Hi bro good evening Sir na oru building start pana oru engineer da but lost September la contract sing panaga but rain nala lost may month rompa fores panetha start panaga epo varaku 6 month achu enu 7 fit vedo buling poga madiku all ready 915 s.q fit ku 6.5 lack kudothaju enu money kudotha tha work start panuva soiluraga athu poga concert ku rod one year munadi uila vary old and rusty rod etha podotha panuva soiluraga phone pana attin pana madigaka epo eugala close pana ena pana pasuna close pana 10 lack kakaga total budget 19 lack tha building but 7 fit ku no belt concrete ethu 10 lack kudoga mudiga soiluraga yathum idea kudoga sir
சென்னையில் சமீபத்தில் கன மழை வந்துச்சு. நாங்கள் இரண்டாவது மாடியில் தங்கிருகோம், எங்கள் அப்பார்ட்மெண்ட்-ல் ரெண்டாவது மாடிக்கு மேல் மொட்டைமாடி தான். 40 வருஷம் மேல் ஆகுது எங்க பில்டிங் கட்டி, அதனால் பில்டிங்-க்கு ஒரு புத்தம் புது பைண்ட் போடணும் என முடிவு பண்ணோம். சில சிறிய ரிப்பேர்ஸும் பண்ணோம், இது கடந்த மாதம் முடிஞ்சு. இப்போ பெய்த மழையில, இரண்டு மூன்று இடங்களில் எங்க kitchen ல தண்ணீர் சொட்டு சொட்டாக உள்ள வருது. Cracks எங்க இருக்கு அதோட Source கண்டுபிடிச்சு, சரியா Cracks close பண்ணி, சரி செஞ்ச இடத்துல புதுசா paint போடவும் ஆள் தேடிட்டு இருக்கோம். நீங்க ஏதாவது கான்டாக்ட் நம்பர்கள் கொடுக்க முடியுமா அல்லது உங்க கான்டாக்ட் நம்பர் கொடுப்பீங்களா?
Mela weathering course irundha adha remove panni waterproofing panni again lay panunga illa cooling tiles potu epoxy grouting pannunga or try injection grouting to fill the cracks and gaps.
கான்கிரீட் வால் பயன்படுத்தி கட்டுவது பெரும்பாலும் கடைகள் அப்பார்ட்மெண்டுகள் இந்த மாதிரி இருக்கு, வீடுகளுக்கு பெரும்பாலும் அது பயன்படுத்தி நான் இதுவரை பார்க்கவில்லை. அவர்களின் மாடல் வீடு கோயம்புத்தூர் கண்காட்சியில் பார்த்தேன். அதில் வித்தியாசங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும் நாம் வாழ்ந்து பார்க்கும் பொழுது சூடு அதிகமாக இருக்கிறதா அது ஒரு கேள்வி. அடுத்து செங்கல் வைத்து கட்டிய சுவரில் ஆல்ட்ரேஷன் செய்வது எளிது, இந்த சுவரில் அப்படி செய்வது கடினம்.
bro, building complete ஆன பிறகு வீடியோ எடுத்து அனுப்பினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Thank you soo much for sharing this Mano, I've been watching your video for few years now
Thanks Uday
Hi bro,unga videos pathe, na kanchipuram la iruke, nanum puthusa house build pananum, like good interior works
Steel overload la bend ahgum but break ahgathu. Idhu mathiri material epponaalum suddenly break ahgirum more risk. Romba muttu kudugathinga😂
SR Builders Pathi video podunga bro
Thank you from Mangalore
Thriuvannamalai side la oru video podunga
Good information congratulations
Thanks Bro
சூப்பர் நண்பா ❤❤❤
மணிகண்டன் சவுதி அரேபியா ❤❤❤
Thank you
I am going to build a home in coming months. Laterite stones
வாழ்த்துக்கள்
@@SharkFishSF நன்றி நண்பரே
Where did get that stones
@@vignesh1582 you can buy it from Kerala. Please search in google
All the best bro
Anna Erode la solluinga anna
Hi bro good evening
Sir na oru building start pana oru engineer da but lost September la contract sing panaga but rain nala lost may month rompa fores panetha start panaga epo varaku 6 month achu enu 7 fit vedo buling poga madiku all ready 915 s.q fit ku 6.5 lack kudothaju enu money kudotha tha work start panuva soiluraga athu poga concert ku rod one year munadi uila vary old and rusty rod etha podotha panuva soiluraga phone pana attin pana madigaka epo eugala close pana ena pana pasuna close pana 10 lack kakaga total budget 19 lack tha building but 7 fit ku no belt concrete ethu 10 lack kudoga mudiga soiluraga yathum idea kudoga sir
Load antha pipe thangum screw thanguma
I have the same question skeptic it has been asked twice during interview
😢😢😢😢😢😢😢😢😢😢
❤
Material and installation cost per sqft please
Sqf rate sollu bro
சென்னையில் சமீபத்தில் கன மழை வந்துச்சு. நாங்கள் இரண்டாவது மாடியில் தங்கிருகோம், எங்கள் அப்பார்ட்மெண்ட்-ல் ரெண்டாவது மாடிக்கு மேல் மொட்டைமாடி தான். 40 வருஷம் மேல் ஆகுது எங்க பில்டிங் கட்டி, அதனால் பில்டிங்-க்கு ஒரு புத்தம் புது பைண்ட் போடணும் என முடிவு பண்ணோம். சில சிறிய ரிப்பேர்ஸும் பண்ணோம், இது கடந்த மாதம் முடிஞ்சு.
இப்போ பெய்த மழையில, இரண்டு மூன்று இடங்களில் எங்க kitchen ல தண்ணீர் சொட்டு சொட்டாக உள்ள வருது. Cracks எங்க இருக்கு அதோட Source கண்டுபிடிச்சு, சரியா Cracks close பண்ணி, சரி செஞ்ச இடத்துல புதுசா paint போடவும் ஆள் தேடிட்டு இருக்கோம். நீங்க ஏதாவது கான்டாக்ட் நம்பர்கள் கொடுக்க முடியுமா அல்லது உங்க கான்டாக்ட் நம்பர் கொடுப்பீங்களா?
Mela weathering course irundha adha remove panni waterproofing panni again lay panunga illa cooling tiles potu epoxy grouting pannunga or try injection grouting to fill the cracks and gaps.
Staircase work possible
Yes possible
Screw potu fix panringa
Keta 8 ton load capacity nu solringa 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
மழையில் சிமெண்ட் ஃபைபர் சீட் சேதம் ஆகாதா.
No it doesn’t, FGC profiles are all weather-proof.
@@kunalbanthia4135 no . I'm asking about cement fiber sheet that they using for outer wall .
Can you suggest some engineer in salem?
Watch this - ua-cam.com/video/hBDoDAR1uVQ/v-deo.html
Volume low
Rate comparison and how about resale
We have a price calculator on our website, so you can check price comparisons
Coimbatore office Address
மின் கம்பத்திற்கு பதிலாக இதை பயன்படுத்தலாமா. அதாவது 15 அடி உயரத்திற்கு. EB Post கும் energy meter கும் இடையில்
Yes
Product ku warranty iruka???
அப்படியா அப்போ ok agreement or bill la 80 years warranty mention பண்ணுவீஙகளா???
80+ years life expectancy
வீட்டின் மாடியில் 400 சதுர அடி ரூம் பொட முடியுமா
Yes
It has only tensile strength, and poor compressive strength. People should use it accordingly or else it would become dangerous.
No, it won't
@@shinestarfgc are you saying it has compressive strength equal to traditional steel bars used for roofing?
இந்த material ஓட lifetime பத்தி சொல்லவே இல்லையே...
80+ year life expectancy
Very risky.Needs structural stability check with appropriate methodology.
Middle east countries la naanga ithula than stay pannitu irukkum labour accommodation and portable House
@@prabusathis9948 how about room temperature during summer season..
அண்ணா அந்த கான்கிரட் வீடபத்தி எதாவது தகவல்
கான்கிரீட் வால் பயன்படுத்தி கட்டுவது பெரும்பாலும் கடைகள் அப்பார்ட்மெண்டுகள் இந்த மாதிரி இருக்கு, வீடுகளுக்கு பெரும்பாலும் அது பயன்படுத்தி நான் இதுவரை பார்க்கவில்லை. அவர்களின் மாடல் வீடு கோயம்புத்தூர் கண்காட்சியில் பார்த்தேன். அதில் வித்தியாசங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும் நாம் வாழ்ந்து பார்க்கும் பொழுது சூடு அதிகமாக இருக்கிறதா அது ஒரு கேள்வி. அடுத்து செங்கல் வைத்து கட்டிய சுவரில் ஆல்ட்ரேஷன் செய்வது எளிது, இந்த சுவரில் அப்படி செய்வது கடினம்.
மிகவும் நன்றி அண்ணா🙏👌
I want this construction builder address and contact number needed brother.
I need Chennai address