மேஷம் ராசி - கடவுளே நேரில் வந்தாலும் விதி விடாது..! ஜூன் 30'க்கு பிறகு இது நடந்தே தீரும்..!

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • கடவுளே நேரில் வந்தாலும் விதி விடாது - மேஷம் | sani vagara peyarchi palan - mesham - 2024 #astrology #rasipalan #jothidam #aanmeegam #dailyrasipalan #astro #tamil #rasi #rasipalangal #2024 #magaram #magaramrasi #astrology #rasipalan #aanmeegam #jothidam #dailyrasipalan #astro #tamil #rasi #rasipalangal #2024 #mesham #meshamrasi
    #ஜோதிடம்2024
    #ராசிபலன்2024
    #வைகாசிமாதம்2024
    #மேஷம்ராசிபலன்2024
    mesham june matha rasi palan,
    vaikasi matha rasi palan 2024,
    mesha rasi may matha palangal,
    matha rasi palan 2024,
    mesha rasi may 2024 tamil,
    mesham may month rasi palan 2024,
    mesham may month rasi palan 2024,
    mesham chithirai month rasi palan 2024,
    madha rasipalan,
    vaikasi month rasipalan,
    mesham vaikasi month rasipalan,
    மேஷம் வைகாசி மாத ராசி பலன்,
    vaikasi rasipalan,
    வைகாசி மாத ராசி பலன்,
    vaikasi month astrology,
    மேஷம் வைகாசி மாத ராசி பலன் 2024,
    32 நாட்கள் ஜாக்பாட் தான்,
    Vaikasi month rasi palan 2024 mesham,
    vaikasi matha rasi palan 2024 mesham,
    vaikasi month rasi palan 2024 in tamil mesham,
    mesham vaikasi month rasi palan 2024,
    vaikasi மாத ராசிபலன் 2024 மேஷம்,
    rasi palan 2024,
    mesham vaikasi 2024,
    வைகாசி மாத ராசி பலன் 2024 மேஷம்,
    மேஷம் ராசி 2024,
    mesham,
    monthly rasipalan,
    daily rasipalan,
    மாதபலன் 2024,
    June month 2024 mesham,
    guru peyarchi 2024 mesham

КОМЕНТАРІ • 699

  • @RameshR-s9n
    @RameshR-s9n 3 місяці тому +92

    மேஷம் ராசி அசுவினி நட்சத்திரம் நீங்களும் மற்றா ஜோஜிடர்களும் சொல்லுறீங்கா மேஷராசிக்கு நல்ல யோகம் நல்லாயிருப்பீங்க சொல்லுறீங்க ஆனால் நாங்கள் கஷ்டபடுறது எங்களுக்கு தான் தெரியும் தயவுசெய்து எதுமே சொல்லாதீங்க நன்றி

  • @arunachalapandis293
    @arunachalapandis293 3 місяці тому +310

    நான் மேஷம், பரணி, காலம் பூராவும் கஷ்டத்தில் தான் வண்டி ஓடுது.......

  • @cholarajansankar9563
    @cholarajansankar9563 3 місяці тому +108

    நான் மேஷம் பரணி, 2020 ல இருந்தே நல்லது நடக்கும் நல்லது நடக்கும் னு சொல்றிங்க, ஆனா வாழ்க்கைல ஒன்னும் நடக்கல, சாவு மட்டும் நல்ல நடந்தா போதும் னு இருக்கு இப்போ 😢

    • @Princeseelan
      @Princeseelan 3 місяці тому +7

      மேஷம் பரணி, நீங்க சொல்றது 100% உண்மை sir. Life fulla கஷ்டம், தோல்வி, ஏமாற்றம், இழப்பு l, அவமானம் மட்டுமே உள்ளது 😢

    • @monipalani3404
      @monipalani3404 3 місяці тому +1

      S nanu same rasi

    • @parkavi8275
      @parkavi8275 3 місяці тому

      Ama sir nan yemadhuten 100000 veetulaum solla mudiyala vellilaum solla mudiyala sava thedi pora mana nilamaya eruku sir

    • @veronmary5896
      @veronmary5896 3 місяці тому +2

      Myself also same

    • @SubhaSubha-love5757
      @SubhaSubha-love5757 3 місяці тому +2

      Same problem 😢

  • @DineshKumar-lw5ld
    @DineshKumar-lw5ld 3 місяці тому +34

    நான் மேஷ ராசி பரணிநட்சத்திரம்.வாழ்க்கையில் சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டுகொண்டுதான் இருக்கிறேன் .இன்னும் விடியல் வரவில்லை

  • @sivakumarm4763
    @sivakumarm4763 3 місяці тому +27

    மேஷ ராசி பரணி நட்சத்திரம் நீங்க சொன்னது 100 சதவீதம் உண்மை

  • @anandansk4578
    @anandansk4578 3 місяці тому +11

    நான் மேஷ ராசி பரணி நட்சத்திரக்காரன் பிறந்ததிலிருந்து துன்பத்தையே அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நான் பிறந்த நேரம்தான் சரியில்லை அதனால்தான் துண்பப்படுகிறேனென நினைத்தேன். ஆனால் இங்கு நிறையப்பேர் இப்படித்தான் என்பது தெரிந்தது. இந்த ஜாதகம் சொல்கிறவர்கள் எத்தனையோ முறை ஆண்டுதோறு நண்மை நடக்குமென புளுகிக் கொண்டேயிருக்கிறார்கள்.

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 місяці тому

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @saranyakandhasamy6627
    @saranyakandhasamy6627 2 місяці тому +3

    மேஷம் ரொம்ப மோசம்😢
    இது அந்த ராசி காரர்களுக்கு பொருத்தும்
    ஆனா மேஷ ராசிகாரர்களை வச்சு மத்தவங்களுக்கு நல்லது தான்😂

  • @suthakumarparasakthy1755
    @suthakumarparasakthy1755 3 місяці тому +68

    நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம் நான் இதுவரை பட்ட துன்பம்துயரம் கஷ்ட்டம் போதும் உடல் மட்டும் தான் மிச்சம் இனி வேண்டாம் இப்படி கஷ்டம் கடவுள் தான் காப்பற்றி வைத்தது நீங்கள் சொன்னது எல்லாம் உண்மைதான்

    • @somamln
      @somamln 3 місяці тому +5

      நானும் பரணி. வாழ்க்கை கடந்த 10 வருடமா பூஜ்யத்தில் வந்து நிக்குது.

    • @lingeshwariucek8228
      @lingeshwariucek8228 3 місяці тому

      ​@@somamlnPV

    • @BanuMathi-tk5gq
      @BanuMathi-tk5gq 3 місяці тому +4

      எனக்கு மேசம் பரணி தான் படாதபாடு நாயா பேயா படுறேன் சின்ன வயசுல இருந்தே நீங்க சொல்லுறது 100% உண்மை தான்

    • @parthasarathyg76
      @parthasarathyg76 3 місяці тому

      Nanum Barani Than, Athey Problem than

    • @lokanathank90
      @lokanathank90 3 місяці тому

      வாழ்வா எதுக்கு

  • @vijayarajanmvijayarajanm8865
    @vijayarajanmvijayarajanm8865 3 місяці тому +75

    நான் மேசராசி அஸ்வினி நட்சத்திரம் 15 வருடமாவே மிக மிக மோசமான நிலைமையிலேயே வாழ்ந்து வருகிறேன்

    • @vanajavanaja7835
      @vanajavanaja7835 3 місяці тому +8

      நான் 30 வருஷமாக கொடுமையான வாழ்க்கை வாழ்கிறேன்

    • @saraswathypalanisamy5854
      @saraswathypalanisamy5854 3 місяці тому +3

      ❤❤

    • @makdilla23
      @makdilla23 3 місяці тому +1

      நீங்கள் சொல்வது உண்மை என்றால் நன்று ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை

    • @makdilla23
      @makdilla23 3 місяці тому +1

      அஸ்வினி நட்சத்திரம் இதுவரை எதுவும் சாதகமாக நடக்கவில்லை எப்படி இதை நம்புவது

    • @ff-tamilan420
      @ff-tamilan420 3 місяці тому +2

      Unmaintn naanum tn

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 2 місяці тому +1

    அதிகபட்சம் உண்மை! "டீக்கடையில் கூட எவ்ளோ வருமானம் வரும்னு calculationலயே இருப்பாங்க"..

  • @SuganthiSuganthi-zt5xh
    @SuganthiSuganthi-zt5xh 3 місяці тому +21

    மிக மிக உண்மையான அருமையான பதிவு ❤

  • @SugumariArunagiri
    @SugumariArunagiri 3 місяці тому +19

    அமைதியும், நிம்மதியும், ஆரோக்கியமும் கிடைத்திட
    நீங்கள் சொன்னபடி வேண்டுகிறேன்.

  • @SekarSekar-dh8jt
    @SekarSekar-dh8jt 2 місяці тому +1

    ஒரு பொய் சொன்னா கடைசி வரை maintan பண்ணனும் அது நமக்கு வராது ..அதுக்கு நான் இப்படி தான் னு இருந்திடலாம்....
    அதுக்கு பெயர் இளிச்சவாயன்னு சொன்னா இருந்துட்டு போகட்டும்

  • @muthum364
    @muthum364 3 місяці тому +1

    நீங்கசொல்றதுஉண்மைபரணிநட்சத்திரம்மேஷராசி

  • @baskarcbaskarc6979
    @baskarcbaskarc6979 2 місяці тому +1

    நான் மேஷம் பரணி நட்சத்திரம் 24வருசமா கஷ்டப்பட்டு துன்பப்பாடு துயரப்பட்டு எல்லாம் பட்டச்சி இதுல அடுத்த வருஷம் 7.5சனி வேற அவ்ளோதான் எல்லாம்

  • @muruganc249
    @muruganc249 3 місяці тому +12

    மேஷம் அஷ்வினி 10 வருசம் எதுவும் நல்லது நடக்கவில்லை...இனி மேல் என்ன நடக்குமோ பயம் தான் வாழ்க்கை

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 місяці тому

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @afrinabi6877
      @afrinabi6877 3 місяці тому +1

      me also Ashwini mesham.. 😢😢😢life poiruchu...life ah tholachutu nikkiren avaroda vala mudila...2nd marriage ku alliance pathitu irukanga set agala athuvum sethu polama nu iruku ... relatives elam nenacha mathiri nanaga vaalnthutu irukom ... avangai 😢😢munnadi asinga patu kevala patu nikkiren

    • @chinnapandi3526
      @chinnapandi3526 3 місяці тому

      Crt😢

  • @bindhuk9750
    @bindhuk9750 3 місяці тому +25

    மேஷம் கார்த்திகை சொன்னதெல்லாம்100%உண்மை .மிக்க நன்றி ❤

  • @nithishs3415
    @nithishs3415 2 місяці тому +1

    மேஷம் ராசி பரணி நச்சதிரம்
    விருச்சிகம் ராசி அனுஷம் நச்சதிரம் திருமணம் செய்து கொள்ளலாமா..?

  • @suthamythili8850
    @suthamythili8850 2 місяці тому +1

    இதுவரை நடந்ததை சரியாக சென்னீங்க, கடன் கஸ்டம் மட்டுமே மிச்சம்.

  • @gopinatht.gopinath5405
    @gopinatht.gopinath5405 3 місяці тому +15

    நீங்க சொன்னது அனைத்தும் உண்மையாவே எண் வாழ்க்கை la நடந்துட்டு irukku

    • @muralidharan5996
      @muralidharan5996 3 місяці тому

      நீங்க சொன்னது அனைத்தும் உண்மையாவே எண் வாழ்கை நடக்குதுட்டு

  • @SathiaMoorthi-yo2iq
    @SathiaMoorthi-yo2iq 3 місяці тому +7

    நான் மேசம்,அஸ்வினி, க தாகம் ல(முடியல)56வய அ டுது எப்போ சனி வரர் சொல்லுங்க என் இருதி யாத்திரைக்கு தயார் ஆகினும்

  • @sureshpriya7844
    @sureshpriya7844 2 місяці тому +1

    நான் மேஷம் ராசி கார்த்திகை நட்சத்திரம் எனது கணவருக்கு மேஷம் ராசி பரணி நட்சத்திரம் உயிர் மட்டும் தான் மிச்சம் இருக்கு 😢😢😢😢😢

  • @maruthamuthuarjunan958
    @maruthamuthuarjunan958 3 місяці тому +2

    அயோக்கியத்தனமான பதிவு. மக்களை ஏமாற்றும் யுக்தி

  • @somamln
    @somamln 3 місяці тому +5

    பரணி. கடந்த 14 வருடமா ராகு தசை வேறு. இனிமே என்ன இருக்கு வாழ்க்கையில்? அத்தனையும் இழந்துவிட்டேன். மகன் படித்து மேல வரணும் ... இல்லன்னா எப்பவோ...

  • @lakshmananlakshma7211
    @lakshmananlakshma7211 3 місяці тому +1

    ஆகஸ்ட் 15.8.2006 பிறந்தேன் என்னோட நட்சத்திரம் என்னவாக இருக்கும் ராசி வந்து மேஷம்

  • @radhamahesh1592
    @radhamahesh1592 3 місяці тому +1

    நல்லாருக்கோ இல்லையோ சொல்ற விதம் திருத்தியாருக்கு

  • @alagarsamys8659
    @alagarsamys8659 3 місяці тому +1

    ஆமாம் தாயே நேரில் பார்த்த மாதிரி சொல்றீங்க
    நான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவன
    25.06.2024

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 місяці тому

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @SakthiDgl
    @SakthiDgl 3 місяці тому +7

    ஓம்விக்னேஷ்சபெருமானேபோற்றி
    ஓம் விக்னேஷபெருமானேபோற்றி
    ஓம்விக்னேஷபெருமானேபோற்றி

  • @Saluppupartyofficial
    @Saluppupartyofficial 14 днів тому +1

    Ithu engalukku eppove theriyum

  • @plavanya4041
    @plavanya4041 2 місяці тому +1

    Yes mam 💯 🙌 really true mam apdiye solringa ❤❤❤❤❤

  • @RaviKumar-hp9yg
    @RaviKumar-hp9yg 3 місяці тому +2

    நீங்க சொல் றது சரித

  • @SELVAKUMAR-su5xl
    @SELVAKUMAR-su5xl 3 місяці тому +15

    நான் மேஷராசி
    நீங்கள் மேஷராசியை பற்றி சொன்னது அனைத்தும் உண்மை

  • @meetapriya1805
    @meetapriya1805 3 місяці тому +6

    Na Mesha rasi, barani natchathiram.uyir matum. Than iruku.vaazhra mari oru feel ahae ila .etumae nadakala ellam aniayyama poiduchu.nadaponama iruken😢

    • @Ppedits1005
      @Ppedits1005 3 місяці тому +1

      Mesha Rasi Barani nale apadi dhan irukum pola

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 місяці тому

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @ManiKandan-ud9gl
    @ManiKandan-ud9gl 3 місяці тому +2

    Kunam patri sonnathu unmai

  • @sutharshinipratheepan1815
    @sutharshinipratheepan1815 3 місяці тому +1

    4.00 nimashathila irunthu start pannuthu😔👍🏻

  • @senthamaraim-x2m
    @senthamaraim-x2m 3 місяці тому +8

    அம்மா, நீங்க சொன்னது 100% உண்மை. ஓம் சனீஸ்வர பகவானே போற்றி போற்றி போற்றி. ஓம் விநாயக பெருமானே போற்றி போற்றி போற்றி

  • @Relation.partner
    @Relation.partner 3 місяці тому +2

    Neenga solrathu unama than 🥺

  • @perumalsamy9938
    @perumalsamy9938 3 місяці тому +10

    சொன்ன அனைத்தும் உண்மை

  • @aarthi.2610
    @aarthi.2610 3 місяці тому +1

    Madam online la jaathakam send panna paathu solluvinga la palan...😅

  • @sdsthamizhyt6761
    @sdsthamizhyt6761 3 місяці тому +3

    Aaj 28 29 November October 21 mesha rasi Bharani natchathiram government job ready paneer the time government job

  • @Lakshmi-qy8cm
    @Lakshmi-qy8cm 3 місяці тому +1

    Eɴᴀᴋᴋᴜ ᴋᴏʙᴀᴍ ᴀᴛʜɪɢᴀᴍᴀ ᴠᴀʀᴜᴍ.ʙᴜᴛ ᴀᴛʜᴜʟᴀ ɴɪʏᴀʏᴀᴍ ɪʀᴜᴋᴜᴍ.

  • @kalyanirajgopal658
    @kalyanirajgopal658 3 місяці тому +1

    Na Mesaham Rasi Karthigai Star ⭐✨ Ni Sondau 💯% Vunmai Amma. Angel Magal Mapilai Ayal Natil Vasikirargal. Na An Husband Ticket Angel Son In Law July Ku Book Saidu Vulrgal. An Rasi Yil An Siruvaydil Erundu Na Jolly Aga Dan Erupen. Kavali Thusi Madri Thati Viduven . Pugnda Vitilum Eppa 67 Age Jolly Aga Dan Eruken. Angel Pillai Marriage Nadathum Work Baki Eruku.

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 місяці тому +1

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @umaramu2042
    @umaramu2042 3 місяці тому +1

    நான் மேஷம் ராசி..பரணி நட்சத்திரம் இது வரைக்கும் எதுவும் நடக்கவே இல்லை

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 місяці тому

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @sailivesportz1990
    @sailivesportz1990 3 місяці тому +3

    நான் மேஷம் ராசி அஸ்வின் நட்சத்திரம்

  • @sdsthamizhyt6761
    @sdsthamizhyt6761 3 місяці тому +2

    Sakthivel Peru name sakthivel Kalyana Mandi ready paneer government job

  • @ArunjunaiMuthusha
    @ArunjunaiMuthusha 3 місяці тому +1

    Mesam rasi barani nachathir ennu. Kasfam thiravillai

  • @sivasankar2136
    @sivasankar2136 3 місяці тому +3

    நான் மேஷம் இராசி. தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
    எனக்கு ஜாதகம் எழுதவில்லை. என் இராசி மட்டும் மேஷம் என்று என் பெற்றோர்கள் கூறினார்கள்.
    அது உண்மையா? ஜாதகம் எழுதாமல் இராசி சொல்வார்களா?????

  • @santhamurthi1103
    @santhamurthi1103 3 місяці тому +1

    Aduthavar meedhu poramai paduvadhu kolai seyvadharku samam, navagraha deyvangal, bhoomi thaayamma, 12 rasigalaiyum kaapaatruvar***

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 місяці тому

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @josephsjasjosephsjas6057
    @josephsjasjosephsjas6057 3 місяці тому +2

    True

  • @Logu4251
    @Logu4251 3 місяці тому +1

    10 நிமிடத்திற்கு பிறகு பார்க்கவும்

  • @geethathiyagarajah1175
    @geethathiyagarajah1175 3 місяці тому +1

    மிக்க நன்றி
    பெண்ணுக்கும் பொருந்துமா

  • @aruchamya4247
    @aruchamya4247 3 місяці тому +1

    நான் கார்த்திகை நட்சத்திரம் ஒன்றாம் பாதம்சிரமத்தில் போயிட்டு இருக்குது வர்ற மாதிரி வருது போற மாதிரி போயிருது மாற்றம் வருமா ஏமாற்றங்கள் நிறைய நடந்துள்ளது

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 місяці тому

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @sivagamirajan4245
    @sivagamirajan4245 3 місяці тому +1

    Enaku kulanthai pirrakkanum athu nadantha pothum

  • @SuganthirakeshSuganthirakesh
    @SuganthirakeshSuganthirakesh 3 місяці тому +3

    Me suganthi meysarasi ashvininatchathiram nenga sonnadhu ellamay unmaidhan madam inemal eppadi irukkum sollunga madam

  • @Saravanan1234-rd5vl
    @Saravanan1234-rd5vl 3 місяці тому +7

    ஓம் விக்னேஸ்வரன் போற்றி ஓம் வாராகி போற்றிஅம்மன் போற்றி

  • @kalaipandim6566
    @kalaipandim6566 2 місяці тому +1

    NAN MESHA RASI,NEENGAL SONNATHU UNMAI NALLATHU NADANTHAL SARI

  • @subabcom
    @subabcom 3 місяці тому +1

    Neega solradhu ellama unmai than😢

  • @lalithalalithambal775
    @lalithalalithambal775 3 місяці тому +1

    Madam neegal sollvathu unmai mam

  • @selvic4771
    @selvic4771 3 місяці тому +4

    மேஷ ராசி பரணி நட்சத்திரம் தனுசு இலக்கனம் .பத்து வருடமாக குடிகார கணவனிடம் படாத பாடு படுகிறேன்

    • @rajasekaransangeetha1815
      @rajasekaransangeetha1815 3 місяці тому +1

      கவலை வேண்டாம். கணவர் விரைவில் திருந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @SumathyAriyaratnam
    @SumathyAriyaratnam 3 місяці тому +5

    ஓம் சனீஷ்வரனே போற்றி ஓம் சனீஷ்வரனே போற்றி ஓம் சனீஷ்வரனே போற்றி

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 місяці тому +3

    ரொம்ப நல்லா சொன்னீங்க நான் மேஷம் கிருத்திகை நல்லாவே bulb வாங்கிட்டு இருக்கேன் senior citizen

  • @sabarishwaransubramani
    @sabarishwaransubramani 3 місяці тому +1

    மேஷம் ராசி பரணி நட்சத்திரம் கொஞ்சம் பரவலா இருக்கு..... இல்லிச்சிவாயன் சொல்லுறது உண்மை.....

  • @DJRAMESHDJRAMESH-h1r
    @DJRAMESHDJRAMESH-h1r 2 місяці тому +1

    13:46 13:48 13:49 13:49 13:49

  • @subhasri529
    @subhasri529 2 місяці тому +1

    Iam also cheating by other person

  • @shilupapupapu6037
    @shilupapupapu6037 3 місяці тому +3

    உண்மைதான் தாயீ

  • @Lakshmi-qy8cm
    @Lakshmi-qy8cm 3 місяці тому +1

    Nᴇᴇɴɢᴀ sᴏʟʀᴀ Eʟʟᴀᴍᴀᴇ ᴜɴᴍᴀɪ. Eɴɴᴀɪ ᴇʟʟᴏʀᴀᴍ ᴇᴍᴀᴛʜᴀʀᴀɴɢᴀ.

  • @sundardeva46
    @sundardeva46 3 місяці тому +1

    Akka nega sollrthu yenlame unmai than akka

  • @BCPRGurudharshini
    @BCPRGurudharshini 3 місяці тому +2

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @SubalakshmiSubamurali
    @SubalakshmiSubamurali 3 місяці тому +1

    Mesham rasi Aishwini 😢

  • @r.jeevabharathiambika6134
    @r.jeevabharathiambika6134 3 місяці тому +3

    மேஷம் ராசி, மேஷம் லக்னம், பரணி 3 பாதம்

  • @babus4384
    @babus4384 3 місяці тому +1

    Nenga sonnathu correct than madem character apuram own business idea ithu ellame correct than nan ipa own business than pannitu iruken nenga sonna mathiri konjanalave dull ah than iruku coming days nenga sonnamathiri nallaruntha santhosam than....

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 місяці тому

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @prakashnike6291
    @prakashnike6291 3 місяці тому +1

    Vela kedacha pothum

  • @BalaBalu-q6v
    @BalaBalu-q6v 2 місяці тому +1

    Ninga sonna ellame unmai than ga

  • @gurumurthy4225
    @gurumurthy4225 2 місяці тому +1

    Elame positive ah solringa mika nandri
    ..Apo 7.5 sani usual ah problem thane solvangaaa

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  2 місяці тому

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @Prabha.talkies...
    @Prabha.talkies... 3 місяці тому +1

    Correct mesam barani😢

  • @RamabiRamanabi
    @RamabiRamanabi 2 місяці тому +1

    நான் மேஷம்.அஸ்வினி

  • @nedunchelian9091
    @nedunchelian9091 3 місяці тому +2

    Om. Saneshwara. Bagavane. Potri. Omsaneshwara. Bagavane. Potri. Omsneshwara. Bagavane. Potri

  • @LoguNathan-z4k
    @LoguNathan-z4k 3 місяці тому +1

    Masa rasei romba kastuthala iruku

  • @smartchidambaram6016
    @smartchidambaram6016 3 місяці тому +2

    ❤எப்படிங்க இவ்வளவு கரெக்டா இருக்கு நீங்கள் சொல்வது எல்லாமே எனக்கு இருக்கு ..நல்லது

  • @liththikakenthurubalakan3057
    @liththikakenthurubalakan3057 3 місяці тому +1

    Suththi suththi solrayal

  • @Lakshmi-qy8cm
    @Lakshmi-qy8cm 3 місяці тому +1

    Nᴀɴ ᴍᴇsʜᴀᴍ ʙʜᴀʀᴀɴɪ.Nᴀɴ ᴇɴ ʟɪғᴇ ʟᴀ ᴘᴀᴅᴀᴛʜᴀ ᴋᴀsʜᴛᴀᴍᴇᴀ ɪʟʟᴀᴍᴀ.

  • @arumugamr7765
    @arumugamr7765 3 місяці тому +1

    கிருத்திகை நட்சத்திரம்

  • @elanchezhianb1475
    @elanchezhianb1475 3 місяці тому +3

    குணத்தை பொருத்தவரை நீங்கள் சொன்னது 100% சரி. ஆனால் எனக்கு வியாபார எண்ணம் இதுவரை வந்ததே இல்லை. மற்றபடி எல்லாம் சரி. வாழ்க வளமுடன்.

  • @meenakshiprabhakar2347
    @meenakshiprabhakar2347 2 місяці тому +1

    ஆம் உண்மை! பிரபாகர்

  • @sathiyarajvsr6323
    @sathiyarajvsr6323 3 місяці тому +2

    4:28 than rasipalan start

  • @chellapandi7124
    @chellapandi7124 3 місяці тому +2

    நான் மேஷ ராசி மேஷலக்னம் பரனி நட்சத்திரம் எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்தில் இருந்து கஷ்டம் துன்பம் போதும்டா சாமி என்ற அளவுக்கு இருக்கிறது

  • @primebilleryttamil1361
    @primebilleryttamil1361 3 місяці тому +1

    Mesaha rasi yanga appa ku romba udabu sari illa

  • @irulayidaisy6819
    @irulayidaisy6819 3 місяці тому +6

    மிகவும் சிறப்பாக உண்மைகளை கூறிய மைக்கு நன்றி.🙏

  • @mystars0912
    @mystars0912 3 місяці тому +2

    நான் மேஷம் ராசி நீங்கள் சொல்வது உண்மை

  • @sabapathi4011
    @sabapathi4011 3 місяці тому +1

    Seme problem unmai than bro

  • @SakthiDgl
    @SakthiDgl 3 місяці тому +15

    ஓம் சனிஷ்வரனே போற்றி
    ஓம் சனிஷ்வரனே போற்றி
    ஓம் சனிஷ்வரனே போற்றி

  • @lathamankeskar6844
    @lathamankeskar6844 3 місяці тому +2

    சரியாக சொன்னீர்கள்.உங்கள் வாக்கு பலிதமாகவேண்டுகிறேன்.❤

  • @sumithrasumi7419
    @sumithrasumi7419 3 місяці тому +2

    Om shaneeshwara bhagavane potri om Vigneshwara bhagavane potri

  • @AnithaS-h4u
    @AnithaS-h4u 3 місяці тому +1

    Unmaithan 😭🥹😭💔😭

  • @ambikaradha9060
    @ambikaradha9060 3 місяці тому +3

    உண்மையாக சொன்னீர்கள்பல்புவாங்கியவர்தான்

  • @MeenaRengarajan
    @MeenaRengarajan 3 місяці тому +1

    என் மகன் மேஷம் பரணி நட்சத்திரம் மீன் லக்கினம் வேலை கிடைக்கணும் ப்ளீஸ்

  • @SugumariArunagiri
    @SugumariArunagiri 3 місяці тому +5

    நான் மேஷம் ராசி, அஸ்வினி நட்சத்திரம்!
    நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான் எனினும், அதெல்லாம் எமக்கே தெரிந்தது தானே? ஆனால்,
    நீங்கள் சொன்னமாதிரி, சாந்த குணமும், நேர்மையும் கொண்ட எனக்கும், நேர்மையின்றி
    நடப்பவர்கள் மேல்( நியாயமான) கோபம் வரும் என்பது உண்மைதான்! அநீதியை
    எதிர்த்துப் போராடுபவள் நான்! அநேக இன்னல்களை அனுபவித்து வருபவள்! நீங்கள் சொன்னமாதிரி இனி ( சனி பகவான் வக்கிரப் பெயர்ச்சிக்குப் பிறகு) நன்மைகளும், வெற்றிகளும் கிடைத்தால் மிழ்ச்சியே! எனினும்,குடும்பத்தார், மற்றும் எனக்கும் அமைதியும்,

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 місяці тому

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 місяці тому

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

    • @ShankarLingam369
      @ShankarLingam369 3 місяці тому

      நன்மையே நடக்கும்

  • @LOBOPRABHUPRABHU-ft9dk
    @LOBOPRABHUPRABHU-ft9dk 3 місяці тому +2

    💅🔱🛕⚜💒✝️🕌☪️🇮🇳🤝🌹🌹🌹💐👩🏻‍🤝‍👨🏼💐🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌺🌺🌺🍏🍏🍏🍏🍏🍏🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍇🍇🍇🍇🍇🍇🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭ஓம் நமச்சிவாயம் போற்றி போற்றி போற்றி ஓம் சச்சிதானந்தம் போற்றி போற்றி போற்றி ஓம் சற்குணநாதா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி..போற்றி அருள்மிகு மங்களம்மாள் அழகேசன் நாமத்தில் மகன் லோபோபிரபு-மேஷம் பரணி நட்ஷத்தரம் வீடு திருமணத்தடைகள் தாய் வழி உறவுகள் கலகம் தந்தை வழி உறவுகள் கலகம் வீடு திருமண தடைகள் உடன் ரவுடிசம் செய்கிறார்கள் எப்போது அகலும்🙏ஓம் சுபம் வெற்றி..💐👩🏻‍🤝‍👨🏼💐🙏🤝

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 місяці тому

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @SivaSankar-sy2ky
    @SivaSankar-sy2ky 3 місяці тому +1

    ரொம்ப கஷ்டமா இருக்கு சாகலாம் போல் இருக்கு

    • @AgathiyarRasiPalan
      @AgathiyarRasiPalan  3 місяці тому

      நல்லதே நடக்கும்...கவலைவேண்டாம்...

  • @DJRAMESHDJRAMESH-h1r
    @DJRAMESHDJRAMESH-h1r 2 місяці тому +1

    உண்மை அக்கா ❤