ஆட்சிய அமுல் படுத்திருவோம்.. ஒக்காளி தேர்தல் மட்டும் வரட்டும் செஞ்டுபுடுவோம் செஞ்சு... வுடுங்க தல வுடுங்க தல.. மக்களாட்சி விரைவில் மலரும்... மலர்ந்தே தீரும்..

  • @rkvkkrishna4455
    @rkvkkrishna4455 3 роки тому +1

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @educatedtamils1
    @educatedtamils1 3 роки тому

    His replies are worth listening and very descriptive.

  • @pattammalsundar
    @pattammalsundar 3 роки тому +1

    Modiji super to have a new building for parliment

  • @Galaxygamer0205
    @Galaxygamer0205 3 роки тому +7

    good news

  • @pattammalsundar
    @pattammalsundar 3 роки тому +1

    Hats off to Rajagopal sir

  • @TheMAHENDRAN1980
    @TheMAHENDRAN1980 3 роки тому +8

    Waiting

  • @prazna4eva
    @prazna4eva 3 роки тому +5

    Thalaivar should join hands with Sagayam IAS and make him CM if he wins..its perfect. Goodness+Spiritual= pure hearted honest corruption-free rule for TN 🙏

  • @GPSwamy
    @GPSwamy 3 роки тому +43

    எது எப்படியோ திமுக வை ஆட்சிக்கு வர விடாமல் இருந்தால் சரி...

    • @vetrugrahavasi5404
      @vetrugrahavasi5404 3 роки тому +6

      Kandipaga!!!

    • @people1742
      @people1742 3 роки тому +4

      @கோடானு கோடீஸ்வரன் if DMK come ruling party here , gas price rs 10/- everyone get , is it ?

    • @ohmgod5366
      @ohmgod5366 3 роки тому +2

      @@people1742 சூப்பர்

    • @ohmgod5366
      @ohmgod5366 3 роки тому +2

      @கோடானு கோடீஸ்வரன் 200 ரூபாய் கை கூலி

    • @people1742
      @people1742 3 роки тому

      @கோடானு கோடீஸ்வரன் Please understand whoever come ruling party congress or BJP , price will not reduce same doing like this , both party which one best we should support , In my point of view BJP better than congress, because BJP without corruption party now days, we have two options BJP and Congress . If DMK come here , they will support to BJP

  • @gvbalajee
    @gvbalajee 3 роки тому +13

    now GLOBAL SUPER STAR next TN CM

  • @jayabalanr4392
    @jayabalanr4392 3 роки тому +1

    Super sir your information 👍👍👍👍👍👍

  • @rajarakesh8780
    @rajarakesh8780 3 роки тому +2

    BAN DMK ...BAN DMK....BAN DMK

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 3 роки тому

    டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம், கடைசியில், சாஹின்பாக் போராட்டம் போல்தான் முடியப்போகுது. காரணம் எந்த ஒரு தீர்வுக்கும் போராட்டக்காரர்கள் தயாராக இல்லை என்பதிலிருந்து போராட்டத்தின் முடிவானது வருத்தப்பட வைக்கும்.

  • @kalinou
    @kalinou 3 роки тому +2

    Super sir

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 3 роки тому +2

    Extra informative

  • @muruganharish8136
    @muruganharish8136 3 роки тому

    உங்க பெயரை பற் பல
    பற் பல என மாற்றி கொண்டால் நல்லா இருக்கும்,

  • @sivarajsuresh9749
    @sivarajsuresh9749 3 роки тому +1

    Nice 👍

  • @RajDhana586
    @RajDhana586 3 роки тому +15

    Just want check, will Rajini win ?

    • @vetrugrahavasi5404
      @vetrugrahavasi5404 3 роки тому +2

      No Chance Bro!!!

    • @rrathin7769
      @rrathin7769 3 роки тому +1

      If all goes well there is a chance. If people realises who will do good for them then it is possible

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 3 роки тому +1

      Dhanaraj D
      Tamil Nadu People are badly in need of a CHANGE.. Dear Friend !

    • @rebelstar6442
      @rebelstar6442 3 роки тому

      Who ever wins there going to be a minority government

    • @RajKumarRaj-jw9fg
      @RajKumarRaj-jw9fg 3 роки тому +2

      No doubt, he will succeed. God blessing always for honest man. ❤

  • @muruganthiyagu8079
    @muruganthiyagu8079 3 роки тому +5

    எப்படியோ தலைவர் மற்றும் ரசிகர்கள் விரும்பும் சின்னம் 🤘🤘 கிடைக்கும் என நம்புகிறேன்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 роки тому +7

    234 தனி தனி தனி தனி தனி தனி தனி தனி ரஜினி

  • @pnsaisankar4240
    @pnsaisankar4240 3 роки тому

    If Arjun was close to DMK Rajanikanth has to re think on this association

  • @truth9624
    @truth9624 3 роки тому +2

    அப்போ ஆதிமுக BJP இரண்டும் ஊழல் கட்சி தானு சொல்லுங்க தல.

    • @ohmgod5366
      @ohmgod5366 3 роки тому +2

      போடா 200 ரூபாய் கை கூலி

  • @saihajahajasai298
    @saihajahajasai298 3 роки тому

    இப்பொழுது பிஜேபி யில் இருந்து வந்தார் என்பதைக் கூட பேசவில்லை அதைப் பற்றி கருத்துக்கள் சொல்ல முடியாத அளவுக்கு நோட்டா விடம் பயம் ஏற்படுகிறது

  • @TheSree1969
    @TheSree1969 3 роки тому

    West Bengal politics is very worst politics,I know

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 роки тому +41

    வரிகட்ட வேண்டாம் என்ற துரோகிகள்.....தான் இந்த
    போராட்டம் நடத்துபவர்கள்.
    தேசப்பற்று இல்லை....

    • @அப்பராவு.இ.ரா
      @அப்பராவு.இ.ரா 3 роки тому +1

      @கோடானு கோடீஸ்வரன் சூப்பர் நண்பா

    • @ohmgod5366
      @ohmgod5366 3 роки тому +5

      @கோடானு கோடீஸ்வரன் 200 ரூபாய் கை கூலி

    • @vijayk6405
      @vijayk6405 3 роки тому +2

      @@ohmgod5366notification from BJP-IT
      Rs 2/- has been credited to your account for last tweet🎈🥳🥳

    • @bhaarn6670
      @bhaarn6670 3 роки тому

      @கோடானு கோடீஸ்வரன் கச்சா எண்ணைக்கும் காஸ் சிலிண்டரை என்ன ஐயா சம்பந்தம் ? கேள்விகள் கண்டிப்பாக கேட்கப் பட வேண்டும். ஆனால் அந்த கேள்விகளில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். கச்சா எண்ணெய் என்பது பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருளுக்கு தான்.

    • @mansukku
      @mansukku 3 роки тому +1

      @கோடானு கோடீஸ்வரன் naan 10000/- edhir paakuren.. arunan pondra osi soru thindra naaingalukku Oru andaa biriyani kodukanume.. haha..
      Udhayku maan Kari kodukanume.. haha

  • @ashwinchaariyan2956
    @ashwinchaariyan2956 3 роки тому

    Madam jayalathia speech is missed by Tamil Nadu people in this election time

  • @Inthiyan204
    @Inthiyan204 3 роки тому

    ஆங்கிலத்தில் ஒருபுறம் சிறிதாக இருக்கட்டும் . என்ன பராயம் செய்தது தமிழ் . பாண்டே ..சகோதரா இது சரியா

  • @venuamara1749
    @venuamara1749 3 роки тому +2

    🤘🏿💯🤘🏿

  • @dheenandheenan2872
    @dheenandheenan2872 3 роки тому +1

    R. Deenan. Ok

  • @sanjeevjaganathan1715
    @sanjeevjaganathan1715 3 роки тому

    Ask this with Arjun murthy we come to know

  • @leepikarao9281
    @leepikarao9281 3 роки тому

    Normally, election symbol should not be displayed or to use near the the booths and also propoganda should stop 48 hrs before election date.
    Now what about whether autos will ply in these 2 days.

  • @rtharcious1351
    @rtharcious1351 3 роки тому

    He speak like BJP spoke person.
    Not worthy call him as Journalist.

  • @kandasaravanan1441
    @kandasaravanan1441 3 роки тому

    Why don't archuna moorthy... The great "open" party head can't clarify that???

  • @balajibalaj4541
    @balajibalaj4541 3 роки тому +2

    👍👍👍🙏🙏🙏❤️

  • @niyasdeen1309
    @niyasdeen1309 3 роки тому

    Super super bowl

  • @panneerselvam4480
    @panneerselvam4480 3 роки тому +1

    சாணக்யாஎப்பவும்பொய்தான்பேசும்

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 3 роки тому +2

    பர்பர ராஜகோபாலுக்கு நன்றி

  • @truth9624
    @truth9624 3 роки тому +2

    நாட்டின் விலைவாசி உயர்வு வின்னை தொட்டு விட்டது. அதை சரி பண்ணுங்க முதலில்

    • @ohmgod5366
      @ohmgod5366 3 роки тому

      போடா 200 ரூபாய் கை கூலி

    • @nandakumarkrishnamurthy9104
      @nandakumarkrishnamurthy9104 3 роки тому

      பருப்பு வகைகள் விலை ரூபாய் 200/- வரை, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில். எட்டிய போது, கோமாவில் இருந்துங்கீளா. அப்போதும் உருளை வெங்காயம் தக்காளி விலை அப்ப அப்ப அதிகமாக தான் இருந்தனர்.

    • @truth9624
      @truth9624 3 роки тому

      இன்று petrol gold Winner பாம் ஆயில். எல்லாம் எகிறுகிறது. நீங்கள் இன்று கோமாவா??

    • @nandakumarkrishnamurthy9104
      @nandakumarkrishnamurthy9104 3 роки тому

      @@truth9624 சம்பளம் ஏறி இருக்கிறது. விலை உயர்ந்த பொருட்களை வாங்காமல் இருந்தாலே தானாக அந்த விலைகள் குறையும்.

  • @kandasaravanan1441
    @kandasaravanan1441 3 роки тому +1

    Chanakyaa...mama kitta than karuthu ketkumo????

  • @gnanasekarr6078
    @gnanasekarr6078 3 роки тому +4

    Singam single always....

  • @meenakshisundaram3037
    @meenakshisundaram3037 3 роки тому +1

    Better Rajini than other

  • @ramachandrannarayanan2402
    @ramachandrannarayanan2402 3 роки тому

    BJP has moneypower they can buy anyone.

  • @Madraswala
    @Madraswala 3 роки тому +5

    பழைய TV விவாதமொன்றில் கமலஹாசன், ஸ்மிருதி ஈரானியால் கதற கதற, i mean, தோற்கடிக்கப்பட்டார்.

  • @SanthoshKumar-kc4tb
    @SanthoshKumar-kc4tb 3 роки тому +1

    Thalaivar will win n rule🤘🤘🤘

  • @balamurali9041
    @balamurali9041 3 роки тому

    Each and every thalaivar kavalargal canvass minimium 500 people pannunga, like friends, relatives, area friends, school friends, office friends,college friends , area members please work for thalaivar political victory

  • @ramachandrannarayanan2402
    @ramachandrannarayanan2402 3 роки тому

    Rajagopalan you are talking thru your hat. If the money has come why don't they unearth.

  • @vgvisuals4894
    @vgvisuals4894 3 роки тому +1

    Rajiniye DMK ku romba nerukkamanavarthan pongada

  • @TheSree1969
    @TheSree1969 3 роки тому

    High level politics cannot be understood by commen people

  • @ramachandrannarayanan2402
    @ramachandrannarayanan2402 3 роки тому

    Rajagopalan they say Naddas convey attack was stage managed.

  • @ayshafathima8124
    @ayshafathima8124 3 роки тому +2

    RAJINI sir + KAMAL sir +ANBUMANI sir + Prof. KALYANA SUNDARAM (ex NTK) + PONRAJ sir + VASAN sir + AAP + may be OWAISI PARTY ( NO CONGRESS, NO BJP at all) would form a powerful alliance by announcing SAHAYAM IAS as CM CANDIDATE.
    Thank God, both corrupted DMK ADMK will washout from our Tamilnadu
    TTV WOULD JOIN WITH DMK
    DMDK WOULD JOIN WITH ADMK

    • @kandhasamy1002
      @kandhasamy1002 3 роки тому +2

      மனிதநேயர் ஜவாஹிருல்ல வை விட்டுட்டியே, அப்புறம் மதசார்பற்ற கிருத்துவ எஸ்ரா சற்குணம், முஸ்லீம் அன்சாரி, மோகன் சி லாசரஸ், ஜாதி வெறி இல்லாத திருமாவளவன், ராமதாஸ் இவனுங்க எல்லாம் வேண்டாமா?
      😀😀😀😀😀😀😄😄😄😄😃😃😃😅😅😅😅😅

    • @Breeze151
      @Breeze151 3 роки тому

      Rajini will never join with anti nationals

  • @tsdpalanisthandapani8771
    @tsdpalanisthandapani8771 3 роки тому +1

    த்னி ரஜினி

  • @malathysanthanam1716
    @malathysanthanam1716 3 роки тому

    👏👏

  • @gvramanan7686
    @gvramanan7686 3 роки тому

    Rajagopalan sir vandhal andha channel kalaikattividugiradhu

  • @karthikeyanvijayakumar9316
    @karthikeyanvijayakumar9316 3 роки тому +4

    துக்ளக் பத்திரிகையாளர் இதயா என்பவர் கொங்கு மண்டலத்தில் நடத்திய கருத்து கணிப்பில்(6 தொகுதிகளில்) ரஜினி மூன்றாவது இடம்தான் வருவதாக கூறியுள்ளார்...6 to 10% வாக்குகள்தான் வாங்குகிறாராம்..ரஜினி ரசிகர்கள் ரொம்ப ஓவர் கான்ஃபிடன்ல இருக்கோமோனு தோணுது..இதை பற்றி??

    • @sohithchannel6977
      @sohithchannel6977 3 роки тому +3

      Rajini fans have to work more like they have to convince dmk voters with Rajini party policy

    • @drkandhankarunai677
      @drkandhankarunai677 3 роки тому +3

      Once superstar opens his mouth everything will change so don't worry .people still not in trust with thalaivar political entry once he enters he will change people's mind so don't worry bro but we have work hard to defeat both the parties

  • @cbdharanikumar7472
    @cbdharanikumar7472 3 роки тому

    proof that Rajini is supported by legal wing of BJP

  • @TheSree1969
    @TheSree1969 3 роки тому

    These legends always supports only legends like Rajini

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 3 роки тому +2

    Vishwaroopam,,Reelesukku,,pin,,, Kamal,,Indian,,Ellai

  • @kandhasamy1002
    @kandhasamy1002 3 роки тому +1

    ரஜனி BJP தலைமையில் இணையவேண்டும். தனித்து நின்றால் எந்த பயனும் இல்லை.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 роки тому +1

    பச்சை மெழுகுவர்த்தி... சூப்பர்

  • @harinathl5156
    @harinathl5156 3 роки тому

    Kalapantha olithtara modi

  • @raghuramancn6192
    @raghuramancn6192 3 роки тому

    Kamal is conceited.

  • @ramachandrannarayanan2402
    @ramachandrannarayanan2402 3 роки тому

    Rajagopalan All of them are Dalals not one is farmer according to you. Are there so many dalals than farmers.

  • @Madraswala
    @Madraswala 3 роки тому

    புதிய நாடாளுமன்றத்தில் சிறப்பு அம்சம் " முன்பை விட நிறைய கிரிமினல்கள் அமர முடியும்" !!

  • @ramachandrannarayanan2402
    @ramachandrannarayanan2402 3 роки тому

    What are you talking once a Communist always a Communist.

  • @Inthiyan204
    @Inthiyan204 3 роки тому

    சாணக்யா என்று தமிழில் எழுதினால் தமிழனுக்கு பெருமை . ரங்கராஜ் நீங்களுமா ?

  • @sridhark510
    @sridhark510 3 роки тому

    மோடியா...லேடியா..என்றது அம்மையார்...

  • @drsankarganesh2912
    @drsankarganesh2912 3 роки тому +1

    Evan poi poiya soluvan

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 3 роки тому

      @கோடானு கோடீஸ்வரன் indha kelvi nyamanudhan anal 2009-14 Congress periodla enn ketka villa udpi

  • @anbuazhagan2684
    @anbuazhagan2684 3 роки тому +2

    Tholapathi